உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
மும்பையில் ரூ. 4 கோடிக்கு ஏலம்போன தாவூத் இப்ராஹிம் ஓட்டல்! மும்பை: இந்திய அரசால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான மும்பை ஓட்டல் ஒன்று 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. தெற்கு மும்பையில் உள்ள பெண்டிபஜார் என்ற இடத்தில் 'ரவுனாக் அஃப்ரோஷ்' என்ற பெயரில் ரெஸ்ட்ரான்ட் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டல்தான் இன்று ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பலரும் கலந்துகொண்ட நிலையில், முன்னாள் பத்திரிகையாளரான எஸ். பாலகிருஷ்ணன் என்பவர் 4.28 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அந்த ஓட்டலை தன்வசமாக்கிக்கொண்டார். பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தான் ஏலம் எடுத்துள்ள இந்த ஓட்டலில் ஏழைகளுக்காக கல்வி மையம் ஒன்றை ஏற்படுத்த இ…
-
- 0 replies
- 462 views
-
-
தைப்பூச பக்தர்கள் மீது கார் மோதி மூவர் ஸ்தலத்திலே சாவு கோலாலம்பூர், மலேசியா செனாவாங்கிலிருந்து பத்துமலைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த தைப்பூச பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில் 3 பேர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர். சிரம்பான் கோலாலம்பூர் விரைவுச் சாலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த விபத்தில் மேலும் 3 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் 'Universiti Kebangsaan Malaysia' அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக சென்று கொண்டிருந்தவர்களை மோதிய BMW கார், நிற்காமல் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த பக்தர்களின் சடலங்கள்…
-
- 1 reply
- 461 views
-
-
Published By: Rajeeban 07 Mar, 2025 | 04:04 PM அணுவாயுதங்களை பயன்படுத்தி தனது ஐரோப்பிய சகாக்களை பாதுகாப்பது குறித்து ஆராயவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஸ்ய போரில் அமெரிக்கா ஐரோப்பாவின் பக்கம் இல்லாத நிலையை எதிர்கொள்வதற்கு ஐரோப்பா தயாராகவேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் எமது நட்புநாடுகளை பாதுகாப்பது குறித்த மூலோபாய விவாதத்தை ஆரம்பிப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி எங்கள் அணுசக்தி பாதுகாப்பு எங்களை பாதுகாக்கின்றது அது முழுமையான இறையாண்மை என தெரிவித்துள்ளார்.எங்கள் அயலவர்களை விட பிரான்சின் அணுவாயுதங்களே எங்களை பாதுகாக்கின்றன என அ…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
[url="http://www.sankathi24.com/news/21182/64//d,fullart.aspx#"] நாடற்றோர் எண்ணிக்கை பல்கிப் பெருகிய வண்ணம் உள்ளது. நாடற்றோர் (Stateless People) அகதிகள் அல்ல. ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க மக்கள் நாடிழந்து புகலடைந்த நாடுகளில் உரிமைகள் இழந்து நாடற்ற பெருங் கூட்டமாக வாழ்கின்றனர். உலகின் நாடற்றோரின் மொத்த எண்ணிக்கை 13 மில்லியனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களைப் பற்றிப் பேசுவோரும் இவர்களுடைய பாதுகாப்பு பற்றி அக்கறைப் படுவோரும் மிக அரிது. செய்தி நிறுவனங்கள் இந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மொத்தத்தில் இதுவொரு பாரிய மனித உரிமைப் பிரச்சனை. கென்யா, சோமாலியா, டொமினிக்கன் குடியரசு, பிறேசில், வங்கதேசம், இல…
-
- 0 replies
- 472 views
-
-
ரஷ்யாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் அதில் தலையிடக் கூடாது என ரஷ்யாவுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து உரையாடிய போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “செர்ஜி லவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கு ரஷ்யா எந்தவொரு முயற்சிகளையும் …
-
- 0 replies
- 738 views
-
-
பாஸ்க் பிரிவினைவாதக் குழுவின் சிரேஷ்ட தளபதி லொபேஸ் பேனா கைது [24 - May - 2008] பாஸ்க் பிரிவினைவாத அமைப்பின் சிரேஷ்ட தளபதி உட்பட்ட நால்வர் பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியிலுள்ள போர்டேயுக்ஸ் நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக 820 இற்கும் மேற்பட்ட கொலைகளைப் புரிந்துள்ளாரென ஜேவியர் லொபேஸ் பெனா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்குழுவினர் கடந்த 2006 இல் யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்தாலும் கடந்த வருட ஜூன் மாதத்துடன் அது காலாவதியாகிவிட்டது. லொபேஸ் பெனாவின் கைதை வரவேற்றுள்ள ஸ்பைன் உள்விவகார அமைச்சர் …
-
- 0 replies
- 756 views
-
-
அமெரிக்க சிறைச் சாலையிலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளால் பரபரப்பு! அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் (New Orleans) சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் நேற்றையதினம் (16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியில் காணப்படுகின்றமையினால் இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைதிகளை கைது செய்வதற்கு அந்நாட்டு பொலிசார்…
-
- 0 replies
- 189 views
-
-
அணு ஆயுத பரிசோதனை முயற்சிகளை எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை – வட கொரியா! அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனை முயற்சிகளை, எந்த உடன்படிக்கையும் கட்டுப்படுத்தவில்லை என வட கொரியா அறிவித்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) வட கொரியா இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அணு ஆயுதம் தொடர்பாக கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவிருந்ததாக கூறப்படும் பேச்சுவார்த்தை நடைபெறாமை தொடர்பாகவும் வடகொரியா அமெரிக்கா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மிருகத் தனமானதும் மனிதாபிமானம் அற்றது எனவும் வட கொரியா தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணு-ஆயுத-பரிசோதனை-முயற்ச/
-
- 0 replies
- 334 views
-
-
யுத்த குற்றச்சாட்டுகளிற்குள்ளாகியுள்ள முன்னாள் சூடான் ஜனாதிபதி ஓமார் அல் பசீரை சர்வதே குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்கு சூடான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூடான் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிக்குழுக்களிற்கும் தலைநகரில் டார்பூரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே இது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஓமார் அல் பசீர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது. 2003 இல் சூடானில் வெடித்த மோதலின் போது யுத்த குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டார் என முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. காயங்களை ஆற்றமுடியாவிட்டால் நீதியை நிலைநாட்…
-
- 0 replies
- 484 views
-
-
இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:35 AM காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
[size=4]அமெரிக்கா தலைமையில் உலகம் செயல்படவில்லை என்றால், உலகம் மோசமான மற்றும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா கன்வென்சன் மையத்தில் பத்திரிகையாளர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காண்டலீசா ரைஸ் சந்தித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் -பெண் பாகுபாடு, அரபு நாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், ஈராக்கில் தற்போது தான் மெல்ல மெல்ல வரும் ஜனநாயகம், ஈரான் மற்றும் சிரியா நாட்டை ஆளும் சர்வாதிகாரிகளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து உள்ளிட்டவைகள் நிகழ்ந்துவரும் போது, இவ்விவகாரத்தில் அமெரிக்கா…
-
- 2 replies
- 626 views
-
-
திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட். 2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது…
-
- 0 replies
- 510 views
-
-
பிகேகே தலைவரின் மறைவிடம் சென்ற பிபிசி: ======================================= துருக்கியால் தீவிரமாக தேடப்படும் பிகேகே அமைப்பின் தலைவர் இராக்கில் மறைந்து வாழும் இடத்துக்கு பிபிசி சென்றது. போர் நிறுத்தம் இல்லாவிட்டால், துருக்கியுடனான போரை தீவிரப்படுத்தப் போவதாக பிகேகே தலைவர் எம்மிடம் கூறியுள்ளார். வடக்கு இராக்கில் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஒரு ரகசிய இடத்தில் ஜமீல் பாயிகை பிபிசி சந்தித்தது. அந்த அமைப்பினரை சரணடையச் செய்ய அல்லது அழிக்கப்போவதாக துருக்கிய அதிபர் சூளுரைத்துள்ளார்.
-
- 0 replies
- 493 views
-
-
24 Sep, 2025 | 09:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது.…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
கொரோனா பரிசோதனை மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள் மேற்கு ஆஃப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், தங்கள் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் வாயிலாக தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் அதை அடித்து நொறுக்கினர். இன்னும் கட்டுமானத்தில் உள்ள அந்த பரிசோதனை மைய கட்டடத்தை அடித்து நொறுக்கும் காணொளியில், “எங்களுக்கு இது வேண்டாம்” என்று மக்கள் கூறுவதைப் போன்று காட்சிகள் உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், அந்த இடத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் அது பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டு வந்ததாகவும்…
-
- 0 replies
- 300 views
-
-
ரஷ்யாவுடன் ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதில் மெலோனி மக்ரோனுடன் இணைகிறார். மாஸ்கோவுடனான கலந்துரையாடல்களுக்கு ஒரு சிறப்பு தூதரை நியமிக்க இத்தாலிய பிரதமர் பரிந்துரைக்கிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "ஐரோப்பாவும் ரஷ்யாவுடன் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்," என்று ஜியோர்ஜியா மெலோனி வெள்ளிக்கிழமை ரோமில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். | எட்டோர் ஃபெராரி/EPA ஜனவரி 9, 2026 மாலை 5:41 CET ஹன்னா ராபர்ட்ஸ் எழுதியது ரோம் - உக்ரைனில் கிரெம்ளினின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ரஷ்யாவுடன் பேச ஒரு சிறப்புத் தூதரை நியமிக்குமாறு இத்தாலிய பிரதமர…
-
- 2 replies
- 303 views
-
-
[size=3] அமெரிககாவின் அரிசோனா மாநிலத்திலுள்ள துப்பாக்கி விற்பனை செய்யும் நிலையமொன்று ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் உங்களை நம்பமுடியாது எனவே உங்களிற்குத் துப்பாக்கி விற்கப்படமாட்டது என்று அறிவித்துள்ளது.[/size][size=3] கடையில் மாத்திரம் அவர் விளம்பரத்தை வைக்கவில்லை. அதற்கும் மேலாக உள்ளூர் பத்திரிகையில் விளம்பரத்தையும் பிரசுரித்துள்ளார். அந்த விளம்பரத்தில் ஓபாமாவிற்கு வாக்களித்த மக்கள் தனது கடைக்கு வரத்தேவையில்லையெனத் தெரிவித்துள்ளார்.[/size][size=3] இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி கடை உரிமையாளர், தன்னால் யார் ஒபாமாவிற்கு வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லையென்பதைக் கண்டுபிடிக்க முடியாது ஆனால் தனது அறிவிப்பு ஒரு அரசியல் சார்ந்த அறிவிப்பு எனத் தெரிவ…
-
- 0 replies
- 654 views
-
-
அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் நிலவும் போட்டி நீதி அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் உள்துறை அமைச்சர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள ஒரு ஆச்சரியமான திருப்பத்தில், நீதி அமைச்சர் மைக்கேல் கோவ், கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி மற்றும் பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கோவ் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுடன் சேர்ந்து நடத்தியவர். மேலும் அவர் ஜான்சனின் வேட்புமனுவிற்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பி பி சியின் அர…
-
- 0 replies
- 249 views
-
-
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்.. 61,000 புதிய தொற்றுக்கள் பதிவாகி.. மொத்த கொவிட்-19 மரணம்.. மே 8 வரை 40,000 ஆயிரத்தை எட்டி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்.. பிபிசி இச்செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்து வருகிறது. Coronavirus death toll passes 40,000 in the UK https://www.telegraph.co.uk/news/2020/05/19/coronavirus-death-toll-passes-40000-uk/ More than 60,000 new Covid-19 infections are happening a week in England, according to official figures. https://www.standard.co.uk/news/health/coronavirus-statistics-england-infections-a4446976.html
-
- 5 replies
- 996 views
-
-
ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ; 02 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Jan, 2026 | 11:44 AM ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அந்தப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் "பனி அபோகாலிப்ஸ்" (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது. சில இடங்களில் பனிச்சரிவுகள் 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை குவிந்துள்ளன. கட்டிடங்களின் கூரைக…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
அமெரிக்க கருவூலங்களுக்கு வெளிப்படுவதைத் தடுக்க சீனா வங்கிகளை வலியுறுத்துகிறது வீடியோவை இயக்கு Play முடக்கு தலைப்புகள் பகிர்முழுத்திரை காண்க: சீன ஒழுங்குமுறை அதிகாரிகள் நிதி நிறுவனங்கள் அமெரிக்க கருவூலங்களின் தங்கள் பங்குகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். ப்ளூம்பெர்க்கின் வென் ராம் அறிக்கைகள். மூலம்: ப்ளூம்பெர்க் இந்தக் கட்டுரையில் அந்நியச் செலாவணியின் மாநில நிர்வாகம் -- பின்தொடர்க USDUSD ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் விகிதம் - அமெரிக்க டாலரில் 1 அமெரிக்க டாலரின் விலை 1.00 மணி 0.00 % பின்தொடர்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: செய்திக் கருத்தை வழங்கவும் அல்லது பிழையைப் புகாரளிக்கவும் ரகசியக் குறிப்பு? எங்கள் நிருபர்களுக்கு ஒரு குறிப்பு அனுப்பவும். தள கருத்து: எங்கள் கணக்கெடுப்பில் க…
-
- 2 replies
- 186 views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
சென்னை: வடிவேலு படத்தில் வருவதைப் போல, போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் தடுக்க ஆடைகளைக் களைந்து போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஒரு பெண். ஒரு படத்தில் ஏட்டையாவாக வருவார் வடிவேலு. ஒரு பெண் குற்றவாளியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குப் போவார். அந்தப் பெண்ணோ, தனது உடைகளைக் களைந்து விட்டு இப்போ வந்து கைது செய்து பார் என ஏட்டையா வடிவேலுவுக்கு சவால் விடுவார். அதேபோன்ற சம்பவம் சென்னையில் நிஜமாகவே நடந்துள்ளது. அமைந்தகரை காந்தி நகரில் வசிப்பவர் நாகவல்லி (30). இவர் சூளைமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டில் 5 சவரன் தங்க நகைகளும், 13 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் …
-
- 17 replies
- 5.4k views
-
-
இங்கிலாந்து நாட்டில் Stoke-on-Trent. என்ற இடத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் Keeley O'Brien என்ற பெண், தன்னுடைய 19 மாத சிறுமி Leanne Bradbury ஐ அழைத்துக்கொண்டு பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்தார். பொருட்களை வைக்கும் டிராலியில் சிறுமியை உட்கார வைத்துவிட்டு, பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரமாக டிராலியில் உட்கார்ந்திருந்த சிறுமியின் கால்கள், டிராலியின் இடைவெளியில் சிக்கிக்கொண்டதால், அழ ஆரம்பித்தது. உடனே சிறுமியின் தாயாரும், கடை ஊழியர்களும் சிறுமியின் கால்களை விடுவிக்க பெருமுயற்சி எடுத்தும் முடியவில்லை. குழந்தை மேலு அழ ஆரம்பித்ததால், உடனே நகரின் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு மணிநேரம் போராடி, பின்னர் அதிநவீன வெட்டும…
-
- 0 replies
- 379 views
-
-
இந்தியாவின் பீகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு திருப்பலியில் பயன்படுத்தப்படும் திராட்சை மதுவை தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தினை ரத்து செய்துள்ளது.கிறிஸ்துவ மத சேவையான திருப்பலி அல்லது நற்கருணையின் போது இந்த மது பயன்படுத்தப்படும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு விதிக்கப்பட்ட தடையின் நீட்சியாக கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித மதுவை தயாரிக்கும் உரிமம் ரத்து செய்துள்ள நடவடிக்கை வந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் அளிக்கப்படும் திருப்பலி ஒயினை (மதுவை) தயாரிக்கும் மது தயாரிப்பு கூடத்தின் பொறுப்பாளராக உள்ள ஒரு மத குரு இது குறித்து …
-
- 0 replies
- 266 views
-