வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
Kabilan Daniel Thurairajah is a young Aerospace Engineering student at Ryerson University who has dreamt of becoming an Astronaut. He has recently been given the opportunity of a lifetime with the chance to go to Space Camp in Florida, meet Mr. Buzz Aldrin and possibility become one of the first of Tamil heritage into Space! Let’s vote for this Scarborough resident and help make his dream come true! Click on the website link below to vote! https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah மக்களே இந்த இணைப்பில் சென்று கபிலனுக்கு உங்கள் வாக்கை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள் எங்கே உங்கள் ஆதரவால் ஒரு ஈழத்தமிழன் முதன் முதலில் விண்வெளிக்கு செல்லட்டும் த…
-
- 17 replies
- 1.6k views
-
-
புகலிடக் கோரிக்கையாளரும், ஈழத்தமிழருமன ஜனகன் சிவநாதன் என்பவரை நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானிய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை ஓப்பன் டெமொக்கிரசி (opendemocracy) என்ற இணையதளம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. ஜனகன் சிவநாதன் தற்போது மோர்டன் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜனகன் சிவநாதன் இலங்கையிலிருந்தபோது கல்விகற்ற சந்தர்ப்பத்தில் கொடூரமான சித்திரதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் 10 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனகன் சிவநாதனின் வழக்கறிஞர் புதிய மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து …
-
- 0 replies
- 771 views
-
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்பு - பிரான்சில் புலம்பெயர் உறுவுகளுடன் ஒன்றுகூடல் திகதி: 02.06.2009 // தமிழீழம் சிறிலங்கா, இந்தியப் படையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான இனவழிப்பில் தம் உறவுகளை இழந்தோ, பிரிந்தோ துயருறுகின்ற புலம்பெயர் உறவுகளுடனான ஒன்றுகூடல் ஒன்று பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வொன்று கூடலில் தாயகத்தில் காணாமற் போனோர் தடுப்புமுகாங்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பாதுகாப்பு இறந்தோரின் விபரம். இவை தொடர்பாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள். போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படும் காலம்: 06.06.2009 சனிக்கிழமை நேரம்: 14.00 மணி இடம்: Chippy 12 av Jules Ferry 93140 BONDY தொடர்புகளுக்கு…
-
- 0 replies
- 651 views
-
-
முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார். கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய குலக்கொழுந்து ராகுல்காந்தி அ.தி.மு.கவை பாராட்டியதால் சினமைடைந்த கருணாநிதியை ச…
-
- 1 reply
- 2.7k views
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் அனைத்துலக விசாரணை – பொதுசன வாக்கெடுப்பு : - இந்திய அரசுக்கும் கட்சிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ! [Tuesday, 2014-02-18 21:49:10] இந்திய நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் இந்திய அரசுக்கும் இந்தியக் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்து, தீர்மானமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. அனைத்துலக விசாரணை – பொதுசன வாக்கெடுப்பு ஆகிய விடயங்களை முன்னிறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தில், வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் , பன்னாட்டு சுயாதீன விசாரணைக் குழுவொன்றினை நிறுவுவதற்கான பிரேரணையை இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டாகவோ முன்மொழிய வேண்டுமெனக் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 380 views
-
-
சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..
-
- 1 reply
- 716 views
-
-
ஈழத்தமிழர்களின் தாயகத்தை கூறுபோடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியான வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை திட்டமிட்டு கூறுபோடுவதற்காக நடைபெறும் கிழக்குமாகாணத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இக்காலகட்டத்தில் தாயக விடுதலைக் கொள்கையில் அதீத உறுதியுடன் செயற்பட்டு வரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் இத் தேர்தலின் முடிவு எப்படி அமைந்தாலும் எமது நிலைப்பாட்டை தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது இனவழிப்பு நடாத்திக் கொண்டுவரும் சிங்கள அரசினதும் சதி நடவடிக்கைதான் இந்த கிழக்குமாகாண சபைத் தேர்தலாகும். தமிழீழம் என்னும் கோ…
-
- 3 replies
- 838 views
-
-
-
ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறை சென்ற சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி கலைஞர் கருணாநிதிக்கு அவுஸ்திரெலியா தமிழர் அமைப்பு எழுதிய மடல் http://www.tamilsydney.com/images/stories/...uary%202009.pdf
-
- 0 replies
- 747 views
-
-
ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் அரசவை அமர்வில் விவாதம்! [Sunday 2015-12-06 08:00] அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப்பொருளில் முக்கிய விவாதம் இடம்பெற்று வருகிறது. டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகிறது. இந்த முக்கிய விவாதத்தினை பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்துவதோடு, பேராசிரியர் குறூம் அவர்கள் முதன்மைக் கருத்துரையினை வழங்கி வருகின்றார். அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அம…
-
- 0 replies
- 489 views
-
-
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து…
-
- 0 replies
- 347 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் யேர்மனிய நண்பர்கள் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையோடு , யேர்மனிய இளையோர்கள் குரல் கொடுக்கின்றனர் . அவ் வகையில் எதிர்வரும் மார்ச் 16 திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் அனைவரும் தமது தாயக உறவுகளை நெஞ்சில் பதித்து நீதி கேக்க ஜெனீவா செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றனர் . http://www.pathivu.com/news/38447/57//d,article_full.aspx
-
- 0 replies
- 617 views
-
-
ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்களுக்கு இனமான நடிகர் திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வரும் 12.03.2018 திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறு திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். http://www.thaarakam.com/தமிழீழம்/ஈழத்தமிழர்களுக்கு-நடிகர/
-
- 0 replies
- 710 views
-
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. ஈழத்தமிழர்களை காக்கக்கோரி வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை மனிதசங்கிலி நடத்துவது. 2. மதுரையில் 24ஆம் தேதியும், கோவை, திருச்சி, பாண்டி, சேலம், தூத்துக்குடியில் 19ஆம் தேதி மக்கள் திரள் பேரணி நடத்துவது. 3. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மனு கொடுப்பது. 4. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இமெயில் அனு…
-
- 2 replies
- 2k views
-
-
ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது. Malaysian Embassy Platz der Einheit 1 Frankfurt am Main காலம்: 02.06.14 திங்கட்கிழமை நேரம்: 15.30 Klingelhoefer Str. 6 10785…
-
- 0 replies
- 404 views
-
-
தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் நாளை வெளியிடுகிறது. தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. அங்கிருந்து பயணமாக 20 கிலோ மீட்டர் நடந்து சென்று வேதாரணியம் ஆயக்கரன்புலத்தில் பொதுக்கூட்டம் மாலை 6மணியளவில் நடைபெறுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் வெளியிடுகிறது. ந…
-
- 3 replies
- 985 views
-
-
இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி ஒருவர் லண்டன் "Heathrow" விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 27 வயது நிரம்பிய முன்னாள் போராளியான நவரத்னராசா நவரஞ்சன்(உயர்ச்சி) என்பவரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவராவார். இவரை இலங்கைக்கு நாடுகடத்தப்போவதாக இன்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர் "எயிற்றர்" எனப்படும் முத்த போராளியின் மகனாவர். இவருடைய குடும்பம் இலங்கை இராணுவத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவரின் மூன்று உடன்பிறப்புகள் முள்ளிவாய்காலில் இராணுவச் சுற்றிவளைப்பிற்குள் காணாமற் போயுள்ளனர். இது தவிர இவரின் தாயார் சுகையினம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளை 2006ம் ஆண்டு இலங்க…
-
- 6 replies
- 807 views
-
-
ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்தத் தயாராகும் ஜேர்மனி – இந் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 109 Views இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜேர்மனியில் தஞ்சம் கோரியிருந்த 100க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளைக் அவசர அவசரமாக கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தும் முயற்சியில் ஜேர்மன் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இந் நிலையில், ஜேர்மன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த நடவடிக்கையை உடன் நிறுத்த வலியுறுத்தியும் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அமைப்புகளும் ஜேர்மன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எழுத்து வடிவிலோ அல்லது காணொளி வட…
-
- 18 replies
- 1.6k views
-
-
[size=5]ஜேர்மனியில் ஈழத்தமிழ் சிறுவன் சாருஜனின் சாதனைகள்[/size] [size=4]ஜேர்மனியின் டின்ஸ்லாகன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிறுவனான சாருஜன் கஜேந்திரன் இவ்வாண்டும் ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் படைத்துள்ளார்.[/size] [size=4]இவர் 02ம் திகதி யூன் மாதம் மாநில ரீதியான போட்டிக்காக நடைபெற்ற தெரிவாளர் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் இவரைப்போல் பலநூறு போட்டியாளர்கள் இவரது பத்து வயதுப் பிரிவில் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]இப்போட்டியில் சாருஜன் 50மீ ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பந்துஎறிதல், 800மீ ஓட்டம் ஆகிய 5 விளையாட்டுகளிலும் கலந்து கொண்டார்.[/size] [size=4]இவர் :[/size] [size=4] 50அ நீளத்தை 7.87…
-
- 14 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழ் பெண் ஹம்சாயினி குணரட்ணம் நோர்வே- ஒஸ்லோ மாநகர துணை மேயராக தெரிவு! நோர்வே தலைநகர் ஒஸ்லோ மாநரக துணை மேயராக ஈழத்தமிழ் பெண்ணான ஹம்சாயினி குணரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற இவர், புதிதாக பதவியேற்கவுள்ள நகரசபை நிர்வாகத்தின் துணை மேயராக தெரிவாகியுள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஹம்சாயினி கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளையின் துணைத் தலைவராக பதவி வகித்து வருவதுடன், தொழிலாளர் கட்சியின் இளைஞர்பிரிவு தலைவராகவும் பதவி வகித்திருந்தார். 27 வயதான இவர், 2011 ம் ஆண்டு நோர்வேயில் தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலிருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய சான்றுகள். ஈழத்தமிழ் மக்களின் வராலாறும் அவர்களின் வாழ்விடங்களை காலகாலமாக சிங்கள அரசு அபகரித்துவருவதற்கான சான்றுகளும் அதற்கான புள்ளிவிபரங்களும்இ 1958தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளும் புகைப்படங்களும் தேவையாக உள்ளது. இச்சான்றுகளைத் தரக்கூடியவர்கள்இ இவற்றைத் தேடி இணைக்கக் கூடியவர்கள் இப்பகுதியில் இணைத்துக்கௌள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழிமுறையானது ஈழத்தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிரந்தரமாகவே நலிவடையச் செய்கின்ற ஒரு வழி…
-
- 0 replies
- 744 views
-
-
ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். விஜேந்திரகுமார் - மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன், அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது. NSS அமைப்பின் தலைமை உலகம் முழுவதும் …
-
- 5 replies
- 904 views
- 2 followers
-
-
ஈழத்தமிழ்ப் பெண் சிவராதை லோகநாதனின் சாதனை. http://www.nitharsanam.com/?art=17600 சிவராதை லோகநாதனுக்கு வாழ்த்துக்கள்
-
- 14 replies
- 3.5k views
-
-
http://www.aanthaireporter.com/?p=5629 “விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் பெரிய தெம்பைக் கொடுத்தது.இதற்கிடையில் தேவிபுரம் எனப்படும் ஆன்மிக கிராமம் ப…
-
- 0 replies
- 735 views
-