உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26694 topics in this forum
-
பாகிஸ்தானிற்காக சீனா தயாரித்துள்ள செயற்கைகோள் பாகிஸ்தானுக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றை சீனா தயாரித்து உள்ளது. பாக்சாட்-1ஆர் என்ற இந்த செயற்கைக்கோளை சீனாவே விண்ணில் செலுத்துகிறது. இது விரைவில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பாகிஸ்தான்- சீனா இடையே இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் விண்வெளித்துறையில் உதவ சீனா முன்வந்துள்ளது. இதன்படி பாக்சாட்- 1 ஆர் என்ற தொலை தொடர்பு செயற்கைகோளினை சீனா பாகிஸ்தானுக்காக வடிவமைத்துள்ளது. 3-பி டிரான்ஸ்பான்டர்கள் கொண்ட இந்த செயற்கை கோள், காலநிலை மாற்றம் அறிந்து கொள்ளுதல், உயர் அழுத்த தொலை தொடர்புகள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.…
-
- 3 replies
- 669 views
-
-
பீஜிங்: திபெத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரம் வழியாக நேபாளத்திற்கு 540 கி.மீ., தூர ரயில் பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நேபாளத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட சீனா முயற்சித்து வருகிறது. சீனாவின் குங்காங் - திபெத் இடையே, 1958 கி.மீ., தூரத்திற்கு தற்போது ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சீனாவின் திட்டப்படி, இந்த ரயில் பாதை நேபாளம் வரை நீட்டிக்கப்படும். இதன் மூலம் சீனா, திபெத், நேபாளம் ஆகிய நாடுகள் வழியே ரயில் போக்குவரத்து நடைபெறும். அதிகபட்சமாக, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லும். இத்திட்டத்திற்காக எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் குகையை குடைந்து, அதன் வழியே திபெத்திலிருந்து நேபாளத்திற்கு ரயில் பாதை அமைக்கப்படும். நேபாளத்தின் வேண்டுகோளுக்கிண…
-
- 2 replies
- 1k views
-
-
ஷேர் ஆட்டோ மோதியதில் இறந்த நண்பனுக்கு இறுதி சடங்கு செய்த குரங்குகள்: பொதுமக்களை வெறுத்து விரட்டின திருப்பத்தூரிலிருந்து வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு குரங்கு மீது பயங்கரமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் அடிபட்ட குரங்கு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தது. பயணிகள் 4 பேர் படுகாயமடைந்தனர் 7 பேர் தப்பினர். காயமடைந்த 4 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் இறந்து கிடந்த குரங்கை யாரும் கண்டு கொள்ளவில்லை. சோகமான குரங்குகள் தங்கள் நண்பன் விபத்தில் சிக்கியதை அறிந்த இரு குரங்குகள் ஓடிவந்தன. பலியான …
-
- 17 replies
- 3k views
-
-
மத்திய தரைக்கடலில் கப்பல்கள் மூழ்கியதில் 170 அகதிகள் உயிரிழப்பு! மத்திய தரைக்கடல் பகுதியில் இரு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 117 அகதிகள் பயணித்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. அதேவேளை மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் மேற்கு மத்தியதரைக் கடலில் காணாமற்போன கப்பலொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2200 க்கும்…
-
- 0 replies
- 357 views
-
-
209 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! நியுயோர்க்கிலிருந்து லண்டன் சென்ற போயிங் 777 ரக விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) அவசரமாக தரையிறக்கப்பட்டது. 209 பயணிகளுடன் ஜோன் எப். கெனடி சர்வதேச விமானநிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற போயிங் 777 ரக விமானத்திலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. விமானம் பறந்து சில மணி நேரங்களில், விமானத்தின் பொதிகள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து பயணிகளால் விமானிக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, குறித்த விமானத்தை கனடாவின், சென். …
-
- 0 replies
- 322 views
-
-
சீனாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு April 2, 2019 சீனாவின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லியாங்ஷான் யி பகுதியில் உள்ள 4,800 மீட்டர் உயரம் கொண்ட மலை பகுதியின் உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்காக 689 பேரை தீயணைக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த தீ அணைப்பில் ஈடுபட்டிருந்தவர்களில் 30 பேர் வரை காட்டு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/117428/
-
- 0 replies
- 528 views
-
-
கனடா நாட்டில் நள்ளிரவு வேளையில் நபர் ஒருவரை குற்றவாளி என தவறுதலாக கருதி 3 பொலிசார் கொடூரமாக சித்ரவதை செய்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள தெற்கு Surrey நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அந்நகரில் உள்ள RCMP என்ற பொலிசாரின் கட்டிடத்திற்கு வெளியே இருந்து ஒரு நபர் கூச்சலிடுவதுபோல் சத்தம் வரவும், உள்ளிருந்த பொலிசார் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது அங்குள்ள Semiahmoo என்ற நூலகத்திற்கு அருகே 3 பொலிசார் நபர் ஒருவரை சுற்றி நின்றிருந்ததை கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய Mike Bhatti என்ற பொலிசார், அருகே சென்று பார்ப்பதற்குள் அந்த நபர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர், இறந்து க…
-
- 0 replies
- 896 views
-
-
சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை – ஜி.விஸ்வநாதன் கல்வி தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்காக வெவ்வேறு சமயங்களில் சீனா சென்று வரும் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், பல்வேறு துறைகளில் சீனா கண்டுள்ள வளர்ச்சி, அதற்கான காரணங்கள், சீனாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம் ஆகியவற்றை, இந்த குறுகிய கட்டுரைத் தொடரில் விளக்குகிறார். படம்: சீனப் பிரதமருடன் ஜி.விஸ்வநாதன்... வளர்ந்து வரும் நாடுகள் என்று குறிப்பிடப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (BRIC Countries) ஆகியவற்றின் செயல்பாடுகளை உலகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு நாடுகளில் இந்தியாவும், சீனாவும்தான் மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்டவை. ஆகவே, இந்த இரு நாடு…
-
- 1 reply
- 7k views
-
-
14 AUG, 2024 | 11:42 PM (நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்…
-
- 1 reply
- 208 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்புலா இயங்கும் பகுதிகளி…
-
- 7 replies
- 596 views
- 1 follower
-
-
சென்னை மடிப்பாக்கத்தில் ஆசிரமம் நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி பெண்களை ஏமாற்றி 3 திருமணங்கள் செய்ததால் கைது செய்யப் பட்டார். முதல் மனைவி இருக்கும்போது கிருஷ்ணவேணி, ஓமியோபதி டாக்டர் திவ்யா ஆகியோரை மணந்தார். முதல் மனைவி சரசுவதி கொடுத்த புகாரால் சாமியார் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பழனிச்சாமி அந்தப் பகுதியில் குறி சொல்லி வந்தார். இதை கேள்விப்பட்டு குறி கேட்க வந்த பெண்களை அவர் மயக்கி தன் வலையில் விழ வைத்து இருக்கிறார். சாமியாரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் வெளி உலகுக்கு பயந்து யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தைரியமாக முன்வந்து புகார் செய்யலாம். அவ…
-
- 4 replies
- 2.1k views
-
-
படத்தின் காப்புரிமை Reuters பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன. தி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக…
-
- 0 replies
- 545 views
-
-
01 OCT, 2024 | 12:28 PM ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான சிகெரு இசிபாவை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக சில நாட்களிற்கு முன்னர் இசிபா தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமர் இன்று தனது அமைச்சரவையை அறிவிப்பார். புதிய பிரதமர் ஒக்டோபர் 27 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/195221
-
- 0 replies
- 925 views
- 1 follower
-
-
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து, பயிற்சியும் அளித்தது: முஷாரப் ஒப்புதல் பர்வேஸ் முஷாரப். | கோப்புப் படம் லஸ்கர்-இ-தாயிபா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்தும், பயிற்சி அளித்தும் வந்தது என்று முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஒப்புக் கொண்டுள்ளார். “1990-களில் காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் லஸ்கர் மற்றும் 11-12 தீவிரவாத அமைப்புகள் தோன்றின. நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்து, பயிற்சியும் அளித்தோம், காரணம் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து காஷ்மீரில் இவர்கள் சண்டையிட்டார்கள்” என்று பர்வேஸ் முஷாரப் துனியா நியூஸ் சானலில் தெரிவித்தார். அவர் மேலும் தீவிரவாதிகளான ஹபீஸ் சயீத், மற்றும் லக்வி ஆகியோர் ஹீரோக்கள் தகுதியுடன் அப்…
-
- 0 replies
- 359 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா மற்றும் கனடா இடையே ராஜ்ஜிய ரீதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 14 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் மற்ற அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன், டெல்லியில் உள்ள கனடா தூதுரகத்திற்கும் இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அக்டோபர் 19-…
-
-
- 28 replies
- 2.2k views
- 1 follower
-
-
அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் லிபியா தலைவர் பலி லிபியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டுக்கான ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையக செய்திப் பிரிவு செயலாளர் பீட்டர் குக் கூறியதாவது: லிபியாவில் தீவிரவாதி அபு நபிலுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ‘யுஎஸ் எப்-15’ போர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் அவர் கொல்லப்பட்டார். விசாம் நஜ் அப் ஜைத் அல்-ஜுபைதி என்ற பெயரிலும் அழைக்கப்படும் நபில் அல்காய்தா அமைப்பில் நீண்டகாலம் இருந்தார். இராக்கைச் சேர்ந்த இவர் பின்னர் லிபியாவுக்கான ஐஎஸ் தலைவராக பொறுப்பேற்றார். நபில் கொல்லப்பட்டதன் மூலம் லிபியாவில…
-
- 0 replies
- 587 views
-
-
தெளிவான செய்தியை அனுப்ப முயற்சிக்கும் அரபு நாடுகள்; முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் டிரம்ப் - மத்திய கிழக்கில் சூழல் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரானுடனான மோதல் போக்கை குறைக்க வேண்டும் என விரும்புகின்றன. அமெரிக்கா - இரானுடனான உறவுகளை மேம்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாதானப்படுத்தப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இரானுடனான சௌதி அரேபியாவின் உறவு பதற்றமாகவே உள்ளது. ஆனால் அரபு நாடுகள், டிரம்ப் தனது இரண்டாவது முறை பதவிக்காலத்தில் இரான் மீது சுமூகமான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், காஸா மற்றும் லெபனானில் நடந்து வரும்…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கை குறைப்பு சிங்கப்பூர் அரசு அந்நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கும் 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை 17ஆகக் குறைத்திருக்கிறது. இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான "ஃபேனி ஹில்"லும் அடங்கும். "தெ லாங் மார்ச்" என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது. ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, 'பிளேபாய்' மற்றும் 'ஹஸ்லர்' போன்றவை மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே போல "ஜெஹோவாவின் சாட்சிகள்" கிறித்தவ மதப் பிரிவின் பிரசுரங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையும் நீட…
-
- 0 replies
- 326 views
-
-
கந்தகார் விமாமன நிலையத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 70ஆக அதிகரித்தது ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியிலுள்ள கந்தகார் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதி மீது தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 70ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 என ஆரம்பத்திலும், 37 என பின்னரும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும், தாக்குதல் களத்திலுள்ள அதிகாரிகளின் தகவலின்படி, குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல், முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டபோதும், அது தொடர்ந்தும் இடம்பெற்றவாறே காணப்படுகிறது. புதன்கிழமை இரவு…
-
- 0 replies
- 534 views
-
-
ஈராக்கில் இருந்து அமெரிக்காவின் 5 படைபிரிவுகள் வாபஸ் திகதி : Friday, 04 Apr 2008, [saranya] ஈராக் நாட்டில், அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் முகாமிட்டு, அதன் அதிபர் சதாம் உசேனை கைது செய்தது தெரிந்ததே. அதன்பின், கோர்ட்டு தீர்ப்பு படி அவர் தூக்கில் போடப்பட்டார்.தற்போது அங்கு இருக்கும் ஆட்சிக்கு துணையாக, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட, அமெரிக்க ராணுவம் உதவி செய்து வருகிறது. ஈராக்கில், இந்த பணியில் ஈடுபடும் அமெரிக்க ராணுவத்தினர், உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதற்கிடையில், ஈராக்கில் இருந்து அமெரிக்க படையை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதுபற்றி வாஷிங்டன் நகரில் உள்ள ராணுவ தலைமை இடமான பென்டகன் அலுவலகத்தில், ராணுவ…
-
- 0 replies
- 556 views
-
-
ஆப்கான் விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்: ஒருவர் பலி, 13 பேர் படுகாயம் காபூலில் தாலிபான்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய பகுதி.| படம்: ஏபி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலைப்படை தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே காலை வேளையில் மர்ம நபர் ஒருவர் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு சிறிய ரக பேருந்து வெடித்துச் சிதறியது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேர் காயமடைந்ததாக காபூல் போலீஸார் தெரிவித்தனர். தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானின் பல…
-
- 0 replies
- 355 views
-
-
[size=4]சீனாவின் அட்டுழியம் அதிகரித்து வருவதால், இந்திய-சீன எல்லையில் கூடுதலாக ஜவான்களை குவித்து கண்காணிக்குமாறு ராணுவ தலைமை தளபதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]வடகிழக்கு மாநில எல்லைப்பாதுகாப்பு, உள்கட்டமைப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சி்ங், ராணுவ அமைச்சக செயலர் சசிகாந்த் சர்மா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.[/size] [size=4]கூட்டத்தில் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கு முன்பு ராணுவ தலைமை தளபதியாக இருந்த வி.கே.சிங்,ராணுவத்திற்கு கூடுதலாக ஆயுதங்கள் தேவை எனவும…
-
- 14 replies
- 1.4k views
-
-
பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று! நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவ…
-
- 3 replies
- 397 views
- 1 follower
-
-
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்! கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெரிகிறது என்று செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை, பிளானட் லேப்ஸ் பிபிசியின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ஒரு காலத்தில் நிரம்பியிருந்த அல் உதெய்ட் விமானத் தளத்தில் (அமெரிக்காவின் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நிறுவல்) பெரும்பாலும் விமானங்களால் காலியாக இருப்பதைக் காட்டுகிறது. ஜூன் 5 அன்று, C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள்…
-
- 1 reply
- 416 views
-
-
தாம்பரம்: மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாபதி நாயுடு (வயது 84). இவரது மனைவி இறந்து விட்டார். 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இளைய மகன் ஸ்ரீபதி வீட்டில் தங்கி இருந்தார். சீத்தாபதி நாயுடுவின் சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு செல்வந்தராக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 1938-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார். 22.2.1938 அன்று நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயத…
-
- 0 replies
- 856 views
-