சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை. இப்பொழுது கொரோனா என்கிற பொதுப் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக வெளியே வந்துவிட்டது. இதனால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடும். மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. முதலிலேயே குடும்பங்களில் பிரச்னைகள் உள்ள குடும்பங்களில்…
-
- 0 replies
- 391 views
-
-
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு.... தலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான் ஒரு பயம் எனக்கு எப்போதாவது ஒருநாள் என் விசயத்தில் தலையிடாதே என்று சொல்லிவிடுவானோ என்று மகனே மறந்தும் அப்படி சொல்லிவிடாதே மரணித்து போய்விடுவேன் சின்ன வயதில் நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் நான் சலிக்காமல் பதில் சொல்வேன் என் வயதான காலத்தில் நானும் உன்னிடம் குழந்தை போல் வினா எழுப்பக்கூடும் கத்தாதே வாயை மூடு என்று சொல்லிவிடாதே வலி தாங்க முடியாத பாவி நான் வீடெல்லாம் நீ இறைத்து வைத்த சோற்றுப் பருக்கையை என் விரல்களால் கூட்டி அள்ளுவேன் என் முதிர் வயதில் என் வாய்க்கொண்டு செல்லும் உணவ…
-
- 0 replies
- 390 views
-
-
யாழ்ப்பாணத்தில், போதைப் பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை... தாய்மாரே, பொலிஸ் நிலையத்தில் ஓப்படைக்கும் அவலம்!! அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள். யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை தாய்மாரே பொலிஸ்நிலையத்தில் ஓப்படைக்கும் அவலம்!! பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் போதைக்கு அடிமை!! நடப்பது என்ன? யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதற்கு அடிமையான 320 பேர் வரையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ். போதனா மருத்துவமனையில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையம் திறக்கப்பட்டு இரண்டு மா…
-
- 2 replies
- 383 views
-
-
DR. சிவயோகன்:- யுத்தத்தின் விளைவான ஊரின் சிதைவு, சமூகக் கட்டமைப்புக்களின் சிதைவு போன்றன இன்று நாம் காணும் சமூகப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணம் ஆகின்றனவென் பிரபல வைத்திய நிபுணர் சிவயோகன் தெரிவித்துள்ளார். யாழ்.மறைக்கல்வி நிலையத்தினில் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டினில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர் சமூகப் பிறழ்வு நடத்தைகள் யுத்தத்திற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன. யுத்தமும் யுத்தத்தின் பின்னரும் உள்ள சமூக சூழலும் எவ்வாறு இத்தகைய பிறழ்வுகளை கூர்முப்படுத்தியுள்ளன என்பது தொடர்பில் முறையான ஆய்வு தேவை. யுத்தத்தின் விளைவான ஊரின் சிதைவு, சமூகக் கட்டமைப்புக்களின் சிதைவு போன்றன இன்று நாம் காணும் சமூகப் பிறழ்வுகளுக்கு முக்கிய காரணம் ஆகின்ற…
-
- 0 replies
- 382 views
-
-
மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்! இங்கிலாந்தில் உள்ள மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு, மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் கணக்கெடுப்பொன்று தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதிலிருந்து பணக்கார மற்றும் ஏழை மாணவர்களிடையே கற்றல் இடைவெளி கிட்டத்தட்ட பாதி அளவில் அதிகரித்துள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த வாரம் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிறது. ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பாடசாலைக்கு ஏற்கனவே மாணவர்கள் திரும்பியுள்ளனர். கல்வி ஆரா…
-
- 0 replies
- 382 views
-
-
-
-
- 0 replies
- 380 views
-
-
விலங்குகளைவிட மனிதர்கள் மேம்பட்டவர்கள் அல்ல!- ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல் சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்க…
-
- 0 replies
- 378 views
-
-
சமூக வலைதளத்தில் மத ரீதியிலான எழுப்பப்பட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார். நடிகர் மாதவன் சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மத ரீதியிலாக கேள்வியை எழுப்பியுள்ளார். அவருடைய பூஜை அறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அந்த கேள்வி இடம் பெற்றது. புகைப்படத்தை உன்னிப்பாக பார்த்து கண்டுபிடித்து, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அதுயென்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து விட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தத…
-
- 0 replies
- 369 views
-
-
ஒவ்வொரு பண்டிகை நாளின் முன்னிரவிலும் ராதா பாட்டியும்.. ஐஸ்வர்யாவும் தவறாமல் நினைவுக்கு வருகிறார்கள். ராதா பாட்டியை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்ன சிறப்பு அவருக்கு.. அதற்குப்பின் ஒரு கதை இருக்கிறது. அது ஒரு பண்டிகை நாளின் முன்னிரவுப்பொழுது. குழந்தைகளுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்பதால் குடும்பத்துடன் துணி கடைக்கு சென்று கொண்டிருந்தேன். அது நாங்கள் தற்போது புதிதாக குடியேறிய பகுதி. வழியில் ஒரு ஏடிஎம்-ல் டெபிட் கார்டில் ஏதாவது மிச்சம் கிச்சம் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக வண்டியை நிறுத்தினேன். ஏடிஎம் கதவை திறந்து நுழைவதற்கு முன்தான் அவர்களை பார்த்தேன். ஒரு பாட்டியும் பேத்தியும்.. பக்கத்தில் இருந்த நடைப்பாதை திண்டில் அமர்ந்திருந்த…
-
- 1 reply
- 369 views
-
-
பள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் Getty Images கொரோனா பொது முடக்கம் நமது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை பரிச்சயமாக்கிகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் வகுப்புகள். கொரோனா பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் கிட்டதட்ட 4 நான்கு மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பல தனியார் பள்ளிகள் இணையத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இணைய வகுப்புகள் என்ற பெயரில் பல மணி நேரம் அலைபேசி அல்லது கணினியில் குழந்தைகள் நேரம் செலவிடுவது குறித்தும் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பும் குழந்தைகள் நல …
-
- 0 replies
- 364 views
-
-
தற்கொலை அல்ல விடை Depressed minds ! Difficult to handle failure !"Suicide" - Not the Answer !Depression is a serious disease !Let's openly talk about Mental HealthThank you Young friends of Kopay College of Education, Jaffna Sri Lanka March 6, 2020 by Dr V.
-
- 0 replies
- 364 views
-
-
"தமிழ் இலக்கிய உலகில் பாலின சமத்துவம் இல்லை. ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை." இது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான துறையிலிருந்து உயர எழுந்து இருக்கிறார் திருநங்கை அ. ரேவதி. மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே ஆகிய எழுத்தாளர்களுடன் இவரது பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முகப்பில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர், டெமோஸ்தினீஸ், சீசாரோ என ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர்கள் பெயர் ஏன் ஒன்று கூட இல்லை என எதிர்ப்பு தெரிவித்து கொலம்பி…
-
- 0 replies
- 363 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எந்த வேலையும் செல்லாமல் 24 மணிநேரமும் போனிலேயே இருவரும் பேசிக் கொண்டிருப்பது முதிர்ச்சியான காதல் இல்லை." கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம். பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காதல், திருமணம் போன்ற உறவுகளில் இணை கொலை செய்யப்படும் சம்பவங்கள் இந்திய சமூகத்தில் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூரில் 21 வயதான சத்யஸ்ரீ என்ற பெண் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் வைத்தே அவரது காதலனால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தையும் அந்தத் தொடர்கதையின் ஓ…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
தனக்குப் பிடிக்காத பாடத்தில் பூச்சியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த பெறுபேறு எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு ” பெறுபேறு குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல ” என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகத்தில், சென்னை கே.கே.நகரில் ஒரு எளியக்குடும்பத்தில் பிறந்த சாதாரண பாடசாலையில் படித்து பட்டம் வாங்கி பின்னர் சிரமப்பட்டு அமெரிக்காச் சென்று படித்து கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள் குரோமை அறிமுகப்படுத்தி அதன் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை. மனிதரை மதிப்பிடுவது தேர்வு, பெறுபேறுகள் அல்ல என்பது குறித்து பலரும் பல சந்தர்ப…
-
- 0 replies
- 363 views
-
-
"உலகின் முதலாவது பதியப்பட்ட நீதிமன்ற பதிவு" பண்டைய மெசொப்பொத்தேமியா சட்டவியல் பற்றி நாம் அறிவதற்கு அங்கு கண்டு எடுக்கப்பட்ட நீதிமன்ற பதிவுகள் எமக்கு துணை புரிகிறது. அங்கு, சில வழக்குகள் கெட்ட பெயரை பெற்று, அதனால் பிரசித்தம் அடைந்து இருப்பதும் வேறு சில பதிவுகள் ஒரே மாதிரியான வழக்குகளின் வெவ்வேறு பிரதிகள் போலவும் தோன்றுகின்றன. அவை எழுத்தாளர்களின் அல்லது வழக்கு பதிவு செய்வோர்கள் பயிற்சி [copying exercises for scribal trainees] போல் தெரிகிறது. ஆகவே அங்கு ஒரே மாதிரியான பல பிரதிகள் இருக்கக் கூடும் என நாம் கருதலாம். சுமேரியாவில் கண்டு எடுக்கப்பட்ட மிகவும் பிரசித்தமான வழக்கு கி மு 1900 ஆண்டு அளவில் நடை பெற்ற ஒரு கொலை வழக்கு ஆகும். …
-
- 0 replies
- 362 views
-
-
தமிழ் மண்ணில் பிறந்து... தமிழே தெரியாமல் இருக்கும்... இக்கால இளைஞர்களும்...... வெளி மாநிலத்தில் பிறந்து... தமிழ் நன்றாக தெரிந்தவர்களுக்கும் இடையே... ஒரு அழகான கலந்துரையாடல்
-
- 0 replies
- 361 views
-
-
ஆண்கள் குடிக்கலாமாம், ஆனால் பெண்கள் குடித்தால் உலகம் அழிந்து விடுமாம்!! இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் இருக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தங்கள் வாழும் புலம் பெயர்ந்த நாடுகளில் பழைய மாணவர்கள் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடல் விழாக்களை நடத்துவார்கள். உணவு, மது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று ஆடம்பரமாக இந்த நிகழ்வுகள் நடக்கும். போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்கும் உதவிகள் செய்வது பற்றி இவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஆண்கள் பாடசாலைகள் நடத்தும் விழாக்களில் மது வெள்ளம் போல் பாயும். இது குறித்து தமிழ்ப் பண்பாட்டைக்…
-
- 0 replies
- 356 views
-
-
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்…
-
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
"குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..!" ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.... அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்...... "உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று..... பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்ட…
-
- 1 reply
- 350 views
-
-
வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை – விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி மீது நமக்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் நம்பிக்கை வருகிறது. ஆண்டின் முதல் நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுடன் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கப்படும் விசித்திரமான பாரம்பரிய கொண்டாட்டாங்களைப் பார்க்கலாம். புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாம் ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வருடத்தின் முதல் நாள…
-
- 0 replies
- 349 views
-
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21 "மற்றவைகளும் முடிவுரையும்" (மூட நம்பிக்கையின் வெவ்வேறு அம்சத்தை [கூறுபாடுகளை] காட்டக்கூடியதாக நான் படித்த, கேட்ட இரு கதைகளை, இந்த நீண்ட கட்டுரையின் முடிவுரையாக சுருக்கமாக தருகிறேன். உங்களின் இந்த கட்டுரை பற்றிய கருத்து, ஆக்கபூர்வமான திறனாய்வு [விமர்சனம்], எண்ணம், மதிப்பீடு வரவேற்க தக்கது.) ஒருவருக்கு அடிக்கடி வருத்தம் வந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அவரும், அவரது மனவியும் இப்படி நெடுகவும் உடல்நிலை குன்றிப் போவதற்கு என்ன காரணம் என யோசித்தார்கள். இறுதியாக ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போவோம் என முடிவு எடுத்தார்கள். இவரின் குடும்பத்துக்கு என சிறு வைரவர் கோவில் உள்ளது. அந்த ம…
-
-
- 1 reply
- 345 views
-
-
"முதலாவது எழுதப்பட்ட சட்டம்" ஒரு சட்ட எழுத்துருச் செதுக்கப்பட்ட களிமண் பலகைத் துண்டும் [வில்லையும்] செம்பினால் வடி வமைக்கப்பட்ட உர்-நம்மு [அல்லது ஊர் நம்மு / Ur-Nammu] என்ற சுமேரிய மன்னரின் உருவச் சிலையும் ஈராக்கில் உள்ள நிப்பூரில் கண்டு பிடிக்கப்பட்டது. இது கி மு 2100 ஆண்டை சேர்ந்தது. இந்த உர்-நம்மு என்ற சுமேரிய மன்னரின் குற்றவியல் சட்டம் 17 விதிகளை கொண்டு உள்ளது. அது மேலோட்டமாக பல்வேறு குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் கூறுகிறது. சுமேரியர்களின் கண்டு பிடிப்புகளில் மிகவும் உறுதியானதும் தொலை நோக்கானதும் இந்த உர்-நம்முவின் சட்ட விதித் தொகுப்பு ["The Code of Ur-Nammu"] ஆகும். எல்லா பண்பாடும் அல்லது நாகரிகமும் ஏதாவது சில சமூக ஒ…
-
- 0 replies
- 344 views
-
-
பின்னடைவை உருவாக்க 10 நடைமுறை வழிகள் பின்னடைவை உருவாக்க 10 நடைமுறை வழிகள் - உளவியல் உள்ளடக்கம்: பின்னடைவு என்றால் என்ன? இழப்பு சூழ்நிலையை சமாளிக்கும் திறன் பின்னடைவை உருவாக்க 10 வழிகள் 1. குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு உறவுகளை ஏற்படுத்துங்கள் 2. நெருக்கடிகளை தீர்க்க முடியாத தடைகளாகப் பார்ப்பதைத் தவிர்க்கவும் 3. மாற்றம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 4. உங்கள் இலக்குகளை நோக்கி ஓட்டுங்கள் 5. தீர்க்கமான நடவடிக்கை எடுங்கள் 6. உங்களை கண்டறிய வாய்ப்புகளைத் தேடுங்கள் 7. உங்கள் தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மே…
-
- 0 replies
- 344 views
-
-
ரம்யா நம்பீசன் இயக்கியிருக்கும் குறும்படம் `UNHIDE'. இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் குறும்படம் குறித்து அவரிடம் பிபிசி தமிழுக்காக வித்யா காயத்ரி பேசியதிலிருந்து... கேள்வி: இயக்குநராக வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுது வந்தது? பதில்: இயக்குநர் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை. என்னுடைய முதல் அடியாகத் தான் இதை நினைக்கிறேன். நம்முடைய சமூகத்தில் நடைபெறக்கூடிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. எப்பொழுதும் பெண்கள் மீதே பழி வந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களை ஏன் குற்றம் சாட்டவில்லை? Ramya Nambeesan Encore-னு ஒரு யூடியூப் சேனல் வைச்சிருக்கேன். அந்த தளத்தில் பொழுதுபோக்கைத் தவிர மக…
-
- 0 replies
- 341 views
-