உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
தூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை மேரி குட்ஹர்ட்பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார். ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை வரும் …
-
- 0 replies
- 846 views
- 1 follower
-
-
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் இடமாற்றம் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 17:34 ஈழம்] [காவலூர் கவிதன்] இந்தியாவுக்கான தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது இந்தியத் தூதுவராகக் கடமையாற்றும் அலொக் பிரசாத் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரும் இடமாற்றம் பெறவுள்ளார். பாகிஸ்தானுக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனன், ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். தென்னாபிரிக்காவில் தற்போது இந்தியத் தூது…
-
- 1 reply
- 845 views
-
-
இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஆயிரக்கணக்கான கட்ட…
-
- 3 replies
- 845 views
-
-
டுபாயில் தண்ணீர் உலகத்துக்குக் கீழே கட்டப் படவுள்ள டென்னிஸ் மைதானம்! டுபாய் நகரம் உலகில் மிக அதிகளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் நகரம் என்பதுடன் அங்குள்ள உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் பால்ம் தீவுகள் என்பவை உலகப் புகழ் பெற்றவை என்பது நீங்கள் அறிந்திருக்கக் கூடும்! அறியாத புதிய தகவல் ஒன்று! அதாவது உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் உலகத்தின் (water world) கீழ் மீன்களும் கடல் வாழ் உயிரினங்களும் சூழ அதன் கீழே டென்னிஸ் மைதானம் டுபாயில் அமைக்கப் படவுள்ளது. போலிஷ் கட்டடக் கலைஞரான 30 வயதாகும் கொட்டாலா என்பவரது கனவுத் திட்டமாக இது அமையவுள்ளது. எனினும் இதை நிறைவேற்ற பலத்த சவால்கள் உள்ளதாக சில பொறியியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மிக நீண்ட…
-
- 13 replies
- 845 views
-
-
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 335 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் (கோப்பு படம்) பாரிஸ்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உ…
-
- 6 replies
- 845 views
-
-
நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட நித்தியானந்தாவின் கும்பலைச் சேர்ந்த 30 பேரின் கடவுச்சீட்டுக்களை டில்லி விமான நிலையம் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன. நித்தியானந்தா , ரஞ்சிதா மீது பாலியல் புகார்கள் அதிகம் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தது போன்ற காட்சி வெளியானது முதலே இருவரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த 30 பேரின் கடவுச்சீட்டுக்களை டில்லி சர்வதேச விமான நிலையம் முடக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலானது நீதிமன்ற உத்தரவின் பேரில் இவை முடக்கப்பட்டுள்ளதா அல்லது உளவுத்துறை உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள…
-
- 0 replies
- 845 views
-
-
அணு சக்தி குறித்து ஈரானுடன் இஸ்ரேல் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளுடனான அணு சக்தி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரானுடன்,தங்கள் நாட்டு அணு சக்தி தொழில்நுட்ப நிபுணர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்க்ள் என்று இஸ்ரேல் அணு சக்தி ஆணையத்தின் பேச்சாளர் யேல் டோரான் தெரிவித்தார். அதே சமயம் இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை மேற்கொண்டு தெரிவிக்க டோரான் மறுத்துவிட்டார். இதனிடையே இது குறித்து ஈரான் தரப்பில் கருத்து தெரிவிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இணைய இணைப்பு http://www.uthayan.com/Welcome/full.php?id=1215&Uthayan1256440030
-
- 1 reply
- 845 views
-
-
ஆபிரிக்க மக்கள் மீது, கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, இனவெறி பிடித்துள்ள சில ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற எதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என ஜெனிவாவில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சில இனவெறி (பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்களின் உடலில் செலுத்திப…
-
- 2 replies
- 845 views
-
-
வணக்கம், நான் கடந்த கிழமை தெருவால் சென்றுகொண்டு இருந்தபோது ஓர் வேற்று இனத்தவர் கனடாவைப் பற்றிய ஓர் முக்கிய DVD என்று சொல்லி ஓர் குறுந்தட்டை எனக்கு தந்தார். நானும் நாங்கள் கனடாவில் நீண்டகாலமாக கவனயீர்ப்புக்கள் செய்யுறம், எங்களைப்பற்றியதாய் ஏதாவது கூடாமல் சொல்லி இருப்பாங்களோ என்று மனதில் ஒருபக்கம் நினைத்துக்கொண்டு வீட்டுக்குபோனதும் உடனடியாக அதை போட்டுப்பார்த்தன். அந்த DVDயில நான் இதுவரை கேள்விப்படாத ஓர் முக்கிய பிரச்சனைபற்றியும், அதுசம்மந்தமான பிடுங்குப்பாடுகள் பற்றியும் சுமார் இரண்டு - இரண்டு அரை மணித்தியாலங்கள் விரிவாகவும், விளக்கமாகவும் விபரிக்கப்பட்டு இருந்தது. அட... கனடாவுக்குள் இப்படியும் ஓர் இழுபறி நடந்துகொண்டு இருக்கின்றதோ என்று எனக்கு அந்த DVDஐ பார்த்தபோ…
-
- 0 replies
- 845 views
-
-
போர்டாபிரின்ஸ்: பூகம்பப் பேரழிவில் இருந்து இன்னும் மீளாத நிலையில் ஹைத்தி தீவு நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. எட்டு நாட்களுக்கு முன்பு உலுக்கிய பூகம்பத்தால் ஹைத்தியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. போர்டாபிரின்ஸ் நகரில் கிட்டதட்ட எல்லா கட்டிடங்களுமே இடிந்து சுடுகாடாக மாறி மிகப்பெரிய பேரழிவு நடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய சடலங்கள் கூட முழுமையாக மீட்கப்படாத நிலையில் இன்று காலை ஹைத்தியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர் பிழைத்திருக்கும் எஞ்சியுள்ள மக்களும் பெரும் பீதிக்கு உள்ளானார்கள். ஆங்காங்கே கட்டிடங்களில் தஞ்சமடைந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். பல இடங்களில் கட்டிடங்கள் க…
-
- 0 replies
- 845 views
-
-
உலக முழுவதும் அழிய நேரிட்டு, பின் யாராவது பிழைத்திருந்தால்,அவர்கள் வேளாண் தொழில் செய்ய விதைகள் வேண்டும். ஊழி காலத்தில் பைபிளில் சொல்லப்பட்ட நோஆ கதையை போல், எல்லா உணவு பொருட்களின் வித்துக்களையும்., விதைகளையும் அழிந்து போகாதவாறு ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து காக்க நார்வே அரசு முடிவு செய்துள்ளது. அந்த பெட்டகத்தை வட துருவத்தில் உள்ள ஸவல்பர்ட் தீவுக்கூட்டத்தில் ஸவல்பர்ட் தீவுக்கூட்டம் , வட துருவம் ] உள்ள மலையில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் உயரத்தில் 120 மீட்டா குடைந்து , குகை ஏற்படுத்தி அதில் இரண்டு அடுக்கு அறைகட்டி அதனுள் பாதுகாப்பாக வைக்கப்படும்.இப்பெட்டகத்தில
-
- 0 replies
- 845 views
-
-
அபுதாபியில் முதல்முறையாக கோவில் கட்ட நிலம் வழங்கும் அரசு: மோடி பாராட்டு. அபுதாபி: பிரதமர் மோடி அபுதாபி சென்றுள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினர் வணங்க கோவில் கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை கிளம்பி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து கிளம்பிய அவர் அபுதாபி சென்றடைந்தார். அங்கு அவர் தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் வழிபட அங்கு கோவில் ஒன்றை கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்திய சமூ…
-
- 0 replies
- 845 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த ஆதரவு கோரும் வாக்கெடுப்புக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயாராகும் நிலையில் - பிரான்ஸுக்கு இராணுவ ஒத்துழைப்பு வழங்க ஜெர்மனிய அமைச்சரவை அனுமதி ! - உலகை அதிக அளவில் மாசு படுத்தும் நாட்டின் போக்கில் பெரிய திருப்பமா- அடுத்த நூற்றாண்டிற்காக மாசற்ற மின்சக்தி உருவாக்கத்தில் நாட்டம் செலுத்தும் சீனா ! - சைபீரியாவின் பனிக் காடுகளில் 'நல்ல பெண்' என்றால் யார்? - பிபிசியின் 100 பெண்கள் சிறப்புத் தொடர் https://www.facebook.com/bbctamil/videos/10153127488075163/?pnref=story
-
- 0 replies
- 845 views
-
-
ஜோர்ஜியாவின் கோரி மற்றும் ஏனைய பகுதிகளில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் தாம் அளித்த வாக்குறுதியின்படி இன்று திங்கட்கிழமை வெளியேறுவார்களென ஜோர்ஜிய மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்ப
-
- 0 replies
- 845 views
-
-
சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. I சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் - அம்னெஸ்டி 55 பேர் "பயங்கரவாதக் குற்றங்களுக்காக" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து. இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும் …
-
- 1 reply
- 845 views
-
-
பைசா சாயும் கோபுரம் நிமிர்கிறது உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பைசா நகர சாய்ந்த கோபுரம் ஒரேயடியாக சாய்ந்து விழுந்துவிடாமல் தடுப்பதற்காக நான்கு கோடி டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் பலனளித்துள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்காக தற்போது சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சாய்ந்த கோபுரமாது தனது 800 வயது சரித்திரத்தில் இப்போதுதான் முதல் முறையாக சாய்வதை முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறது என்று சோதனை முடிவுகள் உறுதிசெய்துள்ளன. சாய்வாக நிற்கும் உலகக் கட்டிடங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதான பைசா கோபுரத்தை சாயாமல் நிறுத்துவதற்கு பத்து ஆண்டுகள் எடுத்திருக்கிறன. கோபுரத்துக்கு அருகில் வடக்கு பக்கத்திலிருந்து பூமியைத் தோண்டி சுமார் எழுபது டன் மண்ணை எடுத்திருக்…
-
- 0 replies
- 845 views
-
-
மம்தா பாதையில் ஜெயலலிதா பயணம்! புற்றீசல் போல் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வருவதைக் கண்டித்து செஞ்சட்டை காம்ரேட்கள் சிவப்பாய் வெடித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இன்னொரு அதிர் வெடியைத் தூக்கிப்போட்டிருக்கிறது. ‘இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை எல்லாம் நவீனப்படுத்த, அவற்றை தனியார் களிடம் ஒப்படைக்கப் போகிறோம்’ என்பதுதான் அந்த அதிர்வேட்டு. ஏற்கெனவே இந்த அதிர்வேட்டின் திரி, மும்பை மற்றும் டெல்லி ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் விஷயத்தில் கொளுத்தப்பட்டும் விட்டது. மேற்படி விமான நிலையங்களை நவீனப்படுத்தும் பணி தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த வரிசையில் அடுத்துத் தனியார் கைகளுக்குப் போகப்போவது... சென்னை விமான நி…
-
- 0 replies
- 845 views
-
-
ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன் படத்தின் காப்புரிமைAFP Image captionஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கைவிடலாம் என ஸ்வீடனின் பொது வழக்குகளுக்கான இயக்குனர் முடிவு செய்திருக்கிறார். அசாஞ் மீது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட கைது வாரண்டை திரும்பப் பெறுவதாக, ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றத்தில் மேரியானே நேய் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். 45 வயதான அசாஞ், தம்மை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பதற்காக, 2012 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் உள்ள எக்கவடோ…
-
- 2 replies
- 845 views
-
-
துருக்கி அரசு குர்டிஸ்தானிய மக்களுக்கு இழைத்துவரும் கொடுமை சொல்லி முடியாத சோகமாக உள்ளது. நேற்று கிழக்கு துருக்கியில் உள்ள குர்டிஸ்தானிய மக்கள் வாழும் பகுதியில் துருக்கிய கட்டாக்காலி விமானங்கள் குண்டு வீசின. தம்மை நோக்கி எதிர்த்தாக்குதல் நடாத்தப்பட்ட காரணத்தால் இந்தத் தாக்குதலை நடாத்தியதாகவும், கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் துருக்கி ஓலமிட்டது. ஆனால் இன்று அதனுடைய செப்படி வித்தை சாயம் வெளுத்து உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல பொது மக்களே என்ற உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. எப்போதுமே ஓர் இனத்திற்கு நயவஞ்சகமான கொடுமை இழைத்த நாடுகள் இப்படித்தான் தொழிற்படும். தாம் புரிந்த நயவஞ்சகத்திற்கு ஒரு காலமும் தமக்கு மன்னிப்பு கி…
-
- 2 replies
- 845 views
-
-
வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் தன்னம்பிக்கை + முயற்சி = சாதனை வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் செவ்வி கண்டவர் : ஆதிரையன் பேராசிரியர் சிவநாதனைப் பற்றி ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் – ஓய்வுபெற்ற அதிபர் (ஊரிக்காடு, வல்வெட்டித்துறை), தாயார்: ஆசிரியர் ஆரம்பக்கல்வி: மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம் இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975) உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980) முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம…
-
- 0 replies
- 845 views
-
-
பாகிஸ்தானிடம் 90 முதல் 110 விதமான அணு ஆயுதங்கள் உள்ளதாக அணு ஆயுதங்களை ஒழிக்கும் பிரசாரத்திற்கான சர்வதேச தொண்டு நிறுவனம் (ஐசிஏஎன்) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கையில்,"பாகிஸ்தானிடம் 90 முதல் 110 விதமான அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டுக்கு பின்புதான் சுமார் 60 முதல் 80 வகையான அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. கடந்த 2010ல் அணு ஆயுத தயாரிப்புக்காக பாகிஸ்தான் அரசு 180 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கியது. இதுவே கடந்த ஆண்டில் 220 கோடி அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டது. அணு ஆயுதங்களை பராமரிக்கவும், புதிய தயாரிப்புகளுக்காகவும் பாகிஸ்தான் இந்த அளவுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. 10 ஆண்டுகளில் அணு ஆயுதங்கள் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்தி…
-
- 5 replies
- 845 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண் நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். உலகையே மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து சந்தைகளில் விற்பனை செய்தும், கொன்று குவித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவு…
-
- 3 replies
- 845 views
-
-
ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு! ஜெர்மனியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஜெர்மனியின் பவேரியா, பாடன் வுர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதுடன் இதற்காக அங்கு…
-
-
- 8 replies
- 845 views
-
-
இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேசத் தொண்டு அமைப்புக்கள் மூலம் வழங்க வழிவகை காண வேண்டும் என்று இந்திய அரசை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேடு வலியுறுத்தியுள்ளது. "தினமணி" நாளேட்டில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான ஆசிரிய தலையங்கம்: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நோர்வேயின் முன்முயற்சியில் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட சூழ்நிலையில் இரு தரப்புக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதிகளில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை இராணுவத…
-
- 1 reply
- 844 views
-
-
ஹிலரி - ட்ரம்ப் இடையேயான முதல் தொலைக்காட்சி விவாதத்தில் கடும் மோதல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்கும், டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த முதல் தொலைக்காட்சி விவாதத்தில் அவர்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்கள். ஹிலரிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம் பொருளாதாரம், வரி விதிப்பு, இன உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இந்த 90 நிமிட நேரம் நடந்த ஒளிபரப்பில் விவாதிக்கப்பட்டது. ஹிலரி கிளிண்டன் அரசில் பதவி வகித்த போது நாட்டின் பிரச்சனைகளில் பலவற்றுக்கு அவரே காரணமாக இருந்தார் என்று அவரை தொலைக்காட்சி விவாதத்தின் போது பலமுறை இடைமறித்த டொனால்ட் ட்ரம்ப் கு…
-
- 4 replies
- 844 views
-