Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 2010ம் ஆண்டு சமானதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகின்றது: நம்மை வேறு கோணத்தில் சிந்திக்கத்தூண்டும் கீழ்க்கண்ட விமர்சன காணொளியை நேற்று பார்த்தேன்.

  2. மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்! Aug 19, 2022 13:59PM IST பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு. இங்குள்ள கல்வி திட்டங்கள் பல நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்த பெருமை இவருக்கு உண்டு. 2019ஆம் ஆண்டு பின்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதிவியேற்றதிலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார். அப்படித்தான் இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடி…

  3. 'ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா' என்று இவ்வம்மையாரையும், அவர் பின்னில் இருக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கையும் ஆவேசமாகச் சாடும் இவ்வேளையில், இந்நிகழ்வில் வெறித்தனமான பற்றோடு பங்கேற்று, வரலாறுக் காணாத வகையில் விழாவைச் சிறப்பாக அரங்கேற்றிய இப்பாழும் மக்களின் மீதும் கொஞ்சம் சாடல்களை வீசுவது தவறாகிவிடுமா? வாழ்க நம் மக்கள்! வளர்க நம் கல்விக்கலாச்சாரம்! fb.

    • 0 replies
    • 507 views
  4. போர் சூழலில் வாழும் 35.7 கோடி குழந்தைகள் : அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக "சேவ் த சில்ரன்" என்ற குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லா…

  5. அரசியல்வாதிகளே... வெட்கமாக இல்லையா..?: அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் மாணவி ஆவேசம் அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசிய மாணவி எம்மா கோன்ஸலஸ் . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளி. இந்தப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 15 வயது முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் எம்மா கோன்ஸலஸ் என்ற 18 வயது மாணவி பேசிய பேச்சு, உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும்…

  6. இலங்கையின் அவதூறு கருத்தை முடிந்து போனதாக கருத வேண்டும்: சுப்பிரமணிய சாமி புதுடெல்லி: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதற்கு இலங்கை மன்னிப்பு கேட்டதால், அந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனங்கள் செய்து இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியாகி இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்க…

  7. இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு By T. SARANYA 05 OCT, 2022 | 04:24 PM 2022ம் ஆண்டுக்கான இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு "மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்" வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்தி…

  8. 23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது முன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஸ்யாவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், 23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற பிரித்தானியா கெடு விதித்துள்ளது. ரஸ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவர் சில ரஸ்ய உளவாளிகளை பிரித்தானிய உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மொஸ்கோவில் கைது செய்யப்பட்டு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் 2010-ம் ஆண்டு பிரித்தானியா அவரை மீட்டு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில் அவரும் அவரது மகளும் கடந்த வாரம் ஒரு வணிக வளாகத்தில் வ…

  9. நடிகர் ரஜினியின் வீரம் சினிமாவில்தான். அரசியல் என்றால் அவருக்கு பயம், என்றாரா சுப்பிரமணிய சாமி. எப்போது யாரை வாருவார், யாரைத் தூற்றுவார், யாருடன் சேருவார் என்ற கணிக்க முடியாதவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிவந்தார். இப்போது தலைகீழாக பல்டியடித்து ரஜினியைத் தாக்க ஆரம்பித்துள்ளார். வீரகாளியம்மன் கோவிலில் சுப்பிரமணிய சாமி: இன்று காலை மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவு அருகே உள்ள அடங்கான் கண்மாய்பட்டி வீரகாளியம்மன் கோவிலுக்கு சுப்பிரமணிய சாமி வந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். கோவிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நிருபர்களிடம் பேசிய சாமி, நடைபெறவு…

    • 0 replies
    • 392 views
  10. பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கியதாக புகார் அளித்திருந்தார். பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவர் கேசரி மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கேசரியும், அவரது அடியாட்களும் கடந்த மூன்று வருடமாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கி வந்ததாக கூறியிருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை சிபாஹி தோலாவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்றார் பூனம். அங்கு தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் கேசரி. அவரிட…

  11. பிக்கு, ஐயர், பாதிரியார் வரிசையில்... இமாம்.

  12. ஈராக்கில் ராணுவ தளத்தை தீவிர்வாதிகள் கைபற்றினர்: 300 ராணுவ வீரர்கள் பலி [Wednesday 2014-10-01 12:00] ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றிய இஸ்லாமிய தேசம் பகுதியில் அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராகீன் வடக்குஅதற்கு பழி தீர்க்கும் வகையில் மைனாரிட்டி ஆன ஷியா பிரிவினர் வாழும் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாக்தாத் அருகே உள்ள ஈராக் ராணுவ தளத்தை தீவிர்வாதிகள் கைபற்றினர் அங்கு இருந்த 300 ராணுவ வீரர்களை கொலை செய்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டு உள்ளது. இது போல் ஷியா பிரிவினர் பெருமளவில் உள்ள பல இடங்களில் கொடூர தாக்குதல்களை நடத்தினர். ஹொரீயா மாவட்டத்தில்…

    • 2 replies
    • 800 views
  13. நாளிதழ்களில் இன்று: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா அதிகாரி வருத்தம் பகிர்க இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினத்தந்தி படத்தின் காப்புரிமைGETTY IMAGES சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட வந்த ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,'' இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையைப் பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்ட…

  14. உலகின் முன்னால் ஒரு கண்ணில் பாலும் ,மறு கண்ணில் சுண்ணாம்புமாக சனநாயகம் பேசுவோருக்கு இப்பதிவு சமர்ப்பணம். தயவு செய்து முழுவதுமாக பாருங்கள். எமக்கு மிக அருகில் நடந்த ஒரு இன அழிப்பு.

  15. கடந்த 6 வாரங்களில் அமெரிக்க எல்லையில் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர்' என்கிற அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கைதாகின்றவர்கள் உடன் வந்த குழந்தைகள் அவர்களின் பராமரிப்பில் இருந்து அகற்றப்பட்டு விடுகின்றனர். …

  16. ஈவிரிகோஸ்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் போராளிகளின் பகுதியில் சந்தை ஒன்றின் மீது ஆறு ஷெல்களை ஏவி 25 தொடக்கம் 100 பொதுமக்களைக் கொன்றது உட்பட பலரை இடம்பெயரைச் செய்தமை ஆட்சியாளர்களின் போர் குற்றமாக கருதப்படலாம் என்று ஐநா அறிவித்துள்ளது. ஆனால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக இந்தியா.. சிறீலங்கா என்று மாறி மாறி குண்டுகளைக் கொட்டி தமிழ் மக்களைக் கொன்ற போதும் இப்படியான எதனையும் ஐநா கண்டுகொள்ளவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. ஐநாவிற்கு.. ஒருவேளை சிறீலங்காவில் தமிழர்கள் செத்தது தெரியாதோ..???! எது எப்படியோ ஐநாவின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழர்கள் மீது குண்டு வீசிய இந்திய மற்றும் சிறீலங்கா ஆட்சித் தலைமைகள்.. போர் குற்றவாளிகளா…

  17. உலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சாரா சாண்டர்ஸ் படத்தின் காப்புரிமைREUTERS Image captionசாரா சாண்டர்ஸ் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பணியாற்றுவதற்காக, வெள்ளை மா…

  18. நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா?" படத்தின் காப்புரிமைARUN SANKAR ஆஸ்பத்திரியில் நைட்டி அணிந்தபடி ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் விளக்கம் அளித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ். "ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்ப…

  19. டெல்லி: ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற சசி தரூர், மத்திய வெளியுறவு இணை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசி தரூர் ஐ.நா. துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்றிலேயே தோற்றுவிட்டார். இதனால் கடைசி சுற்றில் இருந்து விலகிக் கொண்டார். புதிய பொதுச் செயலாளராக பான் கி மூன் பதவியேற்ற பின்னர் சமீபத்தில் தனது ஐ.நா. பதவியை விட்டு விலகினார் தரூர். இந்த நிலையில் தரூர், விரைவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட மலையாளியான சசி தரூருக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தர கேரள சேர்ந்த லாபி தீவிரமாக களமிறங்கிய…

  20. Published By: SETHU 17 MAY, 2023 | 01:29 PM பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் 3 வருட சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதின்றம் இன்று உறுதிப்படுத்தியது. 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கலஸ் சார்கோஸி. ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீரப்பளித்தது. எனினும், அவற்றில் 2 வருட சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் எஞ்சிய ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதித்துறை வி…

  21. Published By: SETHU 06 JUN, 2023 | 10:07 AM உக்ரேனின் கிழக்குப் பிராந்திய களமுனையில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பக்முக் நகரைச் சூழ்ந்த பகுதிகளில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளனர் என உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஹனான மலியர் கூறியுள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும், கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் புதிய தாக்குதலை தான் முறியடித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, உக்ரேனிய படையினரின் முன்னேற்றத்துக்காக அ…

  22. 'பிரேசிலின் டிரம்ப்' - அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு கத்திக்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஇனவெறி மற்றும் ஓரினச்சேர்ச்கையாளருக்கு எதிரான தன்னுடைய நிலைபாடுகளால் பிரேசிலிலுள்ள பலரையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ள சர்ச்சைக்குரிய அரசியல்வாதிதான் ஜயார் போல்சேனார்ரூ. பிரேசில் அதிபர் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒரு…

  23. கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக விசாரணை நடத்தும் நீதிமன்றம் அதன் தலைநகர் நாம்பென்னில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல விடயங்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமானது. பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, இன்று உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த உறுப்பினர்கள், ஐநாவின் அனுசரணை தீர்ப்பாயத்துக்கு முன்னால் நிற்கின்றார்கள். ஆரம்ப கட்ட விசாரணைகள் இந்த வாரம் ஆரம்பித்துள்ளது…

  24. அமெரிக்க, அவுஸ்திரேலிய அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை சர்வதேச சட்டத்திற்கு `முரண்' *மனித உயிர்கள் வியாபாரப் பண்டமல்லவென சாடுகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம் - அருளானந்தம் அருண் - அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் செய்து கொண்டுள்ள அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டவிதிகளுக்கு எதிரானதென அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் முன்னணி மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சாடியுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அவுஸ்திரேலியாவின் நௌரு தடுப்பு முகாமில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 83 இலங்கையர்களும் 7 மியான்மார் நாட்டவர்களுமாக 90 பேர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவர் என்றும் அதுபோல் குவான்டனாமோ வளைகுடாவில் அமெரிக்க கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.