உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்திவதில் காங்கிரஸுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் தேர்தலை காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கேயே மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கும் என தெரியவந்துள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங் தான் 3-வது முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்பார் என்றும் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், "தற்போது மத்தியில் இருக்கும் மன்மோகன் சிங்- சோனியா தலைமையிலான இரட்டை அதிகார மையம் இனிவரும் காலங்களிலும் நீடிக்க வேண்டும்'' என்றார். சோனியாவுக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடை…
-
- 1 reply
- 474 views
-
-
உலகம் 2016: ட்ரம்ப் பேச்சுகளில் திகைக்கவைத்த 10 தெறிப்புகள் கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ் 2016 ஆம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராக அறியப்பட்டிருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர், ஹிலாரியை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுக்கிறார் என்று உறுதியானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத சர்ச்சைகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்தப்பட்டு, தேர்தலும் முடிந்து அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2016-ல் டர்ம்ப்…
-
- 0 replies
- 341 views
-
-
சத்தியராஜின் தமிழீழ உணர்வு என்றுமே பாராட்டக்கூடியது அதுவும் பயம் இல்லாது கருத்துக்களை கூறுபவர் இந்த தேர்தல் காலக்கட்டத்தில் மிகவும் பயனளிக்க கூடிய சிற்றுரை. எல்லாம் சரிங்க அது என்னாது சமீபகால திடீர் நாட்டுப் பற்று? பாருங்களேன் இந்த காணொளியை.... http://www.chennaionline.com/video/index.aspx?vid=1065
-
- 0 replies
- 745 views
-
-
29 ஏப்ரல் 2013 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது வீட்டு காவலில் உள்ள நிலையில், பாகிஸ்தான் தாலிபான்கள் அவரை கடத்த திட்டமிட்டுள்ளனர். பூட்டோ கொல்லப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவரது பண்ணை வீட்டிலேயே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் சிறை வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவரை கடத்திச் செல்ல தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான செய்தி ஜியோ நியூஸ் தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பானது. தாலிபான்கள் மேலும் சில தீவிரவாத குழுக்களுடன் இணைந்து முஷாரப்பை கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று…
-
- 0 replies
- 373 views
-
-
Fort Lauderdale airport shooting: 'Several injured' by Florida gunman Shots have been fired at Fort Lauderdale airport in Florida, with reports of several people injured. Local television stations report that at least nine people were shot and that a suspected gunman is in custody. Former White House Press Secretary Ari Fleischer said in a tweet: "I'm at the Ft. Lauderdale Airport. Shots have been fired. Everyone is running." The airport said there was an "ongoing incident" at the baggage claim area in Terminal 2. Hundreds of people were standing on the tarmac as dozens of police cars and ambulances rushed to the scene. http://www.bbc.com…
-
- 8 replies
- 713 views
-
-
'நாடாளுமன்றத்துக்கே அதிக அதிகாரம்'-பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவிது தொடர்பான நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கும் முன்னர், அது குறிதது நாடாளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என்று நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டிஷ் உச்சநீதிமன்றம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது பிரிட்டிஷ் சட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்படும், பிரிட்டிஷ் மக்கள் சில உரிமைகளை இழப்பார்கள் என்பதால், நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதிக்கபப்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. பதினோரு நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இந்த வ…
-
- 0 replies
- 380 views
-
-
சிரியாவில் நடந்துவருகின்ற உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்துக்குள் இது இட்டுச்சென்றுள்ளது. நரம்பு மண்டலத்தை பாதிக்கவல்ல சரின் வாயுவைக் கொண்டு சில தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றைம்பது பேர் வரை இறந்திருக்கிறார்கள் என தமக்கு இதுவரை கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலக அறிக்கை கூறுகிறது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு இராணுவ உதவிகளை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தீர்மானித்துள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் எந்த வடிவ…
-
- 2 replies
- 346 views
-
-
பாகிஸ்தானில் உற்பத்தி ஆலையொன்றினை அமைக்க சீனா நடவடிக்கை சீனாவைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம் பாகிஸ்தானில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக cpecinfo.com.இன் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹூய் கோஸ்டல் ப்ரூவரி அண்ட் டிஸ்டில்லரி லிமிடெட் (Hui Coastal Brewery and Distillery Limited) என்ற நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியன்று, குறித்த உற்பத்தி ஆலையை நிறுவதற்காக, பாகிஸ்தானின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகத்தில் (எஸ்.இ.சி.பி) பதிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் உற்பத்தி முதல் பேக்கேஜிங் வரை முழு செயல்முறையும் லாஸ்பெலாவிலுள்ள அதன் ஆலையில் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை பலுசிஸ்தான் கலால் வரிவிதிப்பு மற்றும்…
-
- 8 replies
- 1.1k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரிட்டன் அரசு நியமித்த சிறார்மீதான துஷ்பிரயோகங்கள் குறித்த சுயாதீன விசாரணை ஆரம்பம்; இரண்டாம் உலகப்போரின்போது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் குழந்தைகள் சந்தித்த கொடுமைகள் குறித்து முதற்கட்ட விசாரணை. * போரால் இடம்பெயர்ந்து பஞ்சாத்தால் அடிபட்ட மக்கள்; பல்லாயிரக்கணக்கான தெற்கு சூடான் மக்களுக்கு உணவு உதவி செல்லத்துவங்கியது. * கடைசி ஜார் மன்னனின் காதல் கதை பற்றிய திரைப்படத்தை தடை செய்யக்கோரும் பழமைவாத கிறிஸ்தவர்கள்; புனிதரின் கடந்தகால காதலைப்பேசும் திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார்.
-
- 0 replies
- 237 views
-
-
களவு போன அமெரிக்க பாதுகாப்பு படையின் லேப்டாப் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் தொடர்பாக முக்கிய தகவல்களை கொண்ட அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணினி (லேப்டாப்)திருடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. டிரம்ப் டவர் மற்றும் கிளின்டன் தனது சொந்த ஈமெயில் சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக புலனாய்வு செய்ததது தொடர்பான தகவல்கள் அந்த கணினியில் உள்ளதாக கூறப்படுகிறது. வியாழனன்று நியூயார்க்கின் ப்ரூக்ளின் மாவட்டத்தில் ஒரு முகவரின் காரில் இருந்து அது எடுக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. சிசிடிவி பதிவை கொண்டு திருடியவர்களை அடையாளம் காண காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். பாதுகாப்பு அமை…
-
- 0 replies
- 328 views
-
-
தலிபான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு பாக்கிஸ்தானே காரணம் – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலிபான் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு பாக்கிஸ்தானே காரணம் என அமெரிக்காவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் தெரிவித்துள்ளார். தலிபான் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு பாக்கிஸ்தானே நேரடி காரணம் என அமெரிக்காவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பல பயங்கரவாத அமைப்புகளிற்கு இரகசிய ஆதரவை வழங்கியுள்ளது. பாக்கிஸ்தான் இரண்டு தசாப்தகாலமாக தலிபானிற்கு ஆதரவு வழங்கிவருவதுடன் அவர்களிற்கு அடைக்கலமும் கொடுத்துவருகின்றது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். தலிபான் …
-
- 1 reply
- 304 views
-
-
எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சிரியா சமாதியாக மாறிவிடும் என சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி கூறியுள்ளார். சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி, அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர். எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்று…
-
- 20 replies
- 1k views
-
-
இராஜினாமா செய்கின்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி: தலிபான் தலைமையில் புதிய அரசு…! ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபூலின் புறநகர்ப் பகுதியில் உள்ள பக்ராம் விமானநிலையம் மற்றும் சிறைச்சாலையை தாங்கள் கைப்பற்றியதாக தலிபான்கள் கூறுகின்றனர். வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று காபூலின் புறநகர்ப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்திருந்தமை க…
-
- 1 reply
- 346 views
-
-
சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா இருவரும் தமிழின அழிவுக்குக் காரணமான ராஜபக்ஷே வின் பாவத்திற்குப் பரிகாரம் தேடி தமிழகத்தின் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். தன்மானமுள்ள நாம் தமிழர்இயக்கத் தோழர்கள் அவர்களுக்கு எதிராக செல்லும் இடம் எல்லாம் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்று முன்தினம் ராமேசுவரம்,மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு இன்று செல்வதற்குத் திட்டமிட்டிருந்த சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா ஆகியோர் இன்று காலை திருச்சி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர்.அவர்களைக் கண்டித்து தி…
-
- 7 replies
- 2.7k views
-
-
கொரோனா தொற்றின் நான்காவது அலையின் பிடியில் ஜெர்மனி; ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் எண்ணிக்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனா தொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி குறித்த பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஏங்கலா மெர்கல் இவ்வாறு தெரிவித்திருந்தார். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த புதன்கிழமையன்று புதியதாக 52 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிய ஐரோப்பிய நாடுகள் …
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா ! கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன. உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொ…
-
- 0 replies
- 282 views
-
-
மோடி அமைச்சரவை கொடுத்த கிஃப்ட் - பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுக…
-
- 3 replies
- 878 views
-
-
T.M. சௌந்தரராஜன் (87) மூளை நரம்புத் தொகுதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஞாபக சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. http://www.indiaglitz.com/channels/tamil/article/54516.html
-
- 3 replies
- 986 views
-
-
இதுவரை... சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள், கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு! போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யாவின் 509 டாங்கிகள், 1,556 கவச போர் வாகனங்கள் மற்றும் 252 பீரங்கி அமைப்புகளை அழித்துள்ளதாகவும் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதமுள்ள பட்டியலில், 80 ரொக்கெட் லொஞ்சர், 45 வான் பாதுகாப்பு உபகரணங்கள், 99 விமானம், 123 ஹெலிகொப்டர்கள், 1,000 வாகன உபகரணங்கள், 3 கப்பல்கள்- படகுகள், 70 எரிபொருள் தொட்டிகள், 35 ஆளில்லா விமானங்…
-
- 0 replies
- 182 views
-
-
இந்தியத்தை தமிழர் நாட்டுக்குள் எப்படி தடுப்பது? ஜணகனமண இது எதோ வங்களா மொழி பாடல் ... இதன் உள்ளர்த்தம் புரியாமல் இன்னும் நம்மவர் பாடி கொண்டிருப்பதை நம்மவர் முதலில் நிறுத்தவேண்டும்.. முதலில் இந்தியத்தின் பூர்வீக குடிகளான தமிழ் மொழியிலே இப்படி ஒரு தேசிய கீதம் பாடபட்டிருக்குமானால் நம்மவருக்கும் இந்த தேசியத்தின் மீது ஒரளவிற்காவது பற்று ஏற்பட்டிருக்கும்.. ஆனால் நிலைமை என்ன? சுதந்திர போருக்கு பாடுபட்ட நம்மவர் ஒரு சிலையாவது நாடாளுமன்றத்தில் இருக்கிறதா சொல்லுங்கள்?..அல்லது முதலாவது வேலூர் புரட்சியை வேறு எந்த் மாநிலத்திலாவது படிக்கிறார்களா சொல்லுங்கள்.. நீராரும் கடலுடத்த.. இதில் திராவிடம் எங்கே வருகிறது?.. நாம் நாய் போல் அடிபட்டு செத்த போதும் அண்டைய திராவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
மும்பை ரயில் நிலைய நெரிசலில் உயிருக்குப் போராடிய பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: வீடியோவினால் கொந்தளிப்பு கடந்த வெள்ளியன்று மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலின் போது அதில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக வெளியான வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் மேல் ஒருவர் விழுந்து உடல்கள் மேலே மேலே குவிந்ததில் மேலே சிக்கிய பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றுமாறு கையை பலவீனமாக உயர்த்தியதும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று பாராமல் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தது குறித்த வீடியோ வெளியானதில் பலரும…
-
- 1 reply
- 715 views
-
-
குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளிலும் பரவியது! பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் சுகாதார நிறுவனம் நாட்டிலேயே முதல் குரங்கம்மை நோய் தொற்றை பதிவுசெய்துள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா மாறியுள்ளது. இரண்டு நோயாளிகளுக்கும் ஸ்பெயினுக்கு பயணம் செய்த வரலாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கு…
-
- 0 replies
- 143 views
-
-
தாங்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் உடையவர்கள்தான் கோவை மாநாட்டுக்கு வரவில்லை-கருணாநிதி சென்னை: கோவையில் நாங்கள் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது இந்த அரசை நடத்துகின்றவர்கள் மாத்திரம் கலந்து கொள்கின்ற மாநாடாக அல்லாமல், எல்லோரும் கலந்து கொள்கின்ற மாநாடாக - எல்லா சமயத்தவரும் - எல்லா மதத்தினரும் - எல்லா கொள்கை படைத்தவர்களும், எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்ற மாநாடாக - அந்த மாநாட்டை நடத்தியதற்குக் காரணமே, அது தமிழ் மாநாடாக - தமிழர்களின் மாநாடாக - உலகத் தமிழர்களின் மாநாடாக நடைபெறவேண்டும் என்பதால்தான். தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒத…
-
- 2 replies
- 591 views
-
-
யெமெனில் லட்சக்கணக்கானோர் பஞ்சத்தில் தவிப்பு - ஆயுத கடத்தலைத் தடுக்கவே விமான நிலையம், துறைமுகத்தை முடக்கியதாக செளதி அமைச்சர் விளக்கம். ஆசியாவின் கடைசி நாடோடி பழங்குடியினரை மதம் மாறத் தூண்டும் இந்தோனீசிய அரசு - சுமத்ரா மழைக்காடுகள் பிரதேசத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகச் செய்தி. அமெரிக்க தடையால் சூடானை விட்டுச் சென்ற மேற்கத்திய நிறுவனங்களுக்கு இணையாக உள்ளூரிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூடான்வாசிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 269 views
-
-
வேறு யாரும் கேள்வி கேட்காவிட்டால், தனக்குத் தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்ளும் சுய விளம்பர கருணாநிதி, நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன் என ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில், மாநில சுயாட்சி குறித்து நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார். உரிமைகளை விற்றதைத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உரிமைகளை பெற்றதாகக் கூறுகிறார்.கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென சட்டசபையில் பேசியதையும், கர்நாடகா பல அணைகளை கட்டிக் கொள்ள உறுதுணையாக இருந்ததையும், காவிரி, கச்சத்தீவு, முல்லை பெரியாறு, பாலாறு, பொன்னையாறு, பாம்பாறு என அனைத்து நதிநீர்ப…
-
- 1 reply
- 657 views
-