வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பு மற்றும் தமிழர் நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தொரிவிப்பதுடன,; அதனை தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்தை வேண்டியும், பெண் ஊடகவியலாளர்; இசைப்பிரியா உட்பட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழினப் படுகொலை புரியும் சிறிலங்கா அரசிற்கு எதிராக சுதந்திரமான சர்வதேச நீதி விசாரனையை வலுயுறுத்தியும் களமும் புலமும் இணைந்த கவனயீர்ப்புப் பேரணி ! கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள இவ்வேளையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக தாயகத்தில் எம் உறவுகளினால் மேற் கூறிய கோரிக்கைகளை முன் வைத்து வருகின்ற வாரம் நடத்தவுள்ள ‘மாபெரும் கண்டனப் ப…
-
- 6 replies
- 851 views
-
-
கனடா – மிசிசாகா வங்கிக் கொள்ளையில் இலங்கைத் தமிழர்! November 5, 2022 கனடா – மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 23ம் திகதி (23.10.22) இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகநபர் வங்கியை விட்டு வெளியேறி கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான குற்றவியல் விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் மறு நாள் அடையாளம் காணப்பட்டதாக அறியப்…
-
- 10 replies
- 1.8k views
-
-
20ம் நூற்றாண்டில் ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை விஞ்சுகின்ற அளவிற்கு 21ம் நூற்றாண்டில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையைச் 'சனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றது. இவையெல்லாம் மானிட சமூகத்தையும் உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கின்றது என்பது உண்மையே! அந்த வகையில் கடந்த திங்களன்று (19-02-2013) தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன், பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்…
-
- 22 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 762 views
-
-
-
- 3 replies
- 705 views
-
-
-
- 10 replies
- 1.7k views
-
-
அன்புக்குரிய தமிழீழ உறவுகளே ! விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் ஆலோசனை பீடத்தால் முன்வைக்கபட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உறுதியாக வழிகோலப் போகும் ஒப்பற்ற உயர் அரசியல் பீடமாகும். முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை, ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக நாடு கடந்த தமிழீழ அரச தேர்தல் அமைகின்றது. தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைத்து, எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி, தனது பேரினவாத பிடிக்குள் தமிழர்களை வைத்திருக்கவே சிறிலங்கா அ…
-
- 0 replies
- 542 views
-
-
அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தும் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் இடம்பெறுகின்ற ஆதரவுப் பேரணி மார்ச் 22.2012 அமெரிக்க தீர்மானத்தைஆதரித்தும்சுயாதீனவிசாரணையைவலியுறுத்தியும்இடம்பெறுகின்றஆதரவுப் பேரணி இன்று 22.மார்ச்.2012 வியாழக்கிழமை ஐ.நா சபையின் 19வது மனிதவுரிமை அமர்வில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர்தேசிய அவை உலக அரங்கிலே எம்மினத்தினுடைய விடிவைநோக்கிய பயணத்தின் முதற்படியாகப்பார்க்கின்றது. இலங்கை அரசு பெருமளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தீர்மானம்தோல்வியுறச் செயற்பட்டபோதும் அமெரிக்க அரசின் பெருமுயற்சியினாலும் நாம் வாழும் நாடாம்கனடாவின் பூரண ஒத்துழைப்பாலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 868 views
-
-
பொதுவாக நான் ஒரு ஊர் சுற்றி. எந்த ஊருக்குப் போனாலும் அங்கு பார்க்கக் கூடியவற்றை போய்ப் பார்ப்பதுண்டு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இல் இருக்கும் போது, அநேகமாக அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன் (6 பெரும் மாகாணங்களைக் கொண்டது ஐ.அ.எ. இதில் டுபாய், சார்ஜா, அபுதாபி என்பனவும் அடங்கும்) கனடா வந்த பின் ஒரு வருடம் சென்றது கார் லைசென்ஸ் வாங்க. அதன் பின் வந்த 4 வருடங்களில் பல இடங்களுக்கு போயிருக்கின்றேன். சில இடங்கள் பிள்ளைகள் மிக விரும்பும் இடங்களாகவும். சில இடங்கள் இடங்கள் குடும்பமாக நண்பர்களுடன் போய்க் கழிக்க கூடிய இடங்களாகவும் இருந்தன. இந்த 4 வருடங்களில் பார்த்தவை கொஞ்சம் எனிலும் ஒன்ராரியோவில் / கனடாவில் இருப்பவர்களுக்கும் கனடா பார்க்க வருபவர்களுக்கும் சில வேளை இவை உதவியாக இர…
-
- 43 replies
- 8.2k views
-
-
கனடா | தமிழ் இளைஞரின் பல்கலைக்கழகப் படிப்பிற்காக நிதி சேர்க்கும் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ வாடிக்கையாளர்கள் ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம். காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியை வாங்கிக் குடிப்பதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறார்கள் பல வாடிக்கையாளர்கள். …
-
- 2 replies
- 1.3k views
-
-
கனடா | பிறம்டனின் ‘தமிழ் மேயர்’ பற்றிக் பிரவுண் மீண்டும் சர்ச்சைக்குள்? -ஒரு புலன் விசாரணை மாயமான் ஒன்ராறியோவின் நான்காவது அதி பெரிய நகரமான பிரம்டனில் பதவியில் இருக்கும் ‘எங்கட பற்றிக்’ தமிழ் மேயர், பற்றிக் பிரவுண் மீண்டும் ஒரு தடவை – in hot water. பாவம் இத்தனை மேதாவி ஆலோசகர்கள் புடை சூழவிருந்தும் மனுசனுக்கும் சுடு தண்ணிக்கும் அத்தனை ஈர்ப்பு. இது முள்ளிவாய்க்கால் வாரமென்ற படியால் இப்பிரச்சினைக்கு இன்ன…
-
- 0 replies
- 781 views
-
-
கனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி அலம்பலும் புலம்பலும் - சிவதாசன் அலம்பலும் புலம்பலும் – சிவதாசன் இன்று மதிய உணவின்போது அரசியலில் மட்டும் அரசியாக இருக்காத என் மனைவி ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். கனடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டி முடிவுகள் பற்றியிருந்தது அது. ஒரு சாதாரண கனடியரின் மனநிலை எப்படியிருக்குமென்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். எனது மனைவி பெரும்பாலான தருணங்களில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களிப்பவர். அது பெரும்பாலும் ட்றூடோ போன்றவர்களுக்கு எதிரான வ…
-
- 0 replies
- 790 views
-
-
-
கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் எழுர்ச்சியுடன் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு நேற்று ஜூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நினைவு கூர்ந்தார்கள்.http://www.pathivu.com/news/32603/57//d,article_full.aspx இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள். இந்நி…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா இலக்கிய தோட்டம் - கவிஞர் இந்திரனின் கவலை கவிஞர் இந்திரனின் இரண்டு பதிவுகள் Indran Rajendran added 4 new photos. இலக்கிய உலகம் அரசியலை விஞ்சி விட்டது ------------------------------------------------------------------------------ கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்ட உலகத் தமிழ்க் கவிதைகள் ”எமது மொழிபெயர் உலகினுள் – IN OUR TRANSLATED WORLD” நூலில் நான் எழுதிய “மியூசியம் “எனும் கவிதையை வ.ஐ. ச ஜெயபாலன் பெயரில் வெளியிட்டு இருக்கிறது.. அதன் முதற்பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்தது. இரண்டாம் பதிப்பு விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ளது. முதற்பதிப்பின் நன்றிக் குறிப்பில் அ.முத்துலிங்கம் ” தொகுப்பில் கவிதைகளை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய 78 கவிஞர்களுக்கும் நன்றி” என்ற…
-
- 5 replies
- 2k views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர் ராஜா கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும…
-
- 4 replies
- 1.5k views
-
-
கனடா இலங்கை தூதுவராலயத்துக்கு முன்பாக நடத்தபட்ட கவகயீர்பு நிகழ்வில் குண்டு புரளி இதனால் இன் நிகழ்வு பல காவலதிகாரிகள் ஊடகங்கள் சகிதம் மெருகூட்டப்பட்டுளது.இந்த கோழைத்தனமான கையாலாகாதவர்களின் முயற்சி கூட எங்களுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளதாக அமைப்பாளர்களில் ஒருவர் சி ரி ஆர் வானொலிக்கு தகவல் தந்தார் வாழ்க தமிழ்!
-
- 1 reply
- 1.9k views
-
-
கனடா உலகத்தமிழர்' பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை ஒரு கொலைப் பயமுறுத்தல்:-கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் கண்டனம் கனடிய முன்னணித் தமிழ் ஊடகங்களில் ஒன்றான 'கனடா உலகத்தமிழர்'பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் இல்லத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர்மூன்றுமணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: பூரணமான ஊடக சுதந்திரமுள்ள கனடிய நாட்டில் ஒரு சுதந்திரமானஊடகவியலாளர் மீது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்…
-
- 17 replies
- 2.2k views
-
-
கனடா ஊடகங்களில் வந்த கனடா கவனயீர்ப்பு நிகழ்வு Tamil protesters slow traffic in Toronto core Sunny Freeman Staff ReporterS John Spears Thousands of protesters are slowly leaving the downtown core after a five-hour demonstration by members of Toronto's Tamil community clogged sidewalks and closed busy thoroughfares. The demonstrators arrived at 1 p.m to protest attacks by the Sri Lankan military on Tamils in that country's bloody civil war. "We want awareness of the genocide going on in Sri Lanka. It has been systematic genocide for 61 years and we want all Canadians, including non-Tamils, to stop it," said protester Shan Thayaparan, 43, of Toro…
-
- 10 replies
- 2.4k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 8 replies
- 1.7k views
-
-
Please cast your votes at: http://www.cfra.com/ தெரிவு 2 மீணடும் மீணடும் வாக்களிக்க by clearing the cookie இதை தூக்கி விட்டார்கள் ! http://www.cfra.com/polls/default.asp?qid=4725
-
- 0 replies
- 1.8k views
-
-
கனடா ஒன்டாரியோ சட்டமன்றத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான்
-
- 2 replies
- 1.1k views
-
-
மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது. விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது. 2008…
-
- 7 replies
- 859 views
-
-
கனடா ஒன்ராரியோ வீதி விபத்தில் இரு தமிழர்கள் பலி; ஒருவர் கடந்த வாரம் திருமணமானவர் September 5, 2020 கனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் எனும் இடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஒருவர் ரொரன்ரோ மருத்துவமனைக்கு மருத்துவ ஹெலிக்கொப்டரில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸாரின் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்தவர் என்ற துயரமான செய்தி குடும்பத்தினரினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
-
- 4 replies
- 1.2k views
-