Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நேர மாற்றம் ஏன்,எதற்கு? ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் இன்றைய தினம் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஐரோப்பாவிலும், கடந்த 09.03.2014 அமெரிக்கக் கண்டத்திலும்(அமெரிக்கா, கனடா) கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் முன் நகர்த்தப்பட்டு,நேரம் கூட்டப்படுகிறது. இது ஏன்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சுருக்கமாக இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன, சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு. மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல். இந்தப் பகல் ஒளியை அதிகமாகப் பயன் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நேர மாற்றம் பற்றிய திட்டம் முதல் முதலாக, இரு அறிஞர்களால் இரு வேறு நா…

  2. அமெரிக்காவில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்! - இன்னும் ஒருவருடமே தங்கியிருக்க அனுமதி [Monday, 2014-03-31 10:55:28] அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும் பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த நாடு கடத்தல் உத்தரவு ஒரு வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 போரின் பின்னர் ஜூலியன் மற்றும் கிருபா ஆகியோர் தமது பெண் பிள்ளையான ஜெனிபருடன் நெவேக்குக்கு சென்றனர். பின்னர் அங்கு இந்த தமிழ் குடும்பம் அகதி அந்தஸ்து கோரியது…

  3. சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 11:01.53 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்…

  4. இலண்டன் யாழ் இந்துக்கல்லூரியின் விழாவுக்கு லியோனி தன் பரிவாரங்களுடன் வரவிருப்பதாக அவரது சிறப்பு படத்தையே போட்டு பெரிதாக விளமபரப்படுத்துகிறார்கள் அங்க இப்ப தேர்தலுக்கு கருநாநிதிக்காக ஜெயலலிதாவை போட்டு மேடைகளில் தாக்கி தள்ளுகிறார். இங்கையும் வந்து ஈழத்தமிழருக்கு கருநாநிதி செய்தது சரி என்று சொல்லப்போறாரோ?

  5. பிரான்சில் சிறீலங்கர்களின் வங்கி அட்டை மோசடி - திருட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களை கண்காணிக்கும் காவற்துறை மார் 28, 2014 பிரான்சில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வங்கி அட்டைக் (carte bancaire) கொள்ளை அமைப்பொன்று முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளது. Noisy-le-Sec, Aulnay-sous-Bois, Bondy, Bobigny, Sarcelles, Argenteuil, Clamart ஆகிய பகுதிகளில் இந்த வலையமைப்பைச் சேர்ந்த 25 முதல் 53 வரையான வயதுடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறீலங்கர்கள் என பிரெஞ்சுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டதில் பத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், USB KEYகள், வங்கிப் பண அட்டையின் மின்காந்தப் பட்டையைப் பிரதி எடுக்…

  6. வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன. அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது www.ekuruvi.com

  7. யேர்மனியில் தமிழாலயங்கள் 24 ஆவது அகவை நிறைவு விழா நன்றி- பதிவு

    • 7 replies
    • 925 views
  8. மாபெரும் தமிழ் விழா! அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி,கலை, பண்பாடு இவற்றைப் பேணி அடையாளத்தோடு கூடிய ஒரு தமிழ்ச் சமுதாயம் படைப்பதில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அரும் தொண்டாற்றி வருகிறது. 27 வருடங்கள் பீடுநடைபோடும் பேரவையின் தமிழ் விழா - நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அதே ஜூலைத் திங்கள் 4,5 விடுதலைத் திருநாளில் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா என்றாலும் வந்து சிறப்பிக்கும் செயின்ட் லூயிஸ் தமிழர்கள் அழைக்கிறோம். ஜூலை 4,5 தேதிகளில் எங்கள் ஊரில் வந்து திரளுங்கள் என அன்போடு அழைக்கிறோம். குமாரவடிவேலு, விழா ஒருங்கிணைப்பாளர், மிசௌரி தமிழ்ச்சங்கம். அழைக்கப்பட்டிருக்கும் கலைஞர்கள், பேச்சாளர்கள்... இயக்குநர் ச…

    • 0 replies
    • 603 views
  9. பிரான்சில் ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் - சிந்தியுங்கள் மார் 24, 2014 பிரான்சில் விமான நிலையத்தில் வந்திறங்கி அகதி அந்தஸ்து கோரும்போது தடுக்கப்படும் தமிழர்களை விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான யுரோக்களை பெறுகின்றார்கள். இன்றைய சிக்கலான சூழலில் எமது மக்களின் பலவீனத்தை பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இலங்கையில், சிங்கள ஆட்சியாளர்களின் இனப்படுகொலைக்குள் சிக்குண்டு சுதந்திரமாக வாழ வழியில்லாத சூழலில், வெளிநாடுகளிற்குச் சென்று சரியான முறையில் தமது அகதி அந்தஸ்து கோரிக்கைகளை முன் வைக்காத சூழலில், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அல்லற்படும் சூழலை நாம் பார்க்கிறோம். அதன் பின் பல வழிகளிலும் தமது வாழும் இடப் பத்திரங்களை (domicile) பெற பலவிதமான முயற்சிகள் எடுப…

  10. இலங்கைத் தமிழ்த் தம்பதியை சென்னையில் அடியாட்களை வைத்து கடத்திய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை! [sunday, 2014-03-23 19:50:29] இலங்கையை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜாவுடன் இந்தியாவுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் மே மாதம் 29ம் திகதி கடத்தப்பட்டனர். ரமேஷ் சொர்ணலிங்கம் மற்றும் அஜந்தன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரமேஷ் சொர்ணலிங்கம் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அஜந்தன் என்பவரும் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. …

  11. பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்த தமிழ்க்குடும்பம் கைது மார் 22, 2014 பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமூகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாண்டிச்சோியைச் சேர்ந்த ஒரு தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள (la citளூ des 4000) ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக…

  12. மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்.நீதி கேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்..! [Wednesday, 2014-03-19 20:14:39] 25.03.2014 செவ்வாய் 14:30 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் - புலமே எமது தாயக விடுதலையின் களத்தின் தளமாக இருக்கும் நிலையில் நீதிக்காக எம் மாவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தி அணிதிரண்டு நீதி கேட்க வருமாறு உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்... http://seithy.com/breifNews.php?newsID=106032&category=TamilNews&language=tamil

  13. அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் சனிக்கிழமை (15) கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வார இறுதி நாளில் தேர்த்திருவிழா உற்சவம் இடம்பெற்றமையினால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். முதலாவது காலைப் பூசை 5:30 மணிக்கும் இதனைத் தொடர்ந்து காலசந்திப் பூசை, இரண்டாவது காலப் பூசை, யாக பூசை ஆகியன 7:00 மணிக்கும் இடம்பெற்றன. முருகனுக்கான அபிசேகம் 7:30 மணியளவிலும் சிறப்பு பூசை 8:30 மணியளவிலும் இடம்பெற்றன. கொடித்தம்பப் பூசையும் 108 போற்றி வழிபாடும் 8:50 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை 9:30 மணியளவில்…

    • 14 replies
    • 1.6k views
  14. 14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடி’யைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவிடப்பட்டது. தலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… தீயள்ளித் தின்னவ நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ யாருக்கோ செத்தவ எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா செங்கொடிக்கு வணக்கம்! எனைச் செந்தீயில் எரித்தாலும் தீயள்ளி என்மீது தெளித்தாலும் தமிழாகவே எரிந்து தமிழாகவே கரிந்து தமிழாகவே மண்ணிலூறி தமிழாகவே மணத்து தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்! எந் தமிழுக்கும் ச…

  15. பிரான்ஸ் தலைநகரம் பாரிசையும் அதை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் மாவட்டத்தில் காற்று மாசடைதல் அதி உச்சத்தை தொட்டிருப்பதால் வாகனப் போக்குவரத்தை குறைப்பதற்காக பொது போக்குவரத்து சேவையை இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கட்டணமற்ற சேவைகளாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. மெற்ரோ எனப்படும் நிலக்கீழ் தொடரூந்துகள் பிராந்திய விரைவுத் தொடரூந்துகள் மற்றும் இல் து பிரான்ஸ் ((Ile de France )மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் ஏனைய SNCF தொடரூந்து சேவைகளும் டிராம் எனப்படும் நகர தொடர்வண்டிச்சேவைகளும் பேருந்து சேவைகளும் கட்டணமற்ற சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை இந்த இலவச போக…

    • 2 replies
    • 586 views
  16. பிரிட்டனுக்கு சீனாவில் இருந்து கணித ஆசிரியர்கள் பிரிட்டிஷ் பள்ளிக்கூடங்களில் கணித தரத்தை வளர்ப்பதற்கான சிறப்புக் கல்வியை வழங்குவதற்காக சீனாவில் இருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். பிரிட்டனின் கல்வி நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேசக்கூடிய 60 ஆசிரியர்கள்வரை ஷங்காயில் இருந்து கொண்டுவரப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் சீனாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்கள், கணிதம் கற்றுக்கொடுக்கும் நுணுக்கங்களை மேலும் அறிந்துகொள்வதற்கும் வழி செய்யப்படும். சர்வதேச மட்டத்திலான கணிதப் பரீட்சைகளில் ஷாங்காய் மாணவர்கள் மிகவும் அதிகமான பேறுகளைப் பெறும் அதேவேளையில், பிரிட்டன் மாணவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண…

    • 0 replies
    • 705 views
  17. ‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு Mar. 11 புலம்பெயர் செய்திகள் no comments மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்ற நேரத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் (TWDF)ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி நிறுவனம் தமிழ் தகவல் நடுவம் மற்றும் கெண்டன் தமிழ் பாடசாலை ஆகியவற்றின் பிரதம அனுசரனையுடன் பிரித்தானியாவில் எட்ஜ்வெயர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கனோன் உயர் பாடசாலையில் மாற்றத்தை ஊக்குவிப்போம் என்ற 2014 ஆம் ஆண்டிற்குரியை கருப்பொருளை பிரதான குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு பெண்களின் சமூகப்பங…

  18. அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் சனிக்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முதலாவது காலைப் பூசை 7:00 மணிக்கும் இரண்டாவது காலப் பூசை 8:00 மணிக்கும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு முருகனுக்கான அபிசேகம், பூர்வ சந்தானம், வஜ்ர சந்தானமாகிய கொடிச் சீலைக்கு உரிய பூசைகள் இடம்பெற்றன. சிறப்பு பூசை 9:00 மணிக்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து 10:30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றது. சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் தலைமையில் பிற்பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. மங்கல இசையினை ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர்களான சின்ன க…

    • 3 replies
    • 793 views
  19. குப்பைத் தொட்டியிலிருந்து அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு மாணவரைப் பணித்த ஆசிரியர் தற்காலிக இடைநீக்கம் !! Simcoe பாடசாலையில் கிரேடு 3 இல் படித்து வரும் மாணவன் ஒருவனை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு பணித்த ஆசிரியர் வேலையிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிலிருந்து முற்றிலும் நீக்கப்படுவாரா என்பது தெரிய வரும். 8 வயதாகும் தன் மகளிடம் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது கண்டு கொதிப்படைந்த தந்தை ஜோர்டன் ஸ்டீவர்ட் பாடசாலை முதல்வரிடமும் , பிரெஞ்சு கத்தோலிக்க பாடசாலை வாரியத்திடமும் முதலில் முறைய…

  20. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை பிட்டனும் சேர்ந்து முன்மொழிந்தமையை ஆட்சேபித்து லண்டனில் உள்ள சிங்கள இனத்தவர்கள் இன்று மாலை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்தின் முன்பாகத் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ரீலங்கன் பிரிட்டிஷ் யூனியன்’ ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் 10, டவுனிங் வீதியில் உள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக லண்டன் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. http://www.jvpnews.com/srilanka/62154.html

  21. அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் எதிர்வரும் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த வருட மஹோற்சவத்தை சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் முன்னின்று நடத்த உள்ளார். மஹோற்சவத்தின் போது ஆலயத்தில் மங்கள இசையை வழங்குவதற்காக ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர் வருகை த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.