Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=4]நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மீட்கப்பட்டதையடுத்து, அங்கு ஏர்போர்ட்டின் ஒரு பகுதி மூடப்பட்டது. [/size] [size=4]இதுகுறித்து, ஷிபோல் ஏர்போர்ட் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, 1945ம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, [/size] [size=4]முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏர்போர்ட்டின் சி டெர்மினல் அவசரமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு விமானங்களின் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%A3%E0%AF%8D%E0%A…

  2. துபாய், துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார். இந்த தீர்மானம் எண் 8/2016 துபாய் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். (இந்திய மதிப்பில் ரூ.631 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் துபாய் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் மேலும் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். வருகிற 2023–ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் பய…

  3. சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்! சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து புதன்கிழமை (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் ந…

  4. ஃப்ரான்சில் ஒரு பரணில் கிடந்த அற்புத ஓவியம் எச்சரிக்கை: இங்கு இருக்கும் சில ஓவியங்கள் வன்முறைக் காட்சியை சித்தரிக்கின்றன ஹோலோஃபெர்னஸின் தலையைத் துண்டிக்கும் ஜூடித் என்ற இந்த ஓவியத்தை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் மகத்தான ஓவியக் கலைஞர்களில் ஒருவரான கரவாஜ்ஜோ வரைந்ததாகக் கருதப்படும் ஒவியம் ஒன்று தெற்கு ஃப்ரான்ஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் கிடைத்திருக்கிறது. இதன் மதிப்பு 94 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. விவிலியக் கதை ஒன்றின்படி, அசிரிய போர்த் தளபதி ஹோலோஃபெர்னஸின் தலையை ஜூடித் துண்டிக்கும் காட்சியை விவரிக்கும் இந்தப் படம், தூலோஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகக் கண்டுபிடிக…

  5. திங்கட்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பலரை விழித்தெழச் செய்தது, மேலும் 22,000 க்கும் மேற்பட்டோர் அதை உணர்ந்ததாகக் கூறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெர்க்லியை மையமாகக் கொண்டு அதிகாலை 2:56 மணிக்கு சுமார் 4.8 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் இது 4.6 ரிக்டர் அளவிலானதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது. கால் மெமோரியல் ஸ்டேடியத்திற்கு சற்று தெற்கே உள்ள பெர்க்லியில் உள்ள டுவைட் வே மற்றும் பீட்மாண்ட் அவென்யூ சந்திப்பில் மையப்பகுதி உள்ளது. ABC7 San Francisco4.3 earthquake centered in Berkeley shakes Bay Area: USGSDid you feel it? A magnitude 4.3 earthq…

  6. இன்றைய நிகழ்ச்சியில் - பனிப்போர்கால அடிச்சுவடுகளில் இருந்து விலகும் ஒரு முயற்சியாக, முன்னாள் எதிரியான வியட்நாமுக்கு ஆயுதங்களை விற்பதற்கான தடையை அதிபர் ஒபாமா நீக்கினார். - மாற்றகாலத்துக்கான நீதியாக துனிஸியாவில் கடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கான ஆணைக்குழு. - சீனாவில் நிர்மாணிக்கப்படும் உலகின் மிகப்பெரும் ரேடியோ தொலைநோக்கி. விண் ஆய்வாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதம்.

  7. கொரோனா வைரஸை உலகம் எப்படி வென்று கொண்டிருக்கிறது? இந்த ஐந்து செய்திகள் நிச்சயம் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை தரும்

    • 0 replies
    • 384 views
  8. உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை Nishanthan SubramaniyamDecember 18, 2025 11:55 am 0 உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் ந…

  9. பழைய கோபத்தை மறந்து துருக்கியிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த புடின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாதிக்கப்பட்ட துருக்கியிடம் தங்களின் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். விளாடிமிர் புடின் மற்றும் எர்துவான் ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபரை தொலைபேசியில் அழைத்து தனது அனுதாபங்களை தெரிவித்ததாக கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நவம்பரில், சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய ஜெட் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தி இரண்டு விமானிகள் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு பிறகு, தற்போது தான் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக உரையாடியுள்ளனர். மேற்க…

  10. டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! written by admin January 17, 2026 வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட உயரிய ‘அமைதிக்கான நோபல் பரிசை’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்! இது உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 🧐" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> உண்மையில் நோபல் பரிசை இப்படி கைமாற்ற முடியுமா? மரியாவுக்கு ஏன் நோபல் பரிசு❓" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; bor…

  11. [size=4]தேர்தலில் எதிரெதிரான கருத்துக்களை தெரிவித்தாலும் ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும் என்ற பண்பை பராக் ஒபாமா – மிற் றொம்னி இருவரும் இன்று உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள்.[/size] [size=4]இன்று வியாழன் தன்னோடு போட்டியிட்ட மிற் றொம்னியை தனிப்பட்ட முறையில் வெள்ளை மாளிகை வரவழைத்து விருந்துபசாரம் வழங்கவுள்ளார் பாராக் ஒபாமா.[/size] [size=4]இது அவருடைய தனிப்பட்ட முடிவு சார்ந்தது என்று வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன, அதேவேளை எதிர்கட்சியான றிப்பப்ளிக்கனுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஒத்துழைக்க ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன்னால் முன்னெடுக்கப்படும் அமெரிக்க பொருளாதார மீட்பு பணிகளுக்கு மிற் றொம்னியை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார் பராக் ஒபாம…

    • 4 replies
    • 773 views
  12. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவனாக திகழ்ந்த பர்கான் முசாபர் வானி, பாதுகாப்பு படையினரால் நேற்று மாலை காஷ்மீரில் அவன் பதுங்கியிருந்த கிராமத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில், இரண்டு கூட்டாளிகளுடன் முசாபர் வானி உயிரிழந்தான். தீவிரவாதி பர்கான் முசாபர் வானி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தீவிரவாதி வானியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். 2010-ம் ஆண்டு அவனும், அவனது சகோதரன் காலித்தும் வீட்டை விட்டு வெளியேறி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த துப்பாக்கி சண்டையில் காலித் கொல்லப்பட்டான்…

  13. இன்றைய நிகழ்ச்சியில் * தன் புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மே; ஐரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை கையாள வேண்டிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கருத்தென்ன? * ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை கடுமையாக நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறது ஹங்கேரி; ஆனால் ஹங்கேரிக்குள் நுழைவதற்காக செர்பியாவில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. * மீண்டும் செயற்படத்துவங்கியது தஜிகிஸ்தானின் உலகப்புகழ் பெற்ற அதி உயர தொலைநோக்கி; உள்நாட்டுப்போரால் முடங்கிய விண்ணாய்வு மீண்டும் மேம்படும் என்கிறார்கள் விண் ஆய்வாளர்கள்.

  14. அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை! by : Anojkiyan அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயற்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறுவயதி…

    • 0 replies
    • 365 views
  15. மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத். வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை. தாஜ், ஓபர…

  16. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மேம்பாடு அடைவதற்கு முன்பு மோசமடையும்- டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும் போது கூறியதாவது:- நாட்டின் சில பகுதிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. தெற்கின் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 141,000 க்கும் அதிகமானோர் பலி கொண்டுள்ள மிகவும் கொடுரூர தொற்றுநோயான வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியுங்கள். நான் எல்லோரிடமும் கேட்கிறேன் நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோது, முகக்கவசம் அணியுங்கள். நீங்கள் முகக்கவசத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு விளைவை ஏ…

  17. ராமேஷ்வரம்,ஜன.19 (டி.என்.எஸ்) பாம்பேன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதற்கு மாலுமியின் கவனக்குறைவே காரணம் என்று கடலோர படை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார். பாம்பன் பாலம் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்த சைலேந்திர பாபு செய்தியாளர்களிடன் பேசுகையில், "இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க கப்பல் மாலுமியின் கவனக் குறைவேக் காரணம். இதனால் பாம்பன் பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்துக்கு சுமார் 3.8 நாடிங்கல் மைல் தூரத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு கப்பல் நிறுத்தப்படவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, கவனக்குறைவாக நடந்து கொண்டது…

  18. புதுடில்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது. கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி., நீரை காவிரியில் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று கர்நாடகா அந்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து பேசிய நீதிபதிகள், காவிரியில் தமிழகம் கோரியபடி 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும் நீரைப் பெற காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறைய…

    • 0 replies
    • 456 views
  19. கும்ப மேளா ‘3 கோடி’ பக்தர்கள் புனித நீராடுகின்றனர் இந்தியாவில் மஹா கும்ப மேளா பண்டிகையின் முக்கிய நீராடல் தினமான ஞாயிறன்று கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் மூன்று கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.6 நீராடல் நிகழ்வுகளைக் கொண்ட மஹா கும்ப மேளா நிகழ்ச்சிதான் உலகின் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் என்று வர்ணிக்கப்படுகிறது.கும்ப மேளா ஆரம்பமான ஜனவரி 14ஆம் தேதியன்று 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நன்னீராடினார்கள். புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் பாவங்கள் கழியும் என்றும் விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற இந்த மஹா கும்ப மேளா ஜனவரியிலும் பிப்ரவரியிலுமாக 55 நாட்கள் காலத்து…

  20. இன்றைய நிகழ்ச்சியில், * நவீன அடிமை வர்த்தகம் எப்படி இயங்குகிறது? ஆட்கடத்தல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் ஒன்றான ரொமேனியாவிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித் தொகுப்பு. * ஹைதியில் காலரா தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் அவலம்; மேத்யூ சூறாவளியால் காலரா மேலும் பரவலாமென அதிகரிக்கும் அச்சம். * இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தை அறிவித்த செய்தியாளருக்கு நூற்றி ஐந்தாவது பிறந்ததினம்; ஆச்சர்யமான ஒரு பிறந்ததின செய்தி ஒன்று அவருக்கு காத்திருந்தது.

  21. கனடாவில் பிற நாடுகளிலும் கிரெடிட் கார்டுகளில் மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையால் பல வாடிக்கையாளர்கள் தங்களது மில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். அவ்வாறு கிரெடிட் கார்டு கும்பலில் ஈடுபட்ட குழு ஒன்றை மலேசிய போலீஸார் வலைவீசி பிடித்துள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவ்வளவு நாட்களும் கிரெடிட் கார்டு கொள்ளையடிக்கும் கும்பலுக்கு தலைவராக இருந்தவர் ஒரு கனடிய தமிழர் என்பது தான் அந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி. முகுந்தன் என்ற பெயருடைய கனடிய தமிழர் ஒருவரின் தலைமையில் தான் இந்த கும்பல் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளில் கொள்ளையடித்துள்ளது. முதலில் ஒரு குழுவினரை தேர்ந்தெடுத்து சுற்றுலா பயணிகளின் விசாவி…

  22. ஒட்டாவோ நகரை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாக அவரடு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக நேற்று இரவு 8 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்னும் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் அறுவைசிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 57 வயதாகும் Mike MacDonald, கடந்த 2011 ஆம் ஆண்டு Hepatitis C என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவரது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து, ஒரு கட்டத்தின் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும…

    • 0 replies
    • 370 views
  23. எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி 99 Views கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எதியோப்பியாவில், நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகின்றார். இவர் 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார். எதியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணத்தில் சூடான், எரித்திரியா ஆகிய நாடுகளின் எல்லையோரம் அமைந்துள்ளது. இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எதியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும் அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எதியோப்பிய இராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்…

  24. இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்ரேலின் வடக்கு பகுதியில் பரவும் பெரும் காட்டுத்தீ; எண்பதாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். * ஐஎஸ் அமைப்பால் தமது ஊரிலிருந்து விரட்டப்பட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இராக்கிய கிறிஸ்தவர்களுக்கு பேரதிர்ச்சி; அவர்கள் கிராமமே முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. * அனாதை யானைகளுக்கு ஒரு சரணாலயம்; அவற்றை வளர்ப்பது குறித்து விளக்குகிறார் அபயம் அளித்த வளர்ப்புத்தாய்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.