மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
இந்த பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் பிரச்சினைகளையும் பிற நாட்டுப் பிரச்சினைகளையும் முடிபிளந்து எழுதும் இந்த ஏடுகள் மதம் சார்ந்தவை என்று வரும்பொழுது முழுவதுமாக தங்களைத் தொலைத்துவிட, அல்லது மலிவாக மூடநம்பிக்கையை விலைக்கு விற்றுவிடுவதில் சற்றும் தயக்கமோ, வெட்கமோ படுவதில்லை _ கூச்சப்படுவதும் இல்லை. குரு, ராகு_கேது, சனிப்பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் என்று அல்லோகலபடுகின்றன. இந்த நவக்கிரகப் பட்டியலில் சூரியன் இடம் பிடித்தது எப்படி? அது ஒரு நட்சத்திரம். உண்மையான கிரகமான பூமிக்கு இந்த நவக்கிரகப் பட்டியலில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டு விட்டது; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு மு…
-
- 50 replies
- 6k views
-
-
-
- 21 replies
- 3.7k views
-
-
கணங்களின் அதிபதி வழிபாட்டின் வரலாறு . . . . . . . . . ! September 13, 2018 கணபதி அல்ல பிள்ளையார் வழிபாடு என்பது இன்றைக்குப் பரவலாக இந்து வெறியூட்டும் விதமாக முன்னெடுக்கப்படும் வடிவமாகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் திலகரே முதன் முதலாக, எளிமையான மக்களின் வழிபாடாக இருந்த இந்தக் கணபதி வழிபாட்டை, விநாயகரை விஜர்சனம் அதாவது அழிப்பது என்கிற சடங்கை நிறைவேற்ற ஆங்காங்கே மக்கள் இயல்பான முறையில் முன்னெடுத்த விழாவை, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டும் வழிமுறைகளில் ஒன்றாக மாற்றினார். விநாயக வழிபாடு என்பது இந்திய நிலப்பரப்பில் நிலவிய கணசமூகங்கள், பின்னால் எழுந்த தந்தைவழி ஆதிக்க அரசமைப்பால் உள் விழுங்கப்பட்ட ஆதிவரலாற்றின் அடையாளமே. சூரிய, பார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடவுள் குறித்த அறிவாளிகளின் பார்வை கடவுள் இல்லை என்று அறிவாளிகளால் மட்டுமே சொல்ல முடியும் - *தந்தை பெரியார்* மதம் புரட்சிகர நிகழ்வுகளில் மனிதனை கோழைத்தனமாகவே இருக்க செய்கிறது - *கார்ல் மார்ஸ்* நான் கடவுளுக்கு பயப்படுவதில்லை என் பயமெல்லாம் கடவுளை நம்புகிறவர்கள் மீது தான் - *ஸ்டீபன் ஹாவ்கிங்* நான் கடவுள் பற்றியோ,சொர்க்கம் நரகம் பற்றியோ,மறுபிறவி பற்றியோ இதுவரை எந்த ஒரு சின்ன அறிவியல் ஆதாரங்களையும் கண்டதில்லை. - *தாமஸ் ஆல்வா எடிசன்* பகுத்தறிவின் படி நான் எந்த கடவுளையும் நம்புவதில்லை. - *சார்லி சாப்ளின்* நான் எந்த ஒரு தனிப்பட்ட கடவுளையும் நம்புவதில்லை - *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்* நான் கடவ…
-
- 0 replies
- 591 views
-
-
என்பீல்ட் நாகபூஷணி அம்மாள் ஆலய மகோற்சவ பெருவிழா!!
-
- 0 replies
- 872 views
-
-
மத நோய் எல்லா மதங்களிலும் கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் ஏராளம்! தாராளம்! கடவுள் நம்பிக்கையுள்ள எவராலும் பதில் சொல்ல முடியாத கன்னா பின்னா சமாசாரங்கள் ஆயிரமாயிரம் உண்டு! ஒரு மதத்தையோ ஒரு புனித நூலையோ நம்புகிறவருக்கு அடுத்த மதத்தையோ அவர்களது புனித நூலையோ விமர்சிக்க எந்த தார்மீக உரிமையுமில்லை! தன் முதுகிலுள்ள அழுக்கை பார்க்க முடியாதவனுக்கு அடுத்த முதுகிலுள்ள அழுக்குதான் உறுத்துகிறது! அய்யோ பாவம் இந்த மத நம்பிக்கையாளர்கள்! தங்கள் கடவுளே உண்மை என தட்டுத் தடுமாறி மூக்குடைந்து போகிறார்கள் ! முட்டாள் கூட்டங்களே பொய்களுக்கு முட்டுக் கொடுத்து தொலைந்து போங்கள் !மண்ணோடு மண்ணாக போகும் வரை சண்டையிட்டுக் கொண்டிருப்பதே மதங்களுக…
-
- 0 replies
- 415 views
-
-
நல்லூர் பெருந்திருவிழாவுக்கான – கொடிச்சீலை ஒப்படைப்பு!! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை சிறப்புப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக …
-
- 33 replies
- 6.2k views
-
-
எல்லாம் எவன் செயல் ? கடவுளை வணங்குபவர்கள் அல்லது அதன் இருப்பை ஏற்றுக்கொள்பவர்கள் யாரென்றால், தாயிடம் இருந்து தாய் மொழியை கற்றுக்கொள்வதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் அவனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறான். எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்க…
-
- 2 replies
- 807 views
-
-
கடவுளும் - மின்சாரமும் : கடவுளையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். மின்சாரமும் மனிதனால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் கடவுளை விட மின்சாரம் சக்திவாயந்தது. நம்பாதர்வர்கள் கடவுள் சிலையை ஒரு கையாலும் மின்சாரத்தை இன்னொரு கையாலும் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளவும். சக்தியை விடுங்கள், பயன்பாடு என்று பார்த்தால் கடவுள், அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால் மின்சாரமோ சாதி, மத, இன, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பயன்படுகிறது. ஏதோ ஒன்றை வணங்கவேண்டும் என்கிற நிலை வந்தால், நான் மின்சாரத்தை வணங்குவதையே அறிவுடமை என்பேன்.
-
- 1 reply
- 679 views
-
-
மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத் திருவிழா திங்கட்கிழமை 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இம்மாதம் 15 ஆம் திகதி மடுமாதா திருவிழா பக்தி உணர்வு மேலிட நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார். போர்க்காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. மடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்க…
-
- 2 replies
- 687 views
-
-
குழந்தையும் தெய்வமும் குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்க விடாமல்...பிஞ்சு உள்ளத்திலே பக்தி எனும் நஞ்சை கலந்து அவர்கள் சிந்திக்காத வண்ணம், மூளைக்கு விலங்கு மாட்டப்படுமெனில்..நாம் இழந்துக்கொண்டிருப்பது....நாளை இச்சமுகத்தின் மிகச்சிறந்த மேதைகளை..! குழந்தைகள் என்போர் நம் மூலமாக இவ்வுலகத்திற்கு வந்தவர்கள் அவ்வளவே..! அதை வைத்து இவர்களுக்கு பக்தியை திணிப்பதும், அவர்கள் மேல் ஆதிக்கம் புரிவதும் அயோக்கியத்தனத்தின் உச்சம். அவர்களை சுதந்திரமாக கேள்விஞானத்தோடு வளர விடுவதே சரி..!
-
- 0 replies
- 393 views
-
-
விவிலிய மாந்தர்கள் 01: பூமிப்பந்தின் முதல் மானுடன் ஆறு நாட்கள் செலவிட்டுப் பூமியைப் படைத்த கடவுள், ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். அந்த ஓய்வுநாளைக் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் உள்ளிட்ட ஆபிரகாமிய மதங்கள் புனித நாளாகக் கடைப்பிடிக்கின்றன. அந்தப் புனித நாளுக்குப் பின் பூமியின் முதல் மனிதனாக மட்டுமல்ல, முதல் புனிதனாகவும் கடவுளால் படைக்கப்பட்டவர் ஆதாம். வானத்தையும் பூமியையும் கடவுள் படைத்தபோது, ‘பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருந்தது’ எனக் கூறுகிறது விவிலியத்தின் தொடக்க நூல். அந்த வெறுமையைப் போக்கவே கடவுள் இருளையும் வெளிச்சத்தையும் உருவாக்கி, பூமி முழுவதும் சூழ்ந்திருந்த தண்ணீரை ஒரே பக்கமாக ஒதுக்கி அதைக…
-
- 4 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 454 views
-
-
ஜேர்மனி ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய தேர் உற்சவம்
-
- 0 replies
- 359 views
-
-
-
- 1 reply
- 519 views
-
-
பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்.. இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும். இந்த இருமார்க்கமும் தமிழக உழைக்கும் மக்கள் வர்க்கம், திராவிடர்களான அறிவு தமிழர்கள் மத்தியில் சிறந்து வளர்ந்தது. தமிழர்கள் பௌத்த, சமண கொள்கைகளை கடைபிடித்து ஒரு அறிவு சமுதாயமாக வளர தொடங்கினர். இந்து மத கொடூர விதிமுறைகளையும், மூட செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் இனவெறி பிடித்த பார்ப்பனர்கள், இந்து மன்னர்கள் துணைகொண்டு பல லட்ச பவுத்த, சமண தமிழர்களை…
-
- 3 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை செல்வநாயகம் ரவிசாந் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன. …
-
- 7 replies
- 5.6k views
-
-
இன்று நயினை நாகபூசணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்
-
- 2 replies
- 1.1k views
-
-
மகோற்சவம் என்றால் என்ன?? | அர்த்தமுள்ள இந்து மதம்
-
- 6 replies
- 2.8k views
-
-
பொலன்னறுவையில் ராஜ ராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட வானவன் மாதேவி ஈஸ்வரர் ஆலயம்
-
- 0 replies
- 959 views
-
-
-
-
உப்புநீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம்!!!
-
- 5 replies
- 1.4k views
-
-
ஆன்மா என்னும் புத்தகம் 01: மனிதர்கள் என்கிற இயந்திரம் ஜார்ஜ் ஐவனோவிச் குர்ஜிப், நவீன காலத்தின் குருவாக அறியப்படுகிறார். சமூகம் வழக்கமாகச் சிந்திக்கும் முறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளாமல் ஒருவரால் தனது உண்மையான தனித்துவத்தை அடைய முடியாது என்று அவர் வலியுறுத்தினார். நியூசிலாந்து சிறுகதை எழுத்தாளர் கேத்ரின் மேன்ஸ்ஃபீல்டு, கட்டிடக் கலைஞர் ஃபிராங்க் லோய்ட் ரைட், எழுத்தாளர் பி.எல். ட்ராவெர்ஸ், கணிதவியலாளர் ஓஸ்பென்ஸ்கி போன்றவர்கள் இவருடைய மாணவர்கள். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த தத்துவ அறிஞர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது சிந்தனைகளும் பயிற்சிகளும் உலகம் முழுவதும் கலை, இலக்கிய, அறிவியல் ஆளுமைகளைப் பாதித்துள்ளது. …
-
- 19 replies
- 5k views
-
-
கார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை அறிவித்த சார்ல்ஸ் டார்வின், மனதின் நுட்பத்தை கண்டறிவித்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிப்பதற்கான சார்பியல் தத்துவத்தை அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இவர்களுக்கு நிகராக உலகின் சமூகவரலாறு பற்றிய அறிவியலை அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ். பிரபஞ்சம் அதில் வாழும் உயிர்கள், அதன் உயிரின வரலாறு, சமூகவரலாறு என ஒவ்வொரு தனிமனிதனின் உலகப்பார்வையை மாற்றியமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள். கார்ல் மார்க்ஸ் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள், ஏழைகள் குறித்து தீவிரமாக சிந்…
-
- 0 replies
- 685 views
-