Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன. மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார். உண்மையாக கல்…

  2. Feedback Print பாக். தீவிரவாதிகளின்'ஜிகாத்'அழைப்பால் இந்தியா கவலை: நிருபமா ராவ் ) பாகிஸ்தானிலுள்ள சில தீவிரவாத சக்திகள் விடுத்துள்ள 'ஜிகாத்'(புனிதப்போர்)அழைப்பால் இந்தியா கவலை அடைந்துள்ளதாக இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். லண்டன் வந்துள்ள நிருபமா ராவ், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். வருகிற 25 ஆம் தேதியன்று பாகிஸ்தானுடன் நடத்த உள்ள அயலுறவுத்துறைச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்னை எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். webdunia.com

    • 2 replies
    • 868 views
  3. சீன, ரஷ்ய கடற்படைகள் போர் ஒத்திகை: அமெரிக்கா, தென்கொரியாவும் தீவிர பயிற்சி அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. தென்கொரிய எல்லையில் அமெரிக்க விமானப்படையின் எப்-35 போர் விமானங்களும் தென்கொரியாவின் எப்-15கே போர் விமானங்களும் நேற்று சீறிப் பாய்ந்தன. - படம்: கெட்டி இமேஜஸ் கொரிய தீபகற்பம் அருகே சீன, ரஷ்ய கடற்படைகள் நேற்று போர் ஒத்திகையை தொடங்கின. இதேபோல அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து எல்லைப் பகுதியில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்ற…

  4. மேற்குக்கரை: பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஹர் அடார் என்னும் யூதக் குடியிருப்பின் நுழைவாயிலில், இன்று செவ்வாய்க்கிழமை, ஒரு பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA Image captionஅந்த யூதக…

  5. நரேந்திர மோடிக்கு 78 வீதமானோர் ஆதரவு! – அமெரிக்க நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல். [Thursday, 2014-02-27 19:36:08] காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியைவிட பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கே வாக்காளர்கள் அதிக ஆதரவு அளிக்கின்றனர் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் 2,464 பேரிடம் கடந்த டிசம்பர் 7-ந் தேதி முதல் ஜனவரி 12-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தியது .இதில் நரேந்திர மோடிக்குத் ஆதரவு பெருகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் பிரபலமானவர்கள் யார்? உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு 78 சதவீதம் பேர் நரேந்திரம…

  6. நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நானல்ல : ரஞ்சிதா அதிரடித் தகவல் வீரகேசரி இணையம் 4/30/2010 1:19:16 PM தன்னைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று முதன் முதலாக தெரிவித்துள்ள நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது தான் அல்ல என்றும், இனியும் அந்தக் காட்சிகளை வெளியிட்டால் மான நஷ்ட வழக்கு தொடர்வதாகவும் எச்சரித்துள்ளார். நித்தியானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகளை கடந்த மாதம் 2ஆந் திகதி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்பவர் அந்தக் காட்சியை எடுத்ததாக கூறினார். அதன் அடிப்படையில் கர்நாடக சி.ஐ.டி. பொலிசார் வழக்குப் பதிவு செய்து,…

  7. மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே தங்கள் கூட்டணியை ஏறத்தாழ முடிவு செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறது. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆரம்பத்தில் இருந்தே தயக்கம் காட்டி வந்தன. பாஜக கூட்டணியில் மதிமுக மட்டும் உறுதியாக இணைந்துள்ளது. தேமுதிக, பாமக கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது. எனினும், தேமுதிகவோ அல்லது பாமகவோ காங்கிரஸிடம் பேசுவதற்கே வாய்ப்பிலாத நிலை இருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், தங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவும் கிடைத்திடாமல் போய்விடும் என தமிழக கட்சிகள் முடிவு செய்ததால்தான் அக்கட்சிக்கு இந்த நி…

  8. கடத்த பட்ட மலேசிய விமானாம் கண்டு பிடிப்பு..! பல மக்கள் உயிருடன் உள்ளதாக பரப்பு! [sunday, 2014-03-16 20:39:36] கடந்த ஏழு நாட்களுக்கு முன்னர் இருநூற்று முப்பத்தி ஒன்பது பயணிகளுடன் காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் தொடர்ந்து கண்டு பிடிக்க முடியாத சங்கடத்தை உலக நாடுகளுக்கு உருவாக்கி விட்டிருந்தன ஆனால் உலகை புரட்டி போடும் சமுக வலைத்தளங்கள் டுவிட்டர் .மற்றும் பேஸ் புக் தளங்கள் ஊடாக இந்த விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது . பேஸ் புக்கில் வெளியான காணொளி ஒன்றில் Bermuda Triangle பகுதியில் குறித்த விமானம் கடல் பகுதியில் நிற்பதாகவும் தொடர்ந்து அந்த விமனாத்தில் பலர் உயிருடன் இருப்பதாக அந்த காணொளி செய்தி குறிப்பிடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது. ஆனால் இது போலி எ…

    • 7 replies
    • 1.1k views
  9. சுமார் 26,350 ரஷ்ய துருப்புக்கள்... கொல்லப்பட்டதாக, உக்ரைன் கூறுகிறது பெப்ரவரி 24 அன்று உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யா 26,350 துருப்புக்களை இழந்துள்ளது என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து மொத்த இழப்புகள்: 1,187 டேங்கர்கள் 2,856 கவச வாகனங்கள் 528 பீரங்கி அமைப்புகள் 185 பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் 08 வான் பாதுகாப்பு அமைப்புகள் 199 விமானம் 160 ஹெலிகொப்டர்கள் 290 ஆளில்லா வான்வழி வாகனங்கள் 94 கப்பல் ஏவுகணைகள் 12 கப்பல்கள் அல்லது படகுகள் 1,997 மோட்டார் வாகனங்கள் மற்றும் டேங்க் டிரக்குகள் 41 சிறப்பு உபகரணங்கள் அலகுகள் https://athavannews.com/2022/1281445

  10. உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா மாதிரிப் படம். உலக அளவில், கடந்த ஆண்டில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களில் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்காவை விடவும், ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மற்றும் ஆடிட்டர்கள் அமைப்பு, 2016-ம் ஆண்டில் புதிதாக உருவாகியுள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி, 2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும், புதிதாக 1550 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் 637 பேர் ஆசியாவையும், 563 பேர் அமெரிக்க கண்டத்தையும், 342 பேர் ஐரோப்பாவ…

  11. அவுஸ்ரேலிய பிரதமராக... அந்தனி அல்பனிஸ், தெரிவு. நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியில் இருந்து அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஒருவர் தெரிவாகியுள்ளார். இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி ஆல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது. அவுஸ்ரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்த 151 உறுப்பினர் இடங்களில் 76 இனை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அந்தனி அல்பானிஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 இடங்களை கைப்பற்…

  12. கேட்டலான் தலைவருக்கு எதிரான ஐரோப்பிய பிடி ஆணை ரத்து படத்தின் காப்புரிமைGETTY IMAGES பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்ட ஐரோப்பிய பிடி ஆணையை ஒரு ஸ்பெயின் நீதிபதி திரும்பப்பெற்றுள்ளார். ஒரு தலைபட்சமாக கேட்டலோனியா சுதந்திரத்தை அறிவித்த பிறகு இவர்கள் பெல்ஜியம் நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். ஐரோப்பியப் பிடியாணை ரத்து செய்யப்பட்டாலும், தேசவிரோதம் மற்றும் கிளர்ச்சிக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் இன்னும் எதிர்கொண்டுள்ளதாக நீதிபதி கூறினார். ஸ்பெயினில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகக் கிளர்ச்சி கருதப்படுகிறது. இதற்கு 30 வருடங்கள் வரை சிறை தண…

  13. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சான் பிரான்சிஸ்கோவில் தாக்குதல் நடத்ததிட்டமிட்ட முன்னாள் கடற்படை வீரர் கைது சான் பிரான்சிஸ்கோவின் மிக பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கிறிஸ் 39 இல் கிறிஸ்துமஸ் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக ஒருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் அமெரிக்க வீரரான எவரிட் ஆரோன் ஜேம்சன், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதாரங்களை வழங்குவதற்கு முயன்றதாக குற்றஞ்சாட்டடப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP தேச ஒற்றுமையை குலைப்பவர்களுக்கு ஆதரவில்லை: ஸ்பெயி…

  14. எனக்கும் அமெரிக்க அணுகுமுறை எரிச்சலையும், கோபத்தையும் தந்தது. ஆனால் இந்தக்கேள்வியும் எழுந்தது. கூலிகளை உருவாக்குகிற, தனது சுய சமூகத்தின் முன்னேற்றத்தை விட அமெரிக்காவுக்கு வளம் சேர்க்கவே, திறம்படைத்த கூலிகளை உருவாக்க எல்.கே.ஜி யில் இருந்து பி.எச்.டி வரை கல்வியைத் திட்டமிடும் சமூக அக்கறை இல்லாத கல்வியாளர்கள் தங்களுக்கு சான்றோர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? கூலிகளை வேண்டும்போது அதிக கூலிக்கும் வேண்டாத போது தூக்கியெரியவும் செய்வது எஜமானனின் விருப்பம் அல்லவா?

  15. சீமானைக் கைது செய்தார் கருணாநிதி! காலில் விழுந்தார் தங்கர் பச்சான் திகதி: 13.11.2010 ‘திரு. தங்கர்பச்சான் அவர்களுக்கு... உங்கள் பேட்டிகள் எல்லாவற்றிலும் என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்திக்கப் போவதாக கூறியிருக்கிறீர்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் நீங்கள் இந்தக் கருத்தை தொடர்ச்சியாக ஊடகங்களில் கூறிவருவதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதோ என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று உங்களிடத்தில் கெஞ்சியது போன்ற ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டே நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதை நிறுத்திக் கொள்வது நல்லது. - மிகுந்த வருத்தத்தோடும், கோபத்தோடும் சீமான்’’ வேலூர் சிறையிலிருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர், இய…

  16. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் தொடங்கியது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அங்காராவில் அவசர கூட்டம் - ரஷ்யா, துருக்கி, இரான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பலூசிஸ்தானில் தடைகளைத் தகர்த்து மக்கள் பணியாற்றும் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. அமெரிக்கா, ஐரோப்பாவை துவம்சம் செய்யக்கூடிய ஏவுகணையை சீனா பரிசோதனை! – 10 ஆயிரம் கி.மீ பாயும். [sunday 2014-10-05 09:00] அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நகரங்களை தாக்கி அழிக்கவல்ல, 10 ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணை சோதனையை, சீனா நடத்தி உள்ளது. இம்மாதம் 1ம் தேதி, சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்தத் தருணத்தில் தங்களின் அணு ஆயுத திறனை வெளிப்படுத்தும் வகையில், 10 ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணை சோதனையை அந்நாட்டு ராணுவம், கடந்த 25ம் தேதி நடத்தியுள்ளது. ஷான்ஜி மாகாணத்தில் உள்ள தாயுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் இருந்து 'டாங்பெங் 31பி' என்ற அந்த ஏவு…

  18. 1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக? அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்ட வனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் – என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது? அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே… இதற்கு என்ன அர்த்தம்? பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்ட…

  19. நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது. நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக…

  20. எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள் வீரகேசரி இணையம் 2/17/2011 10:35:33 AM லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை கைப்பற்றினார். அவரின் ஆட்சியில் வேலையின்மை பெருகிவிட்டதாகவும், விலை உயர்வு ஆகிய போன்றவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை கடாபியின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளமை குதிப்பிடத்தக்கது. எகிப்தின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தே லிபியாவிலும் அதே பாணியிலான போராட…

    • 207 replies
    • 13.5k views
  21. முத்த சர்ச்சையில் வசுந்தரா பெண்களுக்கு எதிரானவர்கள் கிளப்பி விடும் சர்ச்சை இது * "முத்த' விவகாரத்திற்கு வசுந்தரா பதில் புதுடில்லி: ""பெண்களுக்கு எதிரான கொள்கை உடையவர்கள் தான் கிரண் மஜும்தாருக்கு நான் முத்தம் கொடுத்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் இப்படி பேசுகின்றனர்,'' என்று ம.பி., முதல்வர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார். பா.ஜ., ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் வசுந்தரா ராஜே சிந்தியா. 53 வயதாகும் வசுந்தரா மேல்நாட்டு நாகரிகத்தில் வளர்ந்த ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். சமீபத்தில் நடந்த ஒரு அழகிப் போட்டியில், பயோகான் நிறுவன உரிமையாளர் கிரண் மஜும்தாரைக் கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்தார் வசு…

  22. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம் அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும் அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். Zero Tolerance எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் த…

  23. சென்னை வான் வெளி இப்போது பண்பலை வரிசை வெள்ளத்தில் திழைக்கிறது. • சிட்டி 91.1 MHz • ஆஹா 91.9 MHz • பிக் 92.7 MHz • சூரியன் 93.5 MHz • ரேடியோ ஒன் 94.3 MHz • மிர்ச்சி 98.3 MHz • பெயரிடப்படாதது 98.9 MHz • கோல்டு 105 MHz • ஹலோ 106.4 MHz • ரெயின்போ 107.1 MHz

  24. பெங்களூரு: புகழ் பெற்ற விஞ்ஞானியான விஸ்வேரய்யா பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான் வடிவமைத்தார். அவரது பெயரில் பெங்களூரில் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை மிகக் கொடுமையாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் 800 மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் பாடம் நடத்தி வருகிறார். கம்ப்யூட்டர் அறிவியல் துறைத் தலைவராக உள்ள டாக்டர் கே.ஆர்.வேணுகோபால்தான் 800 மாணவர்களுக்கும் பாடம் எ…

  25. யுக்ரேனில் ஜப்பான் பிரதமர்- ரஷ்யாவில் சீன அதிபர்: எதிரெதிர் பயணங்களுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஷய்மா காலில் மற்றும் கரித் இவன்ஸ் பதவி,டோக்யோ மற்றும் லண்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் போர் ஆசியாவில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஜப்பான் மற்றும் சீன தலைவர்களின் பயணம் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்கக்கூடும். போரில் எதிரெதிர் பக்கங்களில் உள்ள நாடுகளுக்கான பயணத்தில் இந்த நாடுகளின் தலைவர்கள் உள்ளனர். யுக்ரேன் தலைநகர் கியவ் சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புனரமைப்பு, மனித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.