உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
வடகொரியா... தனது யோங்பியோன் அணு உலையை, மீண்டும் தொடங்கியுள்ளது: ஐ.நா. தகவல்! வடகொரியா தனது யோங்பியோன் அணு உலையை மீண்டும் தொடங்கியுள்ளதாக, ஐ.நா. அணு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம், இந்த அணு உலையின் வளாகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) 2009இல் பியோங்யாங்கால் வெளியேற்றப்பட்டது. ஆனால் மதிப்பீடுகளைச் செய்வதற்கு செயற்கைக்கோள் படங்களை நம்பியுள்ளது. அணு உலை ஜூலை மாதத்திலிருந்து குளிர்ச்சியான நீரை வெளியேற்றுவதாக கண்காணிப்புக் குழு கூறியது. அது செயற்பாட்டைக் குறிக்கிறது. 5 மெகாவாட் உலை கொண்ட அணுசக்தி வளாகமான யோங்பியோன், வட கொரியாவின் அணு திட்டத்தின் …
-
- 0 replies
- 336 views
-
-
வடகொரியா... பதற்றமான உணவு பற்றாக்குறையை, எதிர்கொண்டுள்ளது: கிம் ஜோங் உன்! வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதனை அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் உணவு நிலைமை குறித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாகி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தேசிய தொழில்துறை உற்பத்தி கால் பகுதி அதிகரித்துள்ளது’ என கூறினார். கடந்த ஆண்டு சூறாவளி காரணமாக விவசாயத் துறை அதன் தானிய இலக்குகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 45 டொலர்கள் ஆகு…
-
- 1 reply
- 524 views
-
-
வடகொரியா... மீண்டும் ஒரு புதிய அணுசக்தி, சோதனையை நடத்துவதை... நாங்கள் விரும்பவில்லை: சீனா! வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை தாங்கள் விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது. வடகொரியா எந்த நேரமும் அணு ஆயுத சோதனையை முன்னெடுக்கலாம் என அமெரிக்க எச்சரித்திருந்த நிலையில், சீனாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜோங் ஜுன் கூறுகையில், ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். நாங்கள் வடகொரியாவிம் மற்றொரு சோதனையை பார்க்க விரும்பவில்லை. என்ன நடக்கும் என்று பொறுந்திருந்து பார்ப்போம். ஆனால், என்ன நடக…
-
- 0 replies
- 179 views
-
-
வடகொரியாவிடமிருந்து... இராணுவ சாதனங்களை, ரஷ்யா வாங்கியதாக... அமெரிக்கா தகவல்! பொருளாதாரத் தடைகளால் துவண்டுபோயுள்ள ரஷ்யா, ஏற்கனவே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து இராணுவ சாதனங்களை வாங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பெற்ற இரகசிய உளவுத்துறையின் படி, ரஷ்யா வடகொரியாவிடம் இருந்து மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட்டுகளை வாங்கியுள்ளது. அறிக்கை வெளிப்படுத்திய புதிய ஆயுத விநியோகங்களின் சரியான அளவு மற்றும் அளவு தெளிவாக இல்லை. போர் நீடித்து வருவதால், வடகொரியாவிடம் இருந்து கூடுதல் ஆயுதங்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா தள்ளப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
-
- 4 replies
- 561 views
-
-
வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை செயலாளர் ஜே கர்னே இதுகுறித்து கூறிய போது, வட கொரியாவின் அசைவுகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதற்கேற்ப, எங்கள் தாய்நாட்டையும், நட்பு நாடுகளையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.வட கொரியாவின் அணுதிட்ட செயலாக்கத்தையும் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்.எல்லாவற்றிற்கும் மேலாக வட கொரியா இதுவரை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை இதுவரை சோதித்துள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஜே கர்னியின் பேட்டியின்படி பார்க்கப் போனால் வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று அமெரிக்கா கருதுவதாகவே தோன்றுகிறது. http://www.seithy.…
-
- 8 replies
- 1k views
-
-
வடகொரியாவின் ‘ஹவாசாங்-16’ புதிய ஏவுகணை அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்தையும் தாக்கும்! அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ள வடகொரியாவின் ‘ஹவாசாங்-16’ புதிய ஏவுகணை, அமெரிக்காவின் எந்த ஒரு மாநிலத்தையும் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் இருந்து இந்த ஏவுகணையை ஏவிய சில நொடிகளில் நியூயோர்க் மாகாணமும் அங்குள்ள மக்கள் தொகையில் 25 இலட்சம் பேர் மொத்தமாக சாம்பலாகி விடுவர். அது மட்டுமின்றி, 40 இலட்சம் மக்கள் காயங்களுடன் தப்புவார்கள் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகாத போதும் வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணையை உலகின் வல்லரசு நாடுகளாலும்…
-
- 0 replies
- 558 views
-
-
கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது. வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். ரகசிய நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அந்நாட்டில் அடுத்த தலைவராக யார் வருவார் என்பது பற்றி அந்நாட்டு அரசு ஊடகங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், கிம்மின் மகளான கிம் ஜூ யே தந்தையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய தந்தையின் அதிக அன்புக்குரிய அல்லது மதிப்புக்குரிய குழந்தையாக ஜூ யே இருக்கிறார் என அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கேற்ப தென்கொரியாவும் ஜூ யே, அடுத்த வாரிசாக வரக்கூடும் என தெரிவித்து உள்ளது. கிம் ஜாங் உன்னின் மகளின் அத…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
'ஹைட்ரஜன் குண்டு வெடிக்க தயாராக உள்ளது' - வட கொரிய அதிபர் பேச்சால் அதிர்ச்சி கிம் ஜோங் உன் தங்களது நாட்டின் இறையாண்மையை தக்கவைத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்க தயார் நிலையில் உள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறினார். அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வரும் வட கொரியாவின் முக்கிய வரலாற்று சிறப்பு மிக்க ராணுவத் தளத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ரகசியமாக பார்வையிட்டார். அப்போது அங்கு ராணுவத்தினர் இடையே பேசிய கிம் ஜாங் உன், "வடகொரியா ஏற்கெனவே வலிமை வாய்ந்த அணு ஆயுத நாடு. வடகொரியா தனது இறையாண்மையை மேலும் காத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்க வைக்க தயார் நிலையில் உள்ளது…
-
- 1 reply
- 634 views
-
-
வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு வலிமை வாய்ந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. வடகொரியா மாண்டாப் மலைப் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதுகுறித்து இஸ்ரோவை சேர்ந்த 3 வல்லுநர்கள் குழு ஆராய்ச்சி நடத்தி ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பகுதியில் தரைப்பரப்பு பெரும் சேதம் அடைந்ததையும், பக்கவாட்டில் உள்ள பகுதிகள் அரை மீட்டர் அளவுக்கு இடம்பெயர்ந்ததையும் ஜப்பானின் செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வடகொரியா சோதனை செய்த அணுகுண்டு 245 முதல் 271 கிலோடன் வரை சக்திவாய்ந்தது என இஸ்ரோ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம…
-
- 0 replies
- 473 views
-
-
வடகொரியாவின் உளவு ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் மந்திரி ஆவேசம் வடகொரியா மறைந்த தலைவர் கிம் யங்-சங் 100-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) ராக்கெட்டுடன் கூடிய அதிநவீன உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது. இதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தகூடாது என வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜப்பான், ராணுவ மந்திரி நயோகி தனாகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அடுத்த மாதம் உளவு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வடகொரியா தயாராகி வருகிறது. அந்த ராக்கெட் ஜப்பான் மீது பறக்கும் போது தற்காப்புக்காக அதை சுட்டு வீழ்த்த உத்தரவ…
-
- 0 replies
- 537 views
-
-
வட கொரியா நீண்ட தூரம் செல்லும் செயற்கைகோளை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் செயற்கைகோள் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதற்கு ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ஏவுகணை ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது. அதே நேரத்தில் உலக நாடுகளின் எதிர்ப்…
-
- 0 replies
- 417 views
-
-
கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதையடுத்து அமெரிக்காவும், தென் கொரியாவும் போர் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால் கொரியா தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஐ.நா. தலையீட்டின் பேரில் பதட்டம் தணிந்தது. இருந்தும் அமெரிக்கா- தென் கொரியாவின் போர் பயிற்சி ஒத்திகை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள ஐப்பான் கடலில் வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இவற்றில் 2 ஏவுகணைகள் காலையிலும், மாலையில் மற்றொரு ஏவுகணையும் பரிசோதித்து பார்க்கப்பட்டன. இவை குறைந்த தூரம் சென்று தாக்க கூடியவை. இதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பகத்தில் மீண்…
-
- 2 replies
- 518 views
-
-
வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் - ஜப்பான் பிரதமர் அபே கண்டனம் - மக்களுக்கு அரசு எச்சரிக்கை. ஐக்கிய நாடுகளின் கடும் எச்சரிக்கையும் மீறி ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், வட கொரியா, தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை …
-
- 0 replies
- 357 views
-
-
வடகொரியாவின் கிம் ஜோங் உன்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தலை முறியடிக்க வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்' 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். திங்கள்கிழமையன்று ஏவுகணைகள் உள்ளிட்டவ…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது. வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் …
-
- 4 replies
- 838 views
-
-
வடகொரியாவின் செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி மற்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் பார்க் ஜின் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர். அண்மையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தை ஒர…
-
- 0 replies
- 416 views
-
-
வடகொரியாவின் நீர்மூழ்கியொன்று காணமற் போயுள்ளதை அமெரிக்கா, உறுதி செய்துள்ளது வடகொரியாவின் நீர்மூழ்கியொன்று காணமற் போயுள்ளதை அமெரிக்கா, உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட நீர்மூழ்கி நீரில் மூழ்கியிருக்கலாம் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் வடகொரிய கடற்பரப்பில் காணப்பட்ட நீர்மூழ்கியே இவ்வாறு காணமற் போயுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தென்கொரியா விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்தநாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் குறிப்பிட்ட நீர்மூழ்கியை அமெரிக்க படையினர் கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் தற்போது வடகொரியா காணமற்போன தனது நீர்மூழ்கியை தேடுவத…
-
- 0 replies
- 370 views
-
-
🛳️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! 🇰🇵☢️ written by admin December 25, 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். 📝 முக்கிய அம்சங்கள்: வரலாற்று சாதனை: இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டிருந்தன. தற்போது வடகொரியாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தொழில்நுட்பம்: இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்கனவே அணு உலை (Nuclear Reactor) பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது கடலில் இறக்கப்படுவதற்குத் தயாராக உள்ளதாகவும் செயற்கைக்கோள்…
-
- 0 replies
- 152 views
-
-
Published By: RAJEEBAN 08 SEP, 2023 | 10:36 AM வடகொரிய தலைவர் கிம்ஜொன் அன் தனதுநாட்டின் புதிய அணுவாயுத நீர்மூழ்கியை நிகழ்வொன்றில் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். வடகொரிய தலைவர் கடற்படை அதிகாரிகளுடன் பாரிய நீர்மூழ்கிக்கு அருகில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா உருவாக்க விரும்பிய ஆயுதங்களின் பட்டியலில் நீண்டகாலமாக அணுவாயுத நீர்மூழ்கிகாணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடகொரிய தலைவர் பல வருடங்களாக இந்தவகையான நீர்மூழ்கியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவரது அணுவாயுத திட்டத்திற்கு நீர்மூழ்கி மிகமுக்கியமானது என்ற கருத்து காணப்பட்டது. …
-
- 8 replies
- 762 views
- 1 follower
-
-
வடகொரியாவின் ராக்கெட் திட்டத்துக்கு மேற்குலகம் கண்டனம் விண்வெளிக்கு செய்மதியைக் கொண்டுசெல்லும் நெடுந்தூர ராக்கெட் ஒன்றை ஏவவுள்ள வடகொரியாவின் திட்டத்தால் மேற்குலக அணி நாடுகள் கடும் விசனம் அடைந்துள்ளன. வடகொரியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு முரணானது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தனக்குக் கிடைக்கவுள்ள உணவு உதவித் திட்டங்களுக்கு பதிலாக தனது ஏவுகணை மற்றும் அணு பரிசோதனை நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொள்வதாக வடகொரியா அண்மையில் உடன்பாட்டுக்கு வந்திருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. வடகொரியாவின் ஸ்தாபகர் கிம் இல்-சுங் இன் நூறாவது பிறந்த தின நினைவை குற…
-
- 0 replies
- 419 views
-
-
வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள் வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியாவுக்கு வந்த ராணுவ வீரர் குடலில் ஏராளமான ஒட்டுண்ணிப் புழுக்கள் இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமனிதக் குடலுக்குள் ஒட்டுண்ணிப் புழுக்கள் வாழ முடியும். விளம்பரம் கடந்த திங்கள் கிழமை தங்கள் நாட்டில் இருந்து தப்பி வந்தபோது இவர் வட கொரிய ராணுவத்தினரால் பல முறை சுடப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நிலையாக இருந்தாலும், அவரது உடலில் இருக்கும் ஏராளமான புழுக்களால் அவரது காயங்கள் ஆறுவதும், உடல் நிலையும் மோசமாக ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வட கொரியாவில் வாழ…
-
- 0 replies
- 1k views
-
-
வடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம் வடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் செல்லப்பட்டதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துச் செல்லப்பட்ட ஏவுகணைகள் மத்திய தர அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஏவுகணைகள் எங்கு எடுத்துச் செல்லப்பட்டன, எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தென்கொரிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான்…
-
- 0 replies
- 432 views
-
-
வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக் சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழு…
-
- 0 replies
- 411 views
-
-
வடகொரியாவில் கால் பதித்த கொரோனா: முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டதாக தகவல் பையோங்யாங், சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் க…
-
- 0 replies
- 1k views
-
-
வடகொரியாவில் தயார் நிலையில் இருந்த ஏவுகணைகள் அகற்றம் தென்கொரியா இடையே சமீபத்தில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் வடகொரியாக மிரட்டியது. அதற்காக ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது. தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.வடகொரிய அரசு சென்ற முறை, அணுஆயுதப்போர் குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது போன்று இந்த முறை 3,500 மைல்கள் தூரம் வரை சென்று வெடிக்கக்கூடிய ‘முசுடன்’ ஏவுகணைகளை ஏவலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வடகொ…
-
- 6 replies
- 502 views
-