Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை தகவல் கெய்ன் பியரி பிபிசி நியூஸ் 6 நவம்பர் 2025 பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங…

  2. Ceasefire reached between Israel and Hamas – reports [size=3]Al Arabiya reports that Palestinian and Egyptian sources claim Hamas and Israel have agreed to end military operations in Gaza. Israeli sources confirm the truce, but specify that the blockade on Gaza will not be lifted, Al Jazeera reports. Palestinian officials also told Al Jazeera that Egypt will announce the agreement within two hours. DETAILS TO FOLLOW http://rt.com/news/h...-ceasefire-271/[/size]

    • 13 replies
    • 1.2k views
  3. இராக் போர் சட்டவிரோதம்! முன்னாள் பிரதமர் டோனி பிளேரை குறைகூறுகிறது பிரிட்டன் அறிக்கை இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு தொடர்பாக வெளியான பல்வேறு தகவல்களை விசாரித்த சர் ஜான் சில்காட் தலைமையிலான குழுவின் முக்கியக் கண்டுபிடிப்பு, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எழுதிய தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம்தான். 2002 ஜூலையில் எழுதிய அந்தக் கடிதத்தில் பிளேர் குறிப்பிட்டிருக்கிறார், ‘நான் உங்களுடன் இருப்பேன் - எது நடந்தாலும்’ என்று! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட 2001 செப்டம்பர் 11 முதல் பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் பதவ…

  4. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரினை அடுத்து, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://dinamani.com/latest_news/article1421689.ece

  5. சந்திரசேகர்-ஸ்டாலின் | சந்திரசேகர்-சத்யராஜ்1 | சந்திரசேகர்-சத்யராஜ்2 | சந்திரசேகர்-நந்தனா சற்றும் சம்பந்தம் இல்லாமல் தன்னிடம் பாசம் காட்டிய நாய் மீது அன்பு கொண்ட நடிகர் சந்திரசேகர் அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார். வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த…

  6. தென் சீன கடல் பகுதியில் மேற்கொண்டிருந்த கூட்டு ராணுவ பயிற்சிகளை இடைநிறுத்தி கொள்வதாக அமெரிக்காவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மிகப்பெரிய மாற்றத்தை இது குறித்துகாட்டும். அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அதிபராக ரொட்ரிகோ டுடெர்டோ பதவியேற்பதற்குமுன், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருப்பதை தான் விரும்பவில்லை என அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபரின் ஆட்சிக்காலத்தில், வளர்ந்து வந்த சீன ஆதிக்கத்தை சமாளிக்கும் விதமாக அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பை பிலிப்பைன்ஸ் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. htt…

    • 0 replies
    • 339 views
  7. ஒரு மாபெரும் வெற்றிச் செய்தி! “தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்! தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. “இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வ…

  8. 22 பேர் பலியான வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் 4 பேரும் வீரப்பனை பார்த்தது கூட இல்லை ஈரோடு : கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரலில் கர்நாடகா போலீஸ் வேனை வெடிகுண்டால் சிதறடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிலேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. இந்நிலையில், தமிழக , கர்நாடக அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட எல்லையோர கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாநாடு நேற்று ஈரோட்டில் நடந்தது. இதில் செய்தியாளர்களிடம் 4 பேரின் குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு: தூக்கு கைதி மீசை மாதையன் மகள் அம்மாசி (30): கர்நாடகா அதிரடிப்படை போலீசார் சந்தேகத்தி…

  9. பிரான்சின் கலே முகாமிலிருந்து ஆதரவற்ற குழந்தைகள் வேறு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர் ஜங்கிள் என்ற புலம் பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தற்போதும் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், பிரான்சில் உள்ள புதிய மையங்களுக்கு இன்று கூட்டிச் செல்கின்றனர். பிரிட்டனுக்குப் பயணம் செய்வதற்கான நம்பிக்கையுடன் அந்த முகாமில் கப்பல் கொள்கலன்களைத் தற்காலிக இருப்பிடமாகக் கொண்டு சுமார் 1,500 இளைஞர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், இனிமேல் ஐக்கிய ராஜ்யத்திற்கு மாறிச் செல்வதற்கான மனுக்கள் எதுவும் கலேயில் கையாளப்படாது என்று கூறப்பட்டுள்ளது . செவ்வாயன்று இரவு நேரத்தில், பதின்ம வயதில் உள்ள எரித்திரி…

  10. இந்திய எல்லைக்குள் 10 கி.மீ., தூரம் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர்இன்று கடந்த வாரம் கடந்த மாதம் ஆல்பம் புதுடில்லி : இந்திய எல்லைக்குள், சீன ராணுவத்தினர், 10 கி.மீ., தூரம் ஊடுருவி, சோதனைச் சாவடியை அமைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், இந்திய - சீன எல்லையில், லடாக்கை ஒட்டியுள்ள, தவுலத் பெக் ஒல்டி என்ற பகுதிக்குள், சீன ராணுவத்தை சேர்ந்த, 50 வீரர்கள் ஊடுருவியுள்ளனர். இந்திய எல்லைக்குள், 10 கி.மீ., தூரம் வரை, ஊடுருவியுள்ள அவர்கள், சோதனைச் சாவடியையும் அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில்," சீன …

  11.  பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது. காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட …

  12. ா மலேசியாவைச் சேர்ந்தவர் என்ஜினியர் கருணாநிதி, 43. அவர் தனது மனைவியை அடித்தது தொடர்பான வழக்கில் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தாம்பின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சனியன்று அவர் மர்மமான முறையில் சிறையில் மயங்கி கிடந்தார். பின்னர் கைதி கருணாநிதி இறந்து போனார். இதனால் அவரை போலீசார் சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர் என்று புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறைச்சாலை பகுதி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கருணாநிதியை சித்ரவதை செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. மேலும் முழுமையான பிரேத பரிசோதனை முடிந்த பிறகே உள்காயங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து தெரியவரும்” என்றார். மலேசியா…

  13. சீனாவும் ரஷ்யாவும் சுயநலத்துக்காக மியன்மார் இராணுவத்தை ஆதரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு! மியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. மியன்மார் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிக்கு சீனாவும் ரஷ்யாவும் முட்டுக்கட்டை போடுவதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவா் ஜோசப் போரில் தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மியன்மாரில் இராணுவ ஆட்சியாளா்களின் அடக்குமுறையால் நாட்டு மக்கள் ரத்தம் சிந்தி வருவது உலகையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது எ…

  14. எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது. எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். நேற்று இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார். பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு…

    • 2 replies
    • 2.2k views
  15. ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனிதஉரிமைப் பேர­வையின் 24 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை தலை­மையில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. எதிர்­வரும் 27ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இந்தக் கூட்டத் தொடரில்பேர­வையின் உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்­பு­ரி­மை­யற்றநாடுகள் ஆகி­ய­வற்றின் மனித உரிமை நிலை­மைகள் குறித்துவிரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் சில நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள்தொடர்பில் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன.குறிப்­பாக சிரி­யாவில் ஏற்­பட்­டுள்ள தற்­போ­தைய பதற்றநிலை­மைகள் தொடர்­பாக விசேட அறிக்­கை­யா­ளர்கள் அறிக்­கை­களை தாக்கல் செய்­ய­வுள்­ள­துடன் பரிந்­து­ரை­க­ளையும்முன்­வைக்­க­வுள்­ளனர். இதே…

  16. திருப்பதியில் பிரம்மோற்சவத்தை சீர்குலைப்பதோடு, குடைகள் ஊர்வலத்தில் புகுந்து 5 லட்சம் பக்தர்கள் திரளும் கருடசேவையன்று வெடிகுண்டுகளை வெடித்து மிகப்பெரிய நாசவேலையில் தீவிரவாதிகள் ஈடுபட இருந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் உட்பட 3 தீவிரவாதிகளை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தீவிரவாதி பக்ரூதின் கொடுத்த தகவலின்படி நேற்று அதிகாலை தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள புத்தூரில் உள்ள மேலரதவீதியில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். அதிகாலை காலை 4.30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தீவிரவாதிகளை சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். அதை அவர்கள் ஏற்காததால் தொடர்…

  17. இப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள். என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக…

  18. சைபீரிய நிலக்கரிச் சுரங்க தீவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்வு! சைபீரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா சுரங்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீவிபத்து ஏற்பட்டது. மொத்தம் 285பேர், 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீ வெடித்து காற்றோட்ட அமைப்பு மூலம் சுரங்கத்தை விரைவாக நிரப்பியது. இதனையடுத்து, மீட்புப் பணியாளர்கள் 239 சுரங்கத் தொழிலாளர்களை மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் 49 பேர் காயமடைந்தனர். வெடிக்கும்…

  19. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து ‌இரயில் நிலையங்களிலும் இன்று முதல் 3 நாட்களுக்கு பார்சல் பொருட்கள் அனுப்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 'டிசம்பர் 6' பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் அனைத்து இரயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்‌ட்ரல் ஆகிய இரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்‌ட்ரல், எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர், எலெக்ரானிக் ஸ்டெதஸ்கோப் கருவிகள் கொண்டு சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. சென்‌ட்ரல் இரயில் நிலையத்தில் 5 வழிபாதை பாதுகாப்பு கருதி தற்போது ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட…

  20. சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒ…

  21. 3 ஆவது நாளாக தொடரும் போர் ! உக்ரைனின் தலைநகரை முற்றுகையிட்டது ரஷ்யப் படை மூன்றாவது நாளாக உக்ரைனின் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போரில் ஈடுபட்டுவருகின்றன. இந்த யுத்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பெரும் படைகள் உக்ரைனை முற்றுகையிட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் உக்ரைனை மூன்று திசைகளிலும் சுற்றி வளைத்து தலைநகர் கீவ்வை கைப்பற்ற கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்றும் போர் நீடிக்கிறது. பல இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. வானில் இருந்து குண்டு மழை பொழிவதாகவும் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் வெடிப்பதாகவும் யுத்தக்களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்…

  22. நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன! நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் நாளை முதல் வெளியிடப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்…

  23. லக்ஷ்மி நாராயனண் கோவிலில் புகைப்படம் எடுக்க முயன்ற இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தவறி விழுந்து பலி:- பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு சென்ற ரோஜர் என்ற சுற்றுலாப் பயணி மத்திய பிரதேசத்தில் கோவில் ஒன்றைப் படம் பிடிக்கும் போது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். பிரித்தானியாவின் 56 வயதுடைய ரோஜர் ஸ்டோஸ்பரி மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சர்வதேச சுற்றுலாவை ஆரம்பித்தனர். இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர். பயண…

  24. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் விஞ்ஞானிகள், இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தொழில் நுட்ப ரீதியாக தாக்கக்கூடிய ஒரு யுக்தியை தாங்கள் உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். மிச்சிகன் பல்கலைக்கழகத்தினைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணையத்தில் பிரசுரித்திருக்கும் ஒரு வீடியோ ஒன்று, அவர்கள் தயாரித்த மின்னணு இயந்திரம் ஒன்றை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைப்பதைக் காட்டியது. பிறகு அவர்கள் ஒரு மொபைல் தொலைபேசி வாயிலாக இந்த இயந்திரத்துக்கு செய்திகளை அனுப்புவதன் மூலம், வாக்குப் பதிவு முடிவுகளை மாற்ற முடிகிறது. இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை இவ்வாறு மோசடி செய்யப் பயன்படுத்த முடியாது என்றும் மோசடி ச…

    • 4 replies
    • 701 views
  25. பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் த…

    • 4 replies
    • 952 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.