வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
ஆறு சுற்று குத்துச்சண்டை விளையாட்டில் துளசி தர்மலிங்கம் வெற்றி பெற்றிருக்கிறார். 26.05.2018 அன்று யேர்மனியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் போட்டியாளரான Karimli யை ஆறு சுற்றுக்கள் மோதி இந்தப் போட்டியை துளசி தர்மலிங்கம் வென்றிருக்கிறார். தொடர்ந்து நான்கு தடவைகள் தனது ஆறு சுற்றுக் குத்துச் சண்டைப் பயணத்தில் துளசி தர்மலிங்கம் வென்றிருக்கிறார் என்பது இவரது குத்துச் சண்டை விளையாட்டுப் பயணத்தின் முக்கிய பதிவு. குத்துச் சண்டை விளையாட்டில் தளராது போராடுவதால் துளசி தர்மலிங்கத்திற்கு Tiger என்ற அடைமொழியும் இருக்கின்றது. இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) யேர்மனியில் Schwanewede என்ற நக…
-
- 11 replies
- 2.6k views
-
-
கோடைகால ஒன்றுகூடல் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா நடாத்தும் கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் 18.08.2012 சனிக்கிழமை மோனிங்சைட் பூங்காவில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியை இனிதே கண்டு மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகளுக்கு . 647-286 -9089 416- 854-4290 647-624-7357
-
- 0 replies
- 420 views
-
-
குப்பைத் தொட்டியிலிருந்து அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு மாணவரைப் பணித்த ஆசிரியர் தற்காலிக இடைநீக்கம் !! Simcoe பாடசாலையில் கிரேடு 3 இல் படித்து வரும் மாணவன் ஒருவனை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு பணித்த ஆசிரியர் வேலையிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிலிருந்து முற்றிலும் நீக்கப்படுவாரா என்பது தெரிய வரும். 8 வயதாகும் தன் மகளிடம் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது கண்டு கொதிப்படைந்த தந்தை ஜோர்டன் ஸ்டீவர்ட் பாடசாலை முதல்வரிடமும் , பிரெஞ்சு கத்தோலிக்க பாடசாலை வாரியத்திடமும் முதலில் முறைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ALLEGED GANG LEADER MAY AVOID DEPORTATION National Post
-
- 0 replies
- 1.2k views
-
-
குரங்கம்மை நோயால் பரிதவிக்கும் நியூயோர்க் நகர் -சி.எல்.சிசில்- நியூ யோர்க் நகரம் குரங்கம்மை உருவெடுக்கும் உலக மையமாக மாறியுள்ளது. இதுவரை அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 1,600ஆகும். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தேசிய அளவிலான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. எனினும் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் வேளையில், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை நியூயோர்க் நகரில் வசிக்கும் பலரிடையே, குரங்கம்மைத் தொற்றுக் குறித்துக் குழப்பம் நிலவுகிறது. அத்துடன் அங்கு தடுப்பூசிகளும் தகவல்களும் போதுமான அளவில் இல்லை என…
-
- 3 replies
- 844 views
-
-
Lest We Forget Canadian-Tamils will be donating blood in remembrance of those Canadians Heroes who have sacrificed their lives for freedom. The blood drive is conducted by NCCT and this is 2nd blood drive for this year. Contact us at 416-419-5191 Time: 10 A.M – 3.30 P.M Place: Malvern Town Center, Scarborough, Ontario
-
- 6 replies
- 1.5k views
-
-
குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த குருக்களில் ஒருவரும், யாழ். மறைமாவட்டத்தின் முன்னாள் குருமுதல்வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தனது குருத்துவ வாழ்வில் 50 வருடங்களை (1966 –2016) நிறைவுசெய்து இவ்வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்விழாக் காண்கிறார். தற்போது ஜேர்மன் நாட்டில் இருந்துகொண்டு இறைபணியையும் தமிழ் மக்களின் உரிமைக்கான பணியையும் அடிகளார் முன்னெடுத்து வருகின்றார். சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் உரிம…
-
- 0 replies
- 698 views
-
-
குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை! தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான ந…
-
- 23 replies
- 2.3k views
-
-
எமது தோழமை மக்கள் குர்திஸ்தான் அமைப்பை சார்ந்த மூன்று பெண் போராளிகள் பாரிஸில் நேற்று படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவீர்கள். இந்த படுகொலைக்கு நீதி கேட்டு சனிக்கிழமை (12.01.2013) மாலை ஒரு மணிக்கு (13h00) Gare de l'est Metro முன் நடைபெறும் ஒன்று கூடலில் தமிழ் மக்கள் அனைவரையும் பங்கு பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு www.pathivu.com
-
- 4 replies
- 661 views
-
-
இன்று எனது தாய் நாட்டிற்காக நான் என்ன செய்தேன்? தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக தமிழக உறவுகளுடனும் பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய் தமிழக மக்களுக்கு Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils பிற நாட்டு நண்பர்களுக்கு English: What’s happening in Sri Lanka? Just 41 days, 1410 Tamils killed and 4100 wounded;Deliberate systematic act of genocide; Pls open your eyes and save us - Tamils (பார்ப்பதற்கு எழுத்து பிழைகள் இருப்பது போல் …
-
- 2 replies
- 1.8k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவுக்கான முன்னோடி நிகழ்வுகளான அறிவுத்திறன் போட்டிகளைத்தொடர்ந்து நேற்றைய தினம் குறும்படப்போட்டிக்கான தெரிவு நிகழ்வு இடம் பெற்றது. குறும்படப்போட்டிக்கு இம்முறை 27 குறும்படங்கள் பார்வைக்கு வந்தன. அதிலும் தாயகத்திலிருந்து 9 படங்கள் வந்திருந்தன. பிரித்தானியா நோர்வே டென்மார்க் கனடா சுவிசிலிருந்தும் மற்றும் பிரான்சிலிருந்தும் மொத்தமாக 27 படங்கள் வந்திருந்தபோதும் ஒருபடம் ஒலி அமைப்பு சரியாக எமக்கு கிடைக்காததால் நின்றுவிட 26 படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுவாக 9 படங்களே தெரிவுக்குள் வருவதாக விதிகளில் இருந்தாலும் இம்முறை அதையும் மீறி கலைஞர்களுக்கும் அவர்களது திறமைகளுக்கும் இடம்தரணும் என்ற ஒரேயொரு…
-
- 9 replies
- 1.3k views
-
-
குறைந்த ஊதியம் பெறும் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் கனடாவில் பிறந்த வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ஒப்பீட்டளவில் அதே வெள்ளையர் தகுதிகளை கொண்டவர்கள் குறைந்த ஊதியம், 18 வீதம் குறைவாக பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது. அதேவளை அவர்கள் அதிகளவில் உயர் கல்வியும் பெறுவதாக உள்ளது. என்ன காரணம்: 1. இங்கே "யாரைத்தெரியும்" என்பதே முக்கியமானது. அந்த ரீதியில் புலம்பெயர்ந்த பெற்றோரினால் பிள்ளைகளுக்கு அதிகளவில் முக்கிய நபர்களை தெரிந்திருக்கவில்லை 2. அப்பட்டமான இனவாதம் Canadian-born visible minorities earn less Canadian-born visible minorities (and those who came to Canada as young children) earn less than their similarly qualified white counterparts. Why? Economists say par…
-
- 0 replies
- 778 views
-
-
குற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது! March 20, 2021 லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்படி, அந்த நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்பட்டு மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ குறித்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் முன்னால் விடுதலை புலிகள் அமை…
-
- 0 replies
- 625 views
-
-
ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்ததால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10கோடி ரூபா நஷ்டஈடு தரவேண்டும் என மனித உரிமை மீறல் வழக்கு தொடர்ந்த கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளால் நேற்றுமுன்தினம் பிற்பகல் கடத்தி செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாகப் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டது. 7 பேர் ஆயுதம் தரித்த கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலில் ஈடுபட்டது. மின்உபகரண வர்த்தகரான 37வயதுடைய இராமசாமி பிரபாகரன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பெனிக்குயிக் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது அவர் கடத்தப்பட்டுள்ளார…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிட்னியில் கம்பன்கழகம் தனது முதலாவது மேடையை தொடக்க போயினமாம்,தலைப்பு குற்றவாளி கூண்டில் இராமராம் வெகுவிரைவில் நடைபெறும் என்று சிட்னி தமிழ் ஊடகங்களில் அடிகடி ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறது,அது நடைபெற்ற பிறகு யாழ்கள உறவுகளுடன் அதை பற்றிய கோசிப் பகிர்ந்து கொள்ளபடும்,தூக்கிறதும் தூக்காததும் என் கையில் இல்லை.இப்ப நான் எழுத சிலர் வந்து நுனிபுல் மேயும் புத்தன் என்று கூற ஏன் இந்த வம்பு. இராமர் வாழ்ந்ததிற்கான அறிகுறிகளே இல்லை என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தகாலகட்டத்தில்,ஈழதமிழர
-
- 7 replies
- 1.8k views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை ( 29.10.02017 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். கனடாவில் 5.11.2017 என உள்ளது.
-
- 1 reply
- 1.5k views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (30 .10.02016 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். இம்முறை தீபாவளியை ஒரு மணி நேரம் அதிகமாகக் கொண்டாடலாம். கனடாவில் 6.11.2016 என உள்ளது. 6. Nov Back 1 hour
-
- 2 replies
- 1k views
-
-
குளிர் கால நேர மாற்றம். இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?
-
- 3 replies
- 1.2k views
-
-
டென்மார்க்கில் சில பகுதிகளில் குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்து இருப்பதற்கு பெரிய தோட்டங்களை செய்யும் விவசாயிகள் வைக்கோலை பாவிக்கின்றார்கள். இதுபற்றிய படங்களுடனான விளக்கத்தை கீழே காணலாம். நாம் வாழும் நாடுகளில் குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கு அதிகளவு பணம் மாதாந்தம் செலவு செய்யவேண்டி உள்ளது. ஆனால் இங்கு இவர்கள் தமக்கு தேவையான வெப்பத்தை தேவையான நேரத்தில் தாமே உருவாக்கிக்கொள்கின்றார்கள். இவர்களின் இந்த முறையை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, தெரியாதவர்கள் அறிந்துகொள்வதற்காக இங்கு இதை இணைக்கின்றேன். விளக்கம்: இவ்வாறு வெப்பத்தை உருவாக்கும் இடம் ஒரு பெரிய களஞ்சியசாலை - Store - போன்றபகுதியினுள் இருக்கின்றது. முதலில் பெரிய வைக்கோல் கட்டுக்கள் ட…
-
- 6 replies
- 2.2k views
-
-
நார்வே: குழந்தையை அடித்து துன்புறுத்திய இந்திய தம்பதியருக்கு நார்வே நீதிமன்றம் 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான். பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்து விட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாய் ஸ்ரீராமை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சாய் ஸ்ரீராம், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவ…
-
- 0 replies
- 544 views
-
-
http://www.arabnews.com/?page=1§io...ategory=Kingdom
-
- 0 replies
- 964 views
-
-
=============================== குழுவினருக்கு ஓர் வேண்டுகோள்! :arrow: ============================== சிரிலங்காவின் பொய்ப் பிரசாரங்களை வெளி கொண்டுவர சிரிலங்காவின் புலியுருப்பினர்களின் அழிப்பு என்னிக்கை பட்டியல் ஒன்றை கருத்தில் கொண்டு ஒரு நிரந்தரமான களப்பிரிவு ஒன்றை துவங்கினால் என்ன? அக்களப் பிரிவானது எப்பொழுதும் இழகுவாக அடையக்கூடியதாக இருக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு முறையும் சிஙகள இரானுவம் அறிக்கை யிடும்போது/ மேற்கோள் காட்டும் போது/ டம்பம் அடிக்கும் போது எண்ணிக்கைகளை சேர்த்துக் கொண்டே போகலாம். இது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருந்தால் நலமாயிருக்கும்
-
- 0 replies
- 927 views
-
-
குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்நாட்டு உள்விவகார அமைச்சினால் ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குவைத் அரசாங்கத்தினால் 2018 ஜனவரி 29ஆம் திகதிமுதல் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதிவரை விசா சட்டத்தை மீறிய நபர்களுக்காக பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு …
-
- 0 replies
- 604 views
-
-
கூகிள் தேடுதளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன. இதேவேளை, 2012 ஆம் ஆண்டில் இலங்கை ஆபாச இணையத்தள தேடலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 6 replies
- 1.1k views
-