மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கேள்வி: இமயமலையில் சில சாதுக்கள் ஆடைகள் எதுவுமின்றி, நிர்வாணமாக நடந்து போவதை பார்த்திருக்கிறோம். அந்த குளிரில் எப்படி அவர்களால் ஆடைகள் இல்லாமல் இருக்க முடிகிறது?சத்குரு: அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோ? (சிரிக்கிறார்). ஒரு விஷயம் கவனித்தீர்களா? அவர்கள் உடல் முழுதும் விபூதி (திருநீறு) பூசி இருந்தார்கள். அது அவர்களுக்கு உதவுகிறது. மேலும் சில வகையான ஆன்மீக பயிற்சிகளும் உதவுகின்றன. அவர்கள், தங்களுக்கு உடல் முக்கியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் உங்கள் உடலை, முக்கியமானதாக ஆக்கவில்லை என்றால், அதை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இழுக்க முடியும். உடல் ரொம்பவும் முக்கியம் என்று ஆகிவிட்டால், ஒவ்வொரு படியும் போராட்டம் தான். அந்த நிலையில், உடல் வசதி மட்டும் தான் …
-
- 0 replies
- 564 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வில்லியம் மார்க்கெஸ் பதவி, பிபிசி முண்டோ 17 நவம்பர் 2023 இதுபற்றிப் பேசும் பலரும் இதை ‘நண்பர்களுக்கு இடையிலான அரவணைப்பு’, ‘உணர்ச்சிகரமான பிணைப்பு’, ‘இரக்கம்’, ‘மற்றொருவருக்கு நல்லது செய்யும் விருப்பம்’ என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். தென் கொரிய மக்கள் இந்த அத்தனை உணர்ச்சிகளும் சேர்ந்த ஒரு உணர்வை ‘ஜியோங்’ என்று அழைக்கின்றனர். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தென் கொரிய கலாசாரம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. நம்மில் பலரும் நிச்சயமாக இதேபோன்ற ஒன்றை உணர்ந்திருப்போம் — குறிப்பாக மேற்கத்திய கலாசாரம் சாராத, தொழில்வளம் மிக்க நுகர்வுக் கலாசார…
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
"பலன் தரும் பழக்கங்கள்" "நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்" "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் " ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய். "நம் செயல்களுக்கு நாமே காரணம்!" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம். "எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள் [ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே …
-
-
- 7 replies
- 554 views
-
-
செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே கைக்குள் அடக்கிவிட்ட உணர்வை தரும் செல்போனை பயன்படுத்துவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், செல்போனை தூர வைத்துவிட்டு குடும்பத்திடருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதுடன் ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள் காட்டினார். இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோர் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள் அதையே நீங்களும் செய்யுங்கள். மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்ற…
-
- 4 replies
- 552 views
-
-
நல்லூர்க் கந்தப் பெருமானின் மகோற்சவ காலத்தில் வேற்பெருமானைத் தரிசிக்க இலட் சக்கணக்கான பக்தர்கள் நல்லூர்த் திருப்பதியில் ஒன்று கூடுவர். நல்லூர் முருகனின் கொடி ஏறிவிட்டால் எங்கும் விழாக்கோலம். பக்திமயம், தெய்வீகப் பொலிவு. விரதம், அங்கப்பிரதட்சணம், காவடி, கற்பூர தீபம், தூபம் என எங்கும் ஒரே அருள்மயம். நேற்றைய தினம் காலைப்பொழுதில் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது. வசந்தமண்டபத் தில் ஒன்றாய் இருந்த விநாயகனும் முருகனும் சேர்ந்து வெளிவீதி வந்தனர். அடியார்கூட்டம் ஒன்றாக நின்றது. அரோகரா என்ற ஒலி எங்கும் பரவியது. முழு வீதி சுற்றி வருகையில்; முருகன் உலகம் சுற்றுவதாக தேர் இருப்பைச் சுற்றி வலம்வர, விநாயகன் நேரடியாக முகப்புக்கு வருகிறார். ஒன்றாக வந்த சகோதரர்கள் …
-
- 0 replies
- 549 views
-
-
நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா? ஈசோபநிஷத்தின் முதல் சூத்திரம் காந்திக்குப் பிடித்தமானது. “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்!” இதற்கான பொருள், “பிரபஞ்சம் எங்கும் காணப்படும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்துவிடு. அதன் பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ். பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது!” ஆன்மரீதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் மைய நோக்கத்தோடு எவ்வளவு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய இரு வரிகள்! ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க…
-
- 1 reply
- 549 views
-
-
மெய்ப்பொருள் ஆய்வுப்பணிகள்/ஆராய்ச்சி என்பது, இளம் மாணாக்கர்களுக்கு துவக்கப்பள்ளியிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றன அமெரிக்காவில்.https://www.soinc.org/ ஆண்டுதோறும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள்கூட இதில் பங்கேற்று வருகின்றனர். அப்படித்தான் 1997ஆம் ஆண்டு, ஐடகோ மாநிலத்தைச் சார்ந்த 14 வய்து மாணவன் நேதன் ஷோனர் என்பவர் ஓர் ஆய்வுப் பணியை மேற்கொண்டு முதற்பரிசினைத் தட்டிச் சென்றார். அவர் எடுத்துக் கொண்ட பொருள் Dihydrogen monoxide என்பது பற்றியதாகும். கீழ்க்கண்ட தன் முன்மொழிவுகளுக்கு உரிய சான்று(evidences)களைக் கொடுத்து விரிவுரை நிகழ்த்தினார். ---இந்த வேதிப்பொருளானது வாயு நிலையில் இருக்கும் போது புண்களை உண்டாக்கும். ---உலோகங்களுடன் சேரும் போது அரிப்புக்கு வித்திடுகின்…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பெயர்களை கறுப்புப் பட்டியலில்:‐ சரத்:‐ தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் தமது பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனுத்தவை கைதுசெய்வதற்காக இரகசியக் காவல்துறையின் குழுவொன்று இன்று மதியம் தமது வீட்டிற்கு வந்ததாகவும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் தமக்கெதிராக பலிவாங்கும் புதிய சுற்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். எந்த நீதிமன்றத்தாலும் காவல்துறையினராலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட…
-
- 0 replies
- 543 views
-
-
தீதும், நன்றும்... பிறர்தர வாரா. உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?* நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!! டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார்... பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். *பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!* *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...* *சோம்பேறிகள் …
-
- 0 replies
- 540 views
-
-
Block Universe Theoryயும் ஆசீவகத்தின் நியதிக் கொள்கையும்,சங்கத்தமிழும் பி.பி.சி யின் கீழ் காணும் காணொளியை கண்ட போது , ஆசீவகத்தின் நியதிக் கோட்பாபாட்டிற்கும் , சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் உள்ள பிளாக் யுனிவர்ஸ் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி நினைக்க தோன்றியது. பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மனிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையபட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே. The future is predetermined and therefore there can not be any thing as free will. அதாவது ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட…
-
- 0 replies
- 531 views
- 1 follower
-
-
சனாதனமும், மனுதர்மமும் ஒன்றா..? மன்னர் மன்னன் 22 ஆவது நிமிடத்தில் இருந்து தமிழ்நாட்டில் சாதியம்.. ஆச்சரியமான தகவல்கள். மேலும் தகவல்கள் கிடைத்தால் இப்பதிவில் இடுங்கள்.
-
- 0 replies
- 528 views
-
-
உள்ளமெனும் கோவில் உலகில் காலங்காலமாக தெய்வ வழிபாட்டுக்கென கோவில்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. சிறியதும் பெரியதுமாக பல கோடி கோவில்கள் உலகம் முழுவதுமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றில் தலைசிறந்தவையாக உள்ளவற்றைக் காண்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழில்துறை நிபுனத்துவம் இல்லாத அக்காலத்தில்கூட இத்தகைய பல பிரமாண்டமான கோவில்கள் எழுப்பப்பட்டதானது நம்மை பிரமிக்கவைக்கின்றது. உதாரணமாக, ஆரம்பத்தில் விஷ்ணு வழிபாட்டிற்காக கம்போடிய நாட்டில் பல நூறு வருடங்களுக்கும் முன் எழுப்பப்பட்ட “அங்கோர் வாட்” எனப்படும் கோவில் உலகில் உள்ள இந்து கோவில்களிலேயே அதி பெரியது என வருணிக்கப்படுகின்றது. அதே போன்று துருக்கி நாட்டில் உள்ள பைசன்டைன் கட்டிடக்கலை பள்ளிவாசல்கள், வட்டிக்கன், இத்த…
-
- 0 replies
- 528 views
-
-
-
-
- 0 replies
- 526 views
-
-
புதுடில்லி: பர்கா அணிவது குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ஆகியோர் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதிஜா, கருப்பு பர்கா அணிந்திருக்குகும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன், நான் ரஹ்மானின் இசையை விரும்புகிறேன். ஆனால் அவரது மகளை பார்க்கையில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் இருக்கும் படித்த பெண்களைக் கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடிகிறது என்பதை பார்க்கையில் வருத்தமளிக்கிறது, என பதிவிட்டார். இந்த பதிவு, இதுவரை 1800 முறை ரீ-டுவிட்களும், 6 ஆயிரம் லைக்குகளும் …
-
- 1 reply
- 525 views
-
-
-
- 1 reply
- 522 views
-
-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வருகிற 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து வருவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை கீழவாசல் மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டனர். https://www.maalaimalar.com/devotional/worship/2021/01/23140551/2288289/tamil-news-palani-thaipusam-devotees-kavadi.vpf
-
- 0 replies
- 521 views
-
-
கிறுக்கலும் நன்றே நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்வின் பயனைக் கூட்டும். கடந்து காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் திமிறிச் செல்லும் மனத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவர எத்தனையோ வழிகள் உண்டு. உடற்பயிற்சி, நீச்சல், பாடுதல், இசைப்பயிற்சி, கூட்டுக்கேளிக்கை, விளையாட்டு, இப்படியானவற்றுள் ஒன்றுதாம் எழுதுவதும். மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டேவும் சிவாயநம சொல்வதும், தாளில் ஆயிரத்தெட்டு முறை சிவாயநம எழுதுவதும் ஒன்றுதான். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, அப்படி எழுதுவதும் கூட அனிச்சைச்செயலாக அல்லது மெக்கானிக்கலாக மாறிவிடக் கூடும். அதாவது உடல் இயங்கிக் கொண்டும், மனம் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். ஆக, அதனின்று தற்சிந்தனையுடன் ஏதாகிலும் ஒன்றினை எழுதினால் மனத்துக்கு இன்னும் அது சிறப்…
-
- 0 replies
- 521 views
- 1 follower
-
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா மண்டப நிர்மாணப் பணிகள் சிவராத்திரி தினத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென 336 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. திருக்கேதீஸ்வரம் மகா மணிமண்டபத்தின் நிர்மாண பணிகளுக்கென 1575 கருங்கற்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சிவராத்திரி நிறைவின் பின் இவ் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. http://www.malarum.com/article/tam/2015/02/10/8545/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%…
-
- 0 replies
- 520 views
-
-
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படு…
-
- 0 replies
- 519 views
-
-
தியாகராஜஸ்வாமி திருக்கோயில், தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை “வால்மீகிநாதர்” என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வால்மீகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வால்மீகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோ…
-
- 0 replies
- 511 views
-
-
ஒரு புரட்டின் வரலாறு ஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வந்ததாக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முஸ்லீம் சமூகத்தின் அடையாளமாகவே மாட்டிறைச்சியைச் சொல்கிறார்கள். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்ற மதிப்பீட்டையும் உருவாக்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கோசாலை, பசு பாதுகாப்பு இயக்கம், என்று என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். செத்த மாட்டின்…
-
- 0 replies
- 507 views
-
-
கடவுள் எங்கே இருக்கிறார்? எந்த திசையை நோக்கி இருக்கிறார்? என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
-
- 1 reply
- 506 views
-
-
-
- 0 replies
- 505 views
-
-
குற்றங்கள் குறையக் காவடி எடுத்த போலீஸ்... கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பர்யத் திருவிழா! சிந்து ஆர் போலீஸார் காவடி கட்டும் நிகழ்வு குற்றங்கள் குறைய போலீஸ் அதிகாரிகளும், விவசாயம் செழிக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வேளிமலை குமரனை வழிபட காவடி கட்டிச் செல்லும் விழா தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத அதிசய நிகழ்வாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுமார் ஆறரை அடி உயரத்தில் முருகப் பெருமானும், சுமார் ஐந்தரை அடி உயரத்தில் வள்ளி பிராட்டியும் கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். நம்பிராஜனின் மகளாக வளர்ந்த வள்ளி தேவியை …
-
- 0 replies
- 505 views
-