மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
அறிவியலா? ஆன்மீகமா? உனக்கென்று ஒரு கொள்கையை தேர்ந்துதெடுத்துக்கொள் இல்லாவிடில் எவனெவனோ சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாகலாம்” என்று எங்கோ படித்த ஒரு செய்தி இப்போது நினைவிற்கு வந்து தொலைக்கிறது. மனித இனம் தோன்றியதாக மனிதனே! அறிந்து சொன்ன காலம் முதல் அவன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, தலை கீழே உருளும்வரை இறங்கமால் இருக்கும் இந்த சாதி மதங்கள் மனித இனத்திற்கே தீங்கானவையென பல சமூக அக்கறையுள்ளவர்கள் சொன்னாலும், அவர்களும் தங்கள் கடமைக்கு போகிறப்போக்கில் ஏதாவது ஒரு மதத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு தன்னை நம்பிய மக்களை நரி வாயிலிருந்து பிடிங்கி முதலை வாயில் திணித்துவிட்டு தங்கள் கண்களை மூடிக்கொள்வர். எல்லாம் ஏமாற்றுவேலை, எல்லாம் உன்னை சுரண்டும் வேலை, எல்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இராமன் கடந்த தொலைவு அ.மார்க்ஸ் (இராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? “வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஒரு அரிய ஆங்கில நூல் பற்றியது இக்கட்டுரை. இன்றைய ‘இராமர் சேது’ பிரச்சினை முளைவிடாத ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டது இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது) தான் படித்துக் கிளர்ச்சியுற்ற நூல்கள் குறித்து உடனடியாக தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார் நண்பர் ராமாநுஜம். ஓர் அரிய நூல் குறித்து சமீபத்தில் அவர் கூறியதோடு தமிழ்ச் சூழலில் அதை அறிமுகப்படுத்தி வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி அத…
-
- 0 replies
- 1.2k views
-
-
aக்டோபர் 9, 2008 தேதியிட்டு "எனது இந்தியா" என்ற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் மூலம் தான் யார்? தனது கொள்கை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். குறிப்பாக சிறு பத்திரிகை, சிறுபான்மையினர், தலித்துக்கள், சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று அனைவர் மீதும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார். "நாய்க்கு நெல்பழ வாசனை" தெரியாது என்பார்கள் தமிழகத்தில். அதுபோலதான் இருக்கிறது இவரது கட்டுரையும். இந்தியாவை இவர் பார்ப்பது எல்லாம் இந்துத்துவ கண்ணாடி அணிந்து கொண்டுதான். அதற்கு இவரே கொடுத்துள்ள பெயர்தான், "இந்து ஞான மரபு". இணையத்திலும், வலைப்பதிவு உலகிலும், ஏன் அறிவுலகத்தினர் யாரும் "இந்து ஞான மரபு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வளவு ஏன் …
-
- 0 replies
- 1.5k views
-
-
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு... சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அக்கிரகம் போலவே உலகின் இயக்கத்தை தீர்மானிக்க வல்லவர்கள். வருங்கால தலைவர்கள் நீங்கள். உங்களது ஊக்கம் நிறைந்த செயற்பாடுகள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தவல்லது. சிறந்த ஆழுமை கொண்ட நீங்கள் எடுத்த கரியத்தில் தீவிரமான போக்கு உடையவர்களாக தென்படுவீர்கள். பணத்தை நீங்கள் தேடிச்செல்ல மாட்டீர்கள் பணம் உங்களைத் தேடி வரவேண்டுமென்றே நினைப்பீர்கள.; சிறுபிள்ளைகள் அழகியகாட்சிகள் உங்களை எளிதில் கவர்ந்துவிடவல்லன. சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதால் உடலில் உஷ்ணம் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் விரைவிலேயே கண்ணுக்கு கண்ணாடி அணியவேண்டிய தேவை ஏற்படலாம். தலைமுடி உதிர்வதற்கான வய்ப்பக்களும் நிறையவே உண்…
-
- 39 replies
- 10.3k views
-
-
டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது. ஷாமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இ…
-
- 13 replies
- 4k views
-
-
அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன. நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன். நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். தற்பொழுது மென் பொருள் துறையில் லண்டனில் வேலை செய்து வருகிறேன். சம…
-
- 6 replies
- 2.1k views
-
-
ச.சச்சிதானந்தம் “உலகமும் உயிரினமும் மனிதனும் கடவுளின் படைப்பு” என்பது கடவுள் கோட்பாட்டு மதங்கள் எல்லாவற்றினதும் கருத்து. ஆனால் பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உயிரினங்கள் தோன்றின என்பது அறிவியல் முடிவு. “ ஏன்” என்ற கேள்விக்கு சிந்தனை பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்ற வழிகள் மூலம் பெற்ற விடை அறிவியல் முடிவுக்கும், “ அப்படித்தான்” என்று அறியாமையின் விளைவான நம்பிக்கையில் உண்டான மதக் கருத்துக்கும் அடிப்படைகள் ஆகின்றன. மனிதக் குரங்கிலிருந்து வந்த காட்டு மனிதன் வேட்டையாடுவதும், உணவைத் தேடுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான். திறமையும், திட்டமிடுதலும் வேட்டையாடுவதற்கு வேண்டுவனவாக இருந்தன. அவன் தனது அனுபவத்தில் பெற்ற அறிவினால் ஆயுதங்களையும், சிறு கருவிகளையும் கண்டறிந்தான…
-
- 40 replies
- 8.3k views
-
-
Video: http://www.tvo.org/TVOsites/WebObjects/Tvo....woa?video11135 Audio: http://www.tvo.org/podcasts/bestlecturer/a...arlo_032908.mp3
-
- 0 replies
- 1.8k views
-
-
பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம். அதில் கோபமுற்று பெரியாரை எதிர்த்து எழுதினார்கள், சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள். ஒருமுறை மறைமலையடிகள் - நந்தனாரைக் குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்; "பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவ…
-
- 4 replies
- 2.3k views
-
-
DR.COMMANDER SELVAM / SRI SRI SELVAM SIDDHAR SATSANG ABOUT GAYATHRI MA- PART 1
-
- 12 replies
- 2.4k views
-
-
நாம் ஏன் கடவுளை நம்மவேண்டும்..? 1.கடவுளுக்காக மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் காட்சிகள் கடவுளுக்கு தெரியாதா..? இல்லை அவர் ஆதரிக்கிறாரா..? 2.அப்பாவி மக்கள் லெபனான்,இலங்கை,ஈராக் என்று கொல்லபடும்போது கடவுள் சுற்றுலா சென்றுவிட்டாரா..? 3.கடவுளை காட்டுகிறேன் என்று சொல்லி பெண்களை அனுபவித்திலும், சொத்துகள் சேர்ப்பதையும் முழுநேர தொழிலாக ஆக்கிவிட்டவர்கள் கடவுள் ஏன் தண்டிப்பதில்லை..? 4. பச்சிளம் குழந்தைகள் கொடுரமாக கொலை செய்யப்டுகிறாரகள்..! ஒரு பெண்ணை 6 பேர் பாலியல் கொடுமை செய்கிறார்கள்..! இதை எல்லாம் கடவுளின் திருக்கண்ணுக்கு தெரியாதா..?-இல்லை.. இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றை எப்படி கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்..? தயவு செய்து யாரும் அடுத்த…
-
- 4 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 2.2k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந…
-
- 14 replies
- 47.4k views
-
-
சோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் சோதிடப்படி அவருடைய மகன் இவர், இவருடைய மகன் இவர் என்று சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி சரியாகக் கூறுவதில்லை. இங்குள்ள ஆய்வாளர்களிடமும் அதற்கு சரியான பதிலில்லை. ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த காலங்களில் அவர்களது பணி சிறப்பாக இருக்காது என்பதை கண்டறிந்து அவ்வாறு செய்துள்ளனர். அதுபோல ராகுகாலம், எமகண்டத்திலும் பணியாளர்களின் நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அந்த சமயங்களில் தான் வாக்குவாதம் வருவது, பிரச்சினைகள் பெரிதாவது என்று நேரிடுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது ராகுகாலம், எமகண்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரம். அதாவது திங்கட்கிழமை என்றால் ஆறு ஏழரை …
-
- 7 replies
- 11.2k views
-
-
யூப்ரடீஸ் நதி வற்றுமா? வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலுடன் போரிடும் என பைபிள் சொல்லுகிறது.இது சில வருடங்களுக்கு முன்பு வரை சாத்தியமில்லாதிருந்தது.அப்ப
-
- 0 replies
- 2.3k views
-
-
நான் யார்?? நான் யார்?? என்ற மைய கேள்வியுடன் நான் எங்கிருந்து வந்தேன்?நான் எதற்காக இங்கு வந்தேன்?என்ற புதிய புதிரான வினாக்களும் எழுப்பபட்டன. இந்த வினாக்களும் அவற்றிற்கு அளிக்கபட்ட விளக்கங்களும்,அதனால் எழுந்த கருத்துவ பொய்மைகளும்,உண்மையான மனிதனை இந்த உண்மையான உலகத்தில் இருந்து அந்நியமாக்கியது.மனித உலகதிற்கும் மனித வாழ்விற்கும் விசித்திரமான வியாக்கியானங்கள் கொடுக்கபட்டன. இந்த விசித்திரமான பார்வையில் இவ் பூவுலகம் ஒரு மாயலோகம். ஒரு மானசீக தோற்றபாடு எமகுள்ளே இருந்து கொண்டு எல்லாம் தெரிந்ததாக எண்ணி கொள்ளும் எமது மனம் பொய்களை கொண்டு உருவகிக்கும் ஒரு போலியான உலகம்.சத்தியத்தின் இருப்பிடமாக இன்னொரு உலகம் இருக்கிறதாம்.அந்த ஆத்ம உலகில் இருந்து நாம் இங்கு வந்து வாழ்ந்து…
-
- 15 replies
- 3k views
-
-
பாடல்: வாலி பல்லவி ======== முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா (முகுந்தா முகுந்தா...) வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா (முகுந்தா முகுந்தா... ) என்ன செய்ய நானும் தோல் பாவை தான் உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவை தான் (முகுந்தா முகுந்தா..) குழு: ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் சரணம் 1 ========= நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியாச் சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்துப் பார…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிவபுராணம் நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்…
-
- 3 replies
- 1.5k views
-
-
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள் 01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 11. பூரம் …
-
- 21 replies
- 11.8k views
-
-
புதுக்கோட்டையில் இருந்து கிழம்பி இருக்கும் புதிய புரளி..
-
- 28 replies
- 10.8k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நான் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை -------------------------------------------------------------------------------- இ·தொரு பரந்த வுலகம். இதன் விசித்திரம் அளவிடற் கரியது. வெறுங் கண்ணுக்கே இ·த்ப்படியிருக்கிறது. அறிவுக்கண்கொண்டும் இதனை நோக்க்குக். இதனை விட்டுச் செல்ல மனமே வராது. அதனை அவ்விசித்திரம் அத்துணைக் கவரக் கூடியதா யிருக்கிறது. அவ்வியல்பினதாகிய இவ்வுலகம் ஒரு 1 காரியப் பொருளா? அல்லது ஒரு 2 முலப்பொருளேயா? (காரியப்பொருள் - செய்யப்பட்ட பொருள்.) மனிதன் அதனை யாராய்ந்தான். இவ்வுலகுக்குப் பல மூலப் பொருள்களுள, அவற்றிலிருந்து உண்டான…
-
- 35 replies
- 8k views
-
-
தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை குறள் வெண்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணியாட மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருக வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம்…
-
- 4 replies
- 2.1k views
-
-
நவராத்திரி கொலு நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும். 1. முதலாம் படி :- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள். 2. இரண்டாம் படி:- ஈரறிவு கொண்ட…
-
- 0 replies
- 3.8k views
-
-
நேர்காணல் பெரியாரிடம் ஜனநாயகத் தன்மை இல்லை: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன் இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி... சிறையில் இருந்து வெளியே வந்ததும் சி.பி.எம்மில் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்? நான் கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. சி.பி.எம். தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு, ஈ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்தது. கேரளாவில் நெருக்கடி நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போ…
-
- 0 replies
- 776 views
-