Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவின் கடவுச்சீட்டு 2013ம் ஆண்டில் புதிய வடிவம் பெறுவதுடன், கடவுச்சீட்டிற்காக அறிவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. தற்போதுள்ள கடவுச்சீட்டிற்காக அறவிடப்படும் தொகையோடு தொடர்ந்தும்; மேற்படி திணைக்களம் செயற்பட முடியாது என்பதலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விநியோகிக்கப்படும் ஐந்து வருடக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 87 டொலர்களிலிருந்து 120 டொலர்களாக அதிகரிக்கப்படுவதுடன் அதன் தோற்றத்திலும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய வடிவம் பெறவுள்ளது. இதேவேளை யூலை மாதம் 2013ம் ஆண்டிலிருந்து 10 வருடங்களிற்கான கடவுச்சீட்டுக்களை விநியோக்கிவுள்ள கனடா அதற்கான கட்டணமாக 160 டொலர்களை நிர்ணயம் செய்துள்ளது. கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள், பாவிக்க முடியாதபடி சேதமாக்கியவர்கள் இனி…

    • 3 replies
    • 625 views
  2. பல்கலைக்கழக பட்டப் படிப்பினைக்கொண்ட குடிவரவாளர்கள் கனடாவில் குறைந்தளவு ஊதியத்தினை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் குடிவரவாளர்கள் பெறும் நிதியுடன் ஒப்பிடும்போதும் கனடா பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக ஆய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தினைச் சேர்ந்த அனெற்றா பொனிக்கோவ்ஸ்கா நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. 1980 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்கலைக்கழக பட்டம்பெற்ற குடிவரவாளர்களின் ஊதியத்தின் பெறுமானம் குறைந்து செல்வதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலையில், உயர்கல்வி பயின்ற குடிவரவாளர்களை உள்வாங்குவதில் கனடா பாரிய பின்னடை…

    • 0 replies
    • 1.1k views
  3. கனடா-வெளிவிவகார கொள்கைகள்-வந்தேறுகுடிகள் இந்த பெரும் கனடா தேசத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ,20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் அகதிகளாக வந்த ஈழத்தவர்கள் தம்மோடு கொண்டு வந்தது பணமோ பொருளோ அல்ல. தமது கல்வி, விடாமுயற்சி,கடும் உழைப்பு போன்றனவற்றையே. இன்று இந்த கனேடிய மண்ணில் சீனர்களுக்கு அடுத்த படியாக எல்லா விதத்திலும் குறிப்பிடும் விதமாக வளர்ந்திருக்கின்றனர் தமிழர்கள். கிட்டத்தட்ட 20 பத்திரிகைகள்(இந்த தமிழ் பத்திரிகைகள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.), 6 தமிழ் வானொலிகள், 4 தமிழ்தொலைக்காட்சிகள்.,,கிட்ட

    • 66 replies
    • 13.8k views
  4. http://www.canadiantamilcongress.ca/stop_g...de_flyer1R1.pdf

    • 1 reply
    • 1.2k views
  5. CANADIAN TAMIL YOUTH ALLIANCE (CTYA) FIRST PUBLIC FORUM Date: SUNDAY JUNE 21ST, 2009 Time: 5:00 PM Location: CANADA KANDASWAMY TEMPLE HALL @ BIRCHMOUNT & EGLINTON Agenda: Introduction of the Alliance Projects/Campaigns Question/Answer

  6. கனடிய தமிழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - நூதன நகை பறிப்புக் கும்பலின் அட்டூழியம் தொடர்கிறது கனடாவில்!!!!!!! Aug 03 2012 03:36:33 ரொறொன்ரோவில் முதியவர்களைக் குறிவைத்து தங்க நகை களவு கும்பல்கள் பல அலைந்து வருகின்றன என்ற செய்தியை கடந்த மே மாதமே இகுருவியில் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் சமீபத்தில் கனடிய தமிழ் முதியவர் ஒருவர் இதே போன்றதொரு கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரின் நேர்காணலையும் வாசகர்களுக்காக வெளியிட்டுள்ளோம். இது போன்ற கும்பல்களின் அட்டகாசங்களில் தமிழ் மக்கள் சிக்கி விடக் கூடாது என்பதாலேயே செய்திகளை முன் கூட்டியே தமிழர்களுக்கு தெரிவிக்கும் பணியை இகுருவி ஆசிரியர் குழு இரவு பகல் பாராது தொ…

  7. மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனேடிய தமிழ் வானொலியூடாக கனடியத் தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்டு மலையக மக்களது அவலத்திலும் ஆழ்ந்த இழப்பிலும் தமது துயர் பகிர்வை செய்தனர். எமது மலையக உறவுகளுக்கான ஆறுதலை தெரிவித்த கனடியத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்ளுக்கு உடனடியாக உதவ நிதி சேகரிப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டனர். எமது தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் 'மண்வாசனை" அமைப்பினரும் கனடியத் தமிழ் வானொலியும் இணைந்து நடாத்திய ' எம் மலையக உறவூகளின் துயர் துடைப்போம்" நிகழ்வில் பெருமளவு கனடியத் தமிழ் மக்களும் கனடிய தமிழ் வானொலியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு உறவுகளும் பங்கு பற்றினர். அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரி…

  8. கனடிய தமிழ்ச் சூழலில் பெண்கள். பார்வதி கந்தசாமியுடன் உரையாடல் கற்சுறா கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு விருது என்ற செய்தியைப் படித்த பின்னர் அவரைப் பற்றி அறியும் ஆவலில் தேடியபோது "மற்றது" என்ற இணைய சஞ்சிகையில் வாசித்ததைக் கீழே தருகின்றேன்.. தொடர்புபட்ட செய்தி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=17069

  9. கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும…

  10. கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி Bharati November 11, 2020 கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஈழத்து தமிழ் இளம் பெண் – அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பால் பிரபலம் – காணொளி2020-11-11T18:04:03+05:30Breaking news, கட்டுரை, வீடியோ FacebookTwitterMore கனடாவில் புகழ்பெற்ற தேசிய ஊடகங்களான CTV News, CP 24 new ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களில், முக்கிய அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றும் அபி குகதாசன், தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒளிபரப்புகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து ஊடகக் குழுமத்திற்கு அனுப்பி வ…

  11. கனடிய தேசிய தமிழர் அவை : 2011ஆம் ஆண்டு செய்தவை

    • 6 replies
    • 1.8k views
  12. கனடிய தேர்தலில் தமிழர்கள் களம் குதித்து பல்லின அரசியல் மட்ட அங்கீகாரத்தை வலுவாக பெற்று எம் இனத்துக்கு பெருமை சேர்த்து வருவது கனடிய தமிழர்களை பொறுத்த வரையில் பெருமைக்குரிய விடயமும் காத்திரமான விடயமும் ஆகும். அந்த வகையில் மார்க்கம் தோர்ன் ஹில் தொகுதியில் தம்பி ரொஷானின் எதிர் வரும் கனடிய பொது தேர்தலில் களமிறக்கம் பாராட்டுக்குரியது. காவல் துறையில் பணியாற்றும் ரொஷான் பல்லின மக்களுக்கும் பாகுபாடு இன்றி பணியாற்றும் கொள்கை வழி நல்லெண்ணத்தை கொண்டவர். பல்லின கனடிய மக்களாலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் குடும்ப பின்னணியை ஆராய்ந்தாலும் இனநலம் சமூக அக்கறை கொண்ட அவரது தாயாரான வன்னி புஷ்பாவின் மகன் இவர் என்பதும் இளையோருக்கு முன்மாதிரியாக திகழும் பிரியந்தின் அண்ணா என்பதும…

    • 2 replies
    • 569 views
  13. கனடிய தேர்தல் | தலைவர்களின் விவாதம் – வென்றது யார்? சிவதாசன் விவாதம் ‘சப்’ பென்று போய்விட்டது. எதிர்பார்த்த வாண வேடிக்கை நடைபெறவில்லை. இருப்பினும் இரண்டு மணித்தியாலங்கள் பார்க்க வைத்துவிட்டன கனடிய தொலைக்காட்சிகள். அவர்களுக்கு வியாபாரம். இரண்டு முயல்களும் நான்கு ஆமைகளும் போட்டி போட்டன. முயல்கள் இரண்டும் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டிருக்க ஜாக்மீட் சிங் என்ற ஆமை இலகுவாக வென்றுவிட்டது. ஆளும் பிரதமர் என்ற வகையில் ட்ரூடோ அடி / வெடி வாங்கத் தயாராகத் தான் வந்தார். ஷீயர் பலரக ஆயுதங்களுடன் வந்தாரே தவிர கனரக ஆயுதங்களுடன் வரவில்லை. இயக்கக்காரர் சொல்வதுபோல எல்லாமே ‘சிம்பாப்வே’ வெடிகள் தான். SNC Lavalin ஆயுதத்தைச் ஷீயர் அடிக்கடி பாவித்து அது மழு…

    • 4 replies
    • 959 views
  14. கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை சிவதாசன்இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது. கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்ச…

    • 0 replies
    • 413 views
  15. CANADA கனடா NEWS கனடிய தேர்தல்|கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய் சொன்னாரா? அண்ட்றூ ஷீயர் காப்புறுதி முகவருக்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லை – தி குளோப் அண்ட் மெயில் செப்டம்பர் 30, 2019 கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் காணப்படும் சுய குறிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷீயர் தான் முன்னாளில் சாஸ்கச்செவன் மாகாணத்தில் ஒரு காப்புறுதி முகவராகப் பணி புரிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் அதற்கான உத்தரவுப் பத்திரத்தை மாகாண அரசிடம் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என கனடாவின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி குளோப் அண்ட் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் அதன் தலைவர் அண்ட்றூ ஷீயர் பற்…

    • 0 replies
    • 1.3k views
  16. கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கையின் சதந்திர தின நாளான Feb 4ல் கனடிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை: “இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் போனவர்கள் என்ற நீண்ட வரலாற்றைக்கொண்டது. காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதான ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சமீபத்திய கூற்று, வெயில், மழை ஆகியவற்றின் மத்தியில் ஆயிரக்கணக்கான நாட்களாக தமது உறவுகளுக்காக கடுமையாக பாடுபட்ட, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் நம்பிக்கையை நசுக்கியுள்ளது. உண்மை மற்றும் நீதிக்கு வழிவகுக்கும் ஒரு முழுமையான, சுயாதீனமான, சர்வதேச விசாரணை இப்போது தேவைப்படுகிறது.”

  17. கனடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான PC கட்சி வேட்பாளர் தெரிவில், Scarborough - Guildwood தொகுதியில், திரு. குயின்டஸ் துரைசிங்கம் அவர்கள்.

  18. ஸ்காபரோ தென்மேற்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ள 32 வயது இளைஞர் றொசான் நல்லரட்ணம், அத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும், ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான், தற்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற தீரமிக்க இளைஞர். இதே தொகுதியில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பில் பிளயர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்துள்ளார். பொலிஸ் தலைமையதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில்கன்சவ்வேட்டிவ் கொள்கைகளுக்கு பெருமளவில் ஆதரவு வழங்கிவந்த பில் பிளயர், ஓய்வுபெற்றதும்,…

  19. ஒட்டாவாவில் எட்டாவது நாளாக உண்ணாநோன்பு இருக்கும் கனடிய தமிழ் உறவுகளின் போராட்டம் வெற்றி பெறவும், கனடியத் தமிழர்களின் தொடர் போராட்டம் இலக்கை எட்டவும் உதவுங்கள். கனடிய வெளியுறவு அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். http://www.voiceagainstgenocide.org/vag/node/30

    • 2 replies
    • 1.1k views
  20. கனடியக் கட்சித்தலைவர்கள் எவராவது ஐந்து வருடங்களாக கிடப்பில் போட்டிருக்கும் நீரிழிவு மருந்தை வெளிக்கொணர தயாராகுவார்களா? அல்லது இன்னமும் மருந்து கம்பனிகள் வழங்கும் நிதியுதவியில் ஆட்சி நடத்துவார்களா? ஆசிய மாணவியொருவரின் துணையுடன் கண்டறியப்பட்ட இம் மருந்து சதையியை சிறந்த முறையில் செயற்படுத்தக்கூடியது.இம் மருந்தின் மூலம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயை முற்றாக விரட்டலாம்.இதே போல வாகனப் பெருக்கத்தையும் காப்புறுதி அதிகரிப்பையும் கட்டுப்படுத்தக் கூடிய முறையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு குறைந்த பட்ச அதிகரிப்புடன் இலவச நகர பேருந்துச் சேவையை நடத்தவும் முடியும்.இது போன்ற நல்ல திட்டங்களை செயற்படுத்துவார்களா?

  21. கனடியத் தமிழரே விழிப்பாயிருங்கள்!!! - பிரிவுகளை ஏற்படுத்த பூலோகசிங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஆறு ஊடகவியலாளர்கள் கனடாவின் ரொரன்ரோ நகரத்திற்கு வந்துள்ளனர். கனடாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் (CIDA) அனுசரணையில் கனடாவிற்கு வந்துள்ள இந்த ஆறு ஊடகவியலாளர்களில் சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, விக்ரர் ஐவான், ஜற்றிலா வெல்லபொட, அனரா சொலமன் உட்பட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். கனடிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு, முரண்பாடுகளைத் தீர்த்தல் போன்ற கற்கைநெறிகளில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இவர்கள் தமிழ்மக்களிடையே பிள…

  22. கனடியத் தமிழர் தேசிய அவையின் தமிழின அழிப்பு நிகழ்வு Date: 2011-05-06 at 12:00 pmAddress: -, Toronto, - Canada Details: அமெரிக்கத் துணைத்தூதரகம் -அனைத்து அமைப்புக்களும்; ஒருங்கிணைந்து Contact: Name: NCCT Phone: 1 866 263 8622, 416 646 7624 Email: info@ncctcanada.ca

  23. கனடியத் தமிழர் பேரவை - நாளை கனடியத் தமிழ் ஊடகங்களுடன் ஊடகச் சந்திப்பு: [Tuesday, 2014-02-18 21:39:19] மிகப்பெரிய கனடியத் தமிழர் அமைப்புக்களில் ஒன்றான கனடியத் தமிழர் பேரவை நாளை கனடியத் தமிழ் ஊடகங்களுடன் ஊடகச் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கனடியத் தமிழ் ஊடகங்களை கூட்டி வைத்து பெருமையை பறை சாற்றவே இந்த ஊடகச் சந்திப்பு. இந்த விடயத்தை பற்றி விமர்சிக்கும் முன்னர் இது தொடர்பில் முன், பின் நடந்தவைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 2011 இல் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச புகழ்பெற்ற நிபுணரும் பேராசிரியருமான Rohan Gunaratna கனடாவில் இயங்கி வரும் கனடியத் தமிழர் பே…

  24. கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’ August 28, 2020 கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த ‘தமிழர் தெரு விழா’ நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது என கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டன்ரன் துரைராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான ‘ தமிழர் தெரு விழா 2020’ நிகழ்வானது இணையம் வழியாக கொண்டாடப்படவிருக்கிறது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில் ‘த…

    • 1 reply
    • 654 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.