உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்…
-
- 25 replies
- 1.7k views
-
-
பால்பாயிண்ட் பேனா: நெருடலில் சீனா சீனா வின்வெளியில் ராக்கெட்டுகளை ஏவியுள்ளது, கோடிக்கணக்கான ஸ்மார்ட்ஃபோன்கள், அதியுயர் ரயில் வண்டிகள் ஆகியவற்றை தயாரித்துள்ளது. ஆனால் ஒரே ஒரு விஷயம் சீனாவுக்கு நெருடலாக இருந்துவருகிறது. பேனா முனையில் உயர் தொழில்நுட்பம் உள்ளது அது பால்பாயிண்ட் பேனா. பார்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்தப் பேனாக்களை உயர்தரத்தில் தம்மால் உருவாக்க முடியவில்லை என்று பிரதமர் லீ க சாங் கடந்த ஆண்டு தேசியத் தொலைக்காட்சியில் புலம்பினார். ஜெர்மனி, சுவிட்சர்லாந்த மற்றும் ஜப்பானிலிருந்து வரும் பேனாக்களை விட உள்நாட்டில் செய்யப்படும் பேனாக்கள் கறகறவென எழுதுகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார். இதில் பிரச்சினை…
-
- 0 replies
- 506 views
-
-
120 பெண்கள் விதவைகள் நேரடியாக சாட்சியம் அளித்து வங்காளதேச எதிர்க்கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் போர்க் குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவின் போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எதிர்க் கட்சியான ஜமாத்-இ- இஸ்மாகி கட்சி தலைவர் முகமது கமாருஷமான் மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது வடக்கு பகுதியில் உள்ள சோஹாபூர் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் 120 விவசாயிகளை சுட்டுக் கொன்றார். அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் விதவைகளாகினர். விசாரணையின்போது அப்போது…
-
- 0 replies
- 328 views
-
-
மொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறை முகாமாக இருக்கலாம் என்று அவரது வழக்கறிஞரும் உரிமை அமைப்பின் உறுப்பினரும் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான நவல்னி, இந்த மாத தொடக்கத்தில் பரோல் மீறல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய மனித உரிமைகள் ரஷ்ய நீதிமன்றின் இத் தீர்ப்பானது சட்டவிரோதமானது என்று கூறி விமர்சித்துள்ளதுடன், காவலில் இருக்கும் நவல்னிய…
-
- 0 replies
- 426 views
-
-
சனநாயகத்தின் கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று. கட்சி விட்டு கட்சி தாவும் தொற்று நோய். காசிற்கு பதவிற்கு சுகபோகத்திற்கு மனிதர்களை இலகுவில் விலைக்கு வாங்கும் தன்மை சனநாயகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று. போராளி அமைப்புக்களைப் பலவீனப்படுத்தவும் அதிகார வர்க்கங்கள் இதே வழிமுறைகளைக் கையாள்வதுண்டு. அப்போதெல்லாம் அதிகார வர்க்கங்கள் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் அடைமொழிகளும் மக்கள் மத்தியில் பாரிய உளவியல் தாக்கங்களைச் செய்யவல்லனவாக அமைந்து விடும். ஆனால்.. இங்கே ஒரு தாவல்... சகோதர யுத்தம்.. காதும் காதும் வைத்தாற்போல் நடந்து முடிந்துள்ளது. நாளை பருதி இளம்வழுதி லொறி மோதி இறந்தால் கூட அது.. விபத்தாக இருக்கும். சகோதர யுத்தத்தின் விளைவாக இருக்காது. ஈழத்தமிழர்கள் மீது சகோதர யுத்…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியாவின் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இதேபோல், இலங்கை மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ப…
-
- 2 replies
- 513 views
-
-
அமெரிக்கக் கடற்படையிடம்... சிக்கியது மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் கப்பல்! வடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். மொன்டரி என்ற ஏவுகணைக் கப்பலில் சென்ற அமெரிக்கக் கடற்படையே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மே 6, 7ஆம் திகதிகளில் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு ஆயுதங்களுடனான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. குறித்த ஆயுதக் கப்பலில், டசின் கணக்கான ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான சீன வகை 56ரக துப்பாக்கிகள…
-
- 0 replies
- 707 views
-
-
கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில், 15பேர் உயிரிழப்பு: 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்! கிழக்கு கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 15பேர் உயிரிழந்துள்ளதோடு 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கோமா நகர் அருகே உள்ள நைராகோங்கோ எரிமலை தற்போது கொதித்தெழும்பியுள்ளதால், கோமா நகரத்திலிருந்து அருகிலுள்ள எல்லையைத் தாண்டி ருவாண்டாவிற்கு 5,000பேர் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் 25,000பேர் சாகேவில் வடமேற்கில் தஞ்சம் புகுந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின், குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. மேலும் யுனிசெப் அதிகாரிகள் பேரழிவைத் தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ போக்குவரத்து மையங்க…
-
- 0 replies
- 272 views
-
-
மனித உரிமை மீறல் காரணமாக பெரு நாட்டின் அதிபருக்கு 25 ஆண்டுகள் சிறை. Former Peruvian president found guilty of rights abuses LIMA, Peru (CNN) -- A three-judge panel of the Peruvian Supreme Court found former President Alberto Fujimori guilty Tuesday on charges involving human rights violations, including murder and kidnapping, and sentenced him to 25 years in prison. During the three-hour hearing that ended a 15-month trial, the 70-year-old former leader, wearing a dark suit and tie and sitting ramrod straight, wrote frequently in a notebook and occasionally sipped from a glass of water. He showed no emotion as the verdict was announced. Fujimori, whose…
-
- 0 replies
- 1.4k views
-
-
பல தளங்களில் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை சிங்கப்பூர் Thursday, August 15th, 2013 பிரதமர் லீ சியன் லூங், வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை ஆற்றவிருக் கும் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையைப் பல தளங்களில் கேட்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உரை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிவழிகளில் நேரடியாக இடம்பெறும்.www.pmo.gov.sg எனும் பிரதமர் அலுவலகம் மற்றும் www.reach.gov.sg/ndrsg எனும் ‘ரீச்’ கருத்து சேகரிப்புப் பிரிவு ஆகியவற் றின் இணைய தளங்களில் பிரதமரின் உரையைப் பார்க்கலாம். http://tamilmurasu.com.sg/story/27674
-
- 0 replies
- 444 views
-
-
சமீப காலமாக காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியப்படையினர் போராளிகளால் மட்டுமின்றி, அங்கு வாழும் முஸ்லிம் இளைஞர்களாலும் தாக்கப்படுகின்றனர். இதைவைத்து பார்க்கும்பொழுது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் போராளிகளின் பிடிக்குள் செல்வதையே காட்டுகிறது. இங்குள்ள நிலையற்ற தன்மையினை சில அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த வருடம் அயல்நாட்டுப் படைகள் வெளியேறும்போது போராளிகளின் கவனம் இந்தியா மீது திரும்பக்கூடும் என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாக்குவதும…
-
- 0 replies
- 354 views
-
-
சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது: தலிபான்கள்! சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தலிபான் பிரதிநிதிகள் இந்த கருத்தினை வெளியிட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலிபான் பிரதிநிதிகள், ‘சீனா நம்பகத்தன்மை மிகுந்த நாடு’ என தெரிவித்தனர். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறுகையில், ‘இந்…
-
- 3 replies
- 529 views
-
-
நவி பிள்ளையை இந்திய உளவுத் துறை தொடர்ந்தது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இலங்கை சென்ற போது அவரை இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்ததாக சிங்களப்பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் படைத்துறையினரின் உளவுப்பிரிவினரின் அறிக்கை ஒன்றில் இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் நவி பிள்ளை அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் நவி பிள்ளை என்ன அறிக்கை விடுகிறார் என்பதைப்பற்றியும் தகவல்கள் திரட்டினார்கள் எனத் தெரிவிக…
-
- 8 replies
- 1.8k views
-
-
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுடன், புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் உட்பட 17 இந்திய வம்சாவளிகள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த திங்கள் கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் லிபரல் கட்சி வென்றிருந்தாலும் தனிப் பெரும்பான்மை பெறத் தவறியது.இந்திய வம்சாவளி அமைச்சர்கள் ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த் மற்றும் பார்டிஷ் சாகர் ஆகியோரைப் போல 42 வயது என்டிபி தலைவர் ஜக்மீத் சிங்கம் பர்னாபி தெற்கில் நின்று 40% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்ட அவர் முதல் வெள்ளையர் அல்லாத கட்சித் தலைவராக சாதனை படைத்தார். திங்கள் க…
-
- 0 replies
- 473 views
-
-
டெல்லி: பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. வழக்கு என்ன? 2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவரது சென்னை போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் இணைப்பகம் போல செயல்பட்டு வந்தது. இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரருக்குச் சொந்தமான சன் டிவி அலுவலகத்துடன் பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மூலம் சட்டவிரோதமாக இணைத்து சகோதரர் நிறுவனத்தின் வர்த்தகத் தேவைக்கு பயன்படுத்தினார் என்பது புகார். இது தொடர்பாக…
-
- 0 replies
- 366 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் கத்தியுடன் ஒருவர் கைது பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியுடன் உலாவிய நபரொருவரை பிரித்தானியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அண்மைக்காலங்களில் லண்டனில் இடம்பெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதையடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20956
-
- 0 replies
- 250 views
-
-
"அரசின் அசுர பலத்தை எதிர்க்க முடியவில்லை!" சுப.உதயகுமாரனின் அபயக் குரல்! எங்கள் மீது மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதற்காக காவல் துறையும், தமிழக அரசும், அணுமின் நிர்வாகமும், தாதுமணல் கொள்ளையர்களும் கூட்டு சேர்ந்துள்ளனர். நாங்கள் அடித்து நொறுக்கப்பட்டால், அதற்கு இவர்கள்தான் பொறுப்பு; தமிழக மக்கள்தான் சாட்சி. இதை ஆனந்த விகடன் மூலமாக விடுக்கும் அபயக்குரலாக எடுத்துக்கொள்ளுங்கள்!'
-
- 0 replies
- 522 views
-
-
சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்! சூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டின் சிவில் தலைமையின் பல உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் தொலைத்தொடர்பு அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார்டூம் நகரத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளையும் பாலங்களையும் இராணுவம் தடுத்துள்ளது. இங்குதான் அரச நிறுவனங்கள் உள்ளன. அங்குதான் ஜனாதி…
-
- 1 reply
- 313 views
-
-
விபத்துக்குள்ளான... எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை, மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்! விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற எஃப்-35 விமானம், நேற்று முன் தினம் (புதன்கிழமை) விபரம் வெளியிட முடியாத ஒரு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து, விமானம் தாங்கிக் கப்பலுக்கு பாதுகாப்பாகத் திரும்பினார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 287 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/07/17 உலகில் எந்த நாட்டிலும் ஓராண்டில் இல்லாத வகையில் யேமனில் காலரா நோய் பரவியுள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஜெரூசலேமின் முக்கிய மசூதியில் இஸ்ரேல் செய்த கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு! இஸ்ரேல் காவல்துறைக்கும் பாலஸ்தீன வழிபாட்டாளர்களுக்கும் கடும் மோதல்!! மற்றும் தூரிகைகள் செய்யும் சுவரோவியப்போராட்டம்! palm oil விவசாயத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம். இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 296 views
-
-
ஐதராபாத்:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீ அணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இங்கிருந்துதான் விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களும், விண்வெளி ஆய்வு கலங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. கடைசியாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கல்யான் விண்கலம் அனுப்பப்பட்டது. அது தற்போது பூமியை சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சு…
-
- 0 replies
- 744 views
-
-
கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. CNBC செய்தி நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அத…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
'' இனி, தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றமா?'' இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கல நாதன் பேட்டி! கருத்துக் கணிப்பையும் தமிழர்களின் கண்ணீ ரையும் தாண்டி அமோக வெற்றி பெற்று சர்வதேசங்களையும் நிமிர்ந்து பார்க்க வைத் திருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே! இலங்கை அரசியல் சாசன சட்டப்படி, முன்கூட்டித் தேர்தல் நடத்தப்பட்ட ஒன்றரை ஆண்டும், தற்போது அதிபர் பதவிக் காலமான 6 வருடங்களோடும் சேர்ந்து இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு ராஜபக்ஷே அதிபராக நீடிப்பார் என பேச்சும் உடனே கிளம்பியிருக்கிறது. இந்த ஆட்சி தமிழர்களுக்கு எப்படிப்பட்டதாக அமையும் என்பது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி-யான செல்வம் அடைக்கல நாதனிடம் பேசினோம். ''இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு ராஜபக்ஷேதான் அதிபராக நீடிப…
-
- 0 replies
- 574 views
-
-
டெல்லி: டெல்லி சட்டமன்ற சபாநாயகராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 1ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தின் மூன்றாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் 37 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சபாநாயகராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். எம்.எஸ்.திர்ரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜக்திஷ் முக்தி 32 பேரின் ஆதரவை பெற்றிருக்கிறார். http://tamil.oneindia.in/news/india/aap-candidate-ms-dhir-elected-delhi-assembly-speaker-190727.html
-
- 0 replies
- 763 views
-
-
ரொஹிஞ்சா அகதிகள் நெருக்கடி தொடரும் நிலையில் கண்ணிவெடியில் காயம்பட்டவர் சில அகதிகளை பிபிசி சந்தித்தது மற்றும் சுவிட்சர்லாந்தின் மிகச் சிறிய கிராமம் மீளத்துடிக்கிறது! அது எப்படி சாத்தியம்? பிபிசியின் சிறப்புத் தகவல் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 277 views
-