உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண் 24 பிப்ரவரி 2021 பட மூலாதாரம்,TODAYONLINE,COM படக்குறிப்பு, காயத்ரி தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது. சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு …
-
- 30 replies
- 2.5k views
- 1 follower
-
-
நேட்டோவுக்கு.... சீனா, மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது! நேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனா, அதன் அணு ஆயுதங்களை விரைவாக விரிவுபடுத்தி வருகின்றது. ரஷ்யாவுடன் இராணுவ ரீதியாக ஒத்துழைத்து வருகின்றது. அத்துடன், இராணுவ மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் சீனா நேட்டோவுடன் நெருங்கி வருகிறது. ஆனால் கூட்டணி சீனாவுடன் புதிய பனிப்போரை விரும்பவில்லை’ என கூறினார். நேட்டோ 30 ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒரு சக்திவாய…
-
- 0 replies
- 671 views
-
-
இன்றைய (27/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மறக்கப்பட்ட உயிர்காக்கும் மருந்தொன்று ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் புத்துயிர் பெறுகிறது; இதனால் பேறுகால மரணங்களை குறைக்குமென மருத்துவர்கள் நம்பிக்கை. * வடதுருவத்தில் நேட்டோ மற்றும் ரஷ்ய இராணுவ குவிப்பு இன்னொரு பனிப்போரின் தொடக்கமா? ரஷ்யாவின் ஆர்க்டிக் படைப்பிரிவு குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * ஐம்பது வயதுக்கு பிறகும் நடனம் ஆடலாம்; அது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.
-
- 0 replies
- 205 views
-
-
ஈரான் மீது... இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக, இஸ்ரேல் எச்சரிக்கை! தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ், ‘எம்வி மெர்சிர் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி உலகின் மற்ற நாடுகளும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார். பெஞ்சமின் கான்ட்ஸின் இந்த எச்சரிக்கை குறித்து ஈரான்…
-
- 0 replies
- 224 views
-
-
வாஷிங்டன்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு அதிக பட்ச அளவில் 259 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சாதனையாக கருதப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் புரட்சி சிறுமி மலாலா உள்ளிட்ட 10 பேரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் 11-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. http://tamil.oneindia.in/news/international/nominations-the-2013-nobel-peace-prize-183672.html
-
- 0 replies
- 523 views
-
-
இந்தியாவின் ராணுவ தேவைகளில் ரஷ்யா முக்கிய பங்குதாரராக தொடர்ந்து இருக்கும் என மாஸ்கோவில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். நமது ராணுவத்துக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் போர் விமானங்கள் எல்லாம் முன்பு ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ராணுவ கொள்முதலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விமான படையில் இருந்த ரஷ்ய தயாரிப்பின் ஐ.எல் -76 ரக சரக்கு விமானங்களுக்கு மாற்றாக அமெரிக்காவின் சி-130ஜே ஹெர்குலஸ் மற்றும் போயிங் சி17-குளோப் மாஸ்டர் 3 ரக விமானங்களை இந்தியா சமீபத்தில் வாங்கியது. சில போர் தளவாடங்கள் இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்டன. இது ரஷ்யாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்ய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங…
-
- 2 replies
- 737 views
-
-
க்ஹர்கோனே(ம.பி.): ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பா.ஜனதாவினர் பகல் கனவு காண்பதாகவும், இந்த பேராசை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் க்ஹர்கோனேவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, மோடியையும். பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில்,"பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற பேராசையில் ஒருவருக்கொருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் மக்களை கவர்ச்சிகரமான பேச்சால் கவர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள் …
-
- 11 replies
- 1.2k views
-
-
ஹெய்டி நாட்டைச் சேர்ந்த புகைப்படவியலாளர் ஒருவரின் பதிப்புரிமை பெற்ற புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமைக்கா ஏ.எவ்.பி (ஏஜென்ஸ் பிரான்ஸ்-ப்ரஸ்) மற்றும் அதனது பங்காளி நிறுவனமான கெற்றி இமேஜெஸ் நிறுவனங்களுக்கு 1.22 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 16 கோடி ரூபா) நஷ்டஈடாக வழங்குமாறு அமெரிக்காவின் நீதிபதிகள் குழுவொன்று தீர்ப்பளித்துள்ளது. ஹெய்டியில் 2010.01.12இல் 250 ஆயிரம் மக்கள் பலியான பூகம்பம் தொடர்பான டேனியல் மோரெல் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த 8 புகைப்படங்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தியமைக்காகNவு குறித்த நிறுவனங்கள் மீது இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் காணப்படும் புகைப்படங்களை வர்த்தக நோக்கில் பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களுக்கு உதார…
-
- 0 replies
- 477 views
-
-
நேற்றிரவு (08-12-2013) சிங்கப்பூரில் நடந்த கலவரத்தின் காணொளி. http://www.dailymotion.com/video/x18614n_fatal-accident-leads-to-riot-in-singapore-s-little-india_fun கட்டிட தொழிலாளி தமிழர் ஒருவர் விபத்தில் இறந்ததின் ஆத்திரத்தால் கலவரம் மூண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. source:http://sg.news.yahoo.com/singapore-police--scdf-draw-praise-for-handling-of-little-india-riot-063040963.html
-
- 26 replies
- 3.2k views
-
-
ஊழலுக்கு எதிராக நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்து எட்டப்படாததால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நிலுவை ஊழல் மசோதாக்கள்: தில்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷீல் குமார் ஷிண்டே, சிதம்பரம், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உயர்நிலைக் குழுவில் இடம்பெ…
-
- 0 replies
- 354 views
-
-
நோர்வே பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றியீட்டியுள்ளது நோர்வேயில் நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் கன்சவேற்றிவ் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இதனையடுத்து தற்போதைய பிரதமரான எர்னா சொல்பேர்க் ( Erna Solberg) இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைக்கவுள்ளார். இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், ஆளும் கூட்டணிக் கட்சி 169 ஆசனங்களில் 89 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்தத் தேர்தலில் எர்னா சொல்பேர்க்கை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் ஹர் ஸ்ரோர் (Jonas Gahr Støre) தோல்வியடைந்துள்ளார். …
-
- 0 replies
- 422 views
-
-
பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு... வரம்பு இல்லை: மைக்கேல் கோவ்! உக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால், பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலர் மைக்கேல் கோவ், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு பிரித்தானியாவின் புதிய அணுசரணை திட்டத்தின் விபரங்களை அறிவித்த கோவ், பல பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளைத் திறந்து உக்ரைனிய அகதிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். புதிய திட்டம், பிரித்தானிய பொதுமக்களின் மகத்தான நல்லெண்ணம் மற்றும் தாராள மனப்பான்மை மற்றும் மிகவ…
-
- 0 replies
- 161 views
-
-
2ம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது. ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர். ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூடுதல் பரபரப்பையும் அவர் கிளப்பி விட்டுள்ளார். அதை விட முக்கியமானது, அவர் பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்தார் என்பதுதான். சிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவிதான் Hi…
-
- 0 replies
- 582 views
-
-
இந்திய இராணுவம் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக புதிய ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அதுதான் மிளகாய்த்தூள் எறிகுண்டு. இவ் வாயுதத்தைப் பயன்படுத்தி மறைவிடங்களில் பதுங்கியிருக்கும் எதிரியைக் கொல்லாமலும் காயம் ஏற்படுத்தாமலும் சரணடைய வைக்கலாம். ம் சில வருட ஆராச்சியின் பின்னர் bhut jolokia என்ற உலகிலேயே அதிக உறைப்புத் தன்மை கூடிய மிளகாய் இனம் இக் குண்டுகளில் பயன்படுத்தப்பட உள்ளது. வட இந்தியாவில் விளையும் இந்த வகை மிளகாய்க்கு பேய் மிளகாய் என்று அர்த்தம். சுற்றாடலை மாசுபடுத்தாத பச்சை ஆயுதமாக இது கருதப்படுகிறது. http://www.liberation.fr/monde/0101626775-les-indiens-pimentent-leur-armement-antiterroriste
-
- 4 replies
- 693 views
-
-
ஈரான் மீது பொருளாதார தடை விதித்தால் இந்தியா எதிர்க்கும் - மன்மோகன் சிங் புதன், 14 ஏப்ரல் 2010( 13:55 IST ) ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் அதனை இந்தியா எதிர்க்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அணு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். அணு ஆயுதப் பாதுகாப்பிற்கு உலக அளவில் அணு சக்தி நட்புறவு அமைப்பை ஏற்படுத்த விரும்புவதாகத் தெரிவித்த பிரதமர், அணு ஆயுதமோ, அணு ஆயுத தொழில்நுட்பமோ பயங்கரவாதிகளின் கைகளுக்கு கிடைத்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறினார். ஒவ்வொரு நாடும் அணு சக்தியை ஆக்கப்பூர்வமான செயல்களுக…
-
- 4 replies
- 786 views
-
-
பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது. கே 1 ராணு…
-
- 0 replies
- 432 views
-
-
http://www.yarl.com/articles/files/100622_india_kannootam.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா
-
- 2 replies
- 907 views
-
-
பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். Pacific El Nino தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாசா... அதிகாரியின், கருத்துக்கு சீனா சீற்றம். பீஜிங்கின் விண்வெளித்திட்டமானது ‘ஒரு இராணுவ விண்வெளித் திட்டம்’ என அமெரிக்க விண்வெளி முகவரகத்தின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதைத் தொடர்ந்து, சீனா கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாசா உண்மைகளை புறக்கணித்து சீனாவை கொச்சைப்படுத்துவது இது முதல் முறை அல்ல என்று கூறினார். சில அமெரிக்க அதிகாரிகள், ஏனைய நாடுகளின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளிச் செயற்பாடுகளை தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அவதூறு செய்து வருவதாகவும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் அவர் கூறின…
-
- 0 replies
- 359 views
-
-
மக்களை மழுங்கடிக்கும் அறிக்கைப் போர்! தமிழக முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் தவறாமல் ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்து நடத்தும் போர், தமிழ்நாட்டு மக்களை திட்டமிட்டு மழுங்கடிக்கும் அக்கப்போராகவே தெரிகிறது. இந்த இரு தலைவர்களும் வெளியே வந்த பொது மேடைகளில் பேசினாலும் சரி, தங்களது இல்லம் அல்லது அலுவலகங்களில் இருந்துகொண்டு 3,4 பக்கங்களுக்கு குறையாமல் தட்டச்சு செய்து கையெழுத்திட்டு அறிக்கையாக வெளியிட்டாலும் சரி, அதில் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றிக்கொண்டு, அதில் தங்களுக்கு இருக்கும் ‘அக்கறை’யைக் காட்டிக்கொள்வதோடு நிற்காமல், அதில் தங்களின் பங்கை சாதனையாக எடுத்துக் கூறிவிட்டு, அதற்கு எதிராக செயல்பட்டவரே இன்றைய முதல்வர் என்று ஜெயலலிதாவு…
-
- 0 replies
- 424 views
-
-
ஐசிஸ் ஆயுததாரிகள் இராக்கில் ஐசிஸ் என்ற இஸ்லாமியவாத கடும்போக்காளர்களால் வழிநடத்தப்படும் சுனி எழுச்சி, நாட்டின் கிழக்கில் சுனி மக்கள் அதிகமாக வாழும் டியாலா மாகாணத்தில் எதிர்ப்பைச் சந்திக்காமலேயே புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றி வருகிறது. அடுத்ததாக பாக்தாத்திற்கும் ஷியாக்கள் பெரும்பான்மையாக வாழும் மையப் பகுதிகளுக்கும் வருவோம் என கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். ஆனாலும் மோசுலிலிருந்து வட இராக்கில் பகுதியளவில் சுயாட்சி அதிகாரம் கொண்ட குர்த் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மக்கள் வெளியேருவதென்பது தொடர்ந்து நடந்துவரவே செய்கிறது.ஐசிஸ் கிளர்ச்சிக்கார்கள் முற்றுகையிட்டதையடுத்து வடக்கிலுள்ள மோசுல் நகரிலிருந்து வெளியேறிருந்த நுற்றுக்கணக்கானவர்கள், பாதுகாப்புக்கு பங்கம் வராது என நம்…
-
- 3 replies
- 566 views
-
-
''மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மாரிராஜ் நோயாளிகளுடன் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். பேராசிரியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், நாற்காலியை விட்டு எழ கட்டாயப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 572 views
-
-
சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்? நீதிபதி மலிமத் - The Hindu பிரதமர் நரேந்திர மோடி நெருக்கடிநிலையை அறிவிப்பார் என்று அவரது கட்சிக்காரர்களே அச்சம் தெரிவித்தார்கள். ‘தடா’.. ‘பொடா’போல ஒரு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருவார் என்று மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் எச்சரித்தார்கள். பாகிஸ்தானுடன் போர் துவங்கக்கூடும், பொதுத் தேர்தலே நடத்தப்படாமல்கூடப் போகலாம் என ஊடகங்களில் சிலர் எழுதினார்கள். இதில் எதுவுமே நடக்கவில்லை. புதிதாக எதையும் செய்யாமலேயே இந்திய ஜனநாயகத்தைச் சர்வாதிகாரமாக மாற்றிவிட முடியும் என இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஹஜ் மானிய ஒழிப…
-
- 0 replies
- 344 views
-
-
. தலைப்பாகைப் பிரச்சினை: பொற்கோயிலுக்குச் செல்லமாட்டார் ஒபாமா!! டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா வரும்போது அமிர்தசரஸுக்கு செல்ல மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. ஒபாமா, நவம்பர் 6-ம் தேதி மும்பை வருகிறார். அங்கு ஒருநாள் தங்கிய பின்னர் தில்லிக்கு செல்கிறார். முன்னதாக மும்பையில் இருந்து பொற்கோயிலைப் பார்வையிடுவதற்காக அமிர்தசரஸுக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருடைய பயணத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் அங்கு செல்லமாட்டார் எனத் தெரிகிறது. ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழு கடந்த மாதம் இந்தியா வந்தது. ஒபாமா பொற்கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பர…
-
- 1 reply
- 681 views
-
-
இந்தியாவின் சமீபகால அரசியல் அணுகுமுறையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம்? யதீந்திரா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான அரசியல் உறவில் புதியதொரு அத்தியாயம் உருவாகப் போவதாகவும் மகிந்தவின் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னரைக் காட்டிலும் வலுவடையும் என்றும் பல அரசியல் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சிங்கள ஆய்வாளர்கள் மத்தியில் இந்தியாவின் அதிகளவான பங்களிப்புகள் குறித்துப் பெரியளவில் எதிர்பார்ப்புகள் நிலவின. ஒப்பீட்டளவில் மகிந்த ராஜபக்ஷ ஆசியச் சார்புடையவர் என்னும் கணிப்பிலிருந்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை ஒப்பீட்டளவில் நடுநிலை இடதுசாரித்…
-
- 0 replies
- 830 views
-