உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஈழத்தமிழ் ரத்தம் – புத்தரின் எலும்பு – ராஜபக்சேவின் பக்தி! நேபாளத்தில் இருக்கும் லும்பினியில்தான் புத்தர் பிறந்தார் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் அவர் மறைந்த கபிலவஸ்து எங்கே இருக்கிறது என்பது இன்னும் சர்ச்சையில் இருக்கிறது. இந்திய நேபாள எல்லைக்கு அருகில் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பிப்ரவா எனும் இடத்தில் 19ஆம் நூற்றாண்டில் நடந்த தொல்லியல் ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட சந்தன பேழைகள் புத்தரின் மறைவு காலத்தோடு பொருந்தி வந்ததால் இவ்விடமே கபிலவஸ்து என்று பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் கூறப்பட்டது. ஆனால் இதே காலத்தில் நேபாளத்தின் டெராய் பகுதியில் இருக்கும் திலுராகோட் எனும் இடம்தான் கபிலவஸ்து என்று வேறு ஆய்வாள…
-
- 0 replies
- 529 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 12:42 PM பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது? கசாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக. குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாயா கோட்னானி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது சிறப்பு …
-
- 0 replies
- 470 views
-
-
சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் கடந்த செவ்வாய்கிழமை (18-09-2012) பிற்பகலில் மத்திய தொடரூந்து நிலையத்தில் கூடங்குளம் அணுஉலை போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு அமைதி போராட்டம் இடம்பெற்றது. மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த போராட்டம் ஏழுமணி வரை நீடித்தது. சுவீடன் பச்சை வீட்டு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கூடங்குளம் அணு மின் உலையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய சுலோகங்களையும், கூடங்குளம் அணுஉலை எதிர்பாளர்கள் மீதான அரச அடக்குமுறைகளை காட்டும் படங்களையும் தாங்கியபடி காணப்பட்டார்கள். வேற்று இன மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமும், கலந்துரையாடியும் தமது போராட்த்தின் நோக்கம் பற்றி எடுத்து கூறினார்க…
-
- 4 replies
- 993 views
-
-
கொரோனா பாதித்த முதியவர்களை கைவிடுகிறதா இத்தாலி அரசு? | Italy not to treat elderly persons affected by Corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online Web Team Published : 16,Mar 2020 10:42 AM கொரோனா பாதித்த 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு இத்தாலி அரசு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவில் இடப…
-
- 0 replies
- 493 views
-
-
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை 13 Sep, 2025 | 01:08 PM வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்…
-
- 3 replies
- 272 views
- 1 follower
-
-
உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள்- ஐ.நா. அவசர கோரிக்கை! உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையிலும் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச் சண்டை, பயங்கரவாதத் தாக்குதல்கள் என இடைவிடாமல் போர்கள் இடம்பெறுகின்ற நிலையில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட…
-
- 1 reply
- 819 views
-
-
சீனாவில் இறைச்சி விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியல் .. சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.வூகானில் இருக்கும் ஈரபதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை விலங்குகளிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது. இறைச்சிக்கு பன்றிகள், பசுக்கள், கோழிகள், ஆடுகள், மான்கள், தீக்கோழிகள், ஒட்டக இன அல்பாகா விலங்கு ஆகியவற்றை வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றை வளர்க்கலாம், ஆனால் இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. கெ…
-
- 1 reply
- 950 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்... - இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இரு துப்பாக்கிதாரிகள் நான்கு பேரை கொன்றிருக்கிறார்கள். பதிலடியாக, பாலத்தீனர்களுக்கான ஆயிரக்கணக்கான நுழைவு அனுமதிப் பத்திரங்களை இஸ்ரேல் ரத்துச் செய்துள்ளது. - சிரியாவில் முற்றுகையில் ஒரு வாழ்க்கை. சிரியாவின் ஹொம்ஸ் நகரில் உணவுக்காக அல்லாடும் மக்கள் குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல். - இசையின் ஊடாக சமாதானத்துக்கான ஒரு முயற்சி. சிரியாவின் இசைக்கலைஞர்களுடன் உலக பிரபல செல்லோ கலைஞரான யோ யோ மா இணைந்து செய்யும் ஒரு சங்கீத முயற்சி.
-
- 0 replies
- 339 views
-
-
உலகநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணிற்கு தென்படாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் வேலைவாய்ப்பினை பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணிற்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் மிகப்பெரும் பிரஜைகளின் வேலைவாய்ப்பை காப்பாற்றுவதற்காகவும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிக தடையை விதிக்கும் உத்தரவில் கைச்சாத்திடவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ள…
-
- 21 replies
- 1.5k views
-
-
200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கைக்குள் வைத்துள்ள கம்போடியப் பிரதமர் inShare கம்போடிய நாட்டுப் பிரதமரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் குறைந்தது 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தைக் குவித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. ஊடகம், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பிரதமர் ஹன் சென் குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக கம்போடிய அரசின் சொந்தத் தகவல்களை வைத்தே குளோபல் விட்னஸ் என்ற அமைப்பு கண்டறிந்துள்ளது. 30 ஆண…
-
- 0 replies
- 196 views
-
-
அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. வளைகுடா கடற்பகுதி வான்பரப்பில் வைத்தே இவ்விமானத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. ஈரானின் சக்தி மிக்க புரட்சிப்படைப் பிரிவே இவ் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது. சிறிய 'ஸ்கேன் ஈகிள்' விமானமொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விமானமானது வளைகுடா பகுதியில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஈரானிய இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/world.php?vid=320
-
- 4 replies
- 916 views
-
-
அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 20 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு போப்பாண்டவர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சம்பவத்தை அறிந்து தான் மிகவும் அதிர்ச்சியுற்றதாகவும், பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். போப்பாண்டவர் வருத்தம் தெரிவித்த செய்தியின் வீடியோ பார்க்க....
-
- 0 replies
- 431 views
-
-
மலேசியாவில் பொலிஸாரை தாக்க திட்டம் தீட்டிய 14 பேர் கைது மலேசியாவில் பொலிஸாரை குறிவைத்து நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த பரவலான சோதனையில் 13 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு கிலோ எடையுள்ள குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/9340
-
- 0 replies
- 272 views
-
-
ஜி 7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை அமெரிக்கா அழைக்கிறது- மைக் பாம்பியோ லடாக் எல்லை பகுதியில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் அமெரிக்கா மிகுந்த வருத்தம் அடைகிறதுஜி 7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை அமெரிக்கா அழைக்கிறது என்று பாம்பியோ கூறுகிறார் பதிவு: ஜூலை 23, 2020 07:50 AM புதுடெல்லி, அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொலி முறையில் நடந்தது. அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் ப…
-
- 0 replies
- 398 views
-
-
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தகவல் அமைச்சரான Wa'il Adil Hasan Salman al-Fayad இவ்வாறு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளை கொன்று அதனை வீடியோ காட்சிகளாக வடிவமைத்து பிரச்சாரம் செய்யும் பணிகளுக்கு பொறுப்பாக இந்த அமைச்சர் கடமையாற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் ரக்கா என்னும் இடத்திற்கு அருகாமையில் கடந்த 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் Wa'il Adil Hasan Salman al-Fayad கொல்லப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. http://…
-
- 0 replies
- 325 views
-
-
காவிரிநீரை பங்கீடு செய்வது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு அளித்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது. இதை தொடர்ந்து கர்நாடக அரசின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் கெடு முடியும் நாளன்று மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். வாரியம் அமைப்பதை தடுத்து நிறுத்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நினைத்ததும் நடப்பதும் ஈழச்சிக்கலுக்காக தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். ஈழச் சிக்கலுக்க மட்டுமல்ல, தமிழக உரிமைக்கும் இதுவே தீர்வு என்கிற கருத்தை, தொடர்ந்து மண்மொழி இதழில் எழுதி வந்ததை வாசகர்கள் பலரும் அறிவர். இந்த நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு தோற்றம் பெற்றதை வைத்து நண்பர்கள், வாசகர்கள் பலரும் தொலைபேசி, உரையாடல், மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும், நேர்ப் பேச்சிலும் பரவாயில்லை உங்கள் வேண்டுகோள் உருவேறி யிருக்கிறது என்கிற நிறைவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் மகிழ்ச்சி யடைந்து விட வேண்டாம். இன்னும் கடக்க வேண்டிய தடைகள் பல எவ்வளவோ இருக்கின்றன என்று அறிவுறுத்துவதா…
-
- 1 reply
- 1.2k views
-
-
பழங்குடிப் பெண்மணியை வெளிவிவகார அமைச்சராக்கிய ஜெசிந்தா ஆர்டன் நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். உலகின் அதி பன்மைத்துவ நாடாளுமன்றை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று குறித்த நியமனத்தை வழங்கினார். நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் முதல் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான மயோரி பழங்குடியினத்தை சேர்ந்த நனையாஹ் மஹூட்டா எனும் பெண்மணிக்கே குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த வின்ஸ்டன் பீட்டர்ஸும் மயோரி இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் குறித்த பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணிக்கு…
-
- 0 replies
- 632 views
-
-
" மண்டேலாவிற்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் " வெள்ளி, 29 மார்ச் 2013( 11:12 IST ) தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டேலாவின் உடல் நிலை முன்னேற பிரார்த்தனை செய்யுமாறு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) நுரையீரல் கோளாறு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நெல்சன் மண்டேலா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் சுமா மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். http://tamil.we…
-
- 4 replies
- 810 views
-
-
தென் கொரிய அதிபர் பதவியை குறிவைக்கும் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தான் பிறந்த தென் கொரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் தேர்தலை குறிவைக்கும் பான் கீ மூன் டிசம்பர் மாத இறுதியில் உலகின் உயர்நிலை தூதராக பான் கி மூனின் பதவிர்காலம் முடிவடைய உள்ளது. ஐ.நாவின் பொது செயலாளராக பான் கி மூன் கடைசியாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு தென் கொரியா செல்ல இருப்பதாகவும், அங்கு தன்னால் இயன்ற சேவைகளை நாட்டுக்கு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் கொரிய அதி…
-
- 0 replies
- 257 views
-
-
வடகொரியாவின் எல்லைப்பகுதியில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் மோதி நொறுங்கியது. அமெரிக்காவின் விமானங்களை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா அறிவித்திருக்கும் இந்த வேளையில் இந்த விபத்து அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. இது விபத்து என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் இது வடகொரியா ராணுவத்தின் சதியாக இருக்கலாம் என்ற அச்சம் ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உண்மையை மறைத்து விபத்து நடந்ததாக நாடகம் ஆடுகிறதா அல்லது உண்மையில் விபத்துதானா என்பதை இன்னும் உறுதி செய்ய இந்த நாடுகளால் முடியவில்லை. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் வடகொரிய எல்லையின் மிக அருகில்தான். எல்லையருகே வந்த ஹெலிகாப்டரை வடகொரியா ராணுவம் தாக்கியிருக்கலாம் என்றும்…
-
- 2 replies
- 983 views
-
-
ஆப்கானிஸ்தானில் நேட்டோவினால் வழிநடத்தப்படும் சர்வதேச பாதுகாப்புப் படைப் பிரிவான ISAF மூத்த தலிபான் தலைவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இவர் ஆப்கானின் தென் மாகாணங்களான ஹெல்மான்ட் மற்றும் கன்டஹார் ஆகிய பிரதேசங்களில் தற்கொலைப் போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் எனக் கூறப்படுகின்றது. ஹெல்மான்ட் மாகாணத்தில் உள்ள நாஹ்ர்-ஏ சராஜ் மாவட்டத்தில் வைத்து ஆப்கான் பாதுகாப்புப் படையினரும் நேட்டோவும் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஏனைய போராளிகளுடன் சேர்த்து இவர் கைது செய்யப் பட்டுள்ளார். நீண்ட நேரத்துக்கு நிலவிய துப்பாக்கிச் சமரின் பின்னர் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதனையடுத்து இராணுவத்தின் கஸ்டடியில் இவர் வைக்கப் பட்டுள்ளார். மேலும் இவர் தலிபான் தற்கொலைப் போராளிகளுக்கு மூத…
-
- 0 replies
- 282 views
-
-
புதுடெல்லி: ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் ( புக்கிகள்) இடையே நடைபெற்ற உரையாடல்களின் தொகுப்பை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த உரையாடல்களில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: சந்திலா: யெஸ்...சொல்லு பிரதர்.நான் (மைதானத்திற்கு) போய் சிக்னல் கொடுக்கிறேன். முதல் ஓவர் முடியட்டும், நான் பார்க்கிறேன். அமித் ( புக்கி): முதல் ஓவரை நம்பிக்கையோடு வீசுங்கள்...அப்புறம் அதே நம்பிக்கையோடு இரண்டாவது ஓவரை எங்களுக்காக வீசுங்கள். சந்திலா: ஓ.கே.,ஓ.கே. அப்படியே செய்கிறேன். அமித்: உங்களது சிக்னல் என்னவாக இருக்கும்? சந்திலா: நான் என்னுடைய இரண்டு டி சர்ட்டுகளையும் மேலேயும்,…
-
- 1 reply
- 947 views
-
-
நைஜீரியாவில் இருந்து இளம்பெண்களை கடத்திவந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனின் நகர சாலையோரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உள்பட 6 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர். வறுமை நிலையில் இருக்கும் இளம்பெண்களை நைஜீரியாவில் இருந்து கடத்திவரும் விபசார தரகர்கள், மொரக்கோ நாட்டிற்கு அழைத்து வருகின்றனர். பின்னர், கள்ளத் தோணியில் ஏற்றி ஸ்பெயின் நாட்டுக்குள் கடத்தி வந்து மாட்ரிட், பார்செலோனா, மலாகா போன்ற முக்கிய நகரங்களின் சாலையோரங்களில் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இதற்கு உடன்படாத பெண்களை அடித்தும், கடித்தும், இரும்பு கம்பியால் சூடு போட்டும் சித்ரவதைபடுத்தி இந்த தரகர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுள்ளனர். நைஜீரியாவில் இருந்து இந்த பெண்களை அழைத்து வருவதற…
-
- 0 replies
- 444 views
-