உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம்: அமெரிக்கா! முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளதாக, தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் சுங் கிம் தெரிவித்துள்ளார். வொஷிங்டன்- பியாங்யோங் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட நிலையில், வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் குறித்து விவாதிக்க தென் கொரிய அதிகாரிகளை சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவை சந்திக்க தயாராக இருக்கிறோம். வடகொரியா மீது அமெரிக்கா எந்தவிதமான விரோத நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகின்றோம். வடகொர…
-
- 0 replies
- 319 views
-
-
ஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன? படத்தின் காப்புரிமைREUTERS இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழு, தனது கேலிஃபேட்டை அறிவித்த வடக்கு இராக்கில் உள்ள மொசூலை மீட்க நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நகரம் "விடுவிக்கப்பட்டதாக`` இராக் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. இதே கதி ஐ.எஸ். குழு தங்கள் தலைநகராக அறிவித்துக் கொண்டுள்ள சிரியாவின் ராக்காவுக்கும் ஏற்படலாம். இந்தப் பின்னடைவுகளுக்குப் பின், அந்த குழு எப்படி சமாளிக்கிறது? கெரில்லாப் போரும் உலகை வெல்லுதலும்: பிராந்தியத்தை இழந்த பிறகு ஐ.எஸ். எப்படி மாறுகிறது? இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு - ( இது ஐஎஸ்ஐஎஸ் என்ற…
-
- 0 replies
- 528 views
-
-
வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுராவின் அரசின் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது! ஆனால், இது விரக்தி மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு என்கிறார் அவர், துருக்கியில் கடந்த வருட சதிப்புரட்சி முயற்சி சந்தேக நபர்களுக்கு எதிராக பெரும் விசாரணை! குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அணிவகுத்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்! மற்றும் சீனாவில் கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாத்து வைக்க திருமணமாகாத பெண்களுக்கு அனுமதியில்லை!சிகிச்சைக்காக அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள்! இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 313 views
-
-
புதுடெல்லி: டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததாதோடு, யாரும் ஆட்சியமைக்கவும் முன்வராததால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் எனத் தெரிகிறது. டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31, ஆம் ஆத்மி 28 காங்கிரஸ் 8 மற்றும் இதர கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றி உள்ளன. இந்நிலையில் தங்களுக்கு ஆட்சியமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை என்பதால், தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷவர்தன் நேற்றே அறிவித்துவிட்டார். அதேப்போன்று இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், எத…
-
- 0 replies
- 521 views
-
-
பார்சிலோனா தாக்குதல்: சந்தேக நபர் சுட்டுக்கொலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பார்சிலோனாவில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று மக்கள் கூட்டத்தின்மீது வேனை மோதி தாக்குதல் நடத்திய யூனஸ் அபய்ஹோகோப் என்பவரை சுட்டுக்கொன்றிருப்பதாக ஸ்பெயின் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போலீசார், பார்சிலோனோ நகரின் மேற்குப் புறத்தில் வெடிகு…
-
- 0 replies
- 375 views
-
-
மைசூர், கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் என்.மகேஷ் மைசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் கர்நாடகத்தில் பஜகுன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. வருகிற 15–ந்தேதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதியின் பிறந்தநாள் விழா உத்தரபிரதேசத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கர்நாடகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள இருக்கிறோம். அப்போது பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பற்றி, மாயாவதியுடன் பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். http://www.…
-
- 0 replies
- 308 views
-
-
97 குழந்தைகள் யுத்தத்தில் உயிரிழப்பு - உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய படைகள் உக்ரேனில் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா இன்று 20 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன ஆனால், உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன இதற்கிடையில், உக்ரேன் தலைநகர் கீவ்வில் செவ்வாய்க…
-
- 0 replies
- 266 views
-
-
1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என சென்னை ஐகோர்ட்டில் மத்திய வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீனவர் பாதுகாப்பு பேரவைத் தலைவர் பீட்டர் ராயப்பன் தொடர்ந்த வழக்கில் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உண்டு என மனு தாக்கல் செய்தார். மனுதாரர் வாதத்தை மறுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு கச்சத்தீவுக்கு கப்பல் போக்குவரத்து 1976 இல் ரத்து செய்யப்பட்டதாகவும், 1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் மத்திய அரசு மனு தாக்கல் செய்துதுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=387312596123454556#sthash.lhX3QxqJ…
-
- 1 reply
- 477 views
-
-
ஒடெசாவில்... உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது, ரஷ்யா படையினர் தாக்குதல்! உக்ரைனின் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன. சில இடங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும், சில ஏவுகணைகளை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனின் உட்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், 3 எண்ணெய் கிடங்குகளையும் ரஷ்ய படைகள் தாக்கி அழித்தன. இவற்றில் இருந்துதான் மைக்கோலெய்வ் நகரில் உள்ள உக்ரைன் இராணுவத்துக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது’ என தெரிவிக்கப்…
-
- 0 replies
- 221 views
-
-
இந்திய ராணுவத்தில் கடும் ஆயுத பற்றாக்குறை- 20 நாட்கள் கூட போரிட முடியாது: திடுக் தகவல். டெல்லி: தற்போதைய சூழலில் ஒரு யுத்தம் ஏற்பட்டால் 20 நாட்கள் கூட ராணுவத்தால் போரிட முடியாத அளவுக்கு கடும் ஆயுத பற்றாக்குறை இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. உலகில் 2வது பெரிய ராணுவமாக திகழ்கிறது இந்திய ராணுவம். ஆனால் இந்திய ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறையுடன் அதிநவீன பீரங்கிகள், ஆயுதங்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தற்போது நாட்டின் ராணுவத்தின் வசம் உள்ள ஆயுதங்களை வைத்து, ஒரு யுத்தத்தை.... 20 நாட்கள் கூட சமாளிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், நாட்டின் …
-
- 6 replies
- 795 views
-
-
ஒசாமா ரகசியங்கள்: மகன் திருமண விடியோ உள்பட 5 லட்சம் கோப்புகளை வெளியிட்டது சி.ஐ.ஏ. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒசாமா பின் லேடன் அமெரிக்க சிறப்புப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார் அல் காய்தா ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந…
-
- 0 replies
- 663 views
-
-
"தி.மு.க., அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்துமே மாயத்தோற்றங்கள். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் பதுக்கல் முறைகேடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோவையில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார். கோவை நகரமே குலுங்கும் அளவுக்கு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க.,வையும், மாநில அரசையும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். காங்கிரசையோ, மத்திய அரசையோ அவர் விமர்சிக்கவில்லை தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது. தற்போது 5-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படல…
-
- 2 replies
- 859 views
-
-
உக்ரைனில் உயிரிழந்த, பொதுமக்களின் எண்ணிக்கை... 5,110 ஆக உயர்வு: ஐ.நா. தகவல்! ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரைனில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர். உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. இதனிடையே, உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷ்யா 3000க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி த…
-
- 3 replies
- 304 views
-
-
நாளிதழ்களில் இன்று:ஜெயலலிதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லமான வேதா நிலையத்தை, நினைவிடமாக மாற்றுவதற்காக சனிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்த நிகழ்வை பிரதான செய்தியாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு பணி 1.50 -க்கு நிறைவடைந்ததென்றும், ஆய்வின் அடிப்படையில் வேதா நிலையத்தின் பணமதிப்பு முடிவு செய்யப்படும் என்றும் அந்த செய்தி விவரிக்கிறது. தினமணி: படத்தின் காப்பு…
-
- 2 replies
- 358 views
-
-
தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில்... சீனா, இராணுவப் போர் பயிற்சி: போர் பதற்றம் ஆரம்பம்! அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சிகளுக்குத் தயாராகி வருகிறது. சீனா ஐந்து நாட்களுக்கு ‘தேவையான மற்றும் நியாயமான’ ராணுவ பயிற்சிகளை நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், இன்று முதல்நாள் பயிற்சியை சீனா தொடங்குகின்றது. தாய்வானைச் சுற்றி வளைத்து தாங்கள் நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது. ‘நீண்ட தூர உண்மையான குண்டுவீச்சும்’ அடங்கும் என்றும் சீனா கூறியுள்ளது. பயிற்சிகள…
-
- 1 reply
- 484 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும்:- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும், Britain must withdraw the decision to leave the European Union ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க கோரிக்கை விடுத்துள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுதற்கு அதிகளவானோ வாக்களித்துள்ள நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29ம் திகதிக்குள் பிரிந்து செல்வதற்கு பிரதமர் தெரேசா மே தீவிரமாக உள்ளார். …
-
- 3 replies
- 430 views
- 1 follower
-
-
சர்வதேச சாம்ராஜ்ஜியம் ஒரு அறிமுகம் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை...! - பகுதி 1 உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளைக் கண்டறியும் நோக்கில், கொலம்பஸ் கிளம்பி வழி தவறிச்சென்று செவ்விந்தியர்கள் வாழும் பகுதியைக் கண்டறிந்தார். அதுதான் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு, ஒரு பெண் அதிபரைக்கூடத் தேர்ந்தெடுக்காத நாடு, துப்பாக்கிச் சூடு அதிகம் நடக்கும் நாடு... இப்படித்தான் பெரும்பாலும் அமெரிக்கா எனும் நாடு அறிமுகமாகியிருக்கிறது. அமெரிக்கா, வெளியில் இருந்து பார்ப்பவர்களின் சொர்க்கம். அமெரிக்காவைக் கொஞ்சம் நெருக்கமாக அணுகினால், அதன் நுண்ணரசியலும், போர் யுக்திகளும் மற்றவர்களை மிரட்சியடையச் செய்யும். ஜார்ஜ் வாஷிங்டன் தொடங்கி டொனால…
-
- 14 replies
- 2.3k views
-
-
யுக்ரைனில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பிலான முழுமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். விமானத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளிவராத நிலையில் அங்கு முன்னெடுக்கபடும் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்குமென மோடி கடிதம் மூலம் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் நேற்று அனுப்பிய கடிதத்தினூடாக எம்.எச்.17 விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டமிலிருந்து கடந்த வியாழக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் யுக்ரைனின் கிழ…
-
- 3 replies
- 651 views
-
-
தன்னை... அணு ஆயுத நாடாக, பிரகடனப்படுத்தியது... வட கொரியா! வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது என்று அழைத்தார். மேலும் அணுவாயுதமயமாக்கல் தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். இது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அணு ஆயுதத் தாக்குதலுக்கு முன்பான தாக்குதலைப் பயன்படுத்துவதற்கு நாட்டின் உரிமையையும் சட்டம் உறுதி செய்கிறது. பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், வடகொரியா 2006ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆறு அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின…
-
- 0 replies
- 249 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info எதிர்ப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா பின்னடைவு உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய …
-
- 82 replies
- 4.4k views
- 2 followers
-
-
கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி. கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது. ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்க…
-
- 23 replies
- 3.4k views
-
-
வடகொரியா ஏவுகணை வீச்சு: தென்கொரியா, ஜப்பானை நோக்கி 'கண்டம் விட்டு கண்டம்' பாயும் ஏவுகணை வீச்சு டெஸ்ஸா வோங், யிவெட் டான் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட கொரியா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். அதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகிறார். தென் கொரியாவின் பிராந்திய கடல் பகுதிக்கு அருகில் விழுந்த ஒரு ஏவுகணை உட்பட வட கொரியா புதன்கிழமை ஒரே நாளில் …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
டோக்லாம் சர்ச்சை: இந்தியா - சீனா இடையே சிக்கி தவிக்கும் பூடான் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பசுமையாக காட்சியளிக்கும் மலைகள் மற்றும் மலையின் மீதுள்ள கவனம் ஈர்க்கும் புத்த மடங்கள் ஆகியவற்றை கொண்ட பூடான், பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களின் கனவு இடம். பரிபூரண அழகை கொண்டிருக்கும் ஒரு மாய அழகு இடத்தை ஷாங்ரி -லா என்கிறார்கள். அப்படித்தான் பூடானின் இந்தப் பகுதியை உலகின் கடைசி ஷாங்ரி-லா என வர்ண…
-
- 0 replies
- 534 views
-
-
வைப்புப் பணத்திற்கு அதிகூடிய வட்டி தருவதாக வாக்களித்து லண்டனில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த சிங்களவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால வைப்புத் தொகைகளுக்கு நூற்றுக்கு நாற்பத்தி எட்டு வரை உச்ச வட்டி வழங்குவதாகக் கூறி ஆறு போ் கொண்ட குழுவொன்று லண்டனில் ஒரு கோடி பவுண்களை அதாவது நூற்றி எழுபத்தாறு கோடி ரூபாவை மோசடி செய்துள்ளது. அதன் தலைவராக இலங்கைச் சிங்களவரான விபவ பொன்சேக்கா என்பவர் செயற்பட்டுள்ளார். அவரின் கீழ் இன்னும் இரண்டு இலங்கையரும், ஒரு பாக்கிஸ்தானியரும், இரண்டு வெள்ளையரும் செயற்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி கறுப்புப் பணத்தை சட்டபூர்வமான பணமாக்கிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவர்கள் சட்டத்தின் முன…
-
- 2 replies
- 817 views
-
-
"ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்ச…
-
- 0 replies
- 285 views
-