Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. April 30, 2015 பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ ! 0by tmdas5@hotmail.com • HDA ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடன் தமிழீழத் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களது …

  2. தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: [Tuesday 2015-04-28 18:00] தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக ஆறாவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது . தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது . இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் உல்லூர் மேற்பிரிவுக்கான 7 கழகங்களும் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட 4 கழகங்களும் 12 வயதுக்கு உட்பட்ட 3 கழகங்களும் பங்குபெற்றியது. சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்…

  3. கடந்த கோடை காலத்தின் போது எனது அண்ணனின் மகன் சிட்னி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார்.வந்தவரை கூட்டிக் கொண்டு திரியும் போது ஒரு நாள் கைதொலைபேசியில் போட்டு வைத்திருந்த Waze என்னும் ஜிபிஎஸ் இல் இருந்து அரை மைல் தூரத்தில் பொலிஸ் என்று சொன்னது தான் தாமதம் அமைதியாக இருந்தவர் ஏதோ கலை வந்த ஆட்களைப் போல திடீர் என்று எழும்பி சித்தப்பா எங்கே இருந்து இந்த அறிவித்தல் வந்தது எப்படி வந்தது என்று கேட்டு அமர்க்களப்படுத்தி விட்டார். இப்படி ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.உலகத்திலேயே வாகனத்துக்கு கூடிய பணம் அறவிடும் இடம் சிட்னி தான்.எமது வீட்டுக்கு உண்மையிலேயே இரண்டு வாகனம் தேவை கட்டுற பணம் கூட என்பதால் ஒன்றையே வைத்து பாவிக்கிக்கிறோம்.ஒரு வருடத்துக்கு பதிவு செய்யவே ஆயிரக் கணக்…

    • 12 replies
    • 1.3k views
  4. ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கட்சியின் தலைவரிக்கான தெரிவில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஓக்ரிட்ஜ் மார்க்கம் (Oak Ridges and Markham) ஏற்படுத்தப்பட்டுள்ள அசௌகரியம் குறித்து தமிழர்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் தொகுதியிலுள்ள சுமார் 1,800 அங்கத்துவர்களில் 75 வீதத்திற்கு மேற்பட்ட மேற்படி கட்சி அங்கத்துவர்கள்; பயண சிரமத்திற்குள்ளாவர்கள் என்பதும் இந்தத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட கட்சி அங்கத்துவர்களில் பெரும்பாலானவர்கள் திரு. பற்றிக் பிரவுனிற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதால் இது குறித்து சமூக அக்கறையுள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர். இவர்களிற்கான வாக்களிற்பு நிலையம் பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள ஒரு தொகுதியான இத்தொகுதியில் வாக்களார்கள் செறிந்து வாழ…

    • 0 replies
    • 300 views
  5. இன்று ஏப்ரல் 25, 2015 சனிக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசு கனடா, Consortium of Tamil Associations, மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் இணைந்து ஒழுங்கமைத்து நாடத்திய '2ம் ஆண்டு மனித உரிமைக் கருத்தரங்கு' நிகழ்வு ஸ்கார்புரோவில் 940 Progress வீதியில் அமைந்துள்ள Centennial College Residence & Conference Centre இல் நடைபெற்றது. "Assimilation or Annihilation" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழீழ மக்களின் எதிர்காலமும் தமிழீழ மக்களுக்கான நீதியை பெறுவது பற்றியும் ஆராயப்பட்டது. இந்த கருத்தரங்கு நிகழ்வு தமிழ் மக்கள் அனைவரும் பயன் பெறும் பொருட்டு இலவச நிகழ்வாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பல முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புரைகள் ஆற்றப்பட்ட இந்த நிகழ்வில் கனடிய தமிழ…

  6. எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக, அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார். முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen. (இணையப் பேட்டி) https://www.youtube.com/watch?v=zVtYz0U49ZA ############################################### இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar (தொலை பேசி பேட்டி) அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து...…

  7. புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு APR 25, 2015by புதினப்பணிமனைin செய்திகள் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய புலம்பெயர் சமூக வாழ்வியல் சூழலில் இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழிக்கல்வி சார்ந்து பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடலாக இந்த ஆய்வரங்கு அமையவிருக்கின்றது. நோர்வேயிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் நீண்ட காலமாகத் தமிழ்க்கல்விக்கு வடிவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்த பல முன்னோடி ஆளுமைகள் இக்கருத்தரங்கி…

    • 0 replies
    • 562 views
  8. நமது சமுதாயத்துக்கு ஒரு தமிழ்க் குரல் தேவை! லண்டன் வேட்பாளர் உமா குமரன் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 07:20.51 PM GMT ] லண்டனில் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஹரோ பகுதியில் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் அவர்கள் இறங்கியுள்ளார். நமது தமிழ் சமுதாயத்திற்கென ஒரு தமிழ்க் குரல் லண்டன் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமாயின் ஹரோ பகுதியில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் உமா குமரன் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை போடுமாறு அவரே லங்காசிறி க்கு வழங்கிய பேட்டியில் கேட்டுள்ளார். உமா குமரன் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற லங்காசிறி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். Facebook.com/uma.kumaran.uk www.umakumaran.com …

    • 0 replies
    • 471 views
  9. தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா: [Wednesday 2015-04-15 07:00] யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரிலும் மறுநாள் 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை வால்ட்றோப் என்ற நகரிலும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. மண்டபம் நிறைந்த மக்களுடன் மாமனிதர் இரா . நாகலிங்கம் அவர்களின் அரங்கத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வு அரங்கேறியது . தமிழ்க் கல்விக் கழகத்தின் கால் நூற்றாண்டு அகவை நிறைவு விழா அதன் பரிண…

  10. லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் கவுண்டியில் உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து பொருட்களைத் திருடும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் கண்காணிப்பு பணிகளின் போது 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இ…

  11. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றது ! [Tuesday 2015-04-21 20:00] தமிழீழ விடுதலைப் போராட்ட தடத்தில் சாவினைத்தழுவிக் கொண்ட நாட்டுப்பற்றாளர்களை மாமனிதர்களை நினைவேந்தும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேண் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் கடந்த ஏப்ரல் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களும் ஏற்றிவைக்க, நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடர…

  12. தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா - புறுக்சால் யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரில் ஆரம்பித்து. விழா நாடு முழுவதிலும் 5 அரங்குகளில் நடைபெறு வருகிறது. அந்தவரிசையில் 12.04.2015 வால்ட்றோப் என்ற இடத்திலும் 18.04.2015 ஸ்ருற்காட் (Stuttgart ) நகரிலும் மறுநாளான 19.04.2015 புறுக்சால் ( ப்ருச்சல்) என்ற இடத்திலும் நடைபெறது. நிறைவு விழாவாக 25.04.2015 சனிக்கிழமை கேர்பன் நகரிலும் நடைபெறவுள்ளது. விழாவின் பிரதம விருந்தினர்களாக யேர்மனிய அரசியற் க…

    • 4 replies
    • 478 views
  13. கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் யார் என்பதை கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுனை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும் சாரி அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோண்யமாகப் பழகினர் என்றும், சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரே அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்கள…

    • 0 replies
    • 312 views
  14. பிரான்சில் நடைபெற்ற அன்னை பூபதி அம்மா 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்! [sunday 2015-04-19 19:00] தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (19.04.2015) ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் ஓள்னே சுபா பகுதியில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் தியாகி அன்னை பூபதி அவர்களின் திரு உருவப் படத்துக்கான ஈகைச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து பிரா…

  15. கனடாவில் போதையின் உச்சத்தில் ….. April 20, 20159:04 am குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவத…

    • 0 replies
    • 905 views
  16. ஒன்ராறியோ ஹொக்கி லீக்கின் Windsor Spitfires அணிக்கு விளையாடுவதற்காக தமிழ் சிறுவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அணித் தெரிவில், 16 வயதான வேலன் நந்தகுமாரன் என்ற சிறுவன் வின்ட்சர் அணியில் சேர்க்கப்பட்டார். ஹொக்கி விளையாட்டில் இந்தப் பருவகாலத்திற்கான வேய்ன் கிறெஸ்க்கி (Wayne Gretzky) விருதைப் பெற்றிருக்கும் வேலன், Appleby College இல் பத்தாவது தரத்தில் கல்வி பயில்கின்றார்.

    • 6 replies
    • 668 views
  17. இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 01:14.21 PM GMT ] இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award) உயிரியல் விஞ்ஞானம், ​​பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது. சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல…

  18. ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாகனடியத் தமிழர் மற்றும் ஐரோப்பியத் தமிழர் திரைப்படங்கள் பங்குகொள்ளும் திரைப்பட விழாவொன்றை கனடியத் தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு அமையம் மற்றும் சுயாதீன கலை, திரைப்படக் குழுமம் இணைந்து ஒழுங்குசெய்துள்ளது. இவ்விழா கனடியத் தமிழர் திரைப்படங்களுக்குள் போட்டி இடம்பெற்று சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணைநடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த இசையமைப்பாளர் என பதினெட்டு பிரிவுகளுக்கான விருது இவ்வமைப்புகளால் மே மதம் 2-ம் திகதி பிற்பகல் 6 மணிமுதல் இரவு 11.30வரை நடத்தப்படும் சர்வதேசத் திர…

    • 3 replies
    • 601 views
  19. கனடாவில் தமிழர்கள் மீது மறைமுகத் தாக்கத்தை விளைவிக்கக்கூடியதாக ஏற்படுத்தப்பட்ட நிறவாதப் பிரச்சாரத்தை மிகவும் சாதுரியமாகத் கனடா வாழ்த் தமிழர்கள் முறியடித்தனர். தமிழர்கள் ரொறன்ரோவின் பெரும்பாகத்தில் தான் வாழ்கிறார்கள். அவர்களது 12 ஆயிரம் அங்கத்துவமும் ஒரு சிறுபகுதியை மையப்படுத்தியே உள்வாங்கப்பட்டது என ஒன்றாரியோ புரோக்கிரசிவ் கண்சவேட்டிவ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. காலாகாலத்திற்கு தமிழர்கள் மீதான இவ்வாறான துணிந்த குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது மற்றைய இனங்கள் மறைமுக எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான துணையாக இருந்து வந்தன. எனினும் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட இப் பிரச்சாரத்தை தமிழர்கள் தரவுகளுடன் முறியடித்தனர். கனடிய மனிதவுரிமை மையத்தின் [ www.c…

    • 0 replies
    • 452 views
  20. கார் வாங்கலாம் வாங்கோ மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும். சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை. பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த காரா? எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும் என்றுதான் என நான் நினைக்கின்றேன். அடுத…

  21. April 13, 2015 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுப்பு ! 0by tmdas5@hotmail.com • HRC இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் நிலையில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து பரிந்துரைக்குமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெ…

    • 0 replies
    • 344 views
  22. 'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல் ''ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காம…

  23. இருவர்களிற்கிடையேயான போட்டியாக மாறியுள்ள ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவிற்கான போட்டியில் தமிழர்களை வைத்து மேற்கொள்ளப்படும் காழ்ப்புப் பிரச்சாரம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கனடியத் தமிழர்களை நோக்கி காலகாலமாக பிரயோகிக்கப்படும் நிறவெறுப்புப் பிரச்சாரங்களினை கடந்த காலங்களில் தமிழர்கள் முறியடிக்க முடியாதிருந்தனராயினும், இந்தத் தடவையுடன் இவ்வாறான நிறவெறுப்பைத் தோற்றுவிக்கக்கூடிய அல்லது இனக்குறியீட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்பதெனத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். மேற்படி கட்சியின் தலைவரிற்கான போட்டி மும்முனைப் போட்டியாக இருந்ததென்பதும், மூன்றாவதாக இருந்த வேட்பாளர் திரு. பற்றிக் பிரவுனிற்கு தனது ஆதரவினைத் தெரிவித்து இந்த போட்டியிலிரு…

    • 0 replies
    • 692 views
  24. சவுதி அரேபியா கலை மற்றும் கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா நடத்திய நான்கு நாள் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபி மொழியில் அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன். திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன். இப்படியான சிறந்த முன்னெடுப்பை மேற்கொண்ட முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பில் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். http://lankaroad.net

    • 5 replies
    • 1.1k views
  25. பிரித்தானியா - உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட போட்டியில் கனடிய தமிழர் அணி. [Thursday 2015-04-02 20:00] எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ,உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் ,இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் , உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள "The National Badminton Centre" Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் பிரமாண்டமான அரங்கில் நடைபபறவுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.