Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்கா... ஈராக்கைவிட்டு வெளியேறினாலும், பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்கும் – ஜனாதிபதி அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈராக்கின் தலைநகரமான பக்தாத் சென்றிருந்தார். அங்கு, ஈராக் அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சவார்த்தையின் பின்னர் உரையாற்றிய அவர், “அமெரிக்காவின் தெரிவு எதுவாக இருந்தாலும் அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியெறினாலும்கூட, பிரான்ஸ் தொடர்ந்தும் பயங்கரவாதத்துடன் போராட, ஈராக்கில் தங்கியிருக்கும். ஈராக் அரசாங்கம் கேட்கும்வரை நாம் தொடர்ந்தும்…

  2. அமெரிக்காதான் இந்தியாவின் சிறந்த நண்பன்: யுஎஸ் துணை அதிபர் பேச்சு அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன், அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார். | படம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். இந்திய-அமெரிக்க வர்த்தக வியூகப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கியது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் உரையாற்றும்போது இந்தியாவின் சிறந்த நண்பன் அமெரிக்கா என்றார். வாஷிங்டனில் தொடங்கிய இந்த உரையாடலின் போது ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உரையாற்ற, இரு நாடுகளையும் சேர்ந்த 400 தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு அமெரிக்க பயணத்தின் போது அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர்…

  3. இன்று ஒறூணர்வுள்ள இனத்தின் செய்தி கனடா சீ.எம்.ஆர் வானொலியில் சொன்னார்கள்.. காசாவில் இஸ்ரேல் செய்யும் படுகொலைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதால் அந்த நாட்டுப்பொருட்க்களை நிராகரிப்பதாக மலேசியா முஸ்லீம் சமூகத்தினர் முடிவெடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை கொக்கோ கோலா பானத்தை அவர்கள் கடைகளிலிருந்து எடுத்து விட்டார்கள். அனால் நாம் பலர் எத்தனையோ வருடமாக பலகாரணத்தைக் கூறிக்கொண்டு போகின்றோம். நான் பலபேருடன் கதைத்த போது கடையில் விற்ப்பதை நிறுத்தினால் நாம் வேண்டமாட்டோம் எனக்கூறினார்கள். கடைக்காரர்களோ மக்கள் வேண்டாமல்விட்டால் நாம் ஏன் விற்க்கின்றோம் சொல்கிறார்கள். இது இருசாராரும் தாம் செய்வதற்க்குக்கூறும் சாட்டு. அந்த மலேசியர்களால் செய்யமுடிந்தது ஏன் நம்மால் செய்யமுடியவில்லை. க…

  4. அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு Dec 11, 2025 - 08:14 AM வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் கடற்கரையில் பாரிய எண்ணெய்க் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையை வெனிசுலா உடனடியாகக் கண்டித்துள்ளது. இதை "சர்வதேச கடற்கொள்ளை" நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, வெனிசுலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக மாறாது என்றும் மதுரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https:/…

  5. அமெரிக்காவிடமிருந்து 220 சீர்வேக ஏவுகணை வாங்குகிறது அவுஸ்திரேலியா Published By: SETHU 17 MAR, 2023 | 11:34 AM அவுஸ்திரேலியாவுக்கு 220 சீர்வேக ஏவுகணைகளை (cruise missiles) விநியோகிப்பதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இவற்றில் அடங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது. அக்கஸ் (Aukus) உடன்படிக்கையில் கீழ் அமெரிக்காவிடமிருந்து அவுஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ள நீர்மூழ்கிகளால் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படவுள்ளன. உண்மையில் அவசியமான ஆற்றல்களை இந்த ஏவுகணைகள் வழங்கும் என …

  6. அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் - ஐ.நா. அறிக்கை இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USRefugess #AsylumSeekers நியூயார்க்:போர்கள், வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக பொதுமக்கள் தங்கள் நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள அகதிகள் தொ…

  7. பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, மே 2025-இல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான். கட்டுரை தகவல் நஸ்ரின் ஹாதூம் பிபிசி உருது செய்தியாளர் 9 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா இடையேயான உறவுகளில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவது போன்ற பல முக்கியமான பிரச்னைகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. செளதி இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. இது குறித்து இரண்டு தகவல்கள் வ…

  8. விக்கிலீக்ஸ்’ இந்தப் பெயர்தான் அமெரிக்காவை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தயவு செய்து ராணுவ ரகசியங்களை வெளியிட்டு விடாதீர்கள் என்று ‘விக்கிலீக்ஸி’டம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்காவையே மிரள வைத்த இந்த ‘விக்கிலீக்ஸ்’ பற்றி பார்ப்போம். ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் ஜூலியன் அசாங்கே என்ற ஆஸ்திரேலியரால் ஆரம்பிக்கப்பட்டது. நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து நாடுகளில்தான் இந்த இணையதளத்தின் சர்வர் இயங்கி வருகிறது. அடக்குமுறை அரசுகளின் அராஜகத்தையும்,ஊழல் மன்னர்களின் ஊழலையும் வெளிக்கொணர்வது தான் இந்த இணையதளத்தின் நோக்கம். ஒவ்வொரு நாட்டிலும் கம்ப்யூட்டர் ஹாக்கிங் நிபுணர்களும், தகவல் தரும் ஆர்வலர்களும் இணைந்து தான் இந்த இணையதளத்தை இயக்குகிறார்கள்…

  9. இந்தியாவுக்கு அதிநவீனமான 145 ஹோவிட்சர் பீரங்கிகளை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கை அளித்துள்ளது. எம்777 ரகத்தைச் சேர்ந்த 145 ஹோவிட்சர் பீரங்கிகளையும் அவற்றின் உதிரிபாகங்கள், பராமரிப்பு மற்றும் பயிற்சி உபகரணங்களை தங்களுக்கு விற்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது. இதன் மதிப்பு 888 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5.3 ஆயிரம் கோடி) என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விற்பனையானது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு உதவக்கூடியதாகும். ஏனெனில் இதன் மூலம் அமெரிக்க-இந்திய ராணுவ உறவுகளும், அமெரிக்காவின் மிக முக்கி…

  10. அமெரிக்காவின் 'ஹைதர் அலி' பிரிட்டிஷாரை வெறும் 26 நிமிடங்களில் தோற்கடித்த கதை ஃபைசல் முகமது அலி பிபிசி செய்தியாளர், டெல்லி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HULTON ARCHIVE இது 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று. அமெரிக்க சுதந்திரப் போரின்போது, ஒரு அமெரிக்க போர்க்கப்பல், மிகப் பெரிய பிரிட்டிஷ் கப்பலான ஜெனரல் மாங்க்கை 26 நிமிட போரில் தோற்கடித்து சரணடையச்செய்தது. அமெரிக்கக் கப்பலின் பெயர் ஹைதர் அலி(Hyder Ally). மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலியின் நினைவாக சிறிய மாற்றத்துடன் இது பெயரிடப்பட்டது. 'Ally' என்ற ஆங்கில வார்த்தைக்கு நண்பன் அல்லது கூட்டாளி என்று பொ…

  11. அமெரிக்காவின் ‘துரோகி’யை ட்ரம்புக்குப் பரிசளிக்கவிருக்கிறாரா புட்டின்? அமெரிக்காவுடனான நட்பைப் புதுப்பிக்கக் காத்திருக்கும் ரஷ்யா, அதற்குப் பரிசாக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க உளவாளி எட்வர்ட் ஸ்னோடென்னை அமெரிக்காவிடம் கையளிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்காவின் கண்காணிப்புப் பொறிமுறைகள் பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களைக் கசியவிட்டவர். அமெரிக்க அரசின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார் ஸ்னோடென். தற்போது ரஷ்யாவிலேயே தங்கியிருக்கும் ஸ்னோடென் பற்றி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட ட்ரம்ப், ஸ்னோடென்னை துரோகி என்று…

  12. அமெரிக்காவின் 2023 ம் ஆண்டுக்கான 1.66 டிரிலியன் வரவுசெலவு திட்டம் செனேட், காங்கிரஸ் இரு சபைகளிலும் நிறைவேறியுள்ளது. இதில் உக்ரேனிற்கான யுத்த நிதி உதவியாக 45 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் கடந்த வருடத்தின் 740 பில்லியனில் இருந்து, 858 பில்லியனாக உயர்ந்துள்ளது. இரு சபைகளிலும் இந்த திட்டமானது சகல ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மற்றும் சில குடியரசு கட்சி உறுப்பினர் ஆதரவோடு நிறைவேறியுள்ளது. https://www.reuters.com/world/us/us-house-vote-166-trillion-funding-bill-shutdown-deadline-nears-2022-12-23/ டிஸ்கி @ஈழப்பிரியன்அண்ணா நீங்கள் @Justinஅண்ணாவிடம் வேறு ஒரு திரியில் வினவியதற்கான பதில் கிடைதுள்ளது என நினைக்கிறேன். …

    • 6 replies
    • 731 views
  13. அமெரிக்காவின் 20 சிஐஏ உளவாளிகளை சீனா கொன்றதா? கடந்த 2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையை (சிஐஏ ) சேர்ந்த சுமார் 20 உளவாளிகளை சீன அரசு கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ அந்நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து வந்த அமெரிக்காவின் ரகசிய தகவல் சேகரிப்பு பணியை சேதப்படுத்தியதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் காவல் பணியில் உள்ள சீன போலீசார் சிஐஏ முகவர்களை சீன அரசு அடையாளம் காண அந்த அமைப்புக்குள் ஊடுருவப்பட்டதா அல்லது ஊடுருவல் முகவர்கள் மூலம் அவர்கள் அடையாளம் காண…

  14. இன்று அமெரிக்காவின் 235 வது சுதந்திர தினம். அமெரிக்காவின் 235ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாஷிங்டன் நகரம் விழாக்கோலத்துடன் காணப்படுகின்றது. சில தகவல்கள்: 1. USA is not a democracy, but a republic : People often associate democracy with freedom. But the fact is we are not a democracy. We are a republic. Our Founding Fathers deemed this an important distinction to make and discussed the matter quite a bit. In the end, our Founding Fathers claimed that a democracy was both extreme and dangerous for a country as it would most assuredly result in the oppression of the minority by the majority. Take this one example from Founding Father, E…

    • 0 replies
    • 657 views
  15. அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.

  16. டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் - யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் வாழ்த்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெ…

  17. அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது. அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமா…

  18. அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவின் Hallandale Beach அருகேயுள்ள உள்ள ஒரு பூட்டிய வீட்டில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்காலத்தை Hallandale Beach தட்பவெப்பத்தை ரசிக்க வந்த கனடியன் தம்பதி, அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் தினசரி பக்கத்து வீட்டு நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். சென்ற வியாழக்கிழமை பக்கத்து வீட்டுகாரர் போன் செய்து சாப்பிட அழைத்தபோது, எவ்வித பதிலும் வராததால், சந்தேகம் அடைந்து, விட்டை திறந்து பார்த்தபோது தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே ஃபுளோரிடா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து, முதல்கட்ட விசாரணை செய்தனர். உறவினர்கள…

    • 0 replies
    • 403 views
  19. டோனால்டு டிரம்ப் அதிபராக வாய்ப்பில்லை: ஒபாமா கருத்து தனக்குப் பிறகு அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று கூறிய அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார். “டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை என்று தொடர்ந்து நான் நம்புகிறேன். அமெரிக்க மக்கள் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை இருப்பதே இதற்குக் காரணம். அமெரிக்க அதிபராக இருப்பது என்பது மிகவும் சீரியசான பணி என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றே நான் கருதுகிறேன். அதிபராவது ஏதோ, ரியால்டி ஷோ அல்லது டாக் ஷோ நடத்துவது போன்ற விவகாரம் அல்ல அதிபர் பதவி என்பது. இது ஏதோ பதவி உயர்வும் அல்ல. மார்க்கெட்டிங்கும் அல்ல” என்…

  20. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட் பாளர் போட்டியில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி வேட் பாளர் போட்டியில் டொனால்டு டிரம் பும் முன்னிலையில் உள்ளனர். அதிபர் வேட்பாளர் தகுதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட 3 அடிப் படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 35 வயது நிறைவடைந் திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதியாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடி யாது. அந்த நாட்டின் எழுதப்படாத சட்டத்தின்படி, மாகாண ஆளுநர் கள், செனட்டர்கள், …

  21. கியூபா உள்பட அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டாம் பென்னட் 6 ஜனவரி 2026, 07:22 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கையின் லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டின் தலைநகர் கரகாஸில் இருந்து ஓர் அதிரடி இரவு நேரத் தாக்குதல் மூலம் கைது செய்ததன் வழியாக, வெனிசுவேலாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை டிரம்ப் நிஜமாக்கியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து விவரிக்கும்போது, டிரம்ப் 1823-ஆம் ஆண்டின் 'மன்றோ கோட்பாட்டையும்', மேற்கு அரைக்கோளத்தில் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களை …

  22. அமெரிக்காவின் அடுத்த இலக்கு வட கொரியாவா? சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது அமெரிக்கா. இந்த இரு நாடுகளின் மீதான தாக்குதல்களுக்கு முன்பே அணு ஆயுத சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு, அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, வட கொரியாவை அச்சுறுத்தும் விதமாக, அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வட கொரியா மீண்டும்…

    • 8 replies
    • 1.4k views
  23. Full text: China's National Defense in 2010 The Information Office of China's State Council on Thursday issued a white paper titled "China's National Defense in 2010". Following is the full text of the document: China's National Defense in 2010 http://news.xinhuanet.com/english2010/china/2011-03/31/c_13806851.htm China white paper highlights US military 'competition' China says the United States is increasing its military presence in the Asia-Pacific region, which is becoming more "volatile". It also says there has been a rise in operations directed against China. The views were made in China's National Defence white paper, issued by the governm…

    • 0 replies
    • 442 views
  24. பட மூலாதாரம்,PA MEDIA 18 செப்டெம்பர் 2023, 11:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். அதைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. எஃப்-35 வகையைச் சேர்ந்த இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அவசரமாக பாரசூட் மூலமாகக் குதித்துவிட்டார். அதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. பாராசூட் உதவியுடன் குதித்த விமானி, மருத்துவமனையில் நலமாக உள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.