சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=t0Atg6abckw&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lq1deJ17uZQ&feature=player_embedded http://www.youtube.com/watch?v=g6RodFbC1Ws&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=JxG_1z2v8Wc&feature=player_embedded#!
-
- 1 reply
- 662 views
-
-
இன்டைய கால கட்டத்தில் காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது பெற்றோர்கள் மூலம் பேசித் திருமணம் செய்வது நல்லதா...காதலித்து திருமணம் செய்தால் எமது மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்யலாம் கணவன்,மனைவிக்கிடையே ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு ஆனால் பெற்றோர் பேசித் திருமணம் செய்து வைத்து தம்பதியினரிடையே பிரச்சனை வந்தால் அதற்கு திருமணம் செய்து வைத்தவரே பொறுப்பு...உங்களைப் பொறுத்த வரை எந்த திருமணம் சிறந்தது என நினைக்கிறீங்கள்? புலம் பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்தோர் அந்த நாட்டில் வேற்று இனத்தவரைக் காதலித்து திருமணம் செய்கின்றனர் இது ஆரோக்கியமானதா...இதனால் எமது மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்பன அழிந்து போகாதா...அல்லது மாறி வரும் இண்டைய உலகத்தில் இது தேவையானதா…
-
- 18 replies
- 2.7k views
-
-
ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான். ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும். பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உ…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஒரு காலத்தில் புறா வழியாகச் செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒரு புறாவை ஒரு நேரத்தில் பாயின்ட் டு பாயின்ட் பஸ்போல மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கியக் குறைபாடு. இதுபோக, கட்டப்படும் நூலின் தரம், பசியோடு வட்டமிடும் பருந்துகள், புறாக் கறியை விரும்பும் அரசர்கள்(!) என்று பலவிதமான ரிஸ்க் இருந்தது. தபால் வசதி உலகம் முழுதும் வந்த பின்னர், பேனா நட்பு என்ற புதிய அத்தியாயம் பிறந்தது. ஈரோடு கலா அக்கா, ஸ்டுடியோவில் ஒரு கையை இன்னொரு கையால் பிடித்தபடி புன்னகைக்கும் புகைப்படத்தைத் தனது பேனா தோழியான பாரிஸில் இருக்கும் பெக்கிக்கு அனுப்ப, ஈஃபில் டவருக்குக் கீழ் பெக்கி குட்டியூண்டு தெரியும்படி நிற்கும் புகைப்படம் திரும்பி வரும். உலகில் எத்தனை பேனா நண்பர்கள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
அடிக்கும் பெண்கள்... அலறும் ஆண்கள்! பெண்களை ஆண்கள் அடிக்கும் வீட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தது போக, தற்போது பின்னியெடுக்கும் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. மற்ற நாடுகள் எப்படியோ...? ஆனால் இந்தியா ஆணாதிக்க சமூகத்தைக் கொண்ட தேசம் என்றே பெண்ணுரிமைவாதிகளாலும், முற்போக்குவாதிகளாலும் வர்ணிக்கப்படுவதுண்டு! ஆனால் அத்தகைய தேசத்திலும் சமீபகாலமாகவே பொய் புகார் கொடுத்து, கணவனை வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளும் போக்கு ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பெண்களை பாதுகாக்க நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், ஏராளமான அப்பாவி ஆண்கள் கம்பி எண்ண வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இது…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஓப்பன் பண்ணா... "எக்ஸ்கியூஸ்மி சார், உள்ளே வரலாமா?" "யெஸ்!" "குட் மார்னிங் சார். என் பெயர் ஜீவா!" "உட்காருங்க!" "தேங்க் யூ சார்!" "ம்... உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க..." "நான்..." கட்... கட்... கட்! நண்பர்களே... நேர்முகத் தேர்வு இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்விக்கு ஜாலியாகப் பதில் சொல்லிவிட்டு வேலை வாங்கி விடலாம் என்று நினைத்தால்... ஸாரி! உலகம் உங்களை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளாது. இப்போது அதே ஜீவா. வேறு கம்பெனி. "எக்ஸ்கியூஸ்மி சார்... உள்ளே வரலாமா?" "யார் நீ... இங்கே எதற்காக வந்தாய்?" "சார்... இன்டர்வியூ..." "என்ன இன்டர்வியூ... எதற்காக உனக்கு வேலை கொடுக்க வேண்டும்?" "சார்... அது…
-
- 9 replies
- 3.5k views
-
-
அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணை…
-
- 4 replies
- 2.2k views
-
-
சமீபத்தில் நண்பரகளுடன் அளாவளாவியபோது பகிர்ந்தது..இங்கே யாழிலும் பகிர்கிறேன்.. காகத்துக்குப் புரிந்த உண்மை! கணவன் - மனைவி உறவை உடைய வைக்கும் விஷயம் "EGO" என்ற அகங்காரம். "நான் தான் குடும்பத்துக்கு தேவைப்படும் வருமானத்தை சம்பாதிக்கிறேன்" என்று கணவனோ அல்லது " நான் மட்டும் என்ன குறைச்சலா?" என்று மனைவியோ செயல்பட ஆரம்பித்தால் குடும்ப வாழ்க்கை வெலவெலத்துப் போய்விடும். காகம் ஒன்று மாமிச துண்டை பார்த்ததும், பறந்து வந்து அதை கவ்வி எடுத்ததும்.......மற்ற காகங்களும் இதை விரட்ட ஆரம்பிக்கின்றன!. மாமிச துண்டை காப்பாற்றிக்கொள்ள காகம் உயர உயர பறக்க, மற்ற காகங்களும், கழுகுகளும் சளைக்காமல் துரத்துகின்றன. ஒரு கட்டத்தில் காகம் மாமிச துண்டை நழுவ விட்…
-
- 7 replies
- 1.6k views
-
-
வணக்கம்.. நீண்டகால திட்டமிடலின் பின்னர் எமது நாட்டில் சட்டரீதியாக பெயரை மாற்றம் செய்வதற்கு அண்மையில் நான் விண்ணப்பம் செய்தேன். சில கிழமைகளின் பின்னர் நேற்று எனக்கு அங்கீகரிக்கப்பட்ட பெயர் மாற்றத்திற்கான அத்தாட்சி சான்றிதழ் கிடைத்தது. நீங்களும் வெளிநாடுகளில் பெயர் மாற்றம் செய்து இருக்கலாம், அல்லது பெயர் மாற்றம் செய்ய விரும்பலாம். இதற்கு ஒவ்வொருவருக்கும் பல தனிப்பட்ட காரணங்கள் காணப்படலாம். நான் எனது பெயரை மாற்றம் செய்தமைக்கு கீழ்வரும் விடயங்களே பிரதானமாக அமைந்தன: 1. எனது முதல், கடைசிப் பெயர் இரண்டும் மிகவும் நீளமானவை. இதனால் பல உபாதைகள் ஏற்பட்டன. எனவே அவற்றை சுருக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. 2. எனது முதல், கடைசிப் பெயர் இரண்டும் சமய சம்மந்தமானவை…
-
- 0 replies
- 1.3k views
-
-
உங்களோட சம்மந்தப்பட்ட ரத்த உறவுகளோ அல்லது நெருங்கிப் பழகினர்வர்களோ இறந்தால் உங்களுக்கு ஓர் அசுமாத்தம் தெரியும் என்கிறார்களே அது உண்மையா...நாங்கள் அவர்களை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இறக்கும் போது வித்தியாசமான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்படும் இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா...எனது அப்பா,சித்தப்பா,பெரியம்மா இறக்கும் நேரங்களில் நான் தேவையில்லாமல் அழுது கொண்டிருந்தேன்,பொருட்களை கை தவறி உடைத்திருக்கேன்,சாப்பாட்டை தவறிக் கொட்டி இருக்கேன்....இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா?
-
- 11 replies
- 1.9k views
-
-
ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்.. ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன. நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்ல…
-
- 14 replies
- 5.2k views
-
-
வளர்ந்த பிள்ளைகளும் அவர்களது கனவுகளும் பிள்ளை வளர்ப்பு பற்றி இங்கு பரவலாக பலவாறாக எழுதப்படுகிறது. பெற்றோரின் கடமைகள் பற்றியும் பிள்ளைகளது எதிர்காலம் பற்றிய அவர்களது கனவுகள் பற்றியும் அவர்களது வரட்டுக்கௌரவங்கள் பற்றியும் ஏன் தனது பிள்ளைகளை குறிப்பிட்ட துறையில் மட்டுமே ஜொலிக்கவேண்டும் என்ற நப்பாசை பற்றியும் கூட இங்கு பலர் எழுதக்கண்டிருக்கின்றோம். அதேநேரம் அவர்களால் ஒருவாக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியோ அல்லது அவர்களது தற்போதைய வாழ்வு சம்பந்தமாகவோ அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராயாது விட்டுவிட்டோம் இங்கு எழுதும் பலர் பெரும் பதவிகளில் இருப்பவர்கள் என்பது எமக்கு தெரியும் அவர்களை ஒருவாக்கியதும் இதேநோக்கம் கொண்ட பெற்றோரே என்பதை நாம் அறிவோமாயின் இவர்களிடம் இதே கேள்வியை வை…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலண்டன் மேற்கு ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மகோற்சவத்தின் சம்பிரதாய மாற்றங்கள் கொடித்தம்பம் உள்ள எந்த ஒரு கோயிலிலும் மகோற்சவ காலத்தில் பரிவார மூர்த்திகள் எல்லாவற்றிற்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம் .இது ஒரு ஆகமவிதி .இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் ஈலிங் கனக துர்க்கை அம்மன்ஆலயத்தின் 2010 மகோற்சவத்தில் கொடித்தம்ப பிள்னளயாருக்கும், பிள்னளயாருக்கும்,அம்பாளுக்கும்,வைரவர்;க்கும் மட்டும் காப்புக்கட்டி மற்றய முர்த்திகளுக்கு காப்புக் கட்டாமல் மகோற்சவம் நடைபெற்றது.ஆனால் இதற்கு முன்னைய ஆண்டுகளிலெல்லாம் எல்லா முர்த்திகளுக்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவ…
-
- 4 replies
- 1.6k views
-
-
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பிறந்த நாளுக்கு பரிசாக பணத்தை கொடுக்கிறார்கள்.இப்படி செய்வதால் பிள்ளைகளின் மனதிலும் பணம் சம்பந்தமான அளவுக்கு அதிகமான ஒரு ஆசையை உருவாக்குவது ஆரோக்கியமான விடையமா.ஏற்கனவே பெரியோர்கள் பணத்துக்காக சகலதையும் அற்பனித்து வாழும் நிலையில் அடுத்த சந்ததிக்கும் இது கடத்தப்பட வேண்டுமா.
-
- 14 replies
- 3k views
-
-
கருத்துக்களம் என்றால் என்ன...எமக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் எமக்கு தெரியாதவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படும் ஒர் ஊடகம் தானே...கருத்துகளை கருத்தால் வெல்வது தானே பண்பு...ஆனால் இங்கே பலர் தமக்கு ஆதரவாக கருத்துகளை எழுதா விட்டால் துரோகி என்பதும்,திட்டுவதும் இது ஆரோக்கியமானாதா?...ஒருவரது கருத்துகளை நம்மால் கருத்துக்களால் வெல்ல முடியா விட்டால் பிழை நம்மிடம் தானே இருக்கிறது என்பதை ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்...ஒரு விடயத்தில் எல்லோரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா உதாரணத்திற்கு வீட்டில் கூட நீங்கள் ஏதாவது சொன்னால் அதற்கு எதிராக ஒருவராவது கருத்து சொல்வார்கள் தானே...ஏன் உங்கள் ஜந்து விரல்களும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது!...இது பற்றிய உங்கள் பயனு…
-
- 20 replies
- 1.9k views
-
-
யப்பா!!! எவ்வளவு படிக்க வேண்டியுள்ளது? http://www.youtube.com/watch?v=YFREuV-ou6A&feature=related http://www.youtube.com/watch?v=C7g3NDXcfz8&feature=related http://www.youtube.com/watch?v=I1wJ4kw5UA0&feature=related http://www.youtube.com/watch?v=bdrSLODNenI&NR=1
-
- 7 replies
- 1.5k views
-
-
புலம்பெயர் நாட்டில் அல்லது இலங்கையில் ஒரு அறக்கட்டளை அல்லது தொண்டுநிறுவனம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? அதிலுள்ள சட்டச்சிக்கல்கள் என்ன? மேலதிக விபரங்கள் தேவை தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறுங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
திருமணம் ஆகாத ஒரு இளம் ஆண்.. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா..??! (சட்டப் பிரச்சனை தவிர்ந்த சமூகப் பிரச்சனை பற்றி கேட்கிறேன்.) ஆண் குழந்தையையா பெண் குழந்தையையா தத்தெடுப்பது நல்லது..?! எத்தனை வயதில் தத்தெடுப்பது நல்லது. வளர்க்க.. வளர்ப்பவரை புரிந்து கொள்ள.. ??! குறித்த குழந்தையை தத்துக் கொடுப்பவர் (அதன் உண்மைத் தாய் தந்தை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்) பற்றி அறிந்திருப்பது அவசியமா..??! அல்லது வளர்ந்து தெரிந்து கொள்வது நன்றா..??! அல்லது தெரியாமல் வளர்வதே நன்றா..??! குழந்தைக்கு அறிவு வந்து சூழலை மதித்து அம்மா எங்கே என்று கேட்கும்..??! அந்த நிலை வராமல் அப்பா மட்டும் தான் என்று எப்படி ஊட்டி வளர்ப்பது.. குழந்தையின் உளத்தை எதி…
-
- 23 replies
- 12.1k views
-
-
இருக்கும் போது தொலைந்தால் காணும் என நினைத்த எனது மனைவி கப்பலேறி 4 நாட்கள்தான் .நாலு நாளும் டேக் எவெய் சாப்பாடு வேலையால் வந்து ஒரு வொட்காவையோ,விஸ்கியையோ முழுங்கிவிட்டு அதே உடுப்புடன் பேஸ்மென்றுக்குள் போய் நித்திரை.கிடைக்குக் இடைவெளியெல்லாம் யாழும் ,பேஸ்புக்கும் தான் இன்னமும் 3 கிழமைக்கு கிட்ட கிடக்கு பயமா வேறு கிடக்கு. கலியாணம் செய்ததிலிருந்து 3 முறை நான் தான் தனியாக 2 தரம் லண்டனுக்கும் 1 முறை வோர்ல்ட் கப் பார்க வெஸ்ட் இன்டீசுக்கும் போனேன்.மனுசி என்னை விட்டு போனது இதுதான் முதல் தரம் நானும்போவம் என என நினைத்த பயணம் எனது வேலையால் நிறைவேறவில்லை. இவ்வளவிற்கும் சட்டதிட்டமும் ஞாயம் நீதியும் என்று என்னை அலைத்து போடும் ஒரு பிரகிருதி என்ரை மனுசி..அவனவனென்னமோ எல்லாம் செய்கி…
-
- 77 replies
- 6.5k views
-
-
சிலவரிகள் உறவுகளே சிலவரிகள் அதாவது எமக்கு பிடித்த அல்லது நாம் கேள்விப்பட்ட அல்லது நாம் அனுபவப்பட்ட சில வரிகள் என்று எல்லோரும் எழுதுமாப்போல்.... ஆனால் அது நாம் பாடசாலைகளில் படித்தவற்றை தவிர்த்து இருக்கவேண்டும் அதாவது திருக்குறள் போன்றவை வேண்டாம்... உதாரணமாக.. 1- நாட்டுப்பற்று என்றால் என்ன...? நிலத்தில் கும்பிட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசுவதல்ல நாட்டுப்பற்று அங்கு வாழும் மக்கள்மேல் அன்பு செலுத்துவதே நாட்டுப்பற்றாகும் 2. .......... நீங்கள் எழுதுங்கள்
-
- 56 replies
- 4.9k views
-
-
சினிமா படங்களில் காதலர்கள் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள். அதை அனைவரும் ரசித்து பார்க்கிறார்கள். ஆனால் நேரில் யாராவது இருவர் கட்டித் தழுவிக் கொண்டால் `காலம் கெட்டு போச்சு, கலி முத்தி போச்சுன்னு’ பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் தழுவிக் கொள்வது என்பது தவறான காரியமா? `இல்லை, இல்லை தழுவிக் கொள்வது உயிரினங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். காதலர்கள் மட்டுமே தழுவிக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாத விதிபோல பின்பற்றபட்டு வருகிறது. அவர்கள் கூட அந்தரங்கமாக, யாருக்கும் தெரியாமல்தான் கட்டிக் கொள்கிறார்கள். பொது இடங்களில் நண்பர்களோ, உறவினர்களோ, காதலர்களோ தழுவிக் கொள்வது அரிதாக உள்ளது. மேலைநாடுகளில் பொது இடங்களில் தழுவிக் கொள்வது ஒரு இயல்பான…
-
- 11 replies
- 3.3k views
-
-
ஊர் புதினத்தில் நிழலியினால் இணைக்கபட்ட ஒரு செய்திக்கு பின்னூட்டம் இடுவதற்காக இதை எழுதிக்கொண்டிருக்கும் போது தான் சமூக சாளரத்தில் இணைத்தல் நல்லது என்று தோன்றியது....யாழ்பாணத்தில் அதிகரித்து செல்லும் குற்றம்கள் பற்றி இன்று பரவலாக கதைக்க படுகிறது.. இப்படியான குற்றம்கள் அதிகரித்து செல்வதன் பின்னணியில் வெளிநாட்டு பணமும் ஒரு காரணியாக இருக்கிறது...இதனை எத்தனை பேர் ஏற்று கொள்கிறீர்கள்? ..நாம் வெளிநாட்டில் இருந்து குளிர் மழை வெயிலில் உழைத்து எமது உறவுகளிற்கு பணம் அனுப்புகிறோம்.அவர்களாவது கஷ்ட படாமல் சந்தோசமாக இருக்கட்டும் நாம் இழந்த சந்தோசம்களை அவர்கள் அனுபவிக்கட்டுமே என்ற ஆசை எங்கள் எல்லாருக்கும் இருக்கும்..அதற்கு..நாம் அனுப்பும் பணம் வெளிநாட்டு இருந்து பணம் வருகிறது என்னும் பெ…
-
- 2 replies
- 956 views
-
-
Why we do, what we do, and how we can do it better - Tony Robbins
-
- 0 replies
- 774 views
-
-
காதல் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் கட்டாயம் இருந்து இருக்கும்..இன்று நீங்கள் திருமணம் குழந்தை என்று வாழ்க்கையில settle ஆகி விட்டாலும் கடந்த கால காதல் நினைவுகள் உங்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சிலரிற்கு அது தான் இப்போதைய சோகம்களை மறப்பதர்க்கான ஒரு மருந்து ஆகவும் அமைந்து இருக்கும்..உங்களில் சிலரது காதல் வெற்றிகரமான திருமண வாழ்க்கையிலும் முடிந்து இருக்கும்..சிலரது காதல் தோல்வியில் முடிந்தும் இருக்கலாம்....எல்லாருக்குமே வாலிப வயதில் காதல் வந்து தான் இருக்கும்..அப்படி இல்லை எனில் ...... பெண்கள் சிலர் சொல்லலாம் நான் ஒருவரையும் காதலிக்க வில்லை என்று..ஆனால் ஒரு அழகான ஆணை. ஓரக்கண்ணால் side அடித்தாவது இருப்பீர்கள்.. நீங்கள் முதல் உங்கள் காதலை சொல்லும் போது உங்களி…
-
- 7 replies
- 10.4k views
-
-
பிறந்ததில் இருந்து பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் நாய்கள் மத்தியில் வளர்ந்த பெண் குழந்தை இன்று நாயாகவே வாழ்கிறாள். இப்படியான கொடூரங்களும் இந்த உலகில் குழந்தைகளுக்கு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.
-
- 9 replies
- 1k views
-