மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
யானே... பொய், என் நெஞ்சும் பொய்...
-
- 0 replies
- 415 views
-
-
கோயில் சிற்பங்களில் ஆபாச சிலைகள் இருப்பது ஏன்?..!! on: மே 05, 2017 *கோயில் சிற்பங்களில் ஏன் ஆபாச சிலைகள் இருக்கிறது ?* *01. கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும் குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்?* *02. கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தால் மனம் அலைபாயும் அல்லவா?* *03. பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்தில் ஈடுபடும். ஒரு வேளை காமமும் தெய்வீகம் என்று சொல்கிறார்களா?* *04. ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?* *பல அன்பர்களின் …
-
- 0 replies
- 4.2k views
-
-
நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா? ஈசோபநிஷத்தின் முதல் சூத்திரம் காந்திக்குப் பிடித்தமானது. “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்!” இதற்கான பொருள், “பிரபஞ்சம் எங்கும் காணப்படும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்துவிடு. அதன் பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ். பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது!” ஆன்மரீதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் மைய நோக்கத்தோடு எவ்வளவு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய இரு வரிகள்! ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க…
-
- 1 reply
- 545 views
-
-
இஸ்லாமிய ஆண்களுக்கு ஏன் நான்கு திருமணம் அவசியம். April 23, 2017 முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக மக்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டு இஸ்லாம் மார்க்கமானது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக பெண்களின் நிலை பற்றி அல் குர் ஆன் குறிப்பிடுகையில் “ அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாகி விடுகின்றான். அவனுக்கு கூறப்பட்ட (கெட்டதென கருதி) செய்தியினால் சமுதாயத்தில் இருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா? அல்லது மண்ணில் உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான். அறிந்து கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக்கெட்டது” அல் குர் ஆன் (16:58:59) “சுபஹானல்லாஹ்”! இஸ்லாத்திற்கு முன்னரான அய்யாமுல் ஜாஹிலியா காலத்தினை குற…
-
- 1 reply
- 712 views
-
-
அ+ அ- இன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி.இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன் இயேசு கிறிஸ்து.வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் இயேசு நாதர்.யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை, பிலாத்து மன்னனிடம் கொண்டு சென்று நிறுத்தினர். பிலாத்து விசாரணை நடத்தினான். ஆனால் இயேசு நாதரிடம் ஒரு குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்றான் இறுதியில.ஆனால் கூடியிருந்த யூத கூட்டமோ, இயேசு நாதரை ச…
-
- 1 reply
- 3k views
-
-
*பக்குவம் - கவியரசு கண்ணதாசன்* ?கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. ?கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. ?இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. ?ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. ?இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும். ?வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும். ?பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள். ?பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந…
-
- 0 replies
- 631 views
-
-
திருமண வாழ்வின் வெற்றிக்கு வழி..! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, " 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது? உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன..? " என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டத…
-
- 8 replies
- 931 views
-
-
கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலம், புதன்கிழமை (மார்ச் 1) சாம்பல் புதன் தினத்துடன் தொடங்குகிறது.உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூரும் வகையில் இந்தத் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.சாம்பல் புதன் நாளில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்படுகின்றன. தவக்கால நாள்களில், கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல், ஜெபம், தவம், தர்மம் ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகளும் எளிமையாக நடத்தப்படுகின்றன. மேலும், ஆலயங்களிலும், வீடுகளிலும் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மா…
-
- 2 replies
- 1.1k views
-
-
கீரிமலை சிவன் கோவில் மகாசிவராத்திரி விழா
-
- 0 replies
- 338 views
-
-
இந்து மதத்தொன்மையை பறைசாட்டும் திருமலையின் சிறப்பு மிக்க திருக்கோணேச்சர திருத்தலம்
-
- 1 reply
- 348 views
-
-
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழ மன்னனால் கட்டப்பட்ட பொலனறுவைச் சிவன் கோயில். ஈழத் தமிழ் இனம்போலவே இருக்கிறது அழிந்தும் அழியாமலுமாய்.புகைப்படம்- ஐய்யாத்துரை கஜமுகன்
-
- 0 replies
- 299 views
-
-
மகாசிவராத்திரி ஸ்பெஷல் 'விபூதி லிங்கேஸ்வரர்' தரிசனம்! #PhotoStory திருத்தணிக்கு 10 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநில எல்லையான நகரி அருகே உள்ள கீளப்பட்டு என்னும் கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாட இருக்கிறார்கள். நூற்றாண்டு பழமையான இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி வரை பக்தர்கள் அனைவருக்கும் பஸ்ம நாதர் திவ்ய தரிசனம் அளிக்க இருக்கின்றார். மகா சிவராத்திரியை முன்னிட்டு இங்கு 10 அடி உயரம் கொண்ட பீடத்தில், 500 கிலோ விபூதியினால் (பஸ்மத்தினால்) 20 அடி உயர, ஒய்யாரமான விபூதி லிங்கம் ஏற்படுத்தி உள்ளனர். அவை லிங்கத்தைச் சுற்றி அகோரிகள் தங்களுக்கே உரித்தான கம…
-
- 1 reply
- 790 views
-
-
வினை தீர்க்கும் விநாயகர் விசேஷ தகவல்கள்! #PhotoStory முழுமுதற் கடவுளான விநாயகரைச் சரணடைந்து வழிபட்டால், சகல துன்பங்களிலிருந்து விடுபடலாம்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும்; வேண்டியது வேண்டியபடி நிறைவேறும் என்பது நம்பிக்கை . நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே அருளும் பொருட்டு, தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் வீற்றிருக்கிறார். அவரைப் பற்றியும் நாம் அறிந்திராத அறிய வேண்டிய அற்புத தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்... 1.தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். அதாவது 'வி’ என்றால் இதற்கு மேல் ஒன்றும் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவ…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
-
நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? 365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்! திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ரா…
-
- 0 replies
- 2.7k views
-
-
"இறைவன் நம்மை தேடி வருவார்..." "இறைவன் நம்மை தேடி வருவார்..." புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார், “ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?” புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...” “அப்படியா?” “என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?” “சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?” “இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.” “நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?” சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான். “நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவ…
-
- 0 replies
- 620 views
-
-
தினம் ஒரு மந்திரம்... தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்! #Manthra தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா? ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் க…
-
- 5 replies
- 4.3k views
-
-
1 - அதிபத்த நாயனார் பெயர் : அதிபத்த நாயனார்குலம் : பரதவர்பூசை நாள் :ஆவணி ஆயில்யம் அவதாரத் தலம் :திருநாகை முக்தித் தலம் :திருநாகை வரலாறு: சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார…
-
- 48 replies
- 90.4k views
-
-
தினம் ஒரு திருப்பாவை #MargazhiSpecial மாதங்களில் மகத்தான சிறப்புகளைப் பெற்றுத் திகழ்வது மார்கழி மாதம். அதனால்தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது அவர்களுக்கு அதிகாலை நேரம் ஆகும். அந்த நேரத்தில் தேவர்கள் அனைவரும் மேலான பரம்பொருளை வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது, தெய்வத்துடன் தேவர்களையும் வழிபடும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். தேவர்கள்தான் பரம்பொருளின் பிரதிநிதிகளாக இருந்து, நமக்கு வேண்டிய நன்மைகளை அருள்கிறார்கள். மழை வளம், காற்று வளம், மண் வளம் போன்ற உயிர்கள் வாழத்தேவையான அனைத்து நலன்களையும் நமக்கு அருள்பவர்க…
-
- 27 replies
- 10.2k views
-
-
ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன் -அ. தினேஷ்குமார் பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று. நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூ…
-
- 0 replies
- 678 views
-
-
கடவுள் உண்டா ? இல்லையா ? கடவுள் உண்டா? இல்லையா ? என்ற வினா, உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கேட்கப் படும் கேள்விகளாகும்! கடவுளைக் காட்ட முடியாது ! காண முடியும் ! எல்லா உயிர்களிலும், உடம்புகளிலும் ஒளியாக உள்ளது ,ஒளியை எப்படிக் காட்ட முடியும் ?உணரத்தான் முடியும் ! கடவுள் உண்டா? இல்லையா? என்ற வினாவுக்குப் நாம் போக வேண்டாம்--.நம்மை நாமே சிந்தித்து பார்க்க வேண்டும்!இந்த உலகம் என்னும் உருண்டை வடிவமான வட்டத்திற்குள் பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் --நிலம், ,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம் என்னும் கருவிகள் எப்படி வந்தன? என்று சிந்திக்க வேண்டும் ,அடுத்து அணுக்கள் என்று சொல்லப்படும் ஏழு விதமான அணுக்கள் --வாலணு,--திரவ அணு,--குரு அணு --லகு அணு --அணு --பரமாணு --…
-
- 0 replies
- 4.6k views
-
-
ஆணவம் ! மாயை !கன்மம் ! என்பது யாது ? ஆணவம் , மாயை ,கன்மம் , என்னும் வார்த்தை ஆன்மீகத்தில் அனைவராலும் பேசப்படும் வார்த்தையாகும் , ஆன்மா என்னும் ஒளியை, ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மும்மலங்கள் மறைத்துக் கொண்டு உள்ளதால் ,உண்மையான கடவுளை அறிய முடியவில்லை என்கிறார்கள் ,அதை அழித்தால் தான் கடவுளை அறிய முடியும் என்பது ஆன்மீக,சமய ..மத .. வாதிகளின் கருத்தாகும் . இதற்கு வள்ளல்பெருமான் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்! . ஆன்மாக்கள் என்பது ,ஆண்டவரால் அனுப்பப் பட்ட ,ஆண்டவரின் குழந்தைகளாகும் .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது ,அனைத்து அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும்,,ஒரு மாபெரும் பேரொளியாகும். அந்த பேரொளி இருக்கும் இடம் ,அகண்ட ,அளவிடமுடியாத அர…
-
- 0 replies
- 19.6k views
-
-
உள்ளமெனும் கோவில் உலகில் காலங்காலமாக தெய்வ வழிபாட்டுக்கென கோவில்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சிறியதும் பெரியதுமாக பல கோடி கோவில்கள் உலகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றில் தலைசிறந்தவையாக உள்ளவற்றைக் காண்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழில்துறை நிபுனத்துவம் இல்லாத அக்காலத்தில்கூட இத்தகைய பல பிரமாண்டமான கோவில்கள் எழுப்பப்பட்டதானது நம்மை பிரமிக்கவைக்கின்றது. உதாரணமாக, ஆரம்பத்தில் விஷ்ணு வழிபாட்டிற்காக கம்போடிய நாட்டில் பல நூறு வருடங்களுக்கும் முன் எழுப்பப்பட்ட “அங்கோர் வாட்” எனப்படும் கோவில் உலகில் உள்ள இந்து கோவில்களிலேயே அதி பெரியது என வருணிக்கப்படுகின்றது. அதே போன்று துருக்கி நாட்டில் உள்ள பைசன்டைன் கட்டிடக்கலை பள்ளிவாசல்கள், வட்டிக்கன், இத்த…
-
- 0 replies
- 528 views
-
-
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படு…
-
- 0 replies
- 518 views
-