சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
காதலில் உள்ளது மூன்று நிலைகள்.. இதில் நீங்கள் எந்த நிலை.. [Monday, 2012-12-17 20:39:53] அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா.. க…
-
- 3 replies
- 1.2k views
-
-
தாம்பத்திய உறவில் முக்கியமானது எது? உடனே நீங்கள் சொல்வது,உறவு என்ற சொல்லே அதைச் சொல்லி விடுகிறதே என்றா? படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தாம்பத்தியமாகி விடுமா? இல்லறம் இனிமையானதாகி விடுமா? இந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும் பகிர்தல். இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல். இதைச் சொல்கையில் சமீபத்தில் நான் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட கதைதான். ஆனால் அதையும் மீறி அதனுள் இருக்கும் அந்த உன்னதமான தாம்பத்திய உறவின் அழுத்ததைப் பாருங்கள். இதோ கதை-------- ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்; கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மே…
-
- 15 replies
- 2.5k views
-
-
போஷாக்கின்மையால் இறப்பவர்களைவிட, இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்தனர். போஷாக்கின்மை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்துபோவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. தவிர உலக …
-
- 0 replies
- 622 views
-
-
பிள்ளை வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அப்பாவா அம்மாவா?? http://www.youtube.com/watch?v=MC67z3OByRU
-
- 24 replies
- 3.7k views
-
-
சென்னை- மறைமலை நகரில் 18.11.2012 அன்று நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் கருணாநிதி, “திராவிட இனம் நமது பூர்வீக இனம். அந்த இனத்தின் உரிமையைப் பெற இளைஞர் அணி தங்கள் பணி என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் “திராவிடத்தை ஏற்காதவர்களை புறம் தள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார். “ஊக- வரலாறெழுதுதல்” என்ற அடிப்படையில் தவறான ஒரு சொல் தொல் குடியினரான தமிழர்களுக்குச் சூட்டப்பட்டு திரும்பத் திரும்ப நிலை நிறுத்தப்படுகிறது. “திராவிடர்” என்ற பெயர் தமிழினத்துக்கு வரலாற்றில் ஒரு போதும் வழங்கியதில்லை. ஆனால், தென்னிந்தியப் பகுதிக்கு வந்தேறிய ஆரியர்களை, வட இந்தியாவில் இருந்த ஆரியக் குடியினர் “திராவிடர்”( தென்புலம் குடியேறியோர்) என சம…
-
- 4 replies
- 1.6k views
-
-
உலகம் அழியும் என்கிறார்கள். இந்த சாத்திரத்திலோ அல்லது எதிர் கூறலிலோ என்னைப்போல் நீங்களும் நம்பிக்கைய்ற்றவராக இருக்கலாம். ஆனால் இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்ற நிலையை என் உள் மனம் விரும்புகிறது. இது போன்ற மனநிலைகளால் கூட இந்த திகதி குறித்தல் நடந்திருக்கலாம்........ உலகத்தின் மனிதத்தின் இன்றையநிலையில் சிறுசிறு மாறுதல்களோ படிப்படியான மாறுதல்களோ எந்தவிதத்திலும் பபயன் தரா. உங்கள் கருத்து மற்றும் காரணங்களை எழுதுங்கள்.
-
- 30 replies
- 2.5k views
-
-
இரட்டை குழந்தைகள் - இவர்களில் யார் மூத்தவர் என்று கூற முடியுமா, முதலில் பிறந்தவரா அல்லது இரண்டாவதக பிறந்தவரா? கண்ணாமூச்சி படம் அனேகர் பார்த்திருப்பீர்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியுமா?
-
- 5 replies
- 1.5k views
-
-
மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்பு தானத்தினால், ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 31. மொபைல் போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி மதுமலர், 24. இருவருக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அபூர்வா, 4, என்ற மகள் உள்ளார். கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், மதுமலருக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. இதற்காக நரம்பியல் டாக்டர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றார். அவர் நடத்திய சோதனையில், மதுமலரின் மூளையில் கட்டி இருப்பது கண்டறிப்பட்டது."உடனடியாக ஆப்பரேஷன் செய்து, கட்டியை அகற்ற வேண்டும்' என்று, அவர் கூறியதையடுத்து, திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள, காவேரி …
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 8 replies
- 1.4k views
-
-
இப்போது உலகின் பல இடங்களில் ஊபர் (UBER) என்னும் பெரிய ஒரு தொழில் நுட்பத்தைக் கொண்ட நிறுவனம் மிகவும் நுண்ணியமான முறையில் வாடகை வண்டி பாவனையாளர்களை கவர்ந்து வருகின்றனர். முதலில் பாவனையாளரகளைப் பார்ப்போம். https://www.uber.com/என்ற தளத்தில் உங்கள் கடனட்டையைக் கொடுத்து நீங்களும் ஒரு உறுப்பினராக வேண்டியது தான்.உங்களுக்க எப்போது வாடகை வண்டி தேவையோ அப்போது அந்த தளத்திற்கு சென்று உங்களுக்க வண்டி தேவை என்பதை தெரிவு செய்து அதை அழுத்த வேண்டியது தான்.எத்தனை நிமிடத்தில் நீங்கள் நிறகுமிடத்திற்கு வண்டி வரும் என்பதை உடனேயே அறியத்தருவார்கள்.இதில் உள்ள விசேடம் என்னவென்றால் நீங்கள் அவர்களுக்கு சமிக்கை(JUST PRESS I NEED CAR) அனுப்பும் போது உங்களுக்கு மிக அண்மையில் எந்த வண்டி நிற்கிற…
-
- 3 replies
- 1.2k views
-
-
கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தன…
-
- 14 replies
- 1.9k views
-
-
ஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல் வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான்! பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துல…
-
- 25 replies
- 11.8k views
-
-
உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்! நேர்காணல் – ஆன் (உளவியலாளர்) உளவளத்துறையில் கற்றுள்ள ஆன், அதன்மூலம் சேவைகளைச் செய்ய விரும்புகிறார். ஒரு பெண் உளவியலாளரான இவர் யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றுவதே தன்னுடைய இன்றைய விருப்பம் என்கிறார் . உளவியலார் “ஆனு”டன் உளவளத்துணை, போரின் பின்னரான அதன் தேவைகள், இந்தச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்தினால் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினேன். இந்த நேர்காணல் கடந்த ஓகஸ்ற் மாதம் கொழும்பு ஜானகி ஹொட்டேலில் செய்யப்பட்டது. கூடவே சக ஊடக நண்பர்கள் ந. பரமேஸ்வரன் மற்றும் சு.சிறிகுமரன் ஆகியோர் உட…
-
- 0 replies
- 701 views
-
-
[size=3][size=4]தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.[/size][/size] [size=3][size=4]ஆனா…
-
- 2 replies
- 1.1k views
-
-
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ! ஏன் ?? செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும் ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!" ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம், அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வே…
-
- 6 replies
- 1.8k views
-
-
பெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள் November 21, 2012, 4:30 am[views: 358] மனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் எங்கே பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்திலேயே சொல்ல மாட்டார்கள்.அவ்வாறு ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 9 விஷயங்களைப் பார்ப்போம். 1. கை நிறைய சம்பாதித்தாலும் அதை ஆண்கள் தங்கள் காதலியிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே வற்புறுத்திக் கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவார்கள். எங்கே சம்பளத்தை வைத்து தன்னை காதலி மதிப்பிட்டுவிடுவாளோ என்ற பயம் தான் அதற்கு காரணம். 2. என்ன கன்ட்ராவி புத்தகத்தை படிக்கிறா…
-
- 2 replies
- 1k views
-
-
[size=3][size=4]வியர்வை [/size][size=4]நாற்றத்துடன் நடமாடும்ஊழியர்களால், மற்றவர்கள் எரிச்சல் அடைவதாக [/size][size=4]ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]நெதர்லாந்து நாட்டில், சமீபத்தில் ஒரு ஆய்வு [/size][size=4]மேற்கொள்ளப்பட்டது. பணி இடங்களில் சக ஊழியர்களின் சுகாதாரமின்மையால், பல [/size][size=4]ஊழியர்கள் சங்கடப்படுவதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.வியர்வை நாற்றத்துடன் [/size][size=4]திரியும் ஊழியர்களை கண்டு, பெரும்பாலானவர்கள் எரிச்சல் அடைகின்றனர். [/size][/size] [size=3][size=4]கழிப்பறைக்கு [/size][size=4]சென்று விட்டு, கை கழுவாமல் வருபவர்களை கண்டு, மற்றவர்கள் [/size][size=4]சங்கடப்படுகின்றனர். [/size][/size] [size=3][size=4]வாய் துர்நாற்றமெ…
-
- 0 replies
- 661 views
-
-
ஒரே பாலினத்தரிடம் எதாவது வேண்டுகோள் விடுத்தால் மறுக்கின்றனர். அதையே ஒரு எதிர் பாலினத்தினர் கேட்டால் உடன் நிறைவேற்றுகின்றனர். இதுதான் பால் கவர்ச்சியோ?
-
- 7 replies
- 1k views
-
-
ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும்-மீராபாரதி 01 எனது அப்பாவின் சமூக அடையாளங்கள் பல. ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல், அவர் 60களின் புரட்சியாளர். மார்க்சியவாதி, 70களில் சிறையிலிருந்து வெளிவந்தபின் தொழிற்சங்கவாதி, இறுதியாக அரசியல்வாதி என அவர் வாழ்வு முடிந்தது. ஆனால் ஒரு கணவராக, துணைவராக, தந்தையாக எப்படி வாழ்ந்தார் என்பது நமக்கு – குடும்ப அங்கத்தவர்களுக்கு- மட்டுமே தெரிந்த உண்மை. சிறையிலிருந்து வெளிவந்தபின், கட்சியிலிருந்து வெளியேறியபின் அல்லது வெளியேற்றப்பட்டபின், தொழில் ஒன்றில்லாது குடிக்கு அடிமையாக இருந்த காலங்களில் அவர் குடும்பத்திற்குள் எவ்வாறு இருந்தார்?. அம்மா பத்தாம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்தி, “கணவரே கண் கண்ட தெய்வம…
-
- 0 replies
- 3k views
-
-
தமிழர்களாகிய நாம் அன்று தொடக்கம் கொண்டாடிய சில பண்டிகைகள் ஏதோ பல காரணங்களினால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. கொண்டாடப்பட்ட பண்டிகைகள் எமக்குரியவை அல்ல.. என விவாதிக்கப்படுகின்றது. உண்மையில் தமிழர்கள் கொண்டாடக்கூடிய, உரிமையுள்ள பண்டிகைகள் எவை? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
-
- 16 replies
- 10.4k views
-
-
[size=4]என்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட, கயமைவாதம் என்பது ஒழிக்கப்படவுமில்லை; குறைக்கப்படவுமில்லை; மாறாக முழு வீச்சில் இறக்கை கட்டிப் பறக்கவே செய்கின்றன என்பதற்கு அண்மையில் நான் அறியப்பெற்ற கீழ்க்கண்ட நிகழ்வுகளே சான்றாகும்.[/size] [size=4]1. ஊரிலிருந்து வந்திருக்கும் ஓர் விதவைத்தாய் ஒருவர், அமெரிக்காவில் பிணைக்கைதியாய் இருக்கிறார். 24 X 7, கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். மற்றவரோடு பேச அனுமதிக்கப் படுவதில்லை. மகன் எனப்படுபவர், திங்-வியாழன் வெளியூர் வேலை. மருமகளுக்கும் வேலை. மருமகள் என்பவ…
-
- 1 reply
- 728 views
-
-
ஆதிவாசி எனும் கள உறவின் "[size=5]வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்[/size] [size=5]வம்பு செய்யவில்லை விதி விளையாடுது[/size][size=5][size=4]" கையெழுத்து (தலையெழுத்து) பகுதியில் உள்ள [/size][size=4]இந்த வசனத்தில் பல கருத்துகள் அடங்கியிருக்கு. நல்ல கருத்து ஆதிவாசி.[/size][/size] [size=5][size=4]விதியை யார் தீர்மானிக்கின்றார்கள், விளைவு நம் கையிலா அல்லது மற்றவர்கள் மீது பழியை போட & ஒரு தப்பை மறைக்க இந்த சொல்ல பயன் படுத்துகின்றோமா?[/size][/size] [size=5][size=4]இது எம்மில் உள்ள பலகீனத்தை காட்டுகின்றதா? [/size][/size] [size=5][size=4]விரும்பினால் உங்கள் பொன்னான கருத்துகளை பகிருங்கள் எனக்காக அல்ல பலருக்கு உதவும்.[/size][/size] [size=5][size=4]====…
-
- 0 replies
- 782 views
-
-
வயசு அதிகமான பெண்களை காதலிப்பது தப்பா? துஷ்யந்தன் ஆண்களால் முதல் காதலை மறக்கவே முடியாது அதிலும் அந்த அறியா வயசில் வரும் பப்பி லவ் சான்ஸே இல்லை, தயங்கி தயங்கி தங்களுடைய முதல் காதலை வெளியே சொல்லும் ஒரு சில ஆண்கள் கூட அதற்க்கு முன்னால் வரும் தங்கள் பப்பி லவ்வை மறந்து கூட வெளியே சொல்வது இல்லை, வெளியே சொன்னால் எங்கே இது பிஞ்சிலேயே பழுத்தது என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தால். அதிலும் பல ஆண்களுக்கு பப்பி லவ் வருவதே தங்களை விட வயது அதிகமான பெண்கள் மீதுதான். எனக்கும் சின்ன வயசில் இப்படி ஒரு காதல் வந்து இருக்கிறது, அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம், அவளை பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகு என்று சொல்லலாம், அவள் எனக்கு சொந்த மச்சாளும் கூட, நான் எங்கள்…
-
- 20 replies
- 18.1k views
- 1 follower
-
-
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பூலோக சொர்க்கம். இயற்கை தனது எழில் மொத்தத்தையும் கொட்டி செதுக்கிய அற்புதம். உலகமெங்கும் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் வாழ்நாளில் ஒரு முறையாவது அப்பகுதியை தரிசிக்க தவம் கிடப்பார்கள். அதெல்லாம் 2003 வரை. ஆப்கானிஸ்தானை ஒட்டியிருந்த இப்பகுதியிலும் தாலிபன் ஆதிக்கம் கொடிகட்டியது. பெண்கள் கல்விகற்க பிறந்தவர்கள் அல்ல என்பது தாலிபனின் தாரகமந்திரம். அவ்வளவு ஏன், வீட்டு வாசற்படியை அவர்கள் தாண்டுவதே பாவம் என்று நம்பினார்கள். ஆனால் மலாலா யூசுப்ஸாய் என்கிற பெண் குழந்தைக்கு இதெல்லாம் அவசியமற்ற மூடநம்பிக்கை என்று தோன்றியது. கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கக்கூடிய அப்பா அமைந்தது அவளது பாக்கியம். அங்கிருந்த சிறுநகர…
-
- 3 replies
- 1.6k views
-
-
இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன். திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்த…
-
- 81 replies
- 11k views
-