Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டு தீ அனர்த்தம் அமெ­ரிக்க வட டகோதா மாநி­லத்தில் எண்­ணெய் ஏற்றிச் சென்ற புகை­யி­ர­த­மொன்று தடம் புரண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் பாரிய தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளது. இதனால் ஏற்­பட்ட புகை­மூட்டம் பல மைல் தொலை­விற்கு அவ­தா­னிக்­கப்­பட்­டு ள்­ளதோடு கஸெட்டன் நக­ருக்கு அண்­மையில் இடம்­பெற்ற இந்த தீ விபத்தில் சுமார் 2,300 பேர் அப்­ பி­ராந்­தி­யத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் இந்த அனர்த்­தத்­துக்­கான கார­ணத்தை கண்­ட­றிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அனர்த்­தத்தின் போது ஒரு மைல் நீள­மான புகை­யி­ர­தத்தின் சுமார் 50 பெட்­டிகள் தடம் புரண்­டுள்­ளதுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையில் பெருமளவு…

    • 0 replies
    • 488 views
  2. யுவானின் மதிப்பை உயர்த்தச் சொல்லி சீனா மீது அழுத்தம் சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பு குறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கூறியதை அடுத்து சீனா யுவானின் மதிப்பை உயர்த்தும் அழுத்தத்தை எதிர்நோக்குகிறது. யுவானின் பெறுமதி மறு மதிப்பீடு செய்யப்படாவிட்டால், சீனாவிற்கெதிராக தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்க செனட் சபை பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. யுவானின் மதிப்பு குறைவாக இருப்பது சீன ஏற்றுமதியாளர்களுக்கு உதவுகிறது; ஆனால் சீனாவோ சீன நாணயப் பெறுமதியின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்படுவதாக கூறுகிறது. http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml

  3. பெங்களூர்: இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார். அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர். நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார். அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழ…

  4. அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயர் - இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரிப்பு! [Tuesday, 2014-03-11 09:31:36] அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயரை, இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் உள்ள, ஏ.இ.ஜி., நிறுவனத்தின் தலைவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஆப்ரகாம் பனிகோட். அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான உதிரி பாகங்களை, இந்த நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத் தலைவரான ஆப்ரகாம், இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின், அக்ரான் பல்கலைக்கழகத்தில், பாலிமர் சயின்ஸ் ப…

  5. இந்த ஆண்டு இறுதிக்குள்... உக்ரைன்- ரஷ்ய போர் முடிவடையும்: உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல்! இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் முடிவடையும் என உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். ஸ்கை செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை வீழ்த்த சதி நடக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும். இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால், ஜனாதிபதி பதவியில் இருந்து புடின் அகற்றப்படுவார். இதன் மூலம் ரஷ்யா வீழ்ச்சி அடையும். புடின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருக்கின்றார்” என கூறினார். இதனிடையே, ரஷ்யாவி…

  6. அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கருத்தில் கொண்டு, அமெரிக்கா பாணியில் பெண்கள் சட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=29617

  7. முடிவில்லா மர்மமாக தொடரும் மலேசிய விமான மாயம்.. [sunday, 2014-04-20 16:28:55] மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்று நடுவானில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானத்தின் பாகங்களை தேடும் பணி இன்றுடன் 44வது தினத்தை அடைந்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சோனார் கருவிகள் கொண்டு நடத்தப்படும் தேடுதல் பணி ஒரு வாரத்தில் முடிவு பெறும் என்று ஆஸ்திரேலிய தேடுதல் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து சீனா நோக்கி சென்ற எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் கடந்த மார்ச் 8ந்தேதி நடுவானில் மாயமானது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் குறித்த தகவல் வெளிவரவில்லை. விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்க கூடும் என்று கிடைத்த…

  8. ராஜிவ் கொலை வழக்கு கைதி முருகனை சந்திக்கிறார் அரித்திரா? வேலுõர்: ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும் ஆயுள் தண்டனை கைதி நளினியை அவரது மகள் அரித்திரா நாளை (ஜன.9) சந்திப்பார் என தெரிகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுõர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவரது மனைவி நளினி வேலுõர் பெண்கள் சிறையில் உள்ளார். இவர்களின் மகள் அரித்திரா(15) இலங்கையில் வசித்து வருகிறார். சிறையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க அரித்திரா தமிழகம் வர முயன்றார். இலங்கை அரசு அரித்திராவுக்கு கடந்த ஓராண்டாக விஸா கொடுக்க மறுத்து வந்தது. தனது மகளுக்கு இலங்கை அரசு விஸா வழங்க வே…

    • 1 reply
    • 1.8k views
  9. ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல். "ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம்' என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை வைகோ திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மரண அடி கொடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்கவில்…

  10. ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு பிரச்சாரம் தொடங்குகிறது ஸ்காட்லாந்து பிரிட்டனிடமிருந்து பிரிந்து போகவேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான அதிகார பூர்வ பிரச்சாரக் கட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரச்சாரப் பருவம் செப்டம்பர் 18ம் தேதி வரை அமலில் இருக்கும். செப்டம்பர் 18ம் நாள், ஸ்காட்லாந்தின் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் , ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்தின் ஒரு அங்கமாக இருக்கவேண்டுமா அல்லது சுதந்திரம் பெறவேண்டுமா என்பது குறித்த கேள்விக்கு வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள். இந்த பிரச்சாரப் பருவமான அடுத்த 16 வாரங்களுக்கு, பிரச்சாரத்திற்கான செலவாக 25 லட்சம் டாலர்கள் உச்சவரம்பு இரு தரப்பு பிரச்சாரக் குழுக்களுக்கு விதிக்கப்படு…

    • 1 reply
    • 387 views
  11. இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை 90 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவு இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை தமது நாட்டிருந்து உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 90 நாட்களுக்குள் அவர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் வெளியேறுபவர்களுக்கு 3500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறுபவர்கள் தமது சொந்த நாடுகளுக்கோ அல்லது அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கோ செல்ல வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவ்வாறு வெளியேற மறுப்பவர்கள் ஏப்ரல் மாதம் முதல் கைது செய்யப்படுவர் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. …

    • 6 replies
    • 586 views
  12. குடியுரிமை மறுத்த தென்கொரியா: எங்கே செல்வது என தவிக்கும் வடகொரிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகிம் சக்- சுல் வடகொரியாவின் சரிவொன் நகரத்தில் பிறந்து, அங்கு 30 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் கிம் சக்- சுல். தென் கொரியாவில் மூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், ஆனால் தம்மிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை மறுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். …

  13. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். நூற்றாண்டு அடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், `இந்த நூற்றாண்டு மீதான அடி` என்று பாலஸ்தீனிய அதிபர் மக்மூத் அப்பாஸ் விவரித்துள்ளார். பாலஸ்தீனிய தலைவர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் எந்த அமைதி திட்டத்தையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட இஸ்ரேலையும் அப்பாஸ் குற்றஞ்சாட்டினார். ஓடு தளத்திலிருந்து விலகிய விமானம் து…

  14. அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?,வறுமையை ஒழிக்க வரியை உயர்த்திய ஃபிலிப்பைன்ஸ் அதிபர், மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  15. கிறிஸ்தவ பாதிரியார்களினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் - சிறுமிகள் பலர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிகன் சிட்டியில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார் போப் ஆண்டவர். கெஞ்சிக் கேட்கிறேன்... பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தை மறந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்…

  16. தாலிபனில் வலுப்பெறுகிறதா ஐ.எஸ். குழு? ஆப்கன் சிறையில் உள்ள முன்னாள் உறுப்பினர் பிபிசிக்கு பேட்டி, சிரியாவின் இட்லிப் நகரில் ரசாயன வெடிகுண்டு வீசப்பட்டதா?, குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் கனடா குழந்தை உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  17. நைஜீரிய முன்னாள் ஆட்சியாளர் சானியினால் பதுக்கப்பட்ட 23 மில்லியன் டொலர்களை மீள வழங்க இணக்கம் By VISHNU 31 AUG, 2022 | 03:38 PM நைஜீ­ரி­யாவின் முன்னாள் இரா­ணுவ ஆட்­சி­யாளர் சானி அபாச்­சா­வினால் திரு­டப்­பட்டு, பதுக்­கப்­பட்ட மேலும் 23 மில்­லியன் டொலர்­களை நைஜீ­ரிய அர­சுக்கு மீள வழங்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா முன்­வந்­துள்­ளது. இதற்­கான ஒப்­பந்தம் கடந்த 23 ஆம் திகதி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. ஆபி­ரிக்க கண்­டத்தின் மிக அதிக சனத்­தொ­கையை கொண்ட நாடான நைஜீ­ரியா, எண்ணெய் ஏற்­று­ம­தி­யிலும் முன்­னிலை வகிக்­கி­றது. அந்­நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யா­கவும் பின்னர் பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்த ஜெனரல் சானி…

  18. முல்லைத்தீவு படுகொலை: ஜெ. ஜெயலலிதா கண்டனம் [வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 05:34 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா விமானக்குண்டுத் தாக்குதலுக்கு முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலிதா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை சிறுமியர் பாரமரிப்பு இல்லத்தின் மீது சிங்கள இராணுவத்தினர் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசியதால், அநியாயமாக 61 சிறுமியர் உயிர் இழந்த செய்தியையும், நூற்றுக்கும் மேற்ப…

  19. "ஐஸ் பக்கெட்"டை விடுங்க... நீங்க "ரைஸ் பக்கெட்" சவாலுக்கு ரெடியா...? ஹைதராபாத்: உலகம் முழுவதும் "ஐஸ் பக்கெட்" சவால் பிரபலமாகியுள்ள நிலையில் அதே பாணியில் "ரைஸ் பக்கெட்" சவாலை இந்தியாவில் கொண்டு வந்து விட்டார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி என்ற பெண்மணி. எப்படி ஐஸ் பக்கெட் சவால் ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அதேபோல இந்த ரைஸ் பக்கெட் சவாலும் நல்ல உன்னதமான நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறுகிறார் மஞ்சு லதா கலாநிதி. இது ஐஸ் பக்கெட் சவாலை விட மிகவும் எளிதானது, இலகுவானது என்பது மஞ்சுவின் கருத்து. ஏழைகளுக்கு உதவ... சாப்பிடக் கூட வழியில்லாத ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த ரைஸ் பக்கெட் சவாலை கொண்டு வந்துள்ளாராம் மஞ்சு. பேஸ்புக்க…

    • 3 replies
    • 739 views
  20. நியாண்டர்தால்களின் எலும்பு புல்லாங்குழல்: மனிதர்களின் மூதாதையர்களுக்கு இசையறிவு இருந்ததா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 1995-ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான எலும்பை தொல்லியலாளர் இவான் டர்க் கண்டுபிடித்தார். கிடைத்த இடம் ஐரோப்பிய நாடானா ஸ்லோவேனியாவில் உள்ள திவ்ய பாப் குகை. பூமியின் பழைய கற்கால அடுக்கைத் தோண்டும்போது நியாண்டர்தால்களின் தீமூட்டும் இடம், கல் மற்றும் எலும்புக் கருவிகளுக்கு அருகே இந்த எலும்பால் ஆன பொருள் கிடைத்தது. "திவ்ய பாப் குகையில் கிடைத்த எலும்பு மனித வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மனிதன் எப்படி மனிதனாக உருவெடுத்தான் என்று தெரிந்து கொள்வதில் இது முக்கியமானத…

  21. சிரியா தாக்குதல் எதிரொலி: லத்தீன் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப் பகிர்க சிரியாவில் நடைபெற்று வரும் அண்மைய சம்பவங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக, வெள்ளிக்கிழமை லத்தீன் அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு அமெரிக்கா வழங்கும் பதில் நடவடிக்கையை மேற்பார்வை செய்ய டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. சிரியாவின் டுமா நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் பதிலடி வழங்கும் என்று டிரம்ப் உறுதி அளித்திருந்தார்…

  22. மனிதாபிமான விளையாட்டு வீரர்கள் முகமது அலி, ஆண்டி பிளவர் மற்றும் ஹென்றி ஓலங்கா என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ ,போராளியோ அல்ல !! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் (அமெரிக்க இஸ்லாமிய தேசியத்தில் பரம்பரைப் பெயர்கள் நீக்கப்பட்டு எக்ஸ் என வைத்துக்கொள்ளப்படும் )என்றழைக்கப்பட்ட முகமது அலி, விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டுவீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். என…

  23. நாளிதழ்களில் இன்று: 2000 மெகாவாட் பற்றாற்குறை: பராமரிப்பு என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள், கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடையத் தொடங்கி இருப்பதால் மின் தேவை …

  24. உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு கூறுகிறது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளனர். விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் வாழ்க்கை ஆதாரங்களான இயற்கை வளங்கள் - மறுபடியும் உருவாவதை விட வேகமான அளவில் - அழிக்கப்பட்டுவருவதும் இந்நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிரிக்காவின் காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.