வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
“எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம் தமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதலாவது நோர்வே மொழியலமைந்த நாவலைப் படைத்த றீற்றா பரமலிங்கம், “எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள் தான் எமது கதைகளைக் கூறுவார்கள் என்றார். இவரின் நாவலாகிய “La meg bli med deg” –உன்னோடு வரவிடு, நோர்வேஜியப் பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களிற்கான பரிசுக்கும் இ…
-
- 0 replies
- 924 views
-
-
அமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் பொலிஸாரை பார்த்ததும் க…
-
- 5 replies
- 2.2k views
-
-
பல பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட தமிழர் கைது!!! கனடா - டொரெண்டோ பகுதியில் TTC பஸ்ஸில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 47 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் பஸ்ஸில் பயணித்த 15 வயது சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாள் மாலையிலும் மேலும் 3 இளம் பெண்களிடம் அதே முறையில் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார். இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய மறு நாள் காலை முதல் மாலை வரை பொலிஸார் காத்திருந்து குறித்த நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஏற்சிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது. இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் ச…
-
- 0 replies
- 828 views
-
-
வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறித்த பொருள்களை கனடாவில் சந்தைபடுத்தி அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம்(EELAM GI…
-
- 7 replies
- 1.9k views
-
-
கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்! கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்கள் பூந்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்ற 40 வயது நபரும் அடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் நடைபெற்றுள்ள நிலையிலும், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந…
-
- 5 replies
- 1.8k views
-
-
சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜெனீவாவில் நடமாடுவதனை காண முடிந்ததாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் புகல…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறும் கனேடியர்கள்! கனேடியர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கனேடியர்கள் தங்களது முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. கணக்குகளை அழித்துவிடக் கோரும் இணைய இயக்கம் ஒன்று மக்களை ஊக்குவித்து வருவதன் பின்னணியில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்று 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தரவுகளை எடுத்து அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ள…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?
-
- 0 replies
- 765 views
-
-
பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மறுதினம் மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேர…
-
- 4 replies
- 1.4k views
-
-
படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் முயற்சித்துள்ளனர். சிறிய படகு ஒன்றின் மூலம் அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது அமெரிக்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். இந்த படகில் மொத்தமாக ஆறு பேர் பயணித்துள்ளனர். பஹாமஸ், ஜமெய்க்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.ne…
-
- 0 replies
- 604 views
-
-
இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்த்தப்பட்ட இனவாத வன்முறை செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து நியூசிலாந்து – அக்லாண்டில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் பாதகைகளைத் தாங்கியிருந்தனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து தண்டனை வழங்குமாறு போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். …
-
- 0 replies
- 663 views
-
-
புலம்பெயர் முஸ்லிம்கள் திங்களன்று ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் கண்டி மாவட்டத்தின் திகன, மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். வன்முறைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் ஜெனிவா வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. புலம்பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி திகன வன்முறை சம்பவம் தொடர்பான விசேட உபகுழுகூட்டமொன்று ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள…
-
- 0 replies
- 671 views
-
-
இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பாரிஸில் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள் .இனைந்தது முன்னெடுக்கும் மாபெரும் பேரணி ஒன்றுகூடலுக்கான அழைப்பு. பாரிஸ் மாநகரில் வாழும் அணைத்து சமூக சகோதர( சகோதரி) நெஞ்சங்களே!! கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை உயர்த்துவோம் வாருங்கள்.. நசமூகங்களின் ன்மை சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகின் நீதியான கண்களுக்கு தூக்கிக் காட்டுவோம் வாருங்கள். இதற்காக பாரிஸ் மாநகரில் வாழும் எல்லா …
-
- 1 reply
- 1k views
-
-
கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று ( 10 ) நண்பகல் நடைப்பெற்றது கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 568 views
-
-
சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை… சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் புரய்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபிய பிரஜையொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய பிரஜையும் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 42 வயதான பிரியங்கா ஜயசங்கர் என்ற பெண்ணை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 30 வயதான சவூதி அரேபிய பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/70605/
-
- 1 reply
- 914 views
-
-
தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துத் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை ஆஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடேசலிங்கம், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் …
-
- 1 reply
- 637 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்தார்கள்? புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்தார்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை உள்பட உலகம் முழுவதும் செயற்பட்ட விதம் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை இங்கிலாந்திலுள்ள இலங்கைப் பேரவை, அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டோபியஸ் எல்வூட்டின் நேற்றுக் கையளித்துள்ளது. லண்டனில் வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து இந்த அறிக்கையை கையளித்துள…
-
- 1 reply
- 727 views
-
-
இலங்கைத் தமிழ் அகதிக்கு நட்டஈடு செலுத்திய சுவிட்சர்லாந்து அரசாங்கம்! சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு செலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது. இதன்படி இலங்கை தமிழ் அகதி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்த சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள், அவரை நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்தலின் பின்…
-
- 0 replies
- 543 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் இன்று ஜெனிவாவில் போராட்டம்.! ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் வேளையில் இன்று திங்கட்கிழமை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜெனிவாவில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். ஜெனிவா ரயில் நிலையத்திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்பெயர் தமிழர்கள் அங்கிருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் முன்றல் வரை பேரணியாக செல்லவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியல் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் ஜெனிவா வந்துள்ளனர். இலங்கை அரசின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா. பாராப்படுத்த வேண்டும், தமிழ் மக்களுக்கா…
-
- 1 reply
- 525 views
-
-
லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/75234.html
-
- 9 replies
- 1.1k views
-
-
இலண்டனில் காதலியை மிருகத்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை இளைஞன் இலண்டன், மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான பாலியல் சித்திரவதைகளுக்குள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச் சாட்டுக்காக 12 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ள அதே வேளை தண்டனைக் காலம் முடிந்த பின்னர் நாடுகடத்தப்படவும் உள்ளார். இவர் ஒருவித ஆளுமை கோளாறால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 25 வயதான இவரது பெயர் அகம்போதி டி சொய்சா என்பதாகும். மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர் வடக்கு இலண்டனை வதிவிடமாகக் கொண்டவர். இலண்டன் …
-
- 0 replies
- 605 views
-
-
ஜெனீவா – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள். நேற்று ஐநா முன்பு கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர். http://www.thaarakam.com/தமிழீழம்/காணாமல்-ஆக்கப்பட்ட-உறவின/
-
- 0 replies
- 551 views
-