Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 07.09.11 மற்றவை அகிம்சை பாதையில் செல்லும் அன்னா ஹசாரேவின் அறப் போராட்ட எழுச்சி முதல்...தமிழர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனை வரை, பேசத் தொடங்கினால் தமிழருவி மணியன் அனல்அருவி மணியனாகிறார். ‘‘அன்னா ஹசாரே போராட்டத்தின்மூலம் இரண்டு நல்ல விஷயங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. காந்தியம் என்பது செல்லாத காசு என்று எல்லாரும் முடிவெடுத்த நிலையில், அந்த காந்தியம் ஒன்றுதான் ஒரு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றத்தை உருவாக்கும் வலிமை மிக்க ஆயுதம் என்பதை இந்தப் போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஊழல், இந்தியாவில் சகல தளங்களிலும் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதுவ…

  2. ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம் January 8, 2019 ஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நில நடுக்கத்க்கு பின்னர் தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக அதிகளவான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந…

  3. ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியது வெள்ளை மாளிகை- வெளியானது புதிய தகவல் ஈரானிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனுமதியை வெள்ளை மாளிகை கடந்த வருடம் கோரியிருந்தது என அமெரிக்க செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலை தொடர்ந்தே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து பென்டகனை கோரியது என அமெரிக்க செய்தித்தாள் தெரிவித்துள்ளது முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அமெரிக்க தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒரு யுத்த நடவடிக்கை என வர்ணித்ததுடன…

  4. பிலிப்பைன்சில் தேவாலயம் – இராணுவ முகாமை குறிவைத்து குண்டு வெடிப்புகள் – 19 பேர் பலி – 48 பேர் காயம் January 27, 2019 தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் இராணுவ முகாமை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்றையதினம் தெற்கு பிலிப்பைன்சில் உள்ள ஜோலோ தீவிலுள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்திற்கு அருகில் முதல் குண்டு வெடித்ததாகவும் சிறிது நேரம் கழித்து இராணுவத்தினர் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் உயிரிழந்துள்ளடன் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குண்டு வெடி…

  5. இந்தியத் தேசபிதா மகாத்மா காந்தியின் 143வது பிறந்ததினம் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தியத் தேசபிதா எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 143வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகின்றது. பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்கொட்டிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் பிரதமர் மன்மோகன்சிங், கொங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்கள். டெல்லி முதலமைச்சர் ஷீலா டிக்ஷித், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீட் அன்சாரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதேவேளை மகாத்மா கர்நதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுனர் ரோசய்யா மற்றம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.…

  6. லிபிய அதிபர் கடாபியை கைது செய்துள்ளதாக லிபிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பீபீசி கூறியுள்ளது. http://www.bbc.co.uk...e-east-15385955 http://edition.cnn.com/2011/10/20/world/africa/libya-war/index.html?hpt=T1

  7. சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் நந்திதாஸ்! 2011-10-30 23:47:47 பெண்கள் அவலத்தை சினிமா மூலம் எடுத்துக் காட்டும் நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பெண் தலைவர்கள் இணைந்து சர்வதேச பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தி தங்கள் அமைப்பில் சேர்க்கின்றனர். அதன்படி, பெண்களின் அவலத்தை தனது நடிப்பால் சினிமா மூலம் வெளிப்படுத்திய நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினரா…

  8. Miss International Queen திருநங்கை மகுடத்தை வென்ற அமெரிக்கா! உலக அழகு ராணி, பிரபஞ்ச அழகி போன்று Miss International Queen எனப்படும் சர்வதேச இளம் திருநங்கை ராணி மகுடத்தை இந்த வருடம் அமெரிக்கா சூடிக்கொண்டது. கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமெரிக்காவைச் சேர்ந்த Jazell Barbie Royale என்ற திருநங்கை அமெரிக்கா சார்பில் போட்டியிட்டார். தாய்லாந்தின் கரையோர நகரமான பட்டாயாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த திருநங்கை ராணி மகுடம் சூடும் விழா 14 வது முறையாக இடம்பெற்றது. உலகின் மிகப் பெரிய மற்றும் பிரபலமான திருநங்கை அலங்கார அணிவகுப்பாக இது திகழ்கின்றது. இந்த வருட போட்டியில் இரண்டாம் இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த KANWARA KAEWJIN என்ற திருநங்கையும், மூன்றாவ…

  9. இம்ரான் கான் - 'திருப்பித் தாக்குவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இருந்திருக்காது' 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பிப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது…

  10. சரி, உலக நாடுகள் எல்லாமே இவ்வாறு மறைநீர் வர்த்தகத்தைச் செய்துகொண்டுதானே இருக்கின்றன. நமக்கு மட்டும் என்ன வந்தது என்று நினைக்கலாம். தற்போதைய நிலையில் நீர் சுழற்சி அளவானது இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. ``கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,82,700 லிட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது. அதாவது, ஒரு டன் தானியம், 1,82,700 லிட்டர் நீருக்குச் சமம்" என்கிறது மறைநீர்ப் பொருளாதாரம். இதைத்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன், மறை நீர்ப் பொருளாதாரம் வாயிலாக உலகுக்கு எடுத்துச் சொன்னார். ``கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்க ப…

  11. கனடா ரொறன்ரோவில் நேற்று காலை தொடக்கம் மாலைவரை ஸ்காபுரோ நகரப் பகுதியில் தேர்தல் சுற்றுப் பயணம் செய்த கனடிய பிரதமரும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான திரு ஸ்ரிபன் கார்ப்பர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாலையில் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள “கேரளா பூட்ஸ்” நிறுவனத்தில் வாடிக்கையாளர்களோடு உரையாடிய வண்ணம் பிரதமர் திரு ஸ்ரிபன் கார்ப்பர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிறுவனத்தில் வாடிக்கையாளர்களோடு உரையாடிய வண்ணம் பிரதமர் ஸ்ரிபன் ஹார்ப்பர் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் அங்கு கறிவேப்பிலை பொதிகள் செய்யும் இடத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு பொருட்களை பொதிகள் செய்தனர். அதே நேரம் Scarborough Southwest பகுதியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் றொசான் நல்லரத்தினத்திற்கு ஆதரவாக …

  12. சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்தார்- டிரம்ப் - கிளின்டனின் நண்பரிற்கு எதிராக குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். 2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்…

  13. இலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பிரபலங்களும் தனிப்பட்ட பயணமாக தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசுக்கு தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படுவது இல்லை. இலங்கை அதிபரின் மைத்துனர் திருக்குமரன் நடேசன், ஜனவரி மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் ராமேஸ்வரத்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவரை சிலர் தாக்க முயற்சி செய்தனர். அவர் வருகை பற்றி இலங்கை அரசாங்கத்திடம் இருந்தோ, அல்லது இந்திய அரசிடம் இருந்தோ தமிழக அரசுக்கு தகவல் எதுவும் வராததால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை. நடேசனுக்கு எதிராக நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக, தென் இந்தியாவுக்கான இலங்கை துணை தூதரிடம் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடித…

  14. படக்குறிப்பு, கோப்புப் படம் 14 அக்டோபர் 2024, 03:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. தைவானைச் சுற்றிலும் 9 இடங்களில் போர் ஒத்திகையை சீனா நடத்துகிறது. சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தைவான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளது. சீனா - தைவான் இடையே என்ன நடக்கிறது? தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் 2024பி என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. தைவா…

  15. பாரிஸ் தாக்குதலின் 'சூத்திரதாரி' எப்படி ஐரோப்பா திரும்பினார்? ============================== பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் அபாவுத், வேறு சில தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர். சிரியாவுக்கு தப்பிச்சென்ற அவர் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி மறுபடியும் எப்படி ஐரோப்பாவுக்குள் வந்தார்? http://www.bbc.com/tamil/global/2015/11/151120_abaoudvt

  16. முன்னாள் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபே காலமானார்! Published by J Anojan on 2019-09-06 11:45:57 மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபட் முகாமே தனது 95 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டிலிருந்து சிம்பாவ்வே தலைவராக இருந்த ரொபட் முகாபே கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக் காரணமாக பதவி இறக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/64220

  17. ரஷ்ய விமானியின் உடலை ஒப்படைக்கிறது துருக்கி சிரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த வாரம் துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தில் இருந்த விமானியின் உடலை தாங்கள் மீட்டுள்ளதாக துருக்கி கூறுகிறது. துருக்கிய ஏவுகணை ஒன்று ரஷ்ய போர் விமானத்தை கடந்த வாரம் வீழ்த்தியது அவரது உடலை ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி வீசிய ஏவுகணை ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து அவர் பாராச்சூட் மூலம் குதித்தபோது, சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விமானத்தில் இருந்த இரண்டாவது விமானி மீட்டக்கப்பட்டார். இச்சம்பவம் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மேலோங்கிய …

  18. சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ச…

  19. ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்! ஷரியா நீதிமன்றங்களின் மேற்கத்திய தலைநகராக தற்சமயம் ஐக்கிய இராஜ்ஜியம் மாறியுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான குடும்ப விடயங்களில் தீர்ப்பளிக்கும் 85 ஷரியா நீதிமன்றங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இப்போது உள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய சபைகளுக்கு மேல்முறையீடு செய்ய வருவதால், ஷரியா நீதிமன்றங்களின் “மேற்கு தலைநகராக” ஐக்கிய இராஜ்ஜியம் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றன. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம், 1982 இல் உருவாக்கப்பட்டது மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டனை தளமாகக் கொண்டது. மேலும் இது நிக்காஹ் (திருமணம்…

  20. ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக்கூடாது – பிரான்ஸ் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரொன் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வாரப்பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நேட்டோ அமைப்பு, மூளைச் சாவடைந்துள்ளதாகவம் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/ஐரோப்பிய-நாடுகள்-தொடர்ந்/

  21. இலங்கை அரசுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய வங்கி http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/7351220.stm

  22. அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் விலாடிமிர் புதின் பெய்ஜிங் சென்றுள்ளார். அப்போது அவர் சீன தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டுகளில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்த பிராந்தியத்தில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா-சீனா கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக அதிபர் புதின் சீன தலைவர்களுடன் விவாதித்தார். …

  23. எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை February 28, 2025 11:18 am வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் செய்து 130 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதன் இலக்கை அடைந்ததா…

  24. [size=4]கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ 50ஆயிரம் கோடி ரூபாவை வழங்க இந்தியா முன் வந்துள்ளது. சர்வதேச நாணயநிதித்தின் ஊடாக இந்த நிதியை இந்தியா வழங்கவுள்ளது. மெக்ஸிகோவில் நடந்து வரும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இதை அறிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் சீனா உள்ளிட்ட அனைத்து ஜி-20 நாடுகளும் உதவ முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஐரோப்பிய பொருளாதார சிக்கல் காரணமாக சர்வதேச அளவில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் இதன் தாக்கத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய சிக்கலே முக்கிய காரணம். இதனால், …

  25. Published By: Rajeeban 07 Mar, 2025 | 11:29 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் அமெரிக்காவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துச்செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்வதுகுறித்து ஆராயப்படுகின்றதா என ரொய்ட்டர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள டிரம்ப் இது குறித்து நான் ஆராய்கின்றேன், நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை நிச்சயமாக அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு விசா வழங்கியது குறித்து இரு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.