உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
எனக்கு தமிழை தவிர வேறு மொழிஇல்லை....என் தமிழரை தவிர எனக்கு வேறு வழியில்லை.... என் பாசத்திற்குறிய உலகம் முழுக்க வாழும் தாய்தமிழ் உறவுகளே..... கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்டுக் கொண்டு, உறவுகளின் உதவியால் அனைத்து பரிசோதனைகளும் செய்துவிட்டு இன்னும் சிகிச்சை செய்ய இயலாத சூழலில் இருக்கிறேன், கோவை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதே தீர்வு என இருக்கிறேன் , நேற்று மாலை முதல் என் இடதுகால் மறத்து போய்க்கிட்டு இருக்கு அவசர உதவிக்கு மருத்துவரிடம் காட்டி ஊசி மருந்து எடுத்தேன்,அவரோ அறுவைசிகிச்சைக்கு போ காலம் தாழ்த்தாதே என எச்சரித்து அனுப்பிவிட்டார். இதுவரை உறவுகளின் உதவியால் இன்றுவரை உயிருடன் இருக்கிறேன் மருத்துவ செலவே 3 முதல்4 இலட்சம் ஆகு…
-
- 5 replies
- 1.9k views
-
-
மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள்உறவுகள் எவருமின்றி அனாதைகளாக மரணிப்பதே மிகவும் வேதனையளிக்கின்றது என இத்தாலியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்விற்கு பின்னர் மீண்டும் சேவையாற்ற திரும்பியுள்ள மருத்துவர் ரோமானோ பாவேலுசி மக்கள் அநாதைகள் போன்று மருத்துவமனைகளில் உயிரிழப்பதே சகித்துக்கொள்வதற்கு கடினமான விடயமாக உள்ளதாகவும் தான் இதனை முன்னர் எதிர்கொண்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நேசத்திற்குரியவர்கள் எவருமின்றி மரணிப்பதை பார்ப்பதாக தெரிவித்துள்ள இத்தாலி மருத்துவர்கள் அவர்கள் இறுதியாக தொலைபேசிகள் மூலம் தங்கள் உறவுகளுடன் இறுதி வார்த்தைகளை பேசுகின்றனர் என தெரிவிக்கின்றனர். சிறிய ஒக்லிபோ மருத்துவமனையில் மிக நீண்ட நேரம் பணியாற்றும் 70 மருத்துவர்களில…
-
- 1 reply
- 371 views
-
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா? இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது. அவர்கள் பேசியதாவது, ஷி ஜின் பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள். புதின்: ஆம்…
-
-
- 13 replies
- 521 views
- 1 follower
-
-
உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் சிறார் குடியேறிகள் ============================================= செர்பிய தலைநகர் பெல்கிரேடில் கடும் குளிரில் தரையில் படுத்துறங்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகளில் எட்டு வயதான சிறார்களும் அடங்குகின்றனர். தமது உறவினர் துணையில்லாமல் குடியேறிகளாக வந்தவர்கள் இந்த சிறார்களில் சிலர். உறை பனி காலநிலையில், ஒரு ரயில் பாதையின் இரு புறமாகவும், கைவிடப்பட்ட ஒரு களஞ்சியத்திலும் அவர்கள் உறங்குகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லாத செர்பியாவில் தங்கியிருக்க பெரும்பாலான குடியேறிகளுக்கு விருப்பமில்லை. அவர்களின் நிலை குறித்த பிபிசியின் காணொளி. BBC
-
- 1 reply
- 287 views
-
-
உறைய வைக்கும் பனி நீரில் புனித நீராடினார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்! Digital News Team 2021-01-20T10:00:55 ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினின் (Vladimir Putin) உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் உறைபனி நீரில் அவர் புனித நீராடிய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது. ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற நாளில் பாரம்பரிய முறையில் கிறிஸ்தவர்கள், நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கமான ஒன்றாகும். அந்தவகையில் 68 வயதான விளாடிமிர் புட்டினும் எபிபனி என அழைக்கப்படும் குறித்த நாளில் மாஸ்கோ தேவாலயத்தில் சிலுவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் புனித நீர…
-
- 0 replies
- 637 views
-
-
உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியல் அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 22-ஆம் திகதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக, கடந்த பத்தாண்டுகளாக இவ்விநோத செயலில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335979
-
- 1 reply
- 667 views
-
-
உலகளாவிய ரீதியில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் உலகளாவிய ரீதியில் போரால் இடம்பெயர்ந்தவர்கள் தொகை கடந்த வருடத்தில் 70 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தால் நேற்று புதன்கிழமை புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 70.8 மில்லியன் பேர் இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் அதற்கு முந்திய வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அந்த வருடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொகையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகள்…
-
- 0 replies
- 371 views
-
-
உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் இருந்த 4 பேர் கொண்ட இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற விரும்பாததால் அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக மெல்பர்ன் நகரில் நடந்த ஒரு போராட்டம். கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 லட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 …
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
உலக அதிசயத்துக்கே இந்நிலைமையா? _ வீரகேசரி இணையம் 10/16/2011 11:56:41 AM உலக அதிசயத்தில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் தனது இருப்பிடத்தையே தக்க வைத்துக்கொள்ள முடியாத அழிவு நிலை ஏற்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. உலகப் புகழ்பெற்ற சீனப்பெருஞ்சுவர் இருக்கும் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலப்பகுதிகள் தோண்டப்படுவதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது. கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. …
-
- 0 replies
- 635 views
-
-
உலக அமைதி- வளர்ச்சியைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட சீனா இணக்கம்! உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செல்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போரைக் சீனா கண்டிக்க மறுப்பது குறித்து அமெரிக்கா என்ன கருதுகிறது என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், சீன ஜனாதிபதியின் இந்த சமரச கருத்து வந்துள்ளது. சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தாய்வானில் ‘வெளிநாட்டு தலையீடு’ என்று கூறிய…
-
- 0 replies
- 162 views
-
-
உலக அமைதிக்கானத் தினத்தில், ஐ.நாவின் வலியுறுத்தல் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 21ம் திகதி அன்று உலக அமைதிக்கான தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த நாளில் போர் நிறுத்தம் மற்றும் அகிம்சையினைப் பின் பற்றுமாறும் ஐ.நா சபை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஐ.நா விடுத்துள்ள அறிவித்தலில், இந்த வருடம் நம்முடைய பொதுவான எதிரியாக உருவெடுத்திருப்பது கோவிட் 19 என்னும் வைரஸே. இது உலக அமைதி பாதுகாப்பு மக்கள் நலன்களைப் பாதித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு(António Guterres), உலக நாடுகளை தங்களுடைய பகைமையை மறந்து இந்த உலகளாவியத் தொற்றை எதிர்த்துப் போரிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளா…
-
- 0 replies
- 371 views
-
-
உலக அமைதிக்கு ஈரானைக்காட்டிலும் அமெரிக்காவே அதிக அபத்தாக விளங்குகிறது http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060619.htm
-
- 0 replies
- 957 views
-
-
உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் December 23rd, 2007 | பகுப்புகள்: உலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் உலக அமைதியை வலியுறுத்தி கோலாலம்பூரில் தமிழர்கள் 3 பேர் சனிக்கிழமை சைக்கிள் பயணத்தை தொடங்கினர். கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர்கள் சைக்கிள் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். செண்பக வைரவாஞ்சி வளமாறவழுதி(48) அவரது உறவினர்கள் கே.சுரேந்திரன்(42), ராஜேஷ்குமார் (22) ஆகியோர் இந்த அமைதி பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் மூவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அவர…
-
- 0 replies
- 999 views
-
-
உலக அரங்கில் இந்தியா ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறத…
-
- 0 replies
- 5.6k views
-
-
வணக்கம் உறவுகளே, இந்த தலைப்பில் உலகில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் மற்றும் முக்கிய அரசியல் விடையங்களை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்தவற்றை உங்கள் நாட்டு மொழிகளில் நீங்கள் வாசிதவைகளை உங்கள் தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள் புதிய அரசியல் மாற்றங்களோடு தம்மை இணைத்து புதிய நேச சக்திகளையும் புதிய உலகநாடுகளை நண்பர்களாக மாற்றுவதற்கும் தமிழர் தரப்பு பல்வேறு உலக நாடுகளின் அரசியல் தந்திரோபாயங்களையும், அரசியல் பேரம் பேசல்களையும், அரசியல் சானக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்....... அந்த வகையில் நான் இன்று படித்து ஆச்சரியம் அடைந்த ஒரு விடையம்.......... இன்றைய உலகு பணமும் பொருளாதார நலன்களும் சார்ந்து தங்கள் நாட்டு கொள்கைகளை மாற்றி அமைத்து கொள்கின்றன என்பதற்கு இத…
-
- 23 replies
- 2.2k views
-
-
உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள்; தெற்கு, கிழக்கு ஆசியாவில் வறுமை அதிகரிக்கும்: கரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல் கரோனா வைரஸ் ஏற்படுத்திய உடல்ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்பால் உலக அளவில் 100 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்குச் செல்வார்கள். தெற்காசியாவில் ஏற்கெனவே ஏழ்மையில் இருக்கும் மக்களில் 39.5 கோடி பேர் இன்னும் மோசமான நிலைக்குச் செல்வார்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பு குறித்து லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை யுஎன்யு-டபிள்யுஐடிஇஆர் (UNU-WIDER) எனும் அமைப்புடன் சேர்ந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கூறப்ப…
-
- 1 reply
- 677 views
-
-
உலக அளவில் அகதிகள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது: ஐநா கிரேக்க தீவான லெஸ்போஸுக்கு வரும் அகதிகள். | படம்: ஏ.பி. உள்நாட்டு போர், தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கள் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளாக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐநா தகவலொன்று தெரிவிக்கிறது. ஐநா அகதிகள் ஆணைய அறிக்கை இதனை தெரிவித்துள்ளது, இதில் 2.2 கோடிக்கும் அதிகமானோர் போர்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக அகதிகளாக்கப்பட்டவர்கள். இதில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்காவிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது. “முதல் முறையாக வலுக்கட்டாய உலக அகதிகள் மற்றும் புலம்பெயர…
-
- 0 replies
- 492 views
-
-
உலக அளவில் அதிகரிக்கும் போர் சூழல், மாறிவரும் புவியியல் அரசியல் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக அதிகரித்துள்ளன. உக்ரைன்- ரஷ்யா போர், காசா- இஸ்ரேல் போர், தென் கொரியாவுக்கு வடகொரிய மிரட்டல், தாய்வாணுக்கு சீனா மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் என உலகின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ராணுவ ஒதுக்கீட்டிற்கான நிதியை அதிகரித்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், 2023- ஆம் ஆண்டை விட 2024- ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ராணுவ நிதி 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது 2023- ஆம் ஆண்டை 9 புள்ளி 4 சதவிகி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலானோர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 23 கோடிபேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் முப்பதில் ஒரு பங்காகும். வெளிநாட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் துவக்கத்தோடு ஒப்பிடுகையில் முப்பது சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அமீரகத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்க இடம்பெயர்ந்து செல்வோரில் பெரும்பாலானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் கண்டமாக ஐரோப்பா இருக்கிறது. ஆசியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் 4 கோடியே 60 லட்சம் பேர் வெளிந…
-
- 0 replies
- 306 views
-
-
உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். 2,400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 32 சதவீதம் பெண்கள் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மருத்து வசதியில்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் மேற்கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ”தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவற்றால் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.” என்று…
-
- 0 replies
- 499 views
-
-
உலக அளவில் குறைந்துவரும் கொரோனா ஏற்படுத்தும் மரணங்கள்: ஆறுதல் தரும் விடயம்..! கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மனிதப் பேரழிவை நடத்திவரும் நிலையில் கடந்த நாட்களில் இருந்து நேற்றைய மரணப் பதிவுகள் சற்று குறைந்துள்ளமை ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரேநாளில் 6 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகிவந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 இலட்சத்து 73 ஆயிரத்து 712 ஆகக் காணப்படுவதுடன் உயிரிழப்பு மொத்தமாக 69 ஆயிரத்து 458ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 71 ஆயிரத்து 408 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே,…
-
- 0 replies
- 328 views
-
-
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவு: ஜூலை 08, 2020 06:24 AM ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதய நிலவரப்படி உலக அளவில் கொரோனா …
-
- 0 replies
- 264 views
-
-
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 06:43 AM ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன…
-
- 0 replies
- 348 views
-
-
உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 32.41 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 55 ஆயிரத்து 480-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. https://w…
-
- 0 replies
- 471 views
-
-
உலக அளவில் தனி நாடு கோரிக்கைகளின் அடிப்படை காரணங்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பல…
-
- 0 replies
- 476 views
-