உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
எஃப் 35 ரக போர் விமானங்கள் இயக்கத்தை நிறுத்தியது அமெரிக்க ராணுவம் அமெரிக்க ராணுவம், என்ஜின் பிரச்னை காரணமாக எஃப் 35 ரக போர் விமானங்கள் முழுவதையும் சேவையில் ஈடுபடுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.இதுகுறித்து ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கலிபோர்னியா மாகாணம் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் பயன்பாட்டில் உள்ள எஃப் 35 ரக போர் விமானங்களில் வழக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு விமானத்தின் என்ஜின் பிளேடில் உடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவ்வகையைச் சேர்ந்த அனைத்து விமானங்களின் இயக்கமும் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வகை விமானங்களின் என்ஜின்கள் மற்றும் அதுதொடர்பான உதிரி பாகங்களை ஆய்வுக்காக கனெக்டி…
-
- 0 replies
- 461 views
-
-
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுகோய்-57 மற்றும் எஃப்-35 போர் விமானங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா தனது விமானப்படையை நவீனமயமாக்குவதில், ஒரு முக்கியமான முடிவினை எடுக்க வேண்டியதாக இருக்கின்றது. அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவது இதற்கு தீர்வாகுமா? கடந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடிய எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்தார். எஃப்-35 என்பது மேம்பட்ட சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
எஃப்.பி.ஐ துணை இயக்குனரை பணிநீக்கம் செய்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரிகளை தொடர்ந்து பணிநீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது எஃப்.பி.ஐ துணை இயக்குனர் ஆண்ட்ரூ மெக்காப், வெள்ளிக்கிழமையன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணிஓய்வு பெறவிருந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தின் காப்புரிமைAFP/GETTY …
-
- 1 reply
- 372 views
-
-
எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள் வீரகேசரி இணையம் 2/17/2011 10:35:33 AM லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி முஹமர் கடாபியை பதவி விலகும்படி கூறி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை கைப்பற்றினார். அவரின் ஆட்சியில் வேலையின்மை பெருகிவிட்டதாகவும், விலை உயர்வு ஆகிய போன்றவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை கடாபியின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளமை குதிப்பிடத்தக்கது. எகிப்தின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தே லிபியாவிலும் அதே பாணியிலான போராட…
-
- 207 replies
- 13.4k views
-
-
எகிப்தில் புராதன நகரம் கண்டுபிடிப்பு [29 - July - 2007] [Font Size - A - A - A] எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள அலெக்சாண்டரியா நகருக்கு அடியில் புராதன நகரம் இருந்ததை அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஜீன்-டேனியன் ஸ்டான்லி தலைமையிலான குழுவினர் இந்த புராதன நகரை கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் குழுவினர் எகிப்தில் அலெக்சாண்டர் நிறுவிய அலெக்சாண்டரியா நகரில் உள்ள துறைமுகத்தில் நீருக்கு அடியில் தோண்டியபோது இந்த பழைய நகரம் இருப்பது தெரியவந்தது. அலெக்சாண்டர், கி.மு. 331 இல் அலெக்ஸாண்டரியா நகரை நிறுவினார் என்பது வரலாறு. அங்கு உலகிலேயே மிகப்பெரிய நூலகத்தை நிறுவினார். அங்குள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
எகிப்திய தலைநகரில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது கல்வீச்சு: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது. கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றினார். அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள்வீசப்பட்டன. பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். எனினும் இதனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்க…
-
- 5 replies
- 697 views
-
-
எகிப்திய தேர்தலில் முதல் கட்ட வாக்குகள் முடிவடைந்துள்ளன. எகிப்திய தேர்தலில் முதல் கட்ட வாக்குகள் முடிவடைந்துள்ளன. இதில் முஸ்லிம் சகோரத்துவ சுதந்திர கட்சி 30 வீத வாக்குகளையும் அல் நூர் கட்சி, 20 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. எனினும் எகிப்தின் புதிய பாதை தொடர்பில் இன்னும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது எகிப்தில் தேர்தல்கள் மூன்று கட்டங்களாக இடம்பெறுகின்றன. இந்தநிலையில் எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் தேர்தல் முடிவடையும் முஸ்லிம் சகோதரத்துவ சுதந்திர கட்சி பல்வேறு கூட்டுக்கட்சிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்தக்கட்சி எகிப்திய தேர்தலில் வெற்றிப்பெறுமானால் அதனால் உறுதியான ஆட்சியை முன்கொண்டு செல்லமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஆய்வாளர்…
-
- 0 replies
- 467 views
-
-
எகிப்தியர்களுக்கு முன்பே 'மம்மி' செய்த தென்னமெரிக்காவின் பழங்கால சின்சோர்ரோ கலாசாரத்தினர் ஜுவான் ஃபிரான்சிஸ்கோ ரியுமல்லோ பிபிசி ஃப்யூச்சர் 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SERGIO DONOSO/EYEEM/GETTY IMAGES எகிப்தியர்களின் மம்மிகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் பழைமையானவை என்று கூறமுடியாது. சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் வாழ்ந்த சின்சோர்ரோ மக்கள்தான் முதன்முதலாக, 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடலை மம்மியாக செய்துள்ளனர். பூமியின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில், எகிப்தியர்களின் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகளை விடப் …
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
[size=2][size=4]எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் பதவி இறக்கப்பட்ட 500 வது நாளான இன்று எகிப்திற்கு புதிய அதிபர் நியமிக்கப்படுகிறார்.[/size][/size] [size=2][size=4]அதிபர் தேர்தலில் இஸ்லாமிய சகோதர அமைப்பின் வேட்பாளர் முகமட் மசூரி சிறிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.[/size][/size] [size=2][size=4]அரபுலகின் மிகப்பெரிய நாடொன்று ஜனநாயகத் தேர்தலை சந்தித்து, அதற்கான அதிபரை நியமனம் செய்வது, எகிப்தின் ஜனசாயக பாதையில் ஒரு மைல் கல் என்று மேலைத்தேய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இதிலிருந்து ஆரம்பிக்கப்போகும் புதிய முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் எகிப்தை சரியான ஜனநாயகப் பாதையில் காலடி எடுத்து வைக்கச…
-
- 2 replies
- 499 views
-
-
எகிப்தில் 50 இற்கும் மேற்பட்ட மம்மிகள் கண்டுபிடிப்பு! எகிப்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மம்மிகள் (பதப்படுத்தப்பட்ட உடல்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 மம்மிகளே அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்களால் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்களும் காணப்படுகின்றமைக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சில துணிகளால் மூடப்பட்டிருந்ததுடன், ஏனையவை கல் சவப்பெட்டிகளிலோ அல்லது மர பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தாக ஆய்வாளர்கள் தெரி…
-
- 0 replies
- 741 views
-
-
எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது. கெய்ரோ: எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டனர். எனவே 700 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 75 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. https://www.maalaimalar.com/News/World/2018/07/291…
-
- 0 replies
- 316 views
-
-
எகிப்தில் ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையிலன மோதல் உக்கிரமடைந்துள்ளது. மேலும் முர்சி இன்றைக்குள் தானாக முன் வந்து பதவி விலகுவார் அல்லது இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து தூக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தலைநகர் கெய்ரோவில் முர்சியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையிலான மோதலில் சிக்கி 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முர்சி பதவி விலகவேண்டும் எனக்கோரி இராணுவம் வழங்கிய 48 மணி நேர கெடுவையடுத்து அங்கு மோதல்கள் உக்கிரமடைந்தன. முர்சிக்கு எதிராக வயது வேறுபாடின்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட…
-
- 3 replies
- 544 views
-
-
எகிப்தில் இனக்கலவரம், தீ வைப்பு: 4 பேர் பலி எகிப்தில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம் களிடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கெய்ரோ அருகேயுள்ள ஜிஷா மாகாணத்தில் உள்ள ஷாவியத் அபுநகரில் ஷியா பிரிவினரின் மத திருவிழா நடந்தது. அதில் பங்கேற்க ஏராளமான உறவினர்கள் வந்து திரண்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு கும்பலாக வந்த சன்னி பிரிவினர் திருவிழாவுக்கு வந்தவர்களை தாக்கினர். மேலும் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். ஷியா பிரிவினரின் வீடுகளுக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு மோதலும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஷியா பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர…
-
- 0 replies
- 320 views
-
-
எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 43 பேர் உயிரிழப்பு எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 43 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கெய்ரோவில் இருந்து வந்த புகையிரதம் எதிரே வந்த மற்றொரு புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/archives/36417
-
- 0 replies
- 359 views
-
-
எகிப்தில் இறுதி கட்ட அதிபர் தேர்தல் [size=4]எகிப்தில் இரண்டாவது நாளாக அதிபர் தேர்தல் இன்று நடந்தது. அதிபராக ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எகிப்தில் மக்கள்புரட்சியால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதிபர் ஹோஸினிமுபாரக் (84) பதவி இழந்தார். தற்போது ராணுவ உயர்மட்ட கவுன்சில் ஆட்சி செய்து வருகிறது. எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் முபாரக்கின் ஆதரவாளரும், முன்னாள் பிரதமருமான இஸ்லாமிக் கன்சர்வேட்டிவ் கட்சியின்அகமது ஷபீக்,முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின், முகம்மது மெர்சி ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.[/size] [size=4]இன்று நடந்த இரண்டாவது நாள் தேர்தலில்அகமது ஷப…
-
- 0 replies
- 434 views
-
-
எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பே…
-
- 1 reply
- 573 views
-
-
எகிப்தில் இஸ்லாமிய இயக்க தலைவர் உட்பட 683 பேருக்கு மரண தண்டனை! [Tuesday, 2014-04-29 09:50:25] போலீசாரை கொன்ற வழக்கில் எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்க தலைவர் உள்பட 683 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.எகிப்தை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹோன்சி முபாரக்கிற்கு எதிராக மக்களின் புரட்சி வெடித்ததால் 2011�ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் முகமது மோர்சி என்பவரின் தலைமையிலான இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எனினும் மோர்சியின் ஆட்சியின் போதும் நாட்டில் ஆங்காங்கே கலவரமும், வன்முறையும் தொடர்ந்ததால் அரசியல் …
-
- 0 replies
- 383 views
-
-
எகிப்தில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் வன்முறைகள் பல நூற்றுக்கணக்கானவர்களை பலியெடுத்திருக்கின்றது. ‘நைல் நதியின் நன்கொடை’ என்று அழைக்கப்படும் எகிப்து, இப்போது இரத்தத்தால் நனைந்து கொண்டிருக்கின்றது. இரத்த ஆறு அங்கு பாயத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துனிசியாவில் தொடங்கிய அரபு வசந்தம் எகிப்தையும் ஆட்டம் காணவைத்தது. 30 வருடங்களாக எகிப்தின் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்த ஹோஸ்னி முபாரக்கை எப்படி அகற்றலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, துனீசியா ஒரு வழிகாட்டியாக இருந்தது. அரசுக்கு எதிராக 2011ம் ஆண்டில் எகிபத்திலும் மக்கள் புரட்சி வெடித்தது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டபோதும் துனீசியாவைப் போலன்றி, பெரும் இரத்தக்களரியின்றி 18 நாட்களில் (2011ம் ஆண்டு பெப்ரவரி 11ம…
-
- 0 replies
- 866 views
-
-
எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக கூறுகிறார். அங்கு வீதிகளில் டயர்கள் எரிக்கப்படுகின்றன, வான் வெளியில் ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளன. போரட்டம் நடைபெற்ற மற்றொரு இடமான அல் நஹ்டா சதுக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளனர். இஸ்லாமிய …
-
- 0 replies
- 501 views
-
-
எகிப்தில் ஜனாதிபதியின் பதவி நீடிப்பு சட்ட திருத்தங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் April 17, 2019 எகிப்து ஜனாதிபதி அப்துல் பதா அல்-சீசீ, 2030 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அப்துல் பதா அல்-சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில் இவ்வாறு பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்யும் அதேவேளை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடு…
-
- 0 replies
- 400 views
-
-
எகிப்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையின்போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சு இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது. படையினருக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருக்கும் இடையிலான மோதல்களின்போது கத்திக் கூக்குரலிடும் பெண்ணொருவர் அதேவேளை, போராட்டக்காரர்களையும் அமைதி காக்குமாறும் பழிவாங்கல் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்றும் நவி பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது நிஜ துப்பாக்கி ரவைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை கூறியுள்ளார். அல் ஃபட்டா பள்ளிவாசலை படையினர் சூழ்ந்துள்ளனர் கெய…
-
- 0 replies
- 392 views
-
-
எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை! எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் …
-
- 0 replies
- 188 views
-
-
எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம் எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையை பார்ப்பதற்கு எகிப்திய அதிகாரிகள் முதல் தடவையாக ஒரு தொகுதி பொதுமக்களை அனுமதித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் முன்னர் ருடாங்கமன் என்பவரது கல்லறை இதே இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்துள்ள மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று இந்த கல்லறை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகள் மனிதர்களின் கண்களில் இருந்து மறைந்திருந்த ஒரு காட்சி இது என்று இதனை வர்ணித்த லக்ஸரில் அந்த இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஒர…
-
- 2 replies
- 1.5k views
-
-
உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார். நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை பரிசோதித்த அதிகாரிகள் நாரையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவி வெடிக்கக்கூடியதோ அல்லது உளவுபார்க்கும் கருவியோ அல்லவென தெரிவித்துள்ளனர். இது பறவைகளின் நடவடிக்கை தொடர்பில் அவதானிக்கும் 'டி…
-
- 0 replies
- 470 views
-
-
எகிப்து நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஹோசினி முபாரக்கை கண்டித்து தலைநகர் கெய்ரோவில் பேரணி ஒன்று நøடெபற்றது. பேரணியில் ஏற்பட்டதிடீர் கலவரத்தை அடுத்து போலீசார் கண்ணீர் புகைகுண்டை வீசினர். இச்சம்பவத்தில் போலீஸ் தரப்பில் ஒருவரும் கலவரக்காரர்கள் பகுதியில் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் பலியாகியுள்ளனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=174300 Cairo protesters in violent clashes with police Egyptian protesters call for end to Hosni Mubarak's rule and hail 'first day of revolution' http://www.guardian.co.uk/world/2011/jan/25/egypt-protests-mubarak
-
- 146 replies
- 9.5k views
-