Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=3][size=4]ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு,ரஷ்யாமீண்டும் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது.பிரிக் நாடுகள்அமெரிக்காவில், நியூயார்க் நகரில், பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் (பிரிக்) நிதியமைச்சர்கள் கூட்டம், நேற்று துவங்கியது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரோ,ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க ஆதரவு தருவோம் என, இந்திய வெளியுறவுத்துறை செயலர், ரஞ்சன் மாத்தாயிடம் உறுதியளித்தார்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து, ரஞ்சன்நிருபர்களிடம் கூறியதாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, இந்தியா ஆகிய நா…

  2. தெற்கு சூடானில் ஐ.நா., ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அந்த ஹெலிகாப்டரில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். http://tamil.yahoo.com/%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-083000196.html

    • 0 replies
    • 586 views
  3. இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக எம்.பி., கணேச மூர்த்தி, தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு தொடர்ந்து வருகிறது; ஐ.நா., வே தவறு செய்வதாக சொன்னால் யாரிடம் சென்று முறையிடுவது; ஐ.நா.,வில் அமெரிக்காவுக்கு பதிலாக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்; இலங்கையில் பொது வாக்கெடுப்பு கோர இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13182:kanesamoorthy&catid=36:tamilnadu&Itemid=102

  4. ஐ.நா.,வில் தீர்மானம் புறக்கணிப்பு… இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யை தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது போர் ஒரு மாதத்தை தாண்டியுள்ள நிலையில், உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது.ஆனால், அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ஷ்யாவின் தீர்மானத்திற்கு தேவையான 9 வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால், அவை நிறைவேற்றப்படவில்லை. தீர்மானத்தை புறக்கணித்தது மூலம், இந்தி…

    • 0 replies
    • 200 views
  5. ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.! ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 அகாடமி விருதுகள், ஒரு தடவை ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர். அவர் எழுப்பிய ‘ஜெய்கோ’ பாடல் கோஷம் உலகின் பெரும்பாலான நாட்டு ரசிகர்களை கவர்ந்தது. எனவே ஐ.நா. சபையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி அவர்…

  6. [size=4]ஐ.நா. சபையில் நடிகை ஐஸ்வர்யாராய் சமாதான உரை நிகழ்த்தினார். உலக அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் விழா நடந்தது. அதில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். இதற்காக அவர் தனது குழந்தை ஆராத்யாவுடன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றார்.[/size] [size=4]அங்கு நடந்த விழாவில் பங்கேற்ற அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன், ஐ.நா. சமாதான தூதரும், நடிகருமான மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மனித வாழ்வியல் நிபுணர் ஜானிகுடால், அமெரிக்க யூத எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான எலிவெசல், அமெரிக்க நடிகை மோனிக்காலமன் ஆகியோரை சந்தித்தார்.[/size] [size=4]இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் உலக மக்களுக்கு சமாதான செய்தி வெளியிடும் வாய்…

  7. அமெரிக்காவின் ஆதரவுடன் மட்டுமே ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக முடியாது என்றும், அதற்கு சீனா, இரஷ்ய ஆதரவும் தேவை என்றும் ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர் அப்துல்லா ஹாரூன் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது” என்று கூறியுள்ளார். பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களது நண்பன் என்று நாளும் கூறிக்கொள்ளும் அமெரிக்கா, ஐ.நா.பாது.பே.யின் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிக்கும் என்ற செய்தி பாகிஸ்தானில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்…

  8. காசா பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை விடுத்த கோரிக்கையைப் பொருட்படுத்தாது, இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. 14 நாட்களாகவும் காசா பகுதியில் பலத்த மோதல்கள் இடம்பெற்றுவருகிறன. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம்வகிக்கும் 14 நாடுகள் ஒன்றுகூடி ஆராய்ந்ததுடன், காசா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்திருந்தது. காஸாவிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்தது. காசா மீதான தாக்குதல் குறித்து ஆராய்ந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், அமெரிக்கா கலந்துகொள்வில்லை. இது த…

  9. ஐ.நா. பிரச்சினைக்குரிய விஷயங்கள் பட்டியலிலிருந்து ஜம்மு காஷ்மீர் நீக்கப்பட்டு விட்டது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்று ஒரு பட்டியலை வைத்துள்ளது ஐ.நா. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தனர். தற்போது அதை ஐ.நா. நீக்கியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா..வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி அஜ்மத் ஹுசேன் சியால் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மிகப் பெரிய பழம்பெரும் பிரச்சினை காஷ்மீராகும். ஆனால் தற்போது இப்பிரச்சினையை ஐ.நா. தனது தீர்க்கப்படாத பிரச்சினைகள் பட்டியலிருந்து நீக்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியதாகும். இது பொருத்தமற்ற, தேவையற்ற செயலாகும் என்றார் சியால். http://thatstamil.oneind…

  10. ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் இன்று பொறுப் பேற்கிறார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் நேற்று விடைபெற்றார். கடந்த 2007 ஜனவரி 1-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளராக பான் கி-மூன் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் ஐ.நா. சபையை வழிநடத்திய அவரின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய பான் கி-மூன், டிசம்பர் 31-ம் தேதி இரவுடன் எனது பொறுப்பு நிறைவடைகிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. புதிய பொதுச்செயலாளருடன் இணைந்து மக்கள் நலனுக்காக ஐ.நா. ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்ச…

    • 0 replies
    • 441 views
  11. ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி, தனது 93ஆவது வயதில் காலமானார். பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி எகிப்தியரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன. யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார். ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்த…

  12. ஐ.நா.வின் முயற்சியும் தோல்வி - நவம்பர் 28 இல் தனிநாடு பிரகடனம்: கொசோவோ அதிரடி அறிவிப்பு. சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினை அமைப்பதற்கான ஒரு தலைப்பட்சமான விடுதலைப் பிரகடனத்தை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் நாளில் வெளியிட உள்ளதாக கொசோவோ பிரதமர் அஜிம் சேக்கு அறிவித்துள்ளார். கொசோவா தலைநகர் பிறிஸ்டினாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஜீம் சேக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மையத்தில் கொசோவோவிற்குரிய ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தலைப்பட்சமாகத் தனிநாட்டினைப் பிரகடனப்படுத்துவதைத் தவிர வேறு வழி எமக்குத் தென்படவில்லை. கொசோவோவிற்கான …

    • 3 replies
    • 1.4k views
  13. பட மூலாதாரம்,UNITED NATION@TWITTER 24 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியாவுடன் சேர்த்து 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏஐஎம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் 3 வாரங்களை கடந்தும் நீடிக்கும் நிலையில், காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் ஜோர்டான் அmரசு தீர்மானம் ஒன்றை வெள்ளிக்க…

  14. நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதன்படி, இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்…

  15. March 17, 2011 செல்லாக் காசாகிவிட்ட சர்வதேச சமுதாயம் ஒரு போலி நாணயம் – கடாபி மன நோய் முற்றிய சர்வாதிகாரியான கேணல் கடாபியின் ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்த மக்கள் முயற்சிகள் ஏறத்தாழ தோல்விக் கட்டத்திற்குள் வந்துள்ளன. ஐ.நாவின் தீர்மானங்கள் தோல்வியடைந்துவிட்டன, சர்வதேச சமுதாயமும் தோல்வியடைந்துவிட்டது என்று பெங்காஸியில் இருந்து டேனிஸ் செய்தியாளர் நேற்றிரவு தெரிவித்தார். ஐ.நாவின் கடைசி விக்கட்டும் சரிந்து அப்படியொரு தாபனமே இனித் தேவையில்லை என்ற அவலத்தைத் தடுக்க கடைசியாக சின்னஞ்சிறிய நாடான டென்மார்க் மட்டுமே முன் வந்திருக்கிறது. லிபியாவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க, டேனிஸ் யுத்த விமானங்களை அனுப்பி கடாபியின் விமானங்கள் குண்டு வீசுவதைத் தடுக்க, போராடும் போராளிகளு…

  16. அல்,கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து அவரது பெயரை ஐ.நா. நீக்கியுள்ளது. இருப்பினும், பின்லேடனின் சொத்துகள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த விடாமல் முட க்கி வைக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து மேற்கொள்ளும்.பின்லேடன் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை தற்போது ஐ.நா. நீக்கியுள்ளது. அல்,கொய்தாவினருக்கு ஐ.நா. விதித்துள்ள தடை பட்டியலில் இப்போதும் 233 தீவிரவாதிகள், 63 அமைப்புகள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் உள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=76992&category=WorldNews&language=tamil

  17. தேசிய விருது பெற்ற நடிகரான சியான் விக்ர‌ம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐ நாவின் மனித குடியேற்ற திட்டம்)பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை அவரது மக்கள் தொடர்பாளர் தெரியப்படுத்தியுள்ளார். இந்த நல்லெண்ணத்தூதுவர் பொறுப்புக்கு உலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து தேர்வு செய்யப்படிருப்பது விக்ரம் மட்டுமே. கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23 -வது நிர்வாக் குழு கூட்டத்திற்கு சியான் அழைக்கப்பட்டுள்ளார். இன்று தொடங்கி 15 -ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சியான் விக்ரம் இன்று கலந்துக்கொண்டுள்ளார். வறுமை ஒழிப்பிற்கும் , நீடித்த நகர்புற வளர்ச்சிக்கும், …

    • 0 replies
    • 549 views
  18. ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்க…

  19. ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! by : Benitlas ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…

    • 0 replies
    • 273 views
  20. ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி மியன்மாருக்குள் நுழைவதற்கு தடை ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஐ.நாவின் விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ (Yanghi Lee ) எதிர்வரும் ஜனவரி மாதம் மியன்மார் செல்லவிருந்தார். இந்தநிலையில் அவர் நடுநிலையாக செயற்படவில்லை எனத் தெரிவித்து மியன்மார் அரசு இவர் மியன்மாருக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதேவேளை ரக்கைன் மாநிலத்தில் மோசமான செயல்கள் இடம்பெறுவதனை தனக்கு விதிக்கப்பட்ட தடை உணர்த்துகின்றது என யாங்ஹீ லீ தெரிவித்துள்ளார். கடந்த யூலை மாதம் மியா…

  21. ஐ.நாவில் அதிகாரம் செலுத்தும் அமெரிக்கா-அச்சத்தில் உலக நாடுகள்? உலகளாவிய தொற்று நோயான கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்தக்கால கட்டத்தில், அனைத்து நாடுகளும் இதனைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன. ஐ.நாவும் அதன் துணை அமைப்புக்களும் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், அமெரிக்காவோ ஐ.நாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் ஹெல்லி கிராஃப்ட் , அமெரிக்க குடியரசின் செனட்டர் மார்ஸாவுடனான(Marsha Blackburn) உரையாடலின் போது ஐ.நாவின் தலைமைச் செயலகத்தை போர்க்கலமாகவும் அதில் பிற நாடுகளை அமெரிக்கா வெற்றி கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்…

  22. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தை பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதும் என்று, ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி காந்தி வீதியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தில் இன்று பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த கண்ணாடிகள், கதவுகள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்தனர். மேலும் அங்கிருந்த மீன் கழிவுகளை உணவகம் மீது கொட்டினர். பின்னர், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங…

  23. ஐ.நாவில் ஈரானின் அதிபரின் உரை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 869 views
  24. ஐ.நாவில் செப்டம்பர் 27-ல் உரையாற்றுவார் நரேந்திர மோடி! [saturday 2014-08-02 20:00] செப்டம்பர் 27-ல், பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள தலைவர்களின் உத்தேசப் பட்டியலை ஐநா வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ல் நடைபெறும் ஐநா கூட்டத்தின், 69 வது அமர்வின் பொது விவாதத்தின் போது உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உலக அமைப்பின் கொள்கைகளை உருவாக்கும் ஆண்டு கூட்டத்தில் முதல் முறையாக நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொது விவாதம், செப்டம்பர் 24 …

  25. ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு நிரந்த உறுப்புரிமை வருகிறது பிரேரணை ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கும் பிரேரணை வரும் 23ம் திகதி ஐ.நாவுக்கு வருகிறது. இந்தப் பிரேரணையை சமர்ப்பிக்கும் முயற்சியில் பின் வாங்குவதற்கு இனி யாதொரு முகாந்திரமும் இல்லை என்று பாலஸ்தீன தலைவர் முகமட் அபாஸ் தெரிவித்தார். இனி ஐ.நாவில் உறுப்புரிமை பெறும் நாடுகளில் பாலஸ்தீனாவும் ஒன்று என்ற பிரேரணை இஸ்ரேலை தாண்டி அப்பால் சென்றுள்ளது. இந்தப் பிரேரணை அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பாரிய சிக்கலை கொடுத்தாலும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு காண வேண்டிய கடைசி நிலை வந்துவிட்டமை கவனிக்கத்தக்கது. பாலஸ்தீனர்கள் ஐ.நா சபையில் தீர்மானத்தை கொண்டுவர முன்னர் இஸ்ரேலுடன் பே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.