Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவில் 65 தீவிரவாத குழுக்கள் இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியதாவது: நாட்டில் 65 தீவிரவாத குழுக்கள் செயல்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 34 குழுக்கள் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளன. காஷ்மீரில் லஷ்கர்,இ,தொய்பா உட்பட 5 குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உ.பி,மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் தீவிரமாக செயல்படுகின்றன.இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியும் கிடைப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு ஆர்.பி.என்.சிங் கூ…

  2. இந்தியாவில் 73 சதவீத சொத்து 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் இருப்பதாக ஆய்வில் தகவல் இந்தியாவில், 2017-ம் ஆண்டு ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியின் பயன் ஒரு சிலரை மட்டும் சென்றடைவதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஆக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருவாய் மற்றும் சொத்து அதிகரித்துள்ளது குறித்து விரிவாக…

  3. டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்: கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான் அதிக அளவில் கடவுள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெண்களும், வயதானவர்களும் …

  4. இந்தியாவின் அணு சக்தி சந்தை வளர்ந்து வரும் நிலையில், இங்கு அணுமின் நிலையத்தை அமைக்க தென் கொரியா விரும்புகிறது. ஆனால், மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. தென் கொரியாவின் அணுசக்தித் துறையைச் சேர்ந்த குழு, கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்தது. அப்போது, இங்கு அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான தங்களது நாட்டின் விருப்பத்தை அக்குழு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏற்கெனவே ரஷிய உதவியுடன் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் மீதமுள்ள 3 மற்றும் 4-வது உலைகளும், பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்ட ஜைதாபூர் அணுமின் நிலையப் பணிகளும், அமெரிக்க உதவியுடன் தொடங்கப்பட்ட மித்தி வீர்தி அணுமின் நிலையப் பணிகளும் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளன. எனவே, அப…

  5. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ‘வைப்ரண்ட் குஜராத்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி குஜராத் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக அகமதாபாத் விமான நிலையத்துக்கு அவர் காரில் புறப்பட்டார். அவரது பாதுகாப்புப் படை வாகனங்களும் உடன் வேகமாக அணிவகுத்துச் சென்றன. வழியில் சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஜான் கெர்ரி அமர்ந்திருந்த காரின் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால், பின்னால் வந்த கார்கள் நிலைகுலைந்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஜான் கெர்ரி சென்ற காரும், அதற்கு பின்னால் வந்த மற்றொரு காரும் லேசாக சேதம் அடைந்தது. இதில், ஜான…

  6. இந்தியாவில் அமையவிருக்கும் உலகின் மிகப்பெரிய வழிபாட்டிடம் - விருந்தாவன் சந்திரோதயா கோயில் டெல்லியிலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விருந்தாவனில் அமையவுள்ள சந்திரோதயக் கோயிலின் வடிவமைப்பை சித்தரிக்கும் கணினிப் படம் இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; "விருந்தாவன் சந்திரோதயக் கோயில்" என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது. வத்திக்கானில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெ…

  7. புதுடெல்லி: அல் கய்தா பயங்கரவாத அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் இது தொடர்பான விடியோ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என தெரிவித்துள்ள அல்கய்தா தலைவர், இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல் கய்தா அமைப்பு ஒன்றிணைக்கும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்படும் தங்கள் இயக்கம், இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஜவஹிரி கூறியுள்ளார். மேலும், மியான்மர் மற்றும் வங்கதேசத்திலும் தாங்கள் போர் தொடுப்போம் என தெரிவித்துள்ள அவர், தலிபான் இயக்க தலைவர…

  8. இணைய அடிமைகள் என்று யாரைச்சொல்லலாம்? விழித்திருக்கும் நேரத்தில், ஒவ்வொரு மணி நேரத்திலும் இணைய தொடர்பு கொண்டிருப்பவர்கள் என எடுத்துக்கொண்டால் இத்தகைய இணைய அபிமானிகள் (அடிமைகள்) இந்தியாவில் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 53 சதவீத இந்தியர்கள் விழித்திருக்கும் நேரங்களில் அநேகமாக இணையத்துடன் தொடர்பு கொண்டு இருக்கின்றனர் என சர்வதேச அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி இணைய தொடர்பு கொண்டவர்களின் சர்வதேச சராசரி 51 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பயன்பாட்டில் இந்திய முன்னேறிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம் தான். குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகைக்கும் பிறகு இணைய பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த 'ஏடி கியார்ன…

  9. இந்தியாவில் இப்படியும் ஒரு எம்.பி.! நாடாளுமன்றம் முடங்கும் நாட்களில் சம்பளம் வாங்க மாட்டார்! பரிசுப் பொருட்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதியை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தில் உறங்கும் அமைச்சர்களை பார்த்தாச்சு. சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்க்கும் எம்.எல்.ஏக்களை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தை முடக்குவதையே லட்சியமாக கொண்ட எம்பிக்களையும் பார்த்தாச்சு...! ஆனால், இப்போதுதான் நாடாளுமன்றம் முடங்கினால், அந்த நாட்களுக்கு சம்பளமே வாங்காத எம்பியை பற்றி கேள்விப்படுகிறோம். அந்த எம்.பியும் கடந்த 16 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு வந்து போய் கொண்டிருக்கிறார். ஆனால்விஷயம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. ஒடிஷாவை சேர்ந்தவர் பையந்த் ஜே. பா…

  10. சுஹேல் சேத் Counselage-ன் மேனேஜிங் பார்ட்னர் இதில் நான் என வருவது சுஹேல் சேத். முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன். விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாத…

  11. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும். கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டி…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவை அதன் தூதரக ஊழியர்களை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்கிவிடப் போவதாகவும் இந்தியா கூறியிருந்தது. கனடா இதை "சர்வதேச சட்ட மீறல்" என்று கூறியது ஜூன் 18 ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உறவுகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்த குற்…

  13. : உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ள ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அதிக ஆர்டரை எதிர்பார்க்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜான் லேகி, ஏர் இந்தியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ - 380 ரக விமானங்களை 10 முதல் 12 வரை இந்தியா வாங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா ஏ - 380 ரக விமானங்களில் சிலவற்றிற்கு ஆர்டர் கொடுத்தால் கூட நாங்கள் அவைகளை 2010 அல்லது 2012 க்குள் டெலிவரி செய்து விடுவோம் என்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் லேகி தெரிவித்தார். ஏர்பஸ் ஏ - 380 ஜம்போ ஜெட் விமானம் 850 பயணிகளை ஏற்றி செல்லக்கூடியத…

    • 0 replies
    • 2k views
  14. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஏல நிறுவனத்தில் இருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 சாமி சிலைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க துறை அதிகாரிகளும், மன்ஹாட்டன் மாவட்ட அதிகாரிகளும் மீட்டனர். மிருதுவான கல்லில் செய்யப்பட்ட அந்த சிலைகள் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவை ஆகும். அந்த சிலைகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவை ராஜஸ்தான் அல்லது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த இரு சிலைகளின் மதிப்பும் சுமார் 3½ கோடி ரூபாய் ஆகும். அந்த ஏல நிறுவனம் அடுத்த வாரம் அந்த சிலைகளை ஏலத்தில் விற்பனை செய்வதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்திய அரசு …

  15. கனடாவுக்கான விசாவினை எடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களிடம் விரல் அடையாளங்களை காட்டுமாறு கேட்கும் திட்டம் ஒன்றை கனடா குடிவரவுப் பிரிவு கொண்டுவரப் போவதாக இன்று Toronto Star செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கு. மிகுதி NEW DELHI—Canada appears to be heading for another diplomatic dust-up with India. As part of an update of Canada’s immigration safeguards, the federal government is planning to begin demanding that Indian citizens applying to travel to Canada provide their fingerprints, a requirement that visitors from other countries, such as Mexico and China, are not going to face immediately. Canada has been eager for several years to introduce…

  16. இந்தியாவில் இங்கையைச்சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு விசேட இராணுவப்பயிற்சியினை இந்தியாவின் ஜெயப்பூர் மாநிலத்தில் உள்ள இராணுவப் பயிற்சிப்பட்டறையில் இந்திய இராணுவ அதிகாரிகள் வழங்கிவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரியொருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்போது தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் பங்குபற்றுவதாகவும், சரத்பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பயிற்சிகள் பொதுமக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, பொய்யான செய்திஒன்றினை இந்திய அரசு கூறி அதாவது உதவி கேட்கப்பட்ட பட்சத்தில் அவ்வுதவி மறுக்கப்பட்டத…

  17. இந்தியாவில் இலங்கை தமிழருக்கு புதிய விதி இலங்கை கடவு சீட்டு வைத்திருக்குமொருவர் நாட்டைவிட்டு வெளியேறும் போது இலங்கையூடாகத்தான் பயணத்தை மேற்கொள்ள முடியும்.இதற்கான காரணங்களை இந்திய அரசு வெளியிடவில்லை

    • 6 replies
    • 4.6k views
  18. புதுடெல்லி: கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அண்மையில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்), இரண்டாம் இடத்தை அஸ்ஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது. நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. த…

  19. புதுடெல்லி, இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார். பாராளுமன்றத்தில் சகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசுகையில், இந்தியாவில் இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்குதான் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்தியா பன்முகத்தன்மையிலான மரியாதையின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டது. இந்தியாவிற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் வந்திருந்தபோது, புதுடெல்லியில் உள்ள கேரளா பவனில் சோதனை நடத்தப்பட்டது, அவர்கள் நம்நாட்டில் உ…

  20. இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க அமெ​ரிக்​கர்​கள் ஆர்​வம் வாஷிங்​டன்,​ நவ.17:​ இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க வரும் அமெ​ரிக்​கர்​க​ளின் எண்​ணிக்கை ஆண்​டுக்கு ஆண்டு அதி​க​ரித்து வரு​கி​றது.÷இ​தன் மூலம் இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்​கும் ஆர்​வம் அமெ​ரிக்க மாண​வர்​கள் மத்​தி​யில் அதி​க​ரித்​துள்​ளது தெரி​ய​வந்​துள்​ளது. ÷ச​மீ​ப​கா​ல​மாக அமெ​ரிக்​கா​வில் நிர்​வா​கம்,​ விஞ்​ஞா​னம் உள்​பட அனைத்து துறை​க​ளி​லுமே இந்​தி​யர்​கள் தங்​க​ளது திற​மையை நிரூ​பித்து முக்​கி​யப் பங்​காற்​று​கின்​ற​னர். இது​போன்ற இந்​திய அறி​வு​ஜீ​வி​க​ளின் சாதனை அமெ​ரிக்​கர்​க​ளின் கவ​னத்தை இந்​தி​யா​வின் உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளின் பக்​கம் திருப்​பி​யுள்​ளது என்று சமீ​பத்​தில் நடத்​திய ஆ…

  21. [size=4]உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட முதல் இருநூறு இடங்களுக்குள் வரவில்லை என்பது கவலையளிக்கிறது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]உலகத் தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.[/size] [size=3][size=4]கரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில் நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்துள்ளார்.[/size…

  22. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இனி F.I.R கேட்க கூடாது! இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு… சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும்மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…. முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்… தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்…. அது அனை…

  23. இந்தியாவில் புளாக்கர்கள் எல்லாம் எழுதமுடியாது இழுத்துபூட்டப்படுகிறது என இணைய வலைப்பூக்களில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள், காரணம் தெரியவில்லையாம் எல்லாமே மேலிடத்து உத்தரவாம் :roll: :roll: :roll: அதுபற்றி செய்தி வந்த வலப்பூக்கள். :wink: http://madippakkam.blogspot.com/2006/07/blogspot.html http://icarus1972us.blogspot.com/2006/07/b...in-chennai.html http://gragavan.blogspot.com/2006/07/blog-...9163033283.html http://icarus1972us.blogspot.com/2006/07/b.../blog-post.html http://icarus1972us.wordpress.com/ http://eebarathi.blogspot.com/ நம்ம நண்பர் மடிப்பாக்கம் லக்கிலுக்குக்கும் தடை விழுந்திட்டுதாம். :cry: :cry: :cry:

    • 9 replies
    • 1.7k views
  24. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ... நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்... எங்கெங்கு காணினும் பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா? 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல. பல லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல…

  25. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தர உள்ளார். அவரின் வருகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, புது டில்லி நகரம் முழுவதும் சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/articles/2014/12/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.