வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
அவலத்தைத் வந்தவனுக்கு திரும்ப கொடு என்று தலைவர் அடிக்கடி கூறுவார்.ஆனால் நாமோ அவலத்தை திரும்ப கொடுக்காமல் அதிலிருந்து தப்பினால் போதும் என்று தப்பி பிழைத்து வந்துவிட்டோம்.எவ்வளவு தான் சுகமாக இருந்தாலும் எமது இரத்த உறவுகள் வாழ்வா சாவா என்று இருக்கும் போது துப்பாக்கி தூக்கி போராடாவிட்டாலும் வெறும் பேனாவையாவது எடுத்து போராடலாமே. அமெரிக்க வாழ் தமிழர்களே எமது உறவுகளுக்காக http://www.pearlaction.org/ என்னும் அமைப்பு இளம் தலைமுறையால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. நீங்களும் ஒருவராக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் உற்சாகம் ஊட்டி அவர்களையும் உள்வாங்குங்கள். நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவை இல்லை. ActionAlert@PEARLaction.org என்ற முகவரியில் இருந்து வரும…
-
- 2 replies
- 1.8k views
-
-
அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உண்ணா நோன்பு உள்ளிட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இந்நிகழ்வு ஏப்பிரல் 1 ஆம் திகதி காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மாநிலத் தலை நகரான செயின்ற் போல் நகரத்தில் மாநில தலைமையகக் கட்டிடத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் நடை பெற ஏற்பாடாகியுள்ளது. மினசோட்டா மற்றும் அயல் மாநிலங்களான விஸ்கொன்சின், அயோவா வாழ் தமிழர்களும் இதில் கலந்து கொண்டு தாயகத்தில் நடை பெறும் இன அழிப்பை வெளிக்கொணரவும் கண்டிக்கவும் வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தயை கூர்ந்து வேலை நாளான ஏப்பிரல் 1 ஆம் திகதி விடுப்பெடுத்து அனைவரும் தாயக மக்களுக்காக அந்நாளை ஒதுக்க வேண்…
-
- 0 replies
- 1.5k views
-
-
Every tamizhan need to do this regardless of your political stand. I do not need to explain what is happening now and what happened yesterday. Just do this Click on the link below and provide your info and send the e-mail to US State Department. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=38 Sample letter below Mr. YourFirstName LastName Your Street Your City, State Zip. January 26, 2009 Ms. Bindi Patel U.S. Department of State 2201 C Street NW Washington, DC 20520 SRI LANKA: Genocide requires immediate influx of aid January 26, 2009 Dear Ms. Patel, The ethnic conflict in Sri Lanka has en…
-
- 4 replies
- 4k views
-
-
அமெரிக்கா சிக்காக்கோவில் நாளை 19ம்திகதி GAP அங்காடிக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு( சிறிலங்கா ஆடைகள் புறக்கணிப்பு) Dec 19th, Next Saturday. At 10 AM In front of GAP store. Down town. Chicago. Bring your friends too.
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்கா நியூயோர்க்கில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வரும் வெள்ளி 17ம் திகதி நடைபெறவுள்ளது. அமெரிக்கா, கனடா வாழ் உறவுகள் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளார்கள்.
-
- 5 replies
- 1.6k views
-
-
பிறர்க்கென முயலுநர் (2010-04-18) இரண்டு நாட்களுக்கு முன் என் இணையப் பக்கத்தில் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்று தொடங்கும் புறநானூறு பாடல் பற்றி எழுதியிருந்தேன். நல்லவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது பாடலின் பொருள். அதிலே எனக்கு பிடித்தது 'பிறர்க்கென முயலுநர்' என்று வரும் இடம். இந்தப் பாடலை பேராசிரியர் க.கைலாசபதி தன் மேசையிலே வைத்திருப்பார். ஏனென்றால் தினமும் படித்து மனதில் இருத்தவேண்டிய பாடல் அது. இன்று மிக நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. பேராசிரியருடைய மகள் சுமங்களா என்ற சுமி, மிக்சிகன் மாநிலத்தின் ஆன்ஆபர் நகரசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் செய்தி அவருக்கு ஏற்கனவே வெற்றி கிட்டிவிட்டதுபோன்ற நிறைவையும் மகிழ்ச்சியையும் …
-
- 7 replies
- 1.2k views
-
-
"Stop Tamil Genocide in Sri Lanka rally at Lansing, Michigan, USA". When: Wednesday April 29, 2009 at 8:30AM EST to 11:30AM EST Where: State Capital Building in Lansing, Michigan. Please attend "Stop Tamil Genocide in Sri Lanka rally at Lansing, Michigan, USA". Latest update: One of the Rajapaksa Brother's is attending State Capital to raise fund for Tamil Genocide. Facts: -Michigan State University at East Lansing Michigan has about 400 Sri Lankan students - 22 % of College of Agriculture and Natural Science graduate students are Sinhalese - State of Michigan agri development funds are channelled to Sri Lanka through influential p…
-
- 6 replies
- 1.6k views
-
-
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா…
-
- 2 replies
- 930 views
-
-
அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி அமெரிக்காவின் தலைநகரான வாசிங்ரன் டிசியில் அமைந்துள்ள காங்கிரஸ் சபை முன்பாக அங்கு வாழும் தமிழர்களின் சார்பாக அமைதிப் பேரணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31.07.06) நடத்தப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் மேற்குப் பக்கத்தில் பிற்பகல் 12 மணியில் முதல் மாலை 4 மணிவரை இப்பேரணி நடைபெற்றது. சிறிலங்கா அரசும், அதன் முப்படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அரச பயங்கரவாத வன்முறைகளையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்து முகமாகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்த அமைதிப் ப…
-
- 2 replies
- 988 views
-
-
அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இந்துக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று நியூயோர்க்கில் பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது அமெரிக்க வாழ் இந்துக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் அதிகளவில் வாழும் நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியை நியூயோர்க் நகரம் பொது விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநி…
-
- 0 replies
- 402 views
-
-
வரும் திங்கள் ( March 9th ), ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மற்றும் மனிதவிமான உதவிகள் கோரியும் ஹில்லரி கிளிண்டன் னுக்கும் ரைஸ் க்கும் ஒரு கடிதம் தரப்பட இருக்கிறது. அதற்கு உங்கள் பகுதி அரசு உறுப்பினர் கையெழுத்திட வேண்டி சொல்லுங்கள். உங்களின் 2 நிமிட தொலைபேசி அழைப்பு போதும். மேலும் விவரங்களுக்கு http://www.pearlaction.org/genocide/callin.php
-
- 0 replies
- 533 views
-
-
Fellow Tamils: We Tamils and all the Tamil organizations, from USA and Canada are planning for a "MEGGAAA.." rally on Friday, November 20th 2009 to welcome the “official arrival” of the “Break The Silence” youth group to it’s final destination – the White House. In the past, in 1976, all the Eelam Tamils joined together under one umbrella - Tamil United Liberation Front (TULF). Now, it's time for us to join again. Tamils from, all over the world have to forget our differences and join together as one-"United Global Tamils" and save our Tamil people. So, we are planning to show the solidarity of the American and Canadian T…
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா, கனடா வாழ் உறவுகளே, அமெரிக்கா வொசிங்டன் டிசியில் வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுங்கள் Washington DC nonstop Rally 100 th day Mega Rally - Tuesday 08/18/09 Save the date. Prepare for this Historical Event. Give Ideas, Advices, Actions, Donations etc. Please forget our differences and join as one strong and united Tamil team in North America (Canada and USA). Show up our strength to the world. This should become the first step towards our Global Tamil Unity - "The Mighty" Million Ta…
-
- 7 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் காலடி வைத்த முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை வீரருடன் ஒரு நேரடி சந்திப்பு! அமெரிக்கா சென்ற முதல் இலங்கை மருத்துவர் அதுவும் தமிழர் என்ற பெருமைக்குரியவரும் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் மருத்துவராக கடமையாற்றிய பெருமைக்குரிய தமிழர் என்ற சிறப்புக்குரியவருமான சாதனைத் தமிழர் திரு டாக்டர் எஸ் சிவப்பிரகாசம் ஐயா (பேபி) அவர்களை தமிழ் சி.என்.என் இணையத்துக்காக சந்தித்தேன். விடுமுறையில் இந்தியா வந்திருந்தவரை சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். முதலில் அவர் நேர்காணல் என்றதும் மறுத்து விட்டார். பின்னர் நான் அவரிடம் உங்களின் சாதனை வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் அது நிச்சயம் வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறைக்கு மிகுந்த பயனுள…
-
- 2 replies
- 873 views
- 1 follower
-
-
அமெரிக்கா: ஹார்ட்ஃபோர்ட் நகரமுதல்வராகும் அருணன் அருளம்பலம் அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் என்னும் நகரின் முதல்வருக்கான (மேயர்) தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிழரான அருணன் அருளம்பலம் தேர்வாகியுள்ளார். இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட, இதற்கு முன்னர் தொடர்ந்து எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த லூக் புறோனின் தான் இனிமேல் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். “தேர்தல் பிரசாரத்தின்போது உங்களில் பலர் இந் நகரத்திற்கான உங்கள் நம்பிக்கைகளையும், கனவுகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். நான் நகர மண்டபம் செல்லும்போது நான் அதை எப்போதும் மனதில் வைத்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்ட…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங் 10 Jun, 2023 | 02:07 PM (நா.தனுஜா) அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங், "இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்கடனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தி…
-
- 37 replies
- 2.7k views
-
-
அனைத்துலகமும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இம்முறை ஐக்கிய அமெரிக்காவின் எருமை நகரில் பெரும் அட்டகாசங்களுடன் தொடங்கி ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தின் 3ம் கூட்டத்தொடரில் மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ சிறப்புரையாற்றிய மாண்புமிகு பிரதமர், 2012ம் ஆண்டு பெரும் பாத்திரத்தை வகிக்கப் போகின்றது என சூழுரைத்த சுபவேளையில், புலம்பெயர் சமுக்கத்திடம், நாகதஅவின் நிதி நிலைமையை மேம்படுத்த பெரும் நிதி வசூல் நடவடிக்கை அட்டகாசமாக தொடக்கப்பட்டுள்ளது. நிதி வசூல் நடவடிக்கையை உருக்கமாக/ஆரவாரமாக ஆர்ம்பிக்க ஓர் எம் தாயவள் தன் தாலியையே கையளித்த நிகழ்வு நெஞ்சை தொடும் நடவடிக்கையாக இருந்தது. இச்செய்தியை கேள்விப்பட்ட எம…
-
- 7 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி December 11, 2021 ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது. ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா! ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம். …
-
- 36 replies
- 2.2k views
-
-
இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் …
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார். மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 17 வயதான இந்த யுவதி, பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார். கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே, இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார். ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமா…
-
- 12 replies
- 2.3k views
-
-
அமெரிக்காவின் வடகரோலினாவின் பிரதினிதியின் இலங்கை விஜயம்- உங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.citizen-times.com/apps/pbcs.dll....NEWS01&s=d
-
- 0 replies
- 1.6k views
-
-
'வறுமையில் பிறந்த உணவு': அமெரிக்காவில் 'உணவுக்கான ஆஸ்கர்' வென்ற மதுரை தமிழர். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் பெற்று அசத்தியுள்ளார் விஜய் குமார். தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமின்றி கலாசார மாற்றத்தின் புள்ளியாக இந்த விருது கருதப்படுகிறது. உணவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் சென்னையைச் சேர்ந்த ராகேஷ் ரகுநந்தன் இது குறித்து பேசும் போது, "இந்த விருதுகளை ஏற்கனவே வென்ற தமிழ் வம்சாவளியினரான ராகவன் ஐயர் மற்றும் பத்ம லட்சுமியின் வழியே, விஜய் குமாருக்கு கிடைத்திருக்…
-
- 0 replies
- 371 views
-
-
அமெரிக்காவில் அதிகரிக்கும் மர்மக் கொலைகள்: இலங்கையர் ஒருவரும் சுட்டுக்கொலை [Wednesday, 2011-03-23 10:12:18] அமெரிக்காவின் மொன்ட் கோமரி பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் இனந்தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியுள்ள சிங்களவரான இலங்கையர் ஒருவரே அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேலைக்காகப் புறப்பட்டுச் சென்ற வழியிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மக் கொலைகள் நடைபெற்று வரும் பின்னணியிலேயே பிரஸ்தாப நபரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். seithy.com
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=4]நியூ யோர்க், நியூ ஜெர்சி, பென்சிலவானியா ( New York / New Jersey / Pennsylvania ) மாநில நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ( friends of TGTE ) ஆதரவுடன் அமெரிக்காவில் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (6-9-12) நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்கில் இடம்பெற்றிருந்தது.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]இந்த நிகழ்விற்கு அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிப…
-
- 1 reply
- 766 views
-
-
[size=3][size=5]அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ நிகழ்வு ![/size] [size=1]By naathamOn 16 Sep, 2012 At 08:38 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments[/size] [size=4][/size][/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4] நியூ யோர்க், நியூ ஜெர்சி, பென்சிலவானியா ( New York / New Jersey / Pennsylvania ) மாநில நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ( friends of TGTE ) ஆதரவுடன் அமெரிக்காவில் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (6-9-12) நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்…
-
- 0 replies
- 1.3k views
-