உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
கென்டக்கி மாகாண பிரைமரி: ஹிலாரி கிளிண்டன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில், கென்டக்கி மாகாணத்துக்கு நடந்த பிரைமரி சுற்றில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிலாரி கிளிண்டன்: வெற்றி முகம் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், ''கென்டக்கியில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஒன்றுபட்ட அணியாக நாம் என்றும் பலமாக இருப்போம் ‘’ என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பிர…
-
- 0 replies
- 258 views
-
-
பிலிப்பைன்சில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைபேசியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் உங்களை கொன்று புதைத்துவிடுவேன் என அவர் எச்சரித்துள்ளார். நிலைமை மோசமடைகின்றது இதன் காரணமாக நான் உங்களிற்கு நிலைமை எவ்வளவு பாரதூரமானது என்பதை தெரிவிக்கின்றேன் நீங்கள் அதனை செவிமடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகள் உருவானால், அவர்கள் மோதலில் ஈடுபட்டு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றால் சுட்டுதள்ளுங்கள் என்பதே காவல்துறையினருக்கான எனது செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். நான்…
-
- 2 replies
- 364 views
-
-
கொரோனா கிருமிப்பரவலின் தாக்கத்தைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் 600 வெள்ளி வழங்கப்படும் என துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். வழங்குதொகையை அரசாங்கம் உயர்த்தியது இதுவே இரண்டாவது முறை. இதற்குமுன் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் 100 வெள்ளிக்கும் 300 வெள்ளிக்கும் இடையிலான வழங்குதொகைகளை தருவதாக அரசாங்கம் கடந்த பிப்ரவரி அறிவித்தது. மார்ச் மாதத்தில் இந்தத் தொகை மூன்று மடங்காக 300 வெள்ளிக்கும் 900 வெள்ளிக்கும் இடையே உயர்த்தப்பட்டது. அரசாங்கம் இந்த வழங்குதொகைகளை வரும் ஆக்ஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரைக்குள் தருவதாக இருந்தது. தற்போது இந்த வழங்குதொகையின் 300 வெள்ளியுடன் மேலு…
-
- 0 replies
- 341 views
-
-
இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை! இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது. இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது. உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கம் அடுத்த பொத…
-
- 0 replies
- 144 views
-
-
சென்னை: தமிழகத்தில் அரசு அமல்படுத்தி வரும் மின்வெட்டு மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது மக்கள் மிகக் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை லயோலாக் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு பிரபலமானது. அந்த வகையில் தற்போது பல்வேறு அரசியல் பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை லயோலா கல்லூரி எடுத்து வெளியிட்டுள்ளது. தேர்தலில் முக்கிய பிரச்சனை-மின்வெட்டு: அதில் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் மின்வெட்டுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு கு…
-
- 5 replies
- 2.1k views
-
-
இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய மாநிலங்கள் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதி கடும் மழை, பலமான காற்று மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள சிட்னி நகரம் நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. மின்சாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான மக்கள் தவித்து வரும் வேளையில், மக்களை வெளியேற்றும் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடுமையான சூறாவளி காற்றின் காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள மூன்று விமான ஒடு தளங்களில் இரண்டு ஒடு தளங்கள் மூடப்படுள்ளன. http://www.bbc.com/tamil/global/2016…
-
- 1 reply
- 456 views
-
-
வட அமெரிக்காவில் டாக்சி ஓட்டும் வேலை ஆபத்தான ஒன்று. பெரும்பாலான டாக்சி சாரதிகளுக்கு அதிக வருமானமும் கிடைப்பது இல்லை. டாக்சி சாரதிகள் பயணிகளாலும், திருடர்களாலும் அடிக்கடி தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள். டாக்சி சாரதிகளின் பாதுகாப்பு கருதி தற்போது டாக்சிகளினுள் வீடியோ கமெரா பூட்டப்பட்டுள்ளதால் மோசமான சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரிய வருகிறது. அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது. அமெரிக்க இராணுவ வீரர் டாக்சி சாரதி மீது மோசமான தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ இணைப்பு கீழ் உள்ளது. சம்பவத்தின் பின் இந்த வீரர் உளவியல் பரீட்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டுள…
-
- 0 replies
- 565 views
-
-
பிரான்ஸ் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு இணையதளங்களில் அத்துமீறும் நபர்கள் பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி அவர்களின் வங்கி கணக்கிற்குள் உட்புகுந்து சிறிது பணத்தை திருடி விட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது. இதன் மூலம் இணையம் மூலம் வங்கி பரிமாற்றம் நடைபெறுவதில் இன்னும் ஒட்டைகள் இருப்பது உறுதியாகிறது என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லர் பிரான்ஸ் வானொலி ஒன்றில் கூறியுள்ளார். பணம் திருடப்பட்டது குறித்து கடந்த மாதம் நிகோலா சர்கோசி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. தகவல் பிபிசி தமிழோசை
-
- 4 replies
- 1.2k views
-
-
ரஜினியின் முடிவுக்குப் பின்னால்... மீண்டும் ரஜினி வாய்ஸ்! ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் சமயத்திலும், புதுக்கட்சி அறிவிப்பு நிச்சயம் வரும் என்று காத்தி-ருப்-பான் ரஜினி ரசிகன். 'எந்திரன்' வருகைக்கும் அப்படியரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டவனுக்கு ஷாக் சர்ப்ரைஸ். அதற்கு முன்பே தன்னைச் சந்திக்க வரும்படி சூப்பர் ஸ்டார் அழைக்கவும் உற்சாகப் பெருங்கடலில் ஆழ்ந்தான் அவன். ஆனால், தலைவனுடனான அந்த மெகா மீட்டிங்குக்குப் பிறகு உற்சாகத்தை ஒதுக்கி வழக்கம் போலக் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறான் அவன். ஆர்வத்தோடு தன்னைத் தேடி சென்னை வந்தவர்களுக்கு, ஆரம்பத்தில் ஐஸ் வார்த்தைகள் சொன்ன ரஜினி, இறுதியாகக் கூறியதுதான் அவனது குழப்பத்துக்கும் கவலைக்கும் காரணம். ''அரசியல்ல ஜெயிக்கணும்…
-
- 0 replies
- 2.2k views
-
-
பாகிஸ்தான் சமூக ஊடகத்தின் முதல் பெண் பிரபலம் அவர். பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நாட்டில், பெண்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள முடியாத தேசத்தில் கந்தீல் பலூச் தனது பாலுணர்வூட்டப்பட்ட பெண் வடிவத்தை பொதுவெளியில் பகிர்கிறார்.அவரது காணொளிகள் பரபரப்பாக பார்க்கப்படுகின்றன. பகிரப்படுகின்றன. அவர் இணையத்தில் தொடர்ந்து பல லட்சக்கணக்கானவர்களால் பின் தொடரப்படுகிறார். மோசமான வசைகளுக்குள்ளாகிறார். பாகிஸ்தான் சமூகத்தின் இரட்டை நிலையை அவர் வெளிக்கொண்டுவருகிறாரா? http://www.seithy.com/breifNews.php?newsID=161089&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 332 views
-
-
அகமதாபாத்: குஜராத்தில் 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள 95 சட்டசபை தொகுதிகளில்,இன்று 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.பிற்பல 3 மணி நிலவரப்படி சராசரியாக 54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக காணப்படுவதால், பா.ஜ.வுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ள்தாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மணி நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி,"இந்த தேர்தலின் மூலம், 3வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை எங்களுக்கு வழங்கும் குஜரா…
-
- 0 replies
- 456 views
-
-
திருவாரூர்: என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான காவல்துறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் 4 பேர்களுக்கு எதிராக திருவாரூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. ‘மாட்டு’ ரவி என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்த நான், தினமும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தேன். அப்போது வெள்ளைத்துரை தலைமையில் வந்த போலீஸ் குழு ஒன்று, என்னைத் தூக்கிச் சென்று என்கவுன்டரில் கொல்ல முயன்றது. இந்தத் தகவல் அறிந்த எனது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு தகவல் சொன்னதோடு, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தந்தி மூலம் தகவல் அனுப்பினார். அதனை அடுத்து என்கவுன்டர் திட்டத்தைக் கைவிட்டனர்.…
-
- 0 replies
- 614 views
-
-
ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்ததாக பிரிட்டனின் பிரபல எம்.பி. கீத் வாஸ் மீது குற்றச்சாட்டு 2016-09-06 14:58:49 பிரிட்டனின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கீத் வாஸ், ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டமை தொடர்பாக சர்ச்சையில் சிக்கி யுள்ளார். கீத் வாஸ் ஆண் விபசாரிகளுக்கு கீத் வாஸ் பணம் கொடுத்தார் என பிரிட்டனின் சண்டே மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 59 வயதான கீத் வாஸ், பிரித்தா னிய நாடாளுமன்றத்தில் மிக நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஆசிய வம்சா வளி நாடாளுமன்ற உறுப்பினராவார். இவரின் பெற்றோர் இந்தியாவின் கோவாவை சேர்ந்தவர்கள். 1956 ஆம் ஆண்டு யேமனின் ஏடன் நகரில் கீ…
-
- 0 replies
- 474 views
-
-
5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது சிங்கப்பூர்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் நிலைகுலைந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூர் பொருளாதாரம் சரிவைக் கண்டது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் அந்நாட்டின் பொருளாதாரம் 6.7 சதவீத அளவுக்கு சரிவடைந்தது. இத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை சிங்கப்பூர் துணைப் பிரதமரும் நிதியம…
-
- 0 replies
- 339 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சூடுபிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் களம்; ஹிலரி கிளிண்டனுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் காரசார மோதல். * சீனாவின் சிறு முதலீட்டாளர்கள் போராட்டம்; நிதி நிறுவன மோசடியில் பல மில்லியன் இழப்புக்கு அரசு நடவடிக்கை தேவையென கோரிக்கை. * உலகுக்கு வெளியிலும் உயிர்கள் இருக்கிறதா? வியாழனின் நிலவில் நீரிருப்பதை கண்டறிந்தது நாசா நிறுவனம்
-
- 0 replies
- 354 views
-
-
சவுதியின் வான் எல்லை வழியாக விமானம் பறக்க இஸ்ரேலுக்கு அனுமதி! இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் விமானங்கள் இனி சவுதி வான்பரப்பை பயன்படுத்தி நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு செல்லலாம். அதேபோல் அமீரக விமானங்கள் சவுதி வான்பரப்பை பயன்படுத்தி இஸ்ரேல் செல்லலாம். இதன்மூலம் பயண நேரம் பல மணி நேரம் குறையும். இந்த நிகழ்வு சவுதி மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை தணித்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்…
-
- 0 replies
- 442 views
-
-
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்தது அமெரிக்கா! ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து நுழைவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான மே-29 ஜனாதிபதி பிரகடனத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அபாயங்கள் எனக் கருதப்படுகின்றனர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல் தலைவர் சாட் வுல்ஃப் கூறுகையில், ‘சில சீன பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சீனாவின் இராணுவ இணைவ…
-
- 0 replies
- 400 views
-
-
ஜெயகாந்தனுக்கு பத்மபூஷண் விருது தரும்படி சிபாரிசு செய்த கலைஞரின் தமிழக அரசு பாவம் கவிஞர் வாலியை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதோ தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ன கஷ்டப்பட்டாலும் வாலி லெவலுக்கு கலைஞருக்கு கிச்சு கிச்சு மூட்ட முடியவே முடியாது. வாலியின் ஜொள்ளு கவிதையையும், எந்த ஆட்சி வந்தாலும் அதற்கு செல்லப்பிள்ளையாக மாறும் வித்தைகளையும் தெரிந்துவைத்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர்களின் `அவருக்கு நிகர் அவரே' ஜால்ரா சத்தங்களையும் முகத்தில் பரவசம் பொங்க மூன்று மணி நேரம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்ததன் விளைவு கலைஞர் கருணாநிதிக்குக் கடும் முதுகு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போக வேண்டியதாகிவிட்டது. அடுத்த முறை இப்படி மூன்று மணி நேரம் இன்னொரு …
-
- 2 replies
- 1.8k views
-
-
GO இரயிலில் பயணம் செய்த 15 வயது இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்த 27 வயது நபர் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்ற வாரம் 15 வயது இளம்பெண் ஒருவர், GO இரயிலில் Lakeshore East line பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் வந்து அமர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய மொபைல் போனில், இளம்பெண்ணை புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் உடைகளை தளர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இரயில் Rouge Hill station வந்தடைந்ததும், இளம்பெண், அங்குள்ள காவலர்களிடம் புகார் செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து, அதே நபர் மீண்டும் இளம்பெண்ணை தொடர்ந்து வந்தபோது, …
-
- 0 replies
- 622 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மேத்யூ சூறாவளியால் புளோரிடா தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்க, ஹெய்ட்டியின் சிறிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. * குடியேறிகளுக்கு எதிராக ஐரோப்பாவில் எழுகிறது இன்னொரு வேலி; ரஷ்யாவுடனான நார்வே உறவுகளை இது பாதிக்கலாமென பரவலான அச்சம். * அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பு; நம்பகமான நிபுணர்களையே நாடும்படி பிரிட்டன் மருத்துவர் சங்கம் கோரிக்கை.
-
- 0 replies
- 453 views
-
-
பிற்பகல் 4 மணி போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்! சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு! சு.சாமியைக் கைது செய்! உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் மீது போலீசு வன்முறை! நேற்றைய உயர்நீதி மன்ற முட்டை நிகழ்வை ஒட்டி வழக்குரைஞர்கள் 20 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரைக் கைது செய்து விட்டது போலீசு. இன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் கூட்டம் நடந்த்து. நடைபெற்றுள்ள சம்பவம் என்பது ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டத்தின் அங்கம். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்ப்பட்டு வரும் சு…
-
- 10 replies
- 2.3k views
-
-
பிரான்ஸ்; தொடரும் ஊடரங்கின் மத்தியில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவ மனைகள் Bharati October 21, 2020 பிரான்ஸ்; தொடரும் ஊடரங்கின் மத்தியில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவ மனைகள்2020-10-21T05:57:01+05:30கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் பாரிஸ் பரிஸ் புறநகர் உள்ளடங்கிய Ile de France மாகாணமும் ஏனைய 8 மாநகரங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு உள்ளாகி இருக்கின்றன. பரிஸ் பரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு காலகட்டத்தில் கொரோனா தொற்று தணிவடையாவிடின் உள்ளிருப்பு நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இர…
-
- 0 replies
- 300 views
-
-
சென்னை: அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ........................ என் கண்ணீரை- கவலையை- துச்சமாகக் கருதுகிறார்கள். இருக்கும் வரையில் ஏழைபாழைகளுக்கு- பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் ஆக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கு- எதையாவது செய்ய வேண்டும், அதையும் அவர்களை வாழ வைக்கும் வண்ணம் செய்ய வேண்டும், தன்மானம் பெறும் வண்ணம் செய்ய வேண்டும், தமிழ் வானம் இருக்கு மட்டும்- அதில் தமிழ் மக்களுக்காக நான் பாடும் கானம்-ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் இல்லாவிட்டாலும், அது ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைத்துக்கொண்டே வாழ்வேன். அகவை 85 இப்போது! அறுவை சிகிச்சை மூலம் பெற்றுள்ள இந…
-
- 33 replies
- 3.7k views
-
-
தனது தோல்விக்கு ஜேம்ஸ் கோமியே காரணம்: ஹிலரி அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது அதிர்ச்சிகரமான தோல்விக்கு, எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியின் மீது ஹிலரி குற்றம் சுமத்தியுள்ளார். தனது மின்னஞ்சல் பயன்பாடு குறித்து தேர்தலுக்கு சற்று முன்னதாக வந்த கோமியின் புதிய விசாரணை அறிவிப்பு, தனது பிரச்சாரத்தின் வேகத்தை குறைத்தது விட்டது என கட்சியின் நிதி வழங்கியவர்களிடம் ஹிலரி தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள யூனியன் சதுக்கத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர்; டிரம்ப் எதிர்ப்…
-
- 0 replies
- 356 views
-
-
கானாவில் இயங்கிய போலி அமெரிக்க தூதரகம் 10 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டது கானா தலைநகரில் சுமார் பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர். அக்ரா: கானாவின் தலைநகரமான அக்ராவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்த தூதரகம் மூலம் போலியாக பல்வேறு நாடுகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்திருப்பதாக அம்மாநில காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கானா மற்றும் துருக்கியைச் சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாள…
-
- 0 replies
- 498 views
-