உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26694 topics in this forum
-
உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு! ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆய்வு முடியும் வரை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உலகளவில் கொவிட்-19 தொற்ற…
-
- 0 replies
- 391 views
-
-
http://www.bbc.co.uk/news/uk-23427180
-
- 4 replies
- 511 views
-
-
தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது [ புதன்கிழமை, 24 யூன் 2009, 11:32.42 AM GMT +05:30 ] இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) வழங்கிய பேட்டியை சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார். மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆனால் உலகப் பிரசித்தி பெற்ற பொப் பாடகி. ஒஸ்கார் விருதுக்காக இவரின் பெயர…
-
- 0 replies
- 728 views
-
-
"எச் 10 என் 3" பறவைக் காய்ச்சலினால்... பாதிக்கப் பட்ட, முதலாவது நபர் சீனாவில் அடையாளம் சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில் 41 வயதான ஆண் ஒருவருக்கு பறவையிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகவில்லை இந்நிலையில் இது அதிக எண்ணிக்கையில் மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நபரிடம் பரவிய வைரஸின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த சீன மருத்துவர்கள் பறவை காய்ச்ல் எ…
-
- 1 reply
- 319 views
-
-
வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? அமெரிக்கா - சீனா தீவிர ஆலோசனை வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் பதற்றத்தை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றி பல தரப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதலைவர் கிம் ஜாங்-உன் இதுப்போன்ற சூழல் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்பதில் பலருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக ஏ பி சி செய்தி நிறுவனத்திடம் ராணுவ தளபதி எச் ஆர் மெக்மாஸ்டர் கூறினார். வட கொரியா தோல்வி…
-
- 7 replies
- 619 views
- 1 follower
-
-
அடுத்த வியாழக்கிழமை ஜோ பைடன் – அங்கலா மேர்க்கல் சந்திப்பு : வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீண்டகாலம் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைத் தாக்கிய ரம்சம்வார் தாக்குதல் மற்றும் ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையிலான நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து இதன்போது பேச்சு நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறும் என வெ…
-
- 0 replies
- 507 views
-
-
வணக்கம் AUSTRALIA உறவுகளே....... நாம் ஆவலுடன் எதிர்பாத்திருந்த பொது தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது......... ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழில் கட்சியும் 2007 இல் ஆட்சியை பறி கொடுத்த லிபரல் கட்சியும் பிரதான கட்சிகளாக மோது கின்றன..... 2007 இல் பதவியில் அமர்ந்த தொழில் கட்சியானது பல குளறுபடிகள் இருந்த ஆட்சியாக அமைந்து மக்களின் தீர்ப்பிற்காக காத்து இருகின்றது...... இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒரு குற்றம் சாட்டியும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வண்ணம் இருகின்றார்கள் ஏகப்பட்ட கடன் சுமை கட்டுகடங்காத அகதிகளின் வருகை என்று அடுத்து ஆட்சி அமைக்க போகின்றவர்கள் முன்னாள் பாரிய பணி இருகின்றது......... அகதிகளின் …
-
- 50 replies
- 4.3k views
-
-
ஹெய்ட்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு! ஹெய்டியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,297 ஆக உயர்வடைந்துள்ளது. அண்டை நாடுகள் உதவி அனுப்ப விரைந்ததுடன், காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமையன்று 7.2 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கம், கரீபியன் நாட்டில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்தது. 11 ஆண்டுகளின் பின்னர் ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாரிய அனர்த்தமாக இது கருதப்படுகிறது. கடந்த மாதம் ஹெய்ட்டி ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டு, நாடு தத்திளிப்பில் இருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு ஹெய்டி, குறிப்பாக லெஸ் கெய்ஸ் நகரத…
-
- 1 reply
- 426 views
-
-
இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பாலத்தீனர்கள் - துருப்பிடித்த ஸ்பூனால் கழிப்பிடத்தில் சுரங்கம் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வெளியே வந்த வழி. அருகே வயல் வெளி. இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர். கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள்…
-
- 11 replies
- 652 views
- 1 follower
-
-
இந்த வாரக் குமுதம் இதழிலி இருந்து இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறியும் தமிழக எம்.பி.க்களின் பயணத்தைப் பற்றி ஈழத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள், மாணவர்கள் சிலருடன் பேசினோம். `வெள்ளை வேன்' அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதால், முதலில் பேசத் தயங்கியவர்கள், தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார்கள். "தமிழக எம்.பி.க்கள் வரவால் ஒரு மாற்றம் ஏற்படும்; முகாம்கள் பற்றி அரசாங்கம் கூறும் தகவல் சரியா என்பதைக் கண்டறிந்து உண்மைகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருந்தது. ஆனால், வழக்கப்படியே அரசாங்கம் அழைத்துச் சென்று காண்பித்த முகாம்களுக்க…
-
- 0 replies
- 1k views
-
-
வட அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள அபாயகரமான பெர்முடா முக்ககோணப் பிராந்தியத்தில் மர்மமான தீவொன்று புதிதாகத் தோன்றியுள்ளது. மேற்படி பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகி வருவதால் அந்தப் பிராந்தியம் சாத்தானின முக்கோணம் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வட கரோலினாவிலுள்ள கேப் பொயிண்ட்டுக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தோன்றிய சிறிய மணல் மேடு தற்போது விரிவாக்கம் அடைந்து ஒரு தீவாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஷெல்லி தீவு என உள்ளூர்வாசிகளால் செல்லமாக அழைக்கப்படும் அந்தத் தீவை அண்மித்த கடலில் காணப்படும் அபாயகரமான திமிங்கிலங்கள் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் …
-
- 1 reply
- 704 views
-
-
பருவநிலை மாற்ற பிரச்சினை விவகாரம்: அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயற்படுவதாக அறிவிப்பு! எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வருகின்ற நிலையில், இந்த அரிய உறுதிப்பாட்டு கூட்டு அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இதில், பரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயற்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன. அதேபோன்று …
-
- 0 replies
- 215 views
-
-
`ஷாப்பிங்' மனைவிக்காக காத்திருக்கும் கணவருக்கு பொழுதுபோக்கு மையம்: சீனாவில் ஒரு புதுமை! ஷாப்பிங் செல்லும் போது கணவர்களை விட்டுச் செல்வதற்காக 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ்' என்ற பொழுதுபோக்கு முனையங்களை சீனாவை சேர்ந்த ஒரு ஷாப்பிங் மால் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தி பேப்பர் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் படி, ஷாங்காய் மாகாணத்தில் அமைந்துள்ள க்ளோபல் ஹார்பர் என்ற ஷாப்பிங் மால், ஷாப்பிங் செல்லும் போது அனைத்துக் கடைகளையும் சுற்றி அலைவதற்கு அதிருப்தி தெரிவிக்கும் கணவர்களுக்காக கண்ணாடியால் செய்யப்பட்ட பொழுதுபோக்கு முனையங்களை அமைத்துள்ளது. ஒவ்வொரு முனையத்திலும் இருக்கை, திரை, கணினி மற்றும் கேம்பேட் என அழைக்கப்படும் விளையாட பயன்படுத்தப்படும் பல…
-
- 0 replies
- 429 views
-
-
In pictures: New 9/11 photos released BBC Yahoo Yahoo
-
- 0 replies
- 716 views
-
-
-
ரஷ்ய வங்கிகளுக்கு மேற்குலக நாடுகளின் பலத்த அடி ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கிய சர்வதேச கட்டண முறையான "SWIFT" இல் இருந்து துண்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும், இது ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்தும். இது குறித்து கருத்து மேற்கண்ட நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில், சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளன. ரஷ்யா அதன் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ஸ்விஃப்ட் அமைப்பை பெரிதும் நம்பியுள்ளது. இந் நிலையில் இந்த நடவடிக்கை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்…
-
- 2 replies
- 402 views
-
-
இங்கிலாந்தில் இரத்தாகிறது பயண கட்டுப்பாடுகள் இங்கிலாந்து நாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தரவேண்டிய தேவை உட்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் இரத்துச் செய்யப்படுகின்றன. இங்கிலாந்துக்கு பயணிப்பவர்கள் இனிமேல் பயண விவரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளவோ தேவையில்லை. இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால், அதற்கு ஏற்றவகையில் கூடுதல் தேவைகள் இல்லாமல் குடும்பங்கள் பயணத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத…
-
- 0 replies
- 356 views
-
-
உக்ரைனுக்கு... ஆம்புலன்ஸ்கள் அனுப்பவுள்ளதாக, பிரித்தானியா அறிவிப்பு! பாரிய உயிரிழப்புகளை தடுக்க பிரித்தானியா ஆம்புலன்ஸ்கள் மற்றும் கூடுதல் நிதியை வழங்கவுள்ளதாக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ரஷ்யா முதன்முதலில் படையெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அதிக தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, கூடுதலாக 22 புதிய ஆம்புலன்ஸ்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று பிரதமர் அறிவித்தார். மூன்று வாரங்களுக்கு முன்பு தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளால் 20 ஆம்புலன்ஸ்கள் அனுப்…
-
- 0 replies
- 152 views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவுக்கு முதல்முறையாக வரும் மகிந்த ராஜபட்ச, நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாகப் பேசுவார்; உறுதியளிப்பார்; ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்பதை எல்லோராலும் எப்படி ஊகிக்க முடிந்ததோ அதைப் போலவே, இந்திய அரசும்- இலங்கையும் இலங்கைத் தமிழர் தொடர்பாகச் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் வெறும் கண்துடைப்பு என்பதை ஊகிப்பதும் மிக எளிது. மூன்று மாதங்களுக்குள் தமிழர்கள் அவர்தம் வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள், அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று தமிழக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம் ராஜபட்ச கூறியதாகக் கூறப்படும் செய்திகளும்கூட, இந்திய மண்ணில் நின்றுகொண்டிருப்பதால் சொல்லப்படும் வெறும் வார…
-
- 0 replies
- 585 views
-
-
ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionதேர் அசோர் நகரில் ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து சிரிய ராணுவம் நடத்திய தாக்குதல் "பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அந்த நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது," என்று அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின் ராணுவமும் அதன் கூட்டணிப் படைகளும் ஐ.எஸ் அமைப்பு எதிர்த்துப் போரிட்டு வந்த கடைசி புகலிடங்களில் இருந்து அவர்களை நீக…
-
- 0 replies
- 658 views
-
-
வரலாறு காணாத பனியால் முடங்கி போன அமெரிக்கா மற்றும் கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLORRAINE FIRE DEPARTMENT வட அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி 2018ம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் "ஐஸ் பெட்டி" என்றழைக்கப்படும் மின்னிச…
-
- 3 replies
- 830 views
-
-
சாட்சிகளற்ற போரின் சாட்சிகள் உதயம்! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தான் நடத்திய இனப் படுகொலைப் போரில் நடந்த அத்துமீறல்களையும், போர்க் குற்றங்களையும் மறைக்கவே ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மனித உரிமை நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்புக் காட்டினார். அதே நேரத்தில், போரில் தனது படைகள் நிகழ்த்திய குற்றங்களை புதைக்கவும், தனது இனவாத முகத்தை மறைக்கவும், உலகத்தின் பார்வைக்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். அதுவே போரினால் ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையம்’ ஆகும். ஆனால் அந்த ஆணையத்தின் முன் அளிக்கப்படும் பல சாட்சியங்கள் ராஜபக்ச அரசு மறைக்க நினைத்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியே கொண்டு வந்து…
-
- 0 replies
- 503 views
-
-
'ரஷ்ய தலையீடு குறித்து என்னை விசாரிக்க வாய்ப்பில்லை': டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ராபர்ட் மியுலரால் தாம் நேரடியாக விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிபர் தேர்தலில் உள்கூட்டு எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், "என்னதான் நடக்கும் என்று நான் பார்க்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார். "நான் 100% விசாரிக்கப்படுவேன்," என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் உறுதியாக கூறியிருந்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோல்வி…
-
- 1 reply
- 361 views
-
-
எதிர்காலத்தில்... உலகில், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம்! எதிர்காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் தவறான புரிதல் ஏற்பட்டால் அணு ஆயுதப் போர் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகளின் அழுத்தங்கள் அணுவாயுதப் போருக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்ல…
-
- 6 replies
- 597 views
-