Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இயேசு சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர் பெற்றெழுந்த நிகழ்வை நினைவு கூர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையும், பிற கிறிஸ்துவ சபைகளும் ஆண்டு தோறும் சிறப்பிக்கும் கொண்டாடப்படும் ஆகும். சனி மாலையிலேயே விழா தொடங்கும் என்பதால் பாஸ்கா திருவிழிப்பு அதை அடுத்து வரும் நாள் ஈஸ்டர் ஞாயிற்றிக்கிழமையின் தொடக்கம். மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கும் பாவம், சாவு ஆகியவற்றை இயேசு தம் சிலுவைச் சாவினாலும் உயித்தெழுதலாலும் வென்று மனித குலத்துக்கு புது வாழ்வு அளித்து அவர்கள் நிறவான பேரின்பம் அடைய வானக வழியை இயேசு திறந்தார் என கிறிஸ்துவர்கள் நம்புவதாய் கிறிஸ்துவ வழிபாட்டு ஆண்டின் மய்யமாக உள்ளது. இயேசுவைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின்படி கி.பி.27-33-இல் ச…

  2. இரக்­கத்தின் யுபிலி ஆண்­டிலே நாம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். இறை­வனின் எல்­லை­யற்ற இரக்கம் இயே­சுவில் வெளிப் ­பட்­டதை நாம் அறிவோம். இயே­சுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறை­நி­கழ்ச்­சிகள் இறை­வ­னு­டைய இரக்­கத்தின் உச்­சக்­கட்ட வெளிப்­பா­டு­க­ளாக அமைந்­துள்­ளன. எனவே புனித வாரத்தின் மிக­முக்­கிய நாட்­க­ளுக்குள் காலடி பதிக்கும் நாம், இறை­வனின் இரக்கம் இயேசு வழி­யாக எப்­படி வெளிப்­பட்­டது என்­பதை இந்­நாட்­களில் சிறப்­பாகச் சிந்­திப்போம். புனித வியாழன் தின­மா­கிய இன்­றைய நாள் இயே­சுவின் வாழ்­விலும் அவ­ரு­டைய சீடர்­க­ளா­கிய கிறிஸ்­த­வர்­களின் வாழ்­விலும் முக்­கி­ய­மான நாள். இன்­றுதான் உலகம் உள்­ள­ளவும் தமது ஒப்­பற்ற உட­னி­ருப்பை உணர்த்தும் நற்­க­ருணை என்ன…

    • 0 replies
    • 2k views
  3. இதை முன்னர் யாழில் இணைத்தார்களோ தெரியவில்லை: புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்! ------------------------------------- 1 கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை : சப்தமிட்டு நடக்காதீர்கள் இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!. 2 உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம். ‘உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்’. 3 மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்: "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது.". 4 ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளியின் கல்லறை வாசகம் "இங்கும் புதை குழியில் கூ…

  4. சிட்னி முருகன் கொடியேற்றம் நேற்று ஆரம்பமானது ..சிட்னி முருகனுக்கு அரோகரா.....இந்த இணைப்பில் சில படங்கள் உண்டு ..சிட்னி முருகனின் அருள் வேண்டுவோர் பார்வையிடலாம்.....நன்றிகள் தமிழ் முரசு அவுஸ்ரேலியாhttp://www.tamilmurasuaustralia.com/2016/03/14032016.html#more இரவுத் திருவிழா

    • 9 replies
    • 1.3k views
  5. மாஹா சிவராத்திரி நாள் 07-3-2016 திங்கக்கிழமை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும். யோக சிவராத்திரி: திங்…

  6. முத்துக் குளிக்க வாரீகளா...1 கவிக்கோ அப்துல் ரகுமான் கடவுள் துகள்! இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது? ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிரேக்க ஞானி டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்தே அணுதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் என்று விஞ்ஞான உலகம் நம்பி வந்தது. 1964-ம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி இந்த அணுக்கொள்கை மீதே ஓர் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டார். 40 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அணுவுக்கும் மூலமாக ஒரு பொருள் உண்டு என்று அவர் கூறினார். அந்த மூலத் துகள் அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்பட்டது. ஹிக்ஸ் சரி, …

  7. சுவாமி விவேகானந்தர்! உங்கள் பணி என்ன? ''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே! உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும். என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்! 'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்க…

  8. தமிழர்களில் பலர் தாங்கள் ஆதிகாலம் தொட்டு சைவசமயிகளாக இருந்து வருவதாக நம்புகிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஆனால் முழு உண்மை அதுவல்ல என்பது வரலாற்றைப் படித்தால் தெரியும். ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் தமிழகத்தில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுருவர்களின் தொண்டு காரணமாக பக்தி இயக்கம் செல்வாக்குப் பெற்றது. அதுவரை காலமும் தமிழகத்தில் வேரூன்றி இருந்த சமணம், பவுத்தம் இரண்டும் காலப்போக்கில் செல்வாக்கிழந்தன. இதனால் இந்த இரண்டு மதங்களும் தமிழ்மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பணி மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன. கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 9 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கணம், யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்…

  9. • ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ... • இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ... • பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும் • உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் .. • அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இ…

  10. கர்நாடக சங்கீதம் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம்! ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation! இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம்! நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வ…

  11. வெளியில் தெரியாத விஞ்ஞானிகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் உள்ளனர். அதுவும் விவசாயத் துறையில் அந்த எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒருவர்தான் சதாசிவம். இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மரம் வளர்ப்புக்காக 1997-ம் ஆண்டு இந்திய அரசின் 'இந்திரா பிரியதர்ஷினி விருஷ்சமித்ர விருது' பெற்றுள்ளார். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்க, மரங்களை வளர்த்து லாபம் பெறும் நுணுக்கத்தை நிரூபித்துள்ளார். தமிழ்நாடு முழுக்க பல நூறு ஏக்கரில் பலன் தரும் மரங்களை நட்டு, அவற்றை காடுகளாக உருவாக்கியுள்ளார். பலரையும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்…

  12. உ கணபதி துணை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை இரண்டாம் புத்தகம் பதியியல் 1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர். 3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன? நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர். 4. சிவபெருமான் …

    • 53 replies
    • 28k views
  13. நண்பர் பழனியப்பன்.. ஒரு பெரிய நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி மற்றும் சீனியர் மேனேஜர் பைனான்ஸ் ஆக பணியாற்றுகிறார். அண்மையில் விபாசனா என்கிற 10 நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டார். இத்தியானம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தது இதோ.. 10 நாள் பயிற்சி முடிந்து வீடுதிரும்பும் பழனியப்பன் 10 நாளில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்.. இது 10 நாள் முழு நேரம் கலந்து கொள்ளும் பயிற்சி.. 10 நாள் அலுவகத்திற்கு மட்டுமல்ல, வீட்டிற்கும் விடுப்பு எடுத்து விட்டு தான் செல்லவேண்டும். இந்த 10 நாளும் யாரிடமும் பேசக்கூடாது. தியானம் குறித்த சந்தேகம் என்றால் மட்டுமே பயிற்சி தருபவரிடம் கேட்க அனுமதி. மொபைல் அவர்கள் உள்ளே அனுமதிப்பதே இல்லை. அவச…

  14. கார்த்திகை தீபம்! தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. தமிழ் இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருக்கார்த்திகை நாள், தமிழர்கள் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போர் பல வருடங்களாக நடந்துவந்தது. இவர்களின் கர்வத்தை அட…

  15. மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா? அட்வகேட் ஹன்ஸா எல்லா உயிரினங்களிலிருந்தும் காலப்போக்கில் இன்னொரு உயிர் பரிணாமம் அடைவதை நாம் பார்க்கிறோம். ஒரே வகை எறும்புகளைப் பிரித்து ஒரு கூட்டத்தைப் மா மரத்திலும், மற்றொன்றை வேறொரு சூழலில், வேறொரு மரத்தில் விட்டு வளர்த்து வர, ஒன்றின் நடவடிக்கை, உடல் உறுப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட்டு இன்னொரு உயிராக பரிணாமம் அடைவதைப் பாடபுத்தகத்தில் படித்தும் இருக்கிறோம். இதே போல மனிதனிடம், பரிணாம வளர்ச்சியோ அல்லது மாற்றங்களோ சுட்டிக் காட்டும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறதா? மனிதர்களும் வெவ்வேறு சூழல், உணவுப் பழக்கங்கள், தட்ப வெப்ப நிலை என வெவ்வேறு சூழலில் இருந்தாலும் அடிப்படையில் மாற்றம் ஏதுமே…

  16. 1. குலம் ஒன்று: மனித குலம் ஒன்று ... 2. இனம் இரண்டு: ஆண் மற்றும் பெண் என இனம் இரண்டு 3. தமிழ் மூன்று: இயல், இசை மற்றும் நாடகம் என தமிழ் மூன்று 4. மறை நான்கு: மறை என்பது வேதங்கள் ஆகும். ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என வேதங்கள் நான்கு 5. புலன் ஐந்து: கண், காது, நாக்கு, தோல் மற்றும் மூக்கு என புலன் ஐந்து 6. சுவை ஆறு: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு என சுவை ஆறு 7. குணம் ஏழு: குண்டலினி யோகம் எனப்படும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி , ஆக்கினை மற்றும் துரியம் என குணம் ஏழு 8. திக்கு எட்டு: குபேரன் (வடக்கு), யமன் (தெற்கு), இந்திரன் (கிழக்கு), வருணன் (மேற்கு), ஈசானன் (வடகிழக்கு), அக்னி (தென…

    • 0 replies
    • 3.4k views
  17. அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன. முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் …

    • 0 replies
    • 1.3k views
  18. அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி... அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி அகமாகி ... யாவர்க்கும் …

  19. எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும். குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்ப்புதங்களும் செய்தவர். இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுர…

    • 0 replies
    • 9.7k views
  20. உறவுகளை ஒன்றிணைக்கும் நவராத்திரி! தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப்போலவே நவராத்திரி விழாவையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அதாவது, அக்டோபர் மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து, விஜயதசமி வரை ஒன்பது நாட்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் பலதரப்பட்ட 'தீம்'களில் கொலுவைத்து கொண்டாட்டம் நடக்கிறது. வட மாநிலங்களில் துர்கா பூஜை என்கிற பெயரிலும், தென் மாநிலங்களில் நவராத்திரி என்கிற பெயரிலும் இந்த கொலுவானது வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, நங்கநல்லூரில் இருக்கும் நித்யானந்த் - மைதிலி தம்பதியரின் வீட்டில் மூன்று தலைமுறையாக நவராத்திரிக்கு தொடந்து கொலு வைத்து கொண்டாடி வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம். ''நவராத்திரியைப் பொறுத்தவர…

  21. விநாயக‌ர் சது‌ர்‌‌‌த்‌தி ‌பண்டிகை நாளை நம் நாடு முழுவது‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. த‌மிழக‌த்‌‌தி‌ல் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ‌‌விநாயக‌ர் ‌சிலைக‌ள் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ பூஜைக‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌க்‌கி‌ன்றன. ‌‌விநாயகரு‌க்காக எ‌ப்படி ‌விரத‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது ப‌ற்‌றி சில யோசனைகள்; ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்‌. பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒ‌ன்றை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே ‌‌ப‌ச்ச‌‌ரி‌சியை பர‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம். பு‌‌‌திய க‌ளிம‌ண் ‌பி‌ள்ளையாரை அ‌ரி‌சி‌க்கு நடு‌வ…

  22. வரலாற்றை பறைசாற்றும் கலை கோயில் நகரம் “பெளூரு”[ வெள்ளிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2015, 06:18.33 AM GMT +05:30 ] இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில், ஹசனா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் தான் பெளூரு(Belur). இது சிறிய தாலுகா ஆனாலும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. பெங்களூரிலிருந்து 222 கி.மீ. தூரத்திலும், மைசூரிலிருந்து 149 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பெளூருவில் சென்னகேசவா கோவில் மிகவும் பிரபலமானது. சென்னகேசவா கோவில் (Chennakesava Temple) ஹோய்சாலா விஷ்ணுவர்தன் (Hoysala Empire ) என்ற பேரரசரால் 1116 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தகோவில் 37 மீட்டர் உயரம் உடையது. ஒரு விசாலமான மேடையின் மீது கட்டப்பட்டது போல அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் …

  23. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரிய…

  24. யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் அநேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரைஉத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த தேவபூமியில் பனி மூடிய சிகரங்களின் அருகாமையில் அமைந்துள்ளன இந்த புண்ணிய தலங்களுக்கு அநேகம் பக்தர்கள் யாத்திரை செய்து ஆண்டவன் …

  25. Started by syamanthaga,

    தனிமை சிலருக்கு முடிவில்லா வெற்று மனப்பயணங்களுக்கு இட்டுச்செல்லும் அற்பதருணம்.. ஆனால் உண்மையில் தனிமை ஓர் நிகரற்ற பொற்தருணம்! ஆம்! தனிமை நம் ஆழ்மனதின் திறவுக்கோல்! நம்மை நாமே உரசிப்பார்க்கும் உரைக்கல்! மனத்தை பேச வைக்கும் நரம்பில்லா நாக்கு! கருவறையின் நிம்மதியை உணரச்செய்யும் தாய்!! தெளிவென்னும் திசைக்காட்டும் கலங்கரை! பேசா ஆசிரியன்!! தனிமையை ரசியுங்கள்!! தனிமையால் நல்வழிப்படுங்கள்!!

    • 1 reply
    • 763 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.