சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தமிழ் கூறும் நல்லுலகத்தில் - இவரை உணர்வு பூர்வமாக நேசிக்கும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் , இவரை பிடிக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள் , இவரை வைத்து இவர் பெயரை வைத்து பிழைப்பவர்களும் இருக்கிறார்கள், இவரின் மேல் கொஞ்சம் வருத்தமுண்டு என்பவரும் இருக்கிறார்கள்... ஆனால் இவரை பிடிக்கவே பிடிக்காது, இவர் இருந்திருக்கவே கூடாது என்று சொல்பவர்கள் இருக்க முடியாது... அப்படி சொல்பவர்கள் முழு வரலாற்றை ஒவ்வொரு நிகழ்வையும் பற்றி அறியவில்லை என்று பொருள்.. "தமிழின தலைவர்" என்கிற சொல்லுக்கு உண்மையான சொந்தக்காரர் #மேதகுபிரபாகரன்63 இராஜகோபாலன் - தமிழகம் மாவீரர் எத்தனை ஆயிரம் பேரை ஓரே ஒரு தலைவர் உருவாக்கியுள்ளார். பிறவியிலேயே அச்சம் மூளைக்குள் வேண…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கையின் ஹார்வி வைன்ஸ்டீன்கள் யார்? உலகில் இடம்பெறும் விடயங்களைப் பற்றி, சிறியளவுக்கும் ஆர்வமில்லாதவராக இருந்தாலொழிய, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் வன்புணர்வு, பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய தலைகள் எல்லாம், இக்குற்றச்சாட்டுகள் காரணமாக உருண்டுகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து தான், இவ்விவகாரம் மிகவும் அதிகளவில் கவனம்பெற்றது. வைன்ஸ்டீனைத் தொடர்ந்து, இன்னும் பல திரைப்பட நட்சத்திரங்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் பின்னர், அலபாமாவின் அடுத்த செனட்டராக வருவதற்காகப் போட…
-
- 0 replies
- 741 views
-
-
எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES சமைக்கத் தெரியுமா? எப்படிப்பட்ட ஆடைகள் பிடிக்கும்? மாடர்னா அல்லது பாரம்பரிய உடையா? அல்லது இரண்டுமா? திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வாயா? இந்த கேள்விகளைக் கேட்பவர்கள் மணமகனின் பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ அல்ல. இந்த கேள்விகளை முன்வைப்பது த…
-
- 0 replies
- 1.6k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் உவகை பற்றி பேச வந்துள்ளேன். "உவகை" மணமக்கள் இணைப்பு இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்ள சமூகச் சாளரமே சிறந்த இடமாக தென்பட்டது ஆதலால் இவ்விடத்தில் "உவகை " பற்றி மனம் திறந்து பேசலாம் என்று நினைக்கிறேன். இன்று உலகளாவிய ரீதியில் எமது இனம் பரந்துபட்டு தொழில் நுட்பத்தால் பற்பல விடயங்களை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு விடயம் தேவைதானா என்று பலர் சிந்தையில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இணைய யுகம் வலைப்பதிவில் மணமக்கள் தெரிவு அவநம்பிக்கைகளுக்கூடாக திருமணம் என்ற நிலையில் பல தோல்விகளும், உவப்பில்லா வாழ்வியலுமாக ஒரு புறம் , தமக்கான…
-
- 68 replies
- 9.7k views
-
-
பெண்களுக்கான விளையாட்டு ஆடைகள் காலத்திற்கேட்ப மாறியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடத்த 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கான விளையாட்டு ஆடைகள் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் எனும் நோக்கில் வடிவமைக்கப்படவில்லை. மாறாக, அவை அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விளையாட்டு அசைவுகளுக்கு அசௌகரியமானவையாகவும் இருந்தன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES…
-
- 0 replies
- 1.4k views
-
-
சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்! உலக மாற்றங்களுக்கு அமைய தற்கால மாணவர் சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் அவரவர் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், இலத்திரனியல் சாதனங்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன. அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன. …
-
- 0 replies
- 2k views
-
-
முஸ்லிம் பெரும்பான்மை இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம் பகிர்க பொது வெளியில் நிர்வாணத்தைத் தடை செய்த ஓர் நாட்டில், ஒரு நிர்வாண விரும்பியின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இந்தோனீசிய நாட்டில் உள்ள நிர்வாண சங்கத்தின் சில உறுப்பினர்களை பிபிசி இந்தோனீசிய சேவையை சேர்ந்த க்ளாரா ரோண்டான் சந்தித்தார். ஆதித்யாவின் உடலில் துணி என்ன... ஒரு நூல் கூட இல்லை. அவர் என்னிடம் பேசும்போது, நண்டு, முட்டை, சீன முட்டைக்கோஸ் ஆகியற்றை வாணலில் வதக்கினார். அந்தப் பெரிய வாணலில் இருந்து சூடான எண்ணெய் துளிகள் அவரது வெறும் வயிற்றுப் பகுதியில் தெறித்தது. "எனக்கான உணவைச் சமைப்பது உள்ளிட்ட தினசரி வேலைகளைச் செல்வதில் எனக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
த சீக்ரெட் ரோண்டா பிரயன் எழுதிய சீக்ரெட் என்ற நூல் 2006ம் ஆண்டில் வெளியான நூல்களில் ஒன்றாகும். 46 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல், ஈர்ப்பு விதியைப் பற்றியும், அதனை கையாளும் முறைகளையும், நேர்மறை சிந்தனைகளைப் பற்றியும் விவரிக்கிறது. நேர்மறை சிந்தனையே ஒருவர் தன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும், தன்னிறைவு அடைவதற்கும், அடித்தளமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது. இந்த நூல், நூலாக வெளிவருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே காணொளி வடிவில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. .facebook.com/tamilnewsonly/posts/1248728485156759 ரோந்த பிர்ய்நே எழுதிய த சீக்ரெட் (The Secret, மர்மம்) என்பது பிரைம் டைம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும்.…
-
- 1 reply
- 4.3k views
-
-
ஊரில உள்ள உங்க உறவுகளும்... ஏதாவது விசேடத்துக்கு சேர்பிரைஸா.. ஏதாச்சும்.. சாப்பிடனுன்னா... https://www.pizzahut.lk/ இங்க போய் ஓடர் கொடுங்க. யாழ் நகருக்கு அண்மையில் இருப்பவங்க.. உணவு வீட்டுக்குப் போகும்.. மற்றவர்கள் போய் எடுக்கனும். பிற்குறிப்பு: உணவுப் பழக்க வழக்கம்.. உடல் நலனில் கருத்தில் கொண்டு அமைவது அவசியம். மேலும் பல்தேசிய கம்பனிகளின் அடிமைகளாக மக்களை மாற்றாத வகைக்கு சுதேசியத்தை முன்னுறுத்தும் அதேவேளை.. உலக தர உல்லாசத்தை அனுபவிக்க ஊரில் உள்ள மக்களுக்கு உரிமை உள்ளது.
-
- 6 replies
- 1.7k views
-
-
தீபாவளியின் அரசியல் 1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று மறு சாராரும் தங்கள் தங்கள் அரசியலைச் செவ்வனே முன்வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்தத் தொன்மத்தை, ஒட்டியும் வெட்டியும் ஆய்வு செய்யும் போக்குதான் இது. ஒரு சீரிய ஆய்வாளனை ஆய்வின் நுட்பமான தளங்களை நோக்கி நகரவிடாமல், தாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள ஆய்வுப் போக்கிலேயே, ஒட்டி அல்லது வெட்டி யோசிக்க வை…
-
- 0 replies
- 1.3k views
-
-
வேலை போனால் என்ன? என்னால் வடாபாவ் விற்றுக் கூட கோடிகளில் சம்பாதிக்க முடியும்! நிரூபித்த மும்பை இளைஞர்! 2007 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய ஆட்குறைப்பு அபாயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் கூடத் திடீரெனத் தங்களது வேலையை இழந்து அவதியுறும் நிலை ஏற்பட்டிருந்தது. வேலையிழப்புக்கு முதல் மாதம் வரையிலும் கை நிறைய பையையும் நிரப்பிக் கொண்டிருந்த வருமானத்தை நிரந்தரம் என்றெண்ணித் தங்களது உழைப்பை அயராது வாரி வழங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் வேலை இழப்பின் பின் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டது. அப்படித் தவிப…
-
- 0 replies
- 2.8k views
-
-
பெண் அரசியல் தலைவர்களால் பெண்கள் முன்னேற்றம் அடைகிறார்களா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "கண்ணாடிக் கூரையின் மீது மிகப்பெரிய விரிசலை நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. இங்கு பெண்கள் யாராவது இருத்தால் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள். நான் ஒரு வேளை அடுத்த பெண் அதிபர் ஆகலாம். அதற்கு அடுத்தது உங்களில் ஒருவர்தான்." படத்தின் காப்புரிமைSEAN GA…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிறப்பிலிருந்தே செவிப்புலனற்ற பேசமுடியாதவனான எனக்கு மனக் கண்ணில் உருவாகும் கற்பனைக் காட்சிகள் என் மனதைவிட்டு நீங்குவதில்லை’ – சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸுடன் சில நிமிடங்கள்…. இலங்கையில் நாட்டுப்புற, கிராமிய வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் காகிதத்தாளிலும் கன்வஸ் துணியிலும் வரைந்து மக்களைக் கவர்ந்தவர் சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸ் (வயது 63) காலிப் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது பத்தரமுல்லையில் வசிக்கின்றார். இவர் பிறப்பிலிருந்தே செவிப்புல னற்றவரும் வாய் பேச முடியாதவருமாவார். மாத்தறை செவிப்புலனற்றோர் ரோஹன பள்ளியில் கல்வி கற்றுள்ளார். சித்திரக்கலையில் தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தி சுவிட்ஸர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற …
-
- 0 replies
- 616 views
-
-
நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று. எத்தனை பொறுப்புகள் ! எத்தனை சுமைகள் ! எத்தனை தியாகங்கள் ! எத்தனை ஏமாற்றங்கள் ! எத்தனை கடமைகள் என்று... நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய் பார்த்தீர்கள் ஆனால் இங்கு என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை. எனக்கு பிடிக்காததையும் பிடித்ததை போலவே நடித்துக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. …
-
- 3 replies
- 1k views
-
-
திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இணையத்தில் பல யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமான யு டியூப் சேனல். ஏனெனில், இந்த சேனலை எழுதி, இயக்கி வழங்குவது திருநங்கைகள். Image captionதிருநங்கைகளுக்கான தனி யூடியூப் சானல். விளம்பரம் திருநங்கைகளைப் பற்றி பல கற்பிதங்கள், தவறான தகவல்கள் இந்திய…
-
- 0 replies
- 1.8k views
-
-
கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage ரெஹானாவுக்கு 14 வயதே ஆகியிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள். 2004-ம் ஆண்டு வளைகுடாவைச் சேர்ந்த 55 வயது ஷேக் ஒருவருக்கு சட்டவிரோதத் திருமணம் செய்துகொடுத்தனர். மும்பையில் வைத்துத் திருமணம் நடந்தது. பெற்றோர் ரெஹானாவைக் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். மும்பை ரயில் நிலையத்தில் அனதாரவாகக் கிடந்தார் ரெஹானா. வயிற்றில் கரு உருவாகியிருந்தது. வீட்டுக்கு வந்த, ரெஹானாவின் கருவைப் பெற்றோர் கலைத்தனர். மீண்டும் விற்பனைக்குத் தயாரானார் ரெஹானா. கத்தாரைச் சேர்ந்த 70 வயது ஷேக், இந்த முறை ரெஹானாவை வாங்கினார். கத்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆட்டோ ஓட்டுவது வருமானம்... பசியாற்றுவது சந்தோஷம்..! கோவை மருத்துவமனையில் ஓர் அன்னபூரணன் பசித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு' என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி' என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்... “நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன்.…
-
- 0 replies
- 878 views
-
-
அறிந்ததுதான்,மேலும் அறியுங்கள்,உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் வாசித்துக் காட்டுங்கள்.முத்த சாகரத்தில் மூழ்கித் திளையுங்கள். “மகள்கள் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று…” ஆமாங்க! முத்தம் என்பது அன்பின் வெளிபாடு. கட்டாயப்படுத்தி ஒருவருடன் உடலுறவில் கூட ஈடுபடலாம். ஆனால், முத்தமிட முடியாது. அப்படி செய்தாலும் உங்களுக்கு அதில் எந்த ஒரு உணர்ச்சியும் இருக்காது. முத்தம் என்பது ஒரு உறவின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் பல வகைகளில் மேம்பட உதவுகிறது. முத்தமிட்டுக் கொள்வதால் மனதில் ஒரு நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படுகிறது எண்ணும் நபர்களே, முத்தமிட்டுக் கொள்வதால், முத்தமிட்டுக் கொண்ட பிறகு ஒரு சில நிமிடத்தில் உங்கள் உ…
-
- 10 replies
- 1.6k views
-
-
-
“பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு சம்மதத்துக்கு அறிகுறி” “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு என்பது சம்மதத்துக்கான அறிகுறி” என்று, பாலியல் வழக்கொன்றில் இந்திய நீதிபதியொருவர் குறிப்பிட்டிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மஹ்மூத் ஃபரூக்கி. இவர், ‘பீப்ளி லைவ்’ என்ற பிரபல திரைப்படத்தின் இணை இயக்குனரும் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ஒருவரை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஃபரூக்கிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டில், ஃபரூக்கி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது. வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன? எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று க…
-
- 31 replies
- 10.2k views
-
-
இலங்கை: கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கு வரமா? சாபமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் "ஒன்பது மாதங்கள் கஷ்டப்பட்டு குழந்தையை பிரசவித்தேன். அது கருவில் இருக்கும்போதே உயிர் பிழைக்க வைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். பிரசவித்தபின் குழந்தைக்கு பொருத்தியிருந்த கருவியை அகற்றப் போவதாகவும் கூறினார…
-
- 0 replies
- 753 views
-
-
66 வயசுலயும் கண்ணாடி போடல. என்ன கொஞ்சம் ரொம்பவே பொடியான எழுத்துகள் மட்டும் சிறிது மங்கலாகத் தெரிகிறது. ஆனாலும் படித்துவிட முடிகிறது. ஆனால் 5ம் வகுப்பு படிக்கும் பேரன் கண்ணாடியை போட்டுக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாக நடக்கையில் ஏதோ ஒரு வகையில் பரிதாபமும் எட்டிப் பார்க்கிறது. அவசர உலகுக்குள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் விரைவு காட்டல் இங்கு வழக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் பலரது வாழ்க்கையும் இப்போது விரைவு காட்டி கிளப்பி விடுகிறது. என் கண்முன்பே நான் அன்று உண்டு மகிழ்ந்த பதார்த்தங்கள் பலவும் துரித உணவு கலாச்சாரத்தில் மூழ்கித் தொலைக்கப்பட்டுவிட்டது. நாஞ்சில் நாட்டில் முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு காலையில் கருப்பட்டி காபி கிடைக்கும். இப்போது கருப்பட்டி வ…
-
- 1 reply
- 1.8k views
-
-
இஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவ் நகரில் மனித இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் ரான் காவ்ரியேலி. அவர் போர்னோகிராஃபி (pornography) எனப்படும் ஆபாசப் படங்களை பார்க்கும் வழக்கம் உடையவர். ஒருநாள் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். ஆபாசப்படங்கள் பார்ப்பதால் ஏற்பட்ட பிரச்சினைகளை அனுபவமாகக் கூறுகிறார். ஆபாசப் படங்களைப் பார்ப்பது எனக்கு இரண்டு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. என்னுடைய சொந்த உணர்ச்சிகளைச் சாகடித்து பாலியல் மீதான புரிதலை பெண்களுக்கெதிரான ஒரு வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக் குணமாக மாற்றுகிறது. நான் ஆபாசப் படத்தைப் பார்ப்பது அதற்கான சந்தைத் தேவையை அதிகரித்து விபச்சாரத்தைத் திரைப்படமாக்கிக் காசு பார்ப்பவர்களை மேலும் மேலும் ஊக்கப்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 16 replies
- 3.2k views
-