உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த 60 ஆண்டு களில் இலங்கைத்தீவில், ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழ் இனப்படு கொலையால் நேர்ந்த அழிவு, மனித மனங்களைத் துடிதுடிக்க வைக்கும் கொடுந்துயரம் ஆகும். உலகெங்கும், தமிழகத்திலும் நீதிக்காகத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளந்தலைமுறையினர் நடத்திய அறவழிக் கிளர்ச்சிகளால், மனித குலத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. சிங்கள அரசு நடத்திய இப்படுகொலைக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளும் ஆயுத உதவி செய்து உள்…
-
- 0 replies
- 468 views
-
-
முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட ஜனவரி 31 ஆம் நாள், தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும், தமிழ் உணர்வாளர்களும் அறிவித்தபோது, இதில் ஈடுபட்டால் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று காவல்துறையின் மூலம் மிரட்டியும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலாளர் மூலம் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கடிதங்கள் அனுப்பியும், இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்க படாதபாடுபட்ட, அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, இப்போது, மார்ச் 12 இல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளார் என்று சாடியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக வரலாற்றில் கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் …
-
- 2 replies
- 532 views
-
-
ஈழத்தில் இந்தியத்தின் தலையீடும் தமிழினத்தின் இன்றைய தேவையும். காங்கேசன் துறை சிமெண்ட் தொழிற்சாலை.. இந்தியா இலங்கை பெட்ரோலியம் கார்பரேசன்.. சம்பூர் அனல் மின் நிலையம்.. பசுமை புரட்சி திட்டம்.. மன்னார் எண்ணை அகழ்வாராய்ச்சி.. தமிழ்நாட்டில் இருந்து கேபிள் வழியாக சிங்களவனுக்கு மின்சாரம்.. இந்திராகாந்தி பல்கலை கழகம்.. யாழ்பாணத்தில் துணை தூதரகம்.. தொடர்வண்டி தொழிற்சாலை.. அசோக் லைடேண்டு.. காங்கேசன் துறை சிமெண்ட் தொழிற்சாலை காங்கேசன் துறை சிமெண்ட் பல வருடங்களாக பூட்டியே கிடந்தது..ஈழத்தின் சுண்ணம்பு வளத்தை பங்கு போட்டு விற்க பிர்லா குழுமத்தை சந்தியா களமிறக்கி உள்ளது.இன்று தடுப்பதற்கு புலிகள் இல்லை. இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வப்பாட…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. முகாம்களில் இன்னமும் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம், முகாமில் இருந்து வெளியேறியும் பிழைக்க வழியற்று துன்புறும் மக்கள் மறுபுறம் என அவலத்தில் நகர்கிறது ஈழத்தின் பொழுதுகள். வீட்டின் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எ ண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுவதுதான் இதில் ஜீரணிக்க முடியாத துயரம். ‘‘பிழைக்கும் வழியற்று, அந்தப் பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்டு விட்டனர்’’ என்று ஆதங்கப்படுகிறார் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரிட்டோ. ஈழத்தில் போர் நடைபெற்ற இடங் களுக்குச் சென்று திரும்பியிருக்கும் அவரை சந்தித்தோம். ‘‘போர் முடிந்துவிட்டாலும் தமிழர் பகுதியில் 300 மீட்டருக்கு ஒரு செக…
-
- 6 replies
- 1.6k views
-
-
http://video.google.com/videoplay?docid=-7...94154&hl=en
-
- 0 replies
- 1.1k views
-
-
இணையத்தில் வலம் வரும்போது இந்த செய்தி கண்ணில் பட்டது... சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்...சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்...! என்று எட்டயபுரத்தார் பாடிச் சென்றார்.. இனி நாம் சிங்களத்திற்கு பாலம் அமைக்கத் தேவை இல்லை.. ஈழத்திற்கு இதைப் போன்றதொரு கடற்மேம்பாலம் அமைக்க வரலாறு வழி சமைக்குமா? கனவு நனவாவது, ஈழம் நிசமாவது தமிழர்கள் நம் கையிலேயே தங்கியுள்ளது... [size=5]உலகிலேயே நீளமான கடல் மேம்பாலம்.[/size] உலகின் நீளமான கடற்பாலம் (மொத்த நீளம் 36.48 கிலோ மீட்டர்கள்) சீனாவின் கிழக்கு சண்டாங்க் பகுதியில் சியாச்சூ குடாவில் நான்கு வருடங்களாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் மக்கள் …
-
- 1 reply
- 814 views
-
-
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறு புனரமைப்புக்கு ஏற்பாடு செய்வோம். தமிழர்களுக்கு முழு சுயாட்சியோ அல்லது சுய நிர்வாகமோ அல்லது தனி ஈழமோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்தாலும் - கிடைக்காவிட்டாலும் - மத்திய அரசின் மூலமாக தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வைப்பேன். - ஜெயலலிதா அம்மையார் இதிலிருந்து என்ன தெரியுது என்றால் அதிமுக-வின் ஒவ்வொரு வெற்றிக்கும் தமிழீழமே காரணமாக அமையப்போகிறது... இவருடன் சார்ந்திருக்கும் ஈழ ஆதரவாளர்கள் நம்பினாலும் என்னைப் போன்ற தமிழக தமிழன் யாரும் ந்ம்பத்தயாரில்லை. சில மாதங்களுக்கு முன் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன்- ஜெயலலிதாவிற்கு கூறியது நினைவுக்கு வருகிறது “அவங்களுக்கு யாராவது நம் போராட்டத்தின…
-
- 0 replies
- 921 views
-
-
அந்தக் காலத்து வீடு என்பதற்கு அத்தாட்சியாக வீட்டிற்கு முன் னால் நிற்கிறது ஒரு பழைய அம்பாஸிடர் கார். கதர் வேட்டி, முண்டா பனியனுமாக வெளியில் வந்து நம்மை வரவேற்கிறார் பழ.கருப்பையா. கடந்த தி.மு.க. ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தவர். முதிர்ந்த நாகரிகமான அரசியல்வாதி. உடுப்பில் சுத்தம் பழகுவதைப் போலவே வார்த்தையில் சுத்தம் பழகுபவர். தப்பென்றால் உடனே தட்டிக் கேட்கும் தைரியக் குரல் மனிதர். தற்போதைய அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர். அடுத்த சபாநாயகர் என்று பலரால் முணுமுணுக்கப்படுபவர். அவரைச் சந்தித்தோம். கலைஞரின் கணிப்பு எப்படி பொய்த்துப் போனது? ‘‘ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று அவர் நம்பினார். ஆகவே வெற்றி உறுதி என…
-
- 0 replies
- 567 views
-
-
நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் திமுக தோல்வியடைய என்ன காரணம்? சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர். திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்: 1. மின்வெட்டு தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திர…
-
- 1 reply
- 893 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலை நடவடிக்கை களுக்காகச் சிங்கள அரசு மீது "கண்டனம் செய்தல்" மற்றும் "எச்சரிக்கைகளை விடுத்தல்" என்ற நிலையிலிருந்து அதன் மீது "தண்டனைகள் வழங்கல்" என்ற ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் உலக நாடுகள் படிப்படியாக இறங்கி யுள்ளன. நீண்ட பல ஆண்டுகளாகச் சிங்கள அரசிற்குப் பொருளா தார - இராணுவ உதவிகளையும், அரசியல் ஆதரவுகளையும் வழங்கி வந்த மேலை நாடுகள் தற்போது சிங்கள அரசைக் கைவிட்டு ஒதுங்கும் அரசியல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. உலக அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட்டு தமிழினக் கொலையைத் தீவிரப்படுத்தியுள்ள சிங்கள அரசை ஒரு "பயங்கரவாத அரசாக" முத்திரை குத்தும் ஆரம்ப முயற்சிகளில் அனைத்துலக சமூகம் இறங்கியுள்ளது. …
-
- 6 replies
- 2k views
-
-
ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, பேசிய வைகோ, கோவையில் மதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுகவினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம். வரலாறு காணாத துயரமும், துன்பமும் ஈழத்தில் அரங்…
-
- 1 reply
- 556 views
-
-
புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் பங்கேற்பதாக துணைவேந்தர் தரீன் தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வருகிற 19ம் ÷தி நடைபெற உள்ளதென்றும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதென்ற துணைவேந்தர் தரீன், இதேப்போன்று இந்திய அரசின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாச்சலய்யாவுக்கு டாக்டர். பட்டம் வழங்கப்பட உள்ளதாகவும், விழாவில் 16 ஆயிரத்து 755 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளதென்றார…
-
- 0 replies
- 538 views
-
-
ஈழப்பிரச்சனை : சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம் ஈழப்பிரச்சனை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், ’’இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டிசம்பர் 4ம் தேதி டெல்லியில் உங்களை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது, ‘இலங்கை சிக்கல் - இந்திய அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் அறிக்கையை உங்களிடம் கொடுத்தேன். ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை பிரச்னையில், ‘அமைதிவழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி …
-
- 1 reply
- 806 views
-
-
ஈழப்பிரச்சினை தொடர்பாக கி.வீரமணி, ராமதாஸ்,திருமாவளவன் சந்தித்து முக்கிய ஆலோசனை [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 11:55.51 AM GMT +05:30 ] இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடியாக தலையிட வலியுறுத்தி பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் ராமதாஸ் கடிதம் எழுதினார். இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இன்று திடீரென சந்தித்து பேசினார்கள். வேப்பேரியில் உள்ள பெரியா…
-
- 2 replies
- 913 views
-
-
9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய…
-
- 0 replies
- 363 views
-
-
ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான் இலங்கை அரசால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க 13 மாதங்களுக்கு முன் அய்.நா அமைத்த நிபுணர் குழு, ‘இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்ற தகவலோடு அறிக்கையை அய்.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் கொடுத்துள்ளது. ராஜபக்சே அரசால், கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருக்கிறது. இந்தச் சூழலில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது நடந்த இரண்டாவது தேர்தலில், தமிழகத் தமிழர்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக 80 சதவீதபேர் வாக்களித்துள…
-
- 0 replies
- 744 views
-
-
ஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள் நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் கடந்த ஆண்டு சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர் களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நா…
-
- 0 replies
- 684 views
-
-
கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன். நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி, இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்) அண்ணாசாலை, சென்னை. நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம். வினவு தளத்திலிருந்து - http://www.vinavu.com/2009/12/03/arul-ezhilan-book-release/ தொடர்புடைய பதிவுகள் * ஈழம்: பதிவுகள், கட்டுரைகள், காணொளிகள், செவ்விகள், கருத்துப்படங்கள் மற்றும் ஓவியங்கள்
-
- 0 replies
- 1k views
-
-
தி.மு.க., அ.தி.மு.க. என இரு திரா விடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்காக மன்னிப்பு கேட் கிறேன்!’ என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். இதைப்பற்றி சம்பந்தப்பட்ட இரு கட்சியினரும் என்ன நினைக்கிறார்கள்? அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பழ.கருப்பையா. ''அ.தி.மு.க. இனி பா.ம.க-வை சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. தி.மு.க-வோ மூழ்கிக் கொண்டு இருக்கும் ஒரு கப்பல். வேறு என்ன வழி, பா.ம.க. தனித்துத்தானே நிற்க வேண்டும். இதில் என்ன வாய் வீச்சு? 2016-ல் ஆட்சிக்கு வரப் போவதாக கூச்சமே இல்லாமல் சொல்கிறார் ராமதாஸ். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் நடைப் பந்தயத்தில் வெல்லப்போவதாக கருணாநிதி சொன் னால் எப்படியோ..…
-
- 0 replies
- 498 views
-
-
[size=4]சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.[/size] [size=4]இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.[/size] [size=4]மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,[/size] http://www.nakkheera...ws.aspx?N=80620
-
- 7 replies
- 1.1k views
-
-
-
[size=4]தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.[/size] [size=3] [size=4]வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார்.[/size][/size] [size=3] [size=4] [/size][/size] [size=3] [size=4]சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட…
-
- 5 replies
- 672 views
-
-
ஈழம்-இந்தியம்-சர்வதேசம்! சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்றுஇ இந்தியத்தின் துணையோடும் இ சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது! இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும்இ படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராகஇ அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால்இ ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது. இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக…
-
- 0 replies
- 959 views
-
-
சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போர்க்குணத்துடன் நடைபெற்ற இந்த மறியல…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜனவரி 26, 2009! வழக்கம் போல் சென்னை மெரினாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசுத் தொலைக்காட்சியில் தில்லியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிற தொல்லைக்காட்சிகளில் சிம்பு, தனுஷ், தமன்னா முதலான நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படியாக தேசப்பற்று பொங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு எதிரிலிருந்து ஒலிக்கிறதொரு இளம்பெண்ணின் குரல். “ஈழத்திலே வெறியாட்டம்! இங்கே எதற்கு கொண்டாட்டம்? குடியரசுக் கொண்டாட்டம்?” இம்முழக்கத்தை தொடர்ந்து எதிரொலித்து எழும்புகின்றன ஆயிரக்கணக்கான குரல்கள். சைதை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வாகனங்கள்…
-
- 1 reply
- 1.6k views
-