மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
`வேலுண்டு வினையில்லை’ - இலங்கை, நல்லூர் கோயிலில் வேல்தான் முருகப் பெருமான்! நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில், இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில். கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடு…
-
- 0 replies
- 641 views
-
-
மன்னாரில் இடம் பெற்ற புனித வார பெரிய வெள்ளி சிலுவைப்பாதை: புனித வார பெரிய வெள்ளியான இன்று (30) நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை இடம் பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற சிலுவைப்பாதை மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து காத்தோலிக்க தேவாலயங்களிலும் இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்டத்தின் தாய் பங்காக திகலும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் புனித வார பெரிய வெள்ளியான இன்று காலை 6.30 மணியளவில் விவிலிய சிலுவைப்பாதை இடம் பெற்றது. பேசாலை இணை பங்குத்தந்தை அருட்திரு சாந்தன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற விவிலிய சிலுவைப்பாதை சடங்கில் குறித்த கிராமத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கல்லெறிந்த கைகள் குருத்தோலை தாங்கின குருத்தோலை ஞாயிறு - மார்ச் 25 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா தேசத்தின் தலைநகரமாக இருந்தது எருசலேம். அதன் அருகில் யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் பெத்தானியா. அது இயேசுவுக்கு மிகவும் பிடித்த கிராமம். காரணம் அங்கேதான் இயேசுவின் அன்புக்குப் பாத்திரமான லாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளான மார்த்தாள், மரியாள் ஆகியோரும் வசித்துவந்தனர். இவர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்று அவரை மெசியா என்று நம்பினார்கள். இயேசு பெத்தானியா வழியே செல்லும்போதெல்லாம், அவரையும் சீடர்களையும் வரவேற்று, தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உப…
-
- 2 replies
- 2.1k views
-
-
யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம் வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இங்கு கருவரையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று இருக்கும் கஐமுகனுக்கும் அபிசேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் உள் வீதியுடாக எழுந்தருளி விநாயக பெருமான் கொடி மரத்தினை வந்தடைந்தார். பின் சுப நேரம் நண்பகல் 12 மணியளவில் மேள தாள வாத்தியம் முழங்க பிரதம குரு சிவாச்சாரியார்களில் மஹோற்சவ கொடியேற்றத்தினை எற்றிவைத்தனர். இவ் மஹோற்சவ கொடியேற்றத்தினை சிவ ஸ்ரீ பரமானந்த ஐயகுமாரக்குருக்கள் தலைமையிலான சிவாச்…
-
- 1 reply
- 666 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா… வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது இந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது திருவிழா திருப்பலி யாழ் நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாழ்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்தி…
-
- 0 replies
- 336 views
-
-
‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்! தினமணி இணையதளத்தில் எழுத்தாளர் பா. ராகவன் எழுதும் புதிய தொடர் ‘யதி’ இந்தியாவில் துறவறம் என்பது இன்று காசுக்கு விற்கும் பண்டமாகி விட்டது. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு காசைக் கொட்டித் தர தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு ஹைடெக் துறவறத்தைப் பற்றிப் போதிக்க கார்ப்பரேட் சாமியார்கள் (துறவிகள்) தயாராக இருப்பார்கள். ஆனால், உண்மையில் துறவறம் என்றால் என்ன? இன்று நாம் காணும் துறவறத்தில் துளியளவு கூட நிஜ துறவறத்தின் சாயலோ, சாரமோ இல்லை என்பதே நிஜம். அதை உணர்ந்தவர்களாகவே இருந்த போதும் நம்மால் கார்ப்…
-
- 176 replies
- 32.8k views
-
-
இன்று மகா சிவராத்திரி உலக வாழ் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பல மகிமைகளைக் கொண்ட மகா சிவராத்திரி விரதமானது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினத்தில் இலங்கையில் அமைந்துள்ள சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பம்சமாகும். இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறைசிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொட…
-
- 0 replies
- 1.1k views
-
-
`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays கிறிஸ்தவர்களின் தவக்காலம், வருகிற 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. 'சாம்பல் புதன்' அல்லது 'விபூதி புதன்' எனப்படும் நிகழ்வில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாள்களாகக் கருதுகிறார்கள். தவக்காலம்... இறைவனை மனிதன் அதிகமாகவும் ஆழமாகவும் தேடும் காலம். இந்த நாள்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும், இறைவனோடு ஒன்றாகத் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் இந்த நோன்பு உதவியாக இருக்கும். கிறிஸ…
-
- 1 reply
- 2.8k views
-
-
“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா by வல்லினம் • February 1, 2018 • 8 Comments தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’ இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும் அமைப்பையும், பின்பு தலித் மாணவ-மாணவியர் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கியவர். அதே காலக்கட்டத்தி அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு எனும் அமைப்பிற்கு அடித்தளமிட்டவர். இந்த அமைப்பு தர்மபுரி…
-
- 15 replies
- 2.9k views
-
-
தீவிரசிந்தனை செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்.. நான் சில சமயங்களில் எனக்குள் நினைத்துக்கொள்ளும் ஓர் விடயம் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதை விளக்குவதற்கு இலகுவாக அமைவதற்காக சில உதாரணங்களை முதலில் குறிப்பிடுகின்றேன். => தோமஸ் அல்வா எடிசன் இந்த உலகில் தோன்றினார், வாழ்ந்தார், பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை செய்தார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார். => திருவள்ளுவர் தோன்றினார், வாழ்ந்தார், திருக்குறளை இயற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார். => பீட்டர் தோன்றினார், வாழ்ந்தார், பெருந்தெருக்கள் போடும்பணியில் ஓர் கூலி தொழிலாளியாக பங்காற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார், => தங்கம்மா தோன்றினாள், வாழ்ந்தாள், எதுவித ச…
-
- 8 replies
- 586 views
-
-
தேவதாசி என்பது கெட்ட வார்த்தையா?தெய்வீகமா ? அவமானமா ?
-
- 6 replies
- 601 views
-
-
தை பூச தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச திருவிழா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தை பூச தினத்தினை முன்னிட்டு இன்று புதன் கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது. மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து முருகபெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்து , மாலை 5.30 மணியளவில் திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து திருமஞ்சத்தில் முருக பெருமான் வெளி வீதியுலா வந்தார். …
-
- 0 replies
- 363 views
-
-
நல்லூரில் தைப்பொங்கல்… http://globaltamilnews.net/2018/61281/
-
- 4 replies
- 716 views
-
-
ஈழத்துச் சிதம்பரத்தின் தேர்த்திருவிழா ! ஈழத்துச் சிதம்பரத்தின் தேர்த்திருவிழா ! காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் தேர்த்திருவிழா பவனி இன்று பல்லாயிரக் கணக்காண பத்தர்களின் பங்கேற்றலுடன் சிறப்புற இடம்பெற்றது. https://newuthayan.com/story/59662.html
-
- 1 reply
- 333 views
-
-
கோவிலின் வகைகள் ”பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும் கரக்கோவில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே” என்ற அப்பர் பெருமானின் பாடல் வழியாக சங்க்காலத்து இறுதியில் வாழ்ந்த மன்னன் கோச்செங்கணான் சிவபெருமானுக்காக எழுப்பிய எழுபது கோவில்கள் பற்றியும், திருவாசக காலத்தில் இருந்த ஏழு வகை கோவில்கள் பற்றியும் அறிய முடிகிறது. · ஆலக்கோயில், · இளங்கோயில், · கரக்கோயில், · ஞாழற்கோயில், · …
-
- 0 replies
- 14.4k views
-
-
மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவம் யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று 17.12.2017 காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2017/55735/
-
- 0 replies
- 1.1k views
-
-
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் உலகம் ஒரு புத்தகம். பயணமே செய்யாதவர்கள் அதில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்தான் படிக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் செயின்ட் அகஸ்டின். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த கிறிஸ்தவத் துறவி சொன்னது இன்றைக்கு மட்டுமல்ல... என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழி. ஆதிகாலத்திலிருந்து மனிதனின் கூடவே நிழல்போல் தொடர்ந்து வருவது யாத்திரை. மனிதன் மட்டும் பயணம் செய்யாமல் ஓரே இடத்தில் இருந்திருந்தால், பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். மனித இனம் முன்னேறியிருக்காது; நாகரிகம் அடைந்திருக்காது. யாத்திரை மனிதனுக்கு ஒருவகையில் ஆசிரியர்; நல்லவையோ, கெட்டவையோ பி…
-
- 13 replies
- 4.1k views
-
-
கிறிஸ்துவின் தானியங்கள் 1: இறை வார்த்தை என்னும் விதை இயேசு ஒரு போதகராகப் புகழ்பெற்றிருந்த நாட்கள் அவை. வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், கூட்டமாக அங்கே திரண்டுவந்து நெருக்கியடித்தனர். உடனடியாக அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்று, அவர் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்பதற்காக, காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அலைகள் சலசலப்பைக் குறைத்தன. கடற்காகங்கள் கரைவதை மறந்தன. அப்போது இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார். விவசாயி தூவிய விதைகள் “ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோர…
-
- 32 replies
- 10.1k views
-
-
கார்த்திகை தீபத் திருநாளில் பொரி பொரித்து வழிபடுவது ஏன்? #Tiruvannamalai தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பிணைந்து, ஆதிகாலம் தொட்டே தமிழ்க் குடும்பங்களின் மங்கலப்பொருளாக கருதப்பட்டுவருவது தீபம் (விளக்கு). ஒளியோடு தொடர்புடைய இந்த விழாவை, திருஞானசம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார். தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். முன்னோர்கள் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் முதலிய இயற்கையை வழிபட்டதை தமிழ் இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் வளர்ச்சியாக, ஒளியைக் கண்டு வணங்குதல் என்பது பாரெங்கும் பரவலாகக் காணலாகும் வழக்கம். “நலமிகு கார்த்திகை நாட்டவரி…
-
- 2 replies
- 2k views
-
-
தமிழரின் நம்பிக்கைகள் மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நம்பிக்கைகள் மிகப்பல. இந்த நம்பிக்கைகளே தனிமனித வாழ்வையும் ஒரு சமுதாய வாழ்வையும் நடத்திச் செல்வனவாக விளங்குகின்றன. நம்பிக்கை சொற்பொருள் விளக்கம் நம்பிக்கை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றது. அதனுடைய சொல்லாட்சியைப் பற்றி அறிதலும் தேவை. இரண்டு கைகள், கால்கள், கண்கள், காதுகள், ஒரு தலை, மூக்கு, வாய் போன்றவையுடன் அறிவும் பரிவுணர்வும் பெற்றவனே மனிதன் என்கிறோம். அதேபோன்று நம்பிக்கை என்பதற்கு, “விசுவாசம், ஆனை, நம்பியொப்புவிக்கப்பட்டது. உண்மை” என்றும் “சத்தியம், நிசம், உறுதிப்பாடு” என்றும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி பல்வேறு பொருள்களைத் தெரிவிக்க…
-
- 0 replies
- 15.4k views
-
-
-
- 0 replies
- 346 views
-
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்! திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா நாளை 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவின் தொடக்க நாளான நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, க…
-
- 8 replies
- 2.5k views
-
-
மத விழாக்கள் / பண்டிகைகள் பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் அடிக்கடி பல தேவையற்ற விவாதங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் கூட நவராத்திரி விழா பற்றி மிக கீழ்தரமாக கேலி செய்தும் சில பதிவுகள் உலாவந்தன. மக்களை நெறிப்படுத்தும் நோக்கில் தான் எந்த ஒரு மதமும் தோற்றுவிக்கப்பட்டது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மத விழாக்கள், சடங்குகள் தேவை தானா என்ற கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியை நாம் கேட்கலாம். இன்று அதிகரித்துள்ள சமூகப் பிரச்சினைகள் பலவற்றை எண்ணி வருந்தும் நாம், அதற்கான மூல காரணங்கள் பற்றி உற்று நோக்குவதில்லை. போதைப்பொருள் பாவனை, பாலியல் கொடுமைகள், மதுவுக்கு அடிமையாதல் இப்படி இன்னும் ஏராளமான பல பிரச்சினைகளை நமது …
-
- 2 replies
- 441 views
-
-
உயிர் வளர்க்கும் திருமந்திரம் 01: யாக்கையில் தொடங்கி காக்கை உயிர் என்னும் சொல் ‘உய்’ என்னும் வேரிலிருந்து தோன்றியதாகக் கணக்கு. உய்தல் என்றால் வாழ்தல் என்று பொருள். ‘உய், உய்’ என்னும் சீழ்க்கை ஒலியோடு மூச்சிழுப்பு நிகழ்கிறது. மூச்சிழுத்தல்தான் ஒருவர் வாழ்ந்திருப்பதற்கான அடையாளம். மூச்சிழுக்கும் செயலுக்கு உயிர்த்தல் என்று பெயர். பெருமூச்சு விடுவதை நெட்டுயிர்த்தல் (நீளமாக உயிர்த்தல்) என்று சொல்வது இப்போது அற்றுப் போய்விட்ட வழக்கு. பிராண வாயு என்று வடமொழி குறிப்பது தமிழில் உயிர் வளி என்று வழங்கப்படும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது மூச்சிழுத்து வாழ்ந்திருப்பது எதுவோ அது உயிர். உய்தல் என்ற சொல்லுக்குக் கடைத்தேறுதல் என்றும…
-
- 52 replies
- 22.8k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 365 views
-