Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி தொழிலில் இறங்கும் நாம் தொழிலதிபர்களை வெற்றி பெறச் செய்த குணங்கள் எவை? அவற்றை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா என்று யோசிக்கவேண்டும். தொழில் செய்பவர் என்ன செய்கிறார்? ஒரு பொருளை விற்கிறார். தன்னிடம் இருக்கும் பொருளை இடமாற்றம் செய்கிறார். அதனால்தான் நம் வீட்டுக்கு மளிகைக் கடையிலிருந்து சர்க்கரை வந்து சேருகிறது. நேற்று வரை அந்த வகை சோப்பு இல்லை. நேற்று வரை குடிநீரை சுத்தப்படுத்தும் கருவி இல்லை. ஒரு காலத்தில் சிக்கிமுக்கிக் கல்தான் இருந்தது. இப்போது தீப்பெட்டியை அவர் உற்பத்தி செய்கிறார். முன்பு ஓரிடத்திலிருந்து மற்றோர் ஊருக்கு நடந்து போனார்கள். இப்போது நமது தொழிலதிபர் பஸ் விடுகிறார். இல்லாத ஒன…

  2. ஆணும் பெண்ணும்..மனிதர்கள். மனித நாகரிகத்துக்கு உட்பட்டு..மனிதாபிமான எல்லைகளுக்குள்ள நின்று..ஆணும் சரி பெண்ணும் சரி தங்களுக்குரிய உரிமைகளை சமத்துவமாக அனுபவிக்கக் கூடிய திறன் உண்டு. இருந்தும் இன்னும் பெண்களுக்கு என்று சில பிரத்தியேக சலுகைகளும்...வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு...செக்ஸுவல் டிஸ்கிறிமினேசன் என்றால் பொதுவாக எல்லோர் மனங்களிலும் பெண் பாதிக்கப்பட்டுவிட்டாள் அல்லது பாதிக்கப்படுகிறாள் என்றுதான் நோக்கப்படும். அதில் ஓரளவு உண்மை இருக்கு என்றாலும்..அது முற்றிலுமான உண்மையல்ல..! இன்று பெண்களால் கூட ஆண்கள் தொந்தரவு செய்யப்படினம். வேலை செய்யும் இடங்களில் ஒரு ஆண் தற்செயலாக சிக்கிவிட்டால்...அவனை கேலிப் பேச்சுக்களால்..நோகடிப்பது முதல்..பலதையும் பெண்…

  3. மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், சோதிடர்கள் என்னை விடுவதாக இல்லை. முன்னர் நான் எழுதிய 'அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!" என்ற கட்டுரையைப் படித்து விட்டுப் பலர் போற்றி எழுதியிருந்தார்கள். மதத்தின் பெயரால் பக்தி வணிகம் செய்யும் பாதகர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். போற்றுதல் இருந்தால் தூற்றலும் இருக்கத்தானே செய்யும். சிலர் தூற்றி எழுதியிருந்தார்கள். நான் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் சிதைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். உண்மையில் எனது கட்டுரையில் வந்த சங்கதிகள் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. எல…

    • 5 replies
    • 2.2k views
  4. "ஏனுங்க மாமா... இன்னிக்கு என் தாலிய பிரிச்சுக் கட்டணும். சாயுங்காலம் மறக்காம வந்துடுங்க. இன்னிக்குப் போச்சுன்னா, அப்புறம் அடுத்த மாசம்தான் நல்ல நாள் வரும். ஓ.கே.வா? சரி, ஒரு உம்மா கொடுடா ப்ளீஸ்..." _ எதிர்முனையில் இச்சப்தம் இனிப்பாகக் கேட்டதும், செல்போனை கட் செய்து, பேண்ட்டுக்குள் செருகியபடி ஸ்கூலுக்குள் நுழைகிறான் அந்த மாணவன். முதல் பாராவைப் படித்ததும், 'ஏதோ... புது லவ் மேரேஜ் ஜோடியா இருக்கும்' என்ற முடிவுக்கு வந்த நீங்கள், 'அந்த மாணவன்' என்ற வார்த்தையைக் கடந்ததும் கொஞ்சம் அதிர்ந்துப் போயிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதிர்ச்சியைக் கொஞ்சம் மீதி வையுங்கள். ஏனெனில், 'ஏனுங்க மாமா' என்று அழைத்துக் காதல் பொங்கப் பேசியதும்கூட ஒரு மாணவன்தான். ஆண் உருவத்துக்குள் பெண் மனத…

    • 4 replies
    • 15.7k views
  5. பிளஸ்டூ மாணவி சந்தித்த நூதன பிரச்சினை! ஆகஸ்ட் 11, 2006 சென்னை: சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர், தன்னை இ மெயில் மூலமாக காதலித்த கேரள என்ஜீனியர் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இவர்களுடைய 17 வயது மகள் ஜெனிபர்குமாரி. பிளஸ்டூ படித்து வரும் ஜெனிபர் குமாரி, தனது தாயார் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்க்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோசப் என்ற பொறியாளரும், நானும், இன்டர்நெட் ம…

  6. “உயர்ந்த” இனங்கள் “செயலூக்கம் மிகுந்தவை” என்றும், வரலாற்றில் தலைமைப் பாத்திரம் வகிப்பதாகவும், அடிப்பட்டு இருப்பதையே விதியாகக் கொண்ட “தாழ்ந்த” “செயலூக்கம் அற்ற” இனங்களின் அடிமை உழைப்பைப் பயன்படுத்தி, பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் அவையே நிறுவியதாகவும் இனக் கொள்கையினர் வலிந்து உரைக்கிறார்கள். பெரும்பாலான இனக் கொள்கையினரின் கருத்துப்படி, சமூகத்தின் வளர்ச்சி இனச் சிறப்புத் தன்மைகள் மீது பாதிப்பு நிகழ்த்துவது இல்லை. மாறாக, இனச் சிறப்புத் தன்மைகளே மனித குலத்தின் சமுதாயக் குழுக்களது முன்னேற்றத்திற்கோ பிற்போக்கிற்கோ காரணம் ஆகின்றன. இவ்வாறு, மனித இனங்களின் உடலியல், உளவியல் சமத்துவமின்மை பற்றிய ஆதாரமற்ற போதனை, வரலாற்று வளர்ச்சி குறித்த, விஞ்ஞானத்துக்கு முரணான…

  7. வணக்கம் அன்பு உறவுகளே! அண்மையில் தாயகம் சென்றபோது செய்வினை, சூனியம் பற்றிய எமது மக்களின் நம்பிக்கை பற்றி சற்று அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனை உண்மைபடுத்துவதுபோல அவர்கள் தந்த உதாரணங்களும் அமைந்தது ஆச்சர்யம். அது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பின்னடைந்த எமது சமுகம் பற்றிய கவலையையும் உருவாக்கியது. அதுபற்றி உங்கள் வாதம், விவாதம் என்ன? போட்டுத்தாக்குங்க மக்காள்!!!

    • 67 replies
    • 12.2k views
  8. Started by AJeevan,

    Please forward this mail to as many people as possible என்று ஒரு மெயில் வந்த போது சாதரணமாக வரும் ஒரு மின் அஞ்சல் என்று குப்பைக்குள் தள்ள முற்பட்டாலும் படங்கள் எதோ ஒரு செய்தியை பேசுவதற்கு முனைவது போலத் தோன்றவே கொஞ்சம் உன்னிப்பாகவே கவனிக்கத் தொடங்கினேன். படங்களை பார்த்ததும் அவை எனக்குள் எழப்பிய வினாக்கள் எத்தனையோ? பாதிக்கப்படப் போகும் அப்பாவிகள் யார்? இப் படங்கள் சொல்லும் செய்தி என்ன? இதன் நன்மை தீமை என்ன? பார்க்கலாம் உங்கள் கருத்துகளை? தகவல்களை பார்ப்பதற்கு அழுத்துங்கள் இங்கே

    • 2 replies
    • 1.5k views
  9. இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் - ஆராய்ச்சி முடிவு Pathivu Toolbar ©2005thamizmanam.com இந்திய ஊடகங்கள், இடவொதுக்கீட்டினை எதிர்த்து நடைபெறும் வெறியாட்டங்களை ஓங்கி ஒலித்தும், இடவொதுக்கீடு சார்பான நிகழ்வுகளைப் புறக்கணித்தும் வருவதை நாம் அறிவோம். இதன் காரணம் ஊடகங்களின் அதிகாரம் ‘உயர்’சாதியினரின் கைகளில் இருக்கின்றது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இந்த எளிய உண்மையை அறிந்திருந்தாலும் வம்படிக்காகவே புள்ளிவிபரம் கேட்கும் சில புள்ளிகளை நாம் எதிர்கொண்டே வருகிறோம். அவர்களுக்காக இந்தப் பதிவு. வழக்கம்போல இதிலும் அவர்கள் குறை கண்டுபிடிக்கக் கூடும். டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட…

    • 0 replies
    • 1.2k views
  10. நல்ல ஒரு பயனுள்ள கட்டுரை,திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கும்,முடிதவர்

    • 18 replies
    • 3.6k views
  11. மதிகெட்ட அறிவுரையும் துதிபாடும் பெண்ணி(ன)யமும். - சாந்தி ரமேஷ் வவுனியன் - 25.04.06 அன்று கொழும்பு நகரில் இராணுவ தலைமையகத்தின் குண்டு வெடிப்புத் தொடர்பான உடனடி ஊகங்களும் , அறிவித்தல்களும் உலக ஊடகங்களை விட எங்களது தமிழ் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும். அரச தரப்பின் செய்தியை அப்படியே பிரதி பண்ணி அருகில் நின்று பார்த்தது போல் சம்பந்தப்பட்ட தாக்குதலை வவுனியாவைச்சேர்ந்த அனோஜா குகராஜா என்ற தற்கொலைக் குண்டுதாரியால் நிகழ்த்தப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. அந்த இளம்பெண் கர்ப்பிணியாயிருந்தார் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்க புலத்தில் உள்ள பெண்ணிலைவாதிகளை தங்களைத்தாங்களே அழைத்துக் கொள்ளும் சிறு கும்பலும் விழுந்தடித்துக் கொண்டு மாரடிக்க தயாராகியது. . நன…

    • 8 replies
    • 2.5k views
  12. இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_06.html

  13. "ஓரு சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்பைச்சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதி அரியரத்தினம் அரியேந்திரன் என்பவர் "மட்டக்களப்பில்" அரசியல் சார்பற்ற ஸதாபனங்களில் வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒழுக்கமற்ற முறையில் கர்ப்பமாகியுள்ளனர் என்ற பொய் பரப்புரையைச் செய்தார். தமிழ்ப்பெண்களின் கற்புக்கு வக்காலத்து வாங்கும் பண்புவாதி இவர்... மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் இவை." மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் கர்ப்பிணிப் பெண்- தற்கொலைதாரியும்,- தமிழ்ப் பெண்கள் படும் அவதிகளும் கடந்த மாதம் 25ம் திகதி (25.04.06) இலங்கையின் தலைநகரான கொழும்பில் இராணுவத் தலைமைக் காரியாலயத்தின் முன் ஒரு கற்பிணிப் தமிழ்ப்பெண் தற்கொலை தாரியால் இலங்கையரசின் இராணுவ மா அதிபரை…

    • 14 replies
    • 3.4k views
  14. ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற

  15. (º¡Ð Å¡ŠÅ¡É¢ «Å÷¸Ç¢ý ¯¨Ã¸Ç¢Ä¢ÕóÐ ¦¾¡Ìò¾Ð) 1) «¨ÉŨÃÔõ Á¸¢ú «¨¼Âî ¦ºöÔí¸û - ¿£í¸û ÁüÈÅ÷¸ÙìÌ «Ç¢ôÀ§¾ ¯í¸ÙìÌò ¾¢ÕõÀ¢ ÅÕ¸¢ÈÐ. 2) ¿£í¸û ºó¾¢ìÌõ ´ù¦Å¡ÕŨÃÔõ Áɾ¡Ãô À¡Ã¡ðÎí¸û - À¡Ã¡ðÎì¸Ç¡ø Á¸¢ú×ÚÅÐ ´Õ þÂü¨¸Â¡É ÁÉ¢¾ ÍÀ¡Åõ. 3) ÁýÉ¢ô¨Àì §¸ðÌÓý§À ÁýÉ¢òРŢÎí¸û - þÃ× ¯ÈíÌ ÓýÒ ¾ÉìÌ ±§¾Ûõ ¾ÅÚ þ¨Æ¾Å÷¸¨Ç Áɾ¡Ã ÁýÉ¢òРŢÎí¸û. 4) ±Å¨Ãô ÀüÈ¢Ôõ Å¢§Ã¡¾ ÁÉôÀ¡ý¨Á¨Â ÅÇ÷òÐì ¦¸¡ûÇ¡¾£÷¸û. 5) ÁÉò¨¾ ´Õ Ìô¨À¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÇ¡Áø àö¨Á¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û - ±¾¢÷Á¨ÈÂ¡É ±ñ½í¸û, ¦À¡È¡¨Á, §Àᨺ, §¸¡Àõ ¬¸¢Â¨Å ÐýÀõ Å¢¨ÇÅ¢ìÌõ. 6) ±Ð ¿¼ì¸¢ÈÐ ±ýÀ¨¾Å¢¼ ¿¼ó¾¨¾ ¿¡õ ±ùÅ¡Ú «Ï̸¢§È¡õ ±ýÀ§¾ Ó츢Âõ - º¢Ä ¿¼ôÒì¸¨Ç ¿õÁ¡ø ¾Å¢÷ì¸ ÓÊ¡Ð. ¬É¡ø «¨¾ ±ôÀÊ ±¾¢÷¦¸¡û¸¢§È¡õ ±ýÀо¡ý Å¡ú쨸¢ý ¿¢õÁ¾¢¨…

    • 4 replies
    • 2.2k views
  16. தெத்தி தெத்தி நடைபயின்று விழுந்த போதும், தெத்தி தெத்தி ஓடியாடி விளையாடிய போதும் கண்ணுக்குக் கண்ணாய், தன் உயிர் மீது சுமந்து காப்பவர் தந்தையாவர். என்னதான் தாய் பத்துமாதம் நம்மை சுமந்து பெற்றாலும் காலம் முழுவதும் தன் தோளில் நம்மை சுமப்பவர், சுமந்தவர் தான் எமது தந்தை. சில படிக்காத தந்தைகளைப் பற்றி இந்த ஊர் உலகம் எழுத அவர்கள் பெரிய மகாத்மா ஆக இருந்திருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களுடைய குடும்பத்திற்கு அவர்கள்தான் ஆத்மாவாக இருந்திருப்பார்கள். ஒரு காலத்திற்குப் பிறகு தங்கள் சுக தூக்கங்களை மறந்து தங்கள் குடும்பத்திற்காகவே தங்களை மெழுகுவார்த்தியாக உருக்கிக்கொண்டிருப்பவர்கள

    • 28 replies
    • 5.4k views
  17. இலண்டன் வாழ் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன் அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள். சுகாதாரத்திற்கு கூடாத ஓர் பண்பற்ற செயல்தானே... வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.

  18. பொதுவாக பெண்கள் தங்கள் பக்க தவறுகளை நோக்காமல் தவறு செய்துவிட்டு ஆண்கள் மீது ஏன் பழியைப் போட்டு தப்பிக்க முயல்கின்றனர்..அல்லது தங்களை சுத்தவாளிகளாக காட்ட முயல்கின்றனர்..! அண்மையில் ஒரு இளம் பெண் ஒரு முக்கிய விடயமாக மேலதிகாரியை சந்திக்கப் போய் இருக்கிறார்..! போனவர் போன வேலையைப் பார்த்திட்டு வராமல் மேலதிகாரியுடன் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் கூட அரட்டை அடித்திருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பெண் தான் ஆண்களுடன் அநாவசியமாக அதிகம் கதைப்பதில்லை என்றும் பீற்றித் திரிந்திருக்கிறார். அடுத்த நாள் ஒரு ஈமெயில் வந்ததாம். நீ தற்போது இருக்கும் பொறுப்பில் இருந்து கீழிறக்கப்படுகிறாய் என்று. தற்போது அந்தப் பெண் மேலதிகாரியைத் திட்டித் திரிகிறாராம். அவர்தான் வலியக் கதை கொட…

  19. பண்பாட்டின் வாழ்வியல் தொ.பரமசிவன் நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலக வங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த வட்டி’ என்னும் தூண்டிலைப் போட்டு ‘வீடு கட்டக் கடன்’ என்னும் பெயரில் ஏழை நாடுகளைச் சுரண்டி வருகிறது. காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை, புல்வகைகள் வேய்ந்த கூரை வீடுகளில்தான் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் குடிசைகளாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும், சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவி…

  20. கோபம் வராத மனிதரில்லை. உங்களுக்கு ` சட் சட்`டென கோபம் வருமா? அதுதான் பிரச்சினை. பலருக்கும் வேண்டாதவராகி விடுவீர்கள். கோபம் எப்போதாவது வரலாம். தப்பில்லை. எப்போதும் வந்தால் தான் தப்பு.`அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி. எவன் மூஞ்சி கொடுத்து பேசுவான்?` என்பது போன்ற பட்டம் உங்களுக்கு நிரந்தரமாகி விட்டால் அப்புறம் நீங்கள் அம்பேல்தான். நீங்கள் நெருங்கினாலே ஒட்டம் பிடிக்கத்தொடங்கி விடுவார்கள். சிலர் கோபம் என்பது ஒரு பலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பலவீனம் என்பதை போகப் போகத்தான் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் கணவர் கோபக்காரர் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் முக்கிய நிகழ்வுகளைக்கூட அவரிடம் பகிர்ந்து கொள்ளப் பயப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கும் இப்படி க…

  21. Started by SUNDHAL,

    வார விடுமுறை நாட்களை சிலர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த நாட்களில் கூட வேலை வேலை என்று மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இப்படி விடுமுறை நாட்களில் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதல்ல. குடும்ப நேரம்: எப்போதும் குடும்பத்தினருடன் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாழ்க்கைத் துணைக்காகவும் குழந்தைகளுக்காகவும் வீட்டில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். சிரியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். வீட்டு அலங்காரம்: ஒரு வாரத்தில் நீங்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. கு…

    • 1 reply
    • 1.3k views
  22. நடுத்தர இனம் - என்ன செய்யும்? மா.பா. குருசாமி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும். மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மா…

    • 1 reply
    • 1.5k views
  23. சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்! சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை…

    • 18 replies
    • 4.4k views
  24. எனக்கு ஒவ்வொரு விடியலும் சோகமாக இருக்கிறது. யாராவது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தால் நான் துடித்துப்போய் அழுது விடுகிறேன். ஏன்என்றால் எனக்கு இப்போது அப்பா இல்லை. அம்மா இல்லை. அண்ணன் இல்லை. அனைவருமே தற்கொலை செய்து கொண்டார்கள். நான் மட்டும் இப்போது தனியே... தன்னந்தனியே...! என் குடும்பமே தற்கொலை செய்யவேண்டிய காரணம் என்ன? என்ன நடந்தது எங்கள் குடும்பத்தில்? நான் மட்டும் எப்படி தப்பிப்பிழைத்து- எப்படி இருக்கிறேன்?... எல்லாவற்றையும் நானே சொல்கிறேன்.. என் அப்பா பெயர் வினோத். அம்மா சியாமளா. எனக்கு அகில் என்ற அண்ணனும் இருந்தான். அவன் ஐந்தாம் வகுப்பிலும், நான் இரண்டாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். என் அப்பா ஆட்டோ டிரைவர். அவருக்கு ஒரு பைக்கும் இருந்த…

  25. Started by Rasikai,

    இன்பம் எங்கே? இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ''இனிக்கிறது''. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்க…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.