Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. பெரியானைக்குட்டி சுவாமிகள் (இ. 1911) , கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர். இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர். இவரின் சீடர்களில் சித்தா…

  2. [size=5]03 கடையிற் சுவாமிகள்.[/size] http://1.bp.blogspot...0/4Untitled.jpg ஈழத்துச் சித்தர்கள் 01 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105328 ஈழத்துச் சித்தர்கள் 02 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105453 இந்தியாவிலிருந்து அன்றைக்கு ஈழம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவிற்கு சென்ற நான்கு பெரும் சித்தர்களின் பரம்பரை இன்று ஸ்ரீ லங்கா முழுவதிலுமே காலூன்றிப் பரவி உள்ளது. இந்த நால்வரில் முதன் முதல் அன்றைய ஈழத்திற்கு சென்ற சித்தர்களில் ஒருவரே கடையிற் ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இவரை செட்டியார் இனத்தை சார்ந்தவர் என்கிறார்கள். ஆனால் நதி மூலமும் ரிஷி மூலமும் தெரியக் கூட…

  3. "இந்த பேருந்துல எத்தனை வருடமா நீங்க நடத்துனரா இருக்கீங்க?" "ஐந்து வருஷமா இருக்கேங்க!" "நானும் பலகாலமா இந்த பேருந்துல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்வளவோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்களை மாதிரி நடத்துனரை நான் பார்த்ததே இல்லை...!" "தொழில்ல எவ்வளவு அழுத்தமோ, பளுவோ இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணுமய்யா....! அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?" "என்ன சொல்றாங்க?" "மனிதன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, 'நியூரோ பெப்டைடு'களை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்ப…

  4. [size=5]02 செல்லப்பா சுவாமிகள் .[/size] http://inuvilkovil.w...690/1690831.jpg ஈழத்துச் சித்தர்கள் பாகம் ஒன்றைப் பார்க்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105328 செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து இங்கே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா. செல்லப்…

  5. http://www.priestser...irtual-archana/ இந்த இணயத்தளத்தை கிளிக் செய்து.....அங்கே உங்கள் பெயர்,ராசி,நட்சத்திரங்களை குறிப்பிட்டு தீபாராதனையுடன் வழிபடலாம்.தட்சணை தேவையில்லை. அரோகரா..

  6. [size=5] யோகர் சுவாமிகள்[/size] [size=5] [/size] http://4.bp.blogspot...wami_nallur.jpg [size=4]சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964 ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.[/size] [size=4]அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வள…

  7. [size=4]ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த அழகான நந்தவனத்தில் திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல். அதைக்கேட்ட மாத்திரத்தில் வேகமாக ஓடினார் பெரியாழ்வார். அந்த குழந்தையை வாரியெடுத்து அணைத்தார். குழந்தை அழுகையை நிறுத்தியது. `கோதை நாச்சியார்' என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை தான் ஆண்டாள்.[/size] பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தான் ஆண்டாளை பெறாமல் பெற்ற தந்தை. சிறுவயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள். பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை…

    • 5 replies
    • 2.5k views
  8. [size=4]வணக்கம் கள உறவுகளே , வாசகர்களே !![/size] [size=4]இத்துடன் வைணவம் காத்த கதாநாயகர்கள் குறுந்தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இதுவரை காலமும் இத்தொடரில் பயணித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் , வாசகர்களுக்கும் " இதயங்கனிந்த நன்றிகள் " என்ற வார்த்தையுடன் என் தலை சாய்கின்றது . [/size] [size=4]நேசமுடன் கோமகன் [/size] ************************************************************************************************************************************** [size=5]12 திருமங்கையாழ்வார் .[/size] http://4.bp.blogspot...qQ/s1600/s6.jpg [size=4]காவிரி நதி பாய்தலின் காரணமாகப் பயிர் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டின் பல உட்பிரிவுகளில் திருவாலி நா…

  9. வணக்கம் கள உறவுகளே !!! மீண்டும் ஒரு சிறு தொடர் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் . சைவம் தழைப்பதற்கு எப்படி அறுபத்திமூன்று நாயன்மார்களும் மூர்க்கமாக நின்றார்களோ , அதே போல் திருமாலை முழுமுதல்க் கடவுளாகக் கொண்ட வைணவ மதத்தில் பன்னிரு ஆழ்வார்கள் வைணவ மதத்தை வளர்த்தெடுத்து கதாநாயகர்களாக வரலாற்றில் இடம்பிடித்து நிற்கின்றார்கள் .அவர்களது வரலாற்றை உங்கள்முன்பும் , இளையோர் முன்பும் படம்பிடித்துக் காட்டுகின்றேன் . வழமைபோல் உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் *************************************************************************** வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விள…

  10. வணக்கம் கள உறவுகளே ! இந்த இறுதிப் பதிவுடன் " மறந்த நாயன்மார் அறுபத்துமூவர் " என்ற தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தத் தொடர் பலவாசகர்களை சென்றடைந்து , தொடரின் நோக்கம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் . இத்தொடருக்கு ஆதரவினை வளங்கிய அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . நேசமுடன் கோமகன். *************************************************************************** [size=5] 63 விறன்மிண்ட நாயனார் . [/size] “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை . சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனையபற்றெல்லாவற்றையும் முற்றாகத் து…

  11. வணக்கம் கள உறவுகளே , மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர் என்ற குறுந்தொடர் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன் . இதனது நோக்கமும் வழமை போலவே இளையவர்களைத் தேடித் தொடுவதேயாகும் . இதில் ஏதாவது வரலாற்றுப் பிழைகள் இருப்பின் உரிமையுடன் திருத்தி இந்தப்பதிவை மேலும் மெருகேற்றுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் . மேலும் இது எனது சொந்த அறிவும் , விக்கியும் கலந்த கலவையாகும் . எனது அருமை அக்கையார் ரதி இந்தப்பகுதியில் ஓர் நீண்ட தொடரை எழுதும்பொழுது , எனது குறுந் தொடரும் தொடரப்போவதால் ஏற்படும் நியாயமான மன உறுத்தலுடனேயே தொடருகின்றேன் . இதற்காக ரதி என்னைத் தப்பாக எடுக்கமாட்டார் எனவும் நம்புகின்றேன் . வழமைபோலவே உங்கள் கருத்துக்களையும் , விமர்சனங்களையும் நாடிநிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் . …

  12. Started by Nellaiyan,

    ... சில வருடங்களுக்கு முன் ..... ஒரு வெள்ளிக்கிழமை ... ஈலிங் அம்மன் கோயிலுக்கு .... மாலை நேர பூஜை காண, மகனையும் அழைத்து சென்றிருந்தேன். பூஜை நேரத்து முன் போனதால், அம்மனுக்கு முன் சப்பாணி கட்டியபடி அமர்ந்து இருக்க, மடியில் மகன். ... பூஜைக்கு முன் அம்மனுக்கு பாலாபிசேகம் - பல குடங்கள், தயிர் - அதுவும் பல, அதற்கு முன் தேன், பழங்கள், அது, இது என்று அள்ளி தோய வார்த்துக் கொண்டிருந்தார், கோயில் பிரதமகுரு! ... நானோ பக்தி பரவசத்தில் கைகளை கூப்பியபடி உருகி இருக்க ... என் மடியில் அமர்ந்திருந்த மகனோ ...... "அப்பா, ஏன் இவ்வளவற்றையும் அநியாயமாக ஊத்துகிறார்கள்/கொட்டுகிறார்கள்?" என்றான். ... உண்மை! .. ... ஆண்டவனா/ஆண்டவளா கேட்கிறார்கள், எம்மை இவ்வளவற்றையும் ஊற்றி அநியாயப்படுத்தச் சொல்…

  13. ஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா! பரந்தாமா! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்?. எந்தப் புண்ணியத்தைச் செய்தால், இன்ப வீடான தேவர்களின் உலகை அடைவார்கள். எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும். இறக்கும் வரை யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும் என்று வேண்டினான். ஸ்ரீ மந்நாராயணர் எல்லோர் மனதிலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லா செயல்களுக்கும் காரணமாகியவருமான ஸ்ரீ ஹரி பகவான் புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார். கருடனே! நீ நல்லதொரு கேள்வியை நல்ல முறையில் கேட்டு விட்டாய். அது உலகினருக்…

  14. எழில்.இளங்கோவன் திங்கள், 11 ஜூன் 2012 10:48 பயனாளர் தரப்படுத்தல்: / 0 குறைந்தஅதி சிறந்த புத்தரின் துறவும் விழைவும் - 3 கபிலவஸ்துவின் எல்லை நதியான “அனோமா” ஆற்றைக் கடந்து, மகதப் பேரரசின் தலைநகர் இராஜகிருகத்திற்குப் போய்ச் சேருகிறார் சித்தார்த்த புத்தர் - துறவியாக. அப்பொழுது அவருக்கு வயது 29. புத்தரின் துறவுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கதை, மற்றொன்று வரலாறு. இரண்டையும் பவுத்த நூல்களே சொல்கின்றன. ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு கிழவர், இறந்து போன ஒருவரின் உடல் இவைகளை முதன் முதலாகப் பார்த்த புத்தர், உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிட்டார் என்பது மரபு ரீதியாகச் சொல்லப்படும் கதை. “இந்த மூன்று காட்சிகளின் விளைவாக புத்தர் துறவறம் ஏற்றாரென…

  15. "எவனால் நடக்கும் உலகம்?" (சயிலாதி) (இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு ) சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாக ் உடைய நாஸ்திகமே. ரஷ்யா சென்று திரும்பிய இந்திய கல்வி அமைச்சர் திரு. சக்ளா. "What struck me most was that everywhere the …

  16. உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை முதல் புத்தகம் 1. கடவுள் இயல் 1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர். 3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம். 4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்? தமது சத்தியைக் கொண்டு செய்வார். 5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது? வல்லமை. 6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்? …

  17. இந்து சமயத்திலை புராணக் கதைகளுக்கு குறைச்சலில்லை. அப்படித் தான் அண்டைக்கு ஒரு கதை கேட்டன். அது பிள்ளையாருக்கு எப்படி யானை முகம் வந்தது எண்டதைப் பற்றினது. அந்தக் கதையைக் கேக்க எனக்கு மகாவம்சத்திலை இருக்கிற கதைகள் தான் ஞாபகம் வந்தது? நான் அந்தக் கதையைச் சொல்ல முன்னம் ஆராவது இதைப் பற்றின கதை அல்லது கதையள் தெரிஞ்சால் வந்து சொல்லுங்கோ.....

    • 2 replies
    • 1.9k views
  18. அன்னை காமாட்சியின் மகிமை பற்றி வாசித்து விட்டீர்களா? Tamil and in English அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களைஎல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி..... மேலும் வாசிக்க :http://www.hindukids...-05-02-03-29-34 The great mother who reigns the universe by her beautiful sight of the merciful eyes is blessing all the devotees who pay a visit to her and worship..... To Read Further : http://www.hindukids...grimage-centres Mother, as a little girl... சின்னன்சிறு பெணணாக அன்னை காமாட்சி

    • 0 replies
    • 2.2k views
  19. Visit the religious site for the kids: http://www.hindukidsworld.org அழகிய படங்களுடன் உங்கள் குழந்தைகளுக்காக: முன்னொரு காலத்திலே, பாண்டிய நாட்டை அரிமர்த்தன பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். சிவபெருமானிடத்தில் நிறைந்த பக்தியும், நல்ல அறிவும், ஒழுக்கமும் நிறைந்த அரசன் அவன். திருவாதவூரான் என்ற சிறந்த அமைச்சரின் ஆலோசனையுடன் நல்லாட்சி புரிந்து வந்தான்..... ......கலங்கி நின்ற செம்மனச்செல்வியின் காதுகளில் அந்த வார்த்தைகள் தேனாகப் பாய்ந்தன. கூன் விழுந்த உடலுடன் நின்ற அந்த முதிய கிழவி, தன் தலையை நிமிர்த்தி, தெய்வீக அழகு சொட்டும் அந்தத் திருமுகத்தைப் பார்த்தாள்...... தொடர்ந்து வாசிக்க: http://www.hindukids...-05-01-15-36-14 In Englis…

    • 0 replies
    • 2.4k views
  20. மனமிருந்தால், மார்க்கமுண்டு...! ஒரு முதிய விவசாயி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அவரின் தளர்ந்த வயதிலும், தன் நிலத்தில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்ய, நிலத்தைத் தோண்டி கிழங்குகளை விதைக்க எண்ணினார். முதுமை இடங்கொடாததால், சிறையிலிருக்கும் தன்னுடைய ஒரே மகனை ஒருகணம் நினைத்துவிட்டு, "ம்ம்..அவன் அருகிலிருந்தால் எவ்வளவு உதவியாக இருக்குமென" உருகினார். உடனே ஒரு காகிதத்தை எடுத்து மகனுக்கு கடிதம் எழுதினார். "அன்புள்ள மகனே, நாட்கள் செல்லச் செல்ல என்னுடைய முதுமையை உணர்கிறேன்..என்னால் இந்த வருடம் உருளைகிழங்கு பயிர்செய்கை செய்ய இயலாதுள்ளதை எண்ணி மிகவும் வருந்துகிறேன், ஏனெனில் உன் தாய் இப்பயிர்ச்செய்கையை எப்பொழுதும் விரும்பிச் செய்வாள் என்னுடைய முதுமையினால் நில…

  21. உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சங்கரநயினார் கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை

    • 45 replies
    • 7.1k views
  22. கீதையில் இருந்து சில முத்துக்கள் கீதை 4:32 இப்படி பலவகைப்பட்ட செயல்பாடுகளில் கைக்கொள்ளப்படும் மனநிலை யோகங்களால் உண்டாகிற யாகங்கள் மட்டுமே வேதங்களால் அங்கீகரிக்கபட்டவை ! இதன் நுட்பத்தை சரியாக புரிந்துகொள்வதால் மட்டுமே மாயைகளிளிருந்து விடுதலை பெற்ற ஆத்துமாவாய் மாற முடியும் !! கீதை 4:33 எதிரிகளை நிர்மூலமாக்குகிற பார்த்தா ! யோகங்களின் வழியான யாகங்களே ; உலகத்தினர் பொருட்களால் செய்யும் யாகங்களை விட சரியானது ! செயல்பாடுகளின் வழியான யோகங்களே ஞானத்தையும் விளைவிக்க கூடியது !! ... கீதை 4:34 ஆன்மாவை உணர்ந்த குரு ஒருவரை அணுகி அவருக்கு பணிவிடைகள் செய்தும் தாழ்மையுடன் விசாரித்தும் அவரிடமிருந்து உண்மையை உள்வாங்குவாயாக !தன்னை உணர்ந்த ஆத்துமாக்கள் மட்டுமே தாங்கள் அறிந்த …

    • 4 replies
    • 1.5k views
  23. எதை இழந்தாய்...? இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா! இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக்கென்றேன்..! இழந்ததெவை? என இறைவன் கேட்டான்! பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை.. பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்..? கால மாற்றத்தில், இளமையை இழந்தேன்.. கோலம் மாறி, என் அழகையும் இழந்தேன்.. காதலித்து, அவளிடம் இதயமிழந்தேன்.. காணாமல் போனாளே, அவளை இழந்தேன்.. வயதாக ஆக, உடல் நலமிழந்தேன்.. எதை என்று சொல்வேன்..? நான்.. இறைவன் கேட்கையில்..! எதையெல்லாம் இழந்தேனோ.. அதையெல்லாம் மீண்டும்தா..! என்றேன். அழகாகச் சிரித்தான் பரமன்.. ”கல்வி கற்றதால், அறியாமை இழந்தாய்! உழைப்பின் பயனாய், வறுமையை இழந்தாய்…

  24. . திருச்சிற்றம்பலம் முன்னுரை நமச்சிவாய என்பார் உளரேல் அவர் தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே. உய்வார்கள் உய்யும் வகை: “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத…

    • 11 replies
    • 5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.