உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஓர்லேண்டோவின் ஒமர் மதீன் நாற்பத்தி ஒன்பது பேரை சுட்டுக்கொல்லும் அளவுக்கு கொடூரமான கோபத்தின் பின்னிருந்த காரணம் என்ன? இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒருபாலுறவாளர்களுக்கான ஓர்லேண்டோ இரவு விடுதிக்கு பல முறை சென்றது ஏன்? பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதா என்று ஆராய்கிறது உலக சுகாதார நிறுவனம்; சிகா வைரஸ் பரவல் அச்சத்தால் இந்த மறுபரிசீலனை. ஆஸ்திரேலியாவில் நீடிக்கும் நவீன அடிமைத்தனம்; பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டு சம்பளமின்றி வேலைவாங்கப்பட்ட கிழக்கு ஆப்ரிக்கப்பெண்மணியின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 288 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை கண்டறிந்த அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்து உள்ளது. பதிவு: ஏப்ரல் 28, 2020 08:56 AM புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஒரு புரியாத புதிராக மாறி உள்ளது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கொரோனாவின் குணாதிசயங்களைக் கண்டறிய தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உலக சுகாதார அமைப்பு கூறுகையில், சிலர் நோய்த்தொ…
-
- 0 replies
- 521 views
-
-
கனடாவில் 4 குழுக்கள் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பு: சொத்துகள் முடக்கம்! கனடாவில் இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் 764, மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult), Terrorgram Collective (டெரர்கிராம்) மற்றும் Islamic State–Mozambique (மொசாம்பிக்) ஆகிய நான்கு புதிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நடவடிக்கை மூலம், இந்த அமைப்புகளின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, அவற்றிற்கு நிதி அல்லது சேவைகள் வழங்குவது குற்றமாகிறது. குறிப்பாக, 764, Maniac Murder Cult, மற்றும் Terrorgram Collective ஆகியவை எல்லை தாண்…
-
- 0 replies
- 114 views
-
-
பாகிஸ்தானில் இலங்கை அணி மீதான தாக்குதல்: 3 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009 ஆண்டு தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (22) குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் ஏனைய மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதேவேளை விசாரணை தொடர்பான அரச தரப்பு சாட்சியங்களை எதிர்வரும் ஜுலை 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறி…
-
- 0 replies
- 227 views
-
-
உலகின் உயரமான பெண்மணி [2.36 மீற்றர் ]13, நவம்பர் காலமானார் .இன்றுதான் அந்தச்செய்த்து வெளியிடப்பட்டது ........... இவர் சீனாவை பிறப்பிடமாக கொண்டவர் . 40 வயது நிரம்பிய இவரது பெயர் Yao Defen .. அன்னார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள் ... http://www.telegraaf.nl/buitenland/21130871/__Langste_vrouw_overleden__.html
-
- 0 replies
- 428 views
-
-
மசூதியில் தாக்குதல் நடத்தியவருக்கு 21 ஆண்டு சிறை நோர்வேயில் தனது சகோதரியை சுட்டுக் கொன்று விட்டு, மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிலிப் மான்ஷாஸுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நோர்வே தலைநகா் ஒஸ்லோவின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் பிலிப் மான்ஷாஸ் (21) என்பவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதில் யாருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை. அப்போது அந்த மசூதியில் தொழுகை முடிந்து 3 போ் மட்டுமே இருந்தனா். அவா்களில் 65 வயதான பாகிஸ்தான் முன்னாள் விமானப் படை வீரா், பிலிப் மான்ஷாஸை மடக்கிப் பிடித்தாா். மசூதி தாக்குதலுக்கு முன்னதாக, சீனா…
-
- 1 reply
- 566 views
-
-
இந்தியாவை விட பாகிஸ்தான், சீனாவிடம் அதிக அணுஆயுதங்கள் - சர்வதேச அமைப்பு தகவல் லண்டன்: சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, ஆண்டுதோறும் அணு ஆயுத நிலவரம் தொடர்பாக தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 அணுஆயுத நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 400 ஆகும். இது, கடந்த ஜனவரி மாத நிலவரம் ஆகும். கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 13 ஆயிரத்து 865 அணு ஆயுதங்கள் இருந்தன. மிகவ…
-
- 1 reply
- 564 views
-
-
கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரன்ஸ்விக் எல்லைப்பகுதியில் இந்த வாரம் வானிலிருந்து வீழ்ந்த இரண்டு உலோகப் பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிவதில் கனடிய இராணுவம் தீவரமாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உலோகப் பொருட்களும், ஒரே பொருளாக வீழ்ந்து விசையின் தாக்கத்தினால் இரண்டாக உடைந்தனவா என்பதும் ஆராயப்படுகிறது. கியூபெக் மற்றும் நியூபிரன்வீக் மாகாண எல்லைப் பகுதியலுள்ள பெகன்மூக் பிரதேசத்திற்கு அண்மையில் காணப்பட்ட இந்த உலோகப் பொருட்கள் எவ்வாறு பூமியை வந்தடைந்தன என்பது பற்றியும் இது விமானமொன்றின் உதிரிப்பாகமா அல்லது செய்மதியையொத்த காலநிலைக் கண்காணிப்புக் கருவியா என்பது குறித்தே ஆராயப்படுகிறது. கனடிய இராணுவமும் கனடிய மத்திய பொலிசாரும் இந்த பொருள் வீழ்ந…
-
- 1 reply
- 691 views
-
-
அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியர்களின் சாதி பிரச்னை, நீதிமன்று வரை சென்றுள்ளதால், அமெரிக்க சட்டத்தில் அது குறித்த தெளிவில்லை என்பதால், அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனமும் கலங்கி நிற்கின்றன. இந்த பிராமணியம் எங்கு போனாலும் இதே கதை தானோ? "ஜாதி" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு நியூயார்க்: அமெரிக்காவே போனாலும் நம் ஆட்கள் இந்த சாதியை விட மாட்டேங்கறாங்களே.. பட்டியலின நபரின், சாதியை குறிப்பிட்டு மனம் நோகும்படி பேசியதாக 2 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தி…
-
- 19 replies
- 1.9k views
-
-
ஜேர்மனியில் பேருந்து ஒன்றை 11 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள பாவரியன் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் நுழைந்து குறிப்பிட்ட சிறுவன் விளையாடி வந்துள்ளான். தனியாருக்கு சொந்தமான அந்த பேருந்து சில காரணங்களால் அந்த பகுதியில் உரிமையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பேருந்தினுள் புகுந்து விளையாடி வந்த சிறுவனின் கண்ணில் பேருந்தை இயக்கும் சாவி சிக்கியுள்ளது.இதை வாய்ப்பாக பயன்படுத்திய சிறுவன் அந்த பேருந்தை அங்கிருந்து இயக்கி தெருவழியாக பிரதான சாலைக்கு எடுத்து வந்துள்ளான். மட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களில் …
-
- 3 replies
- 503 views
-
-
சென்னை:"அ.தி.மு.க., ஆட்சியில், கறிவேப்பிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விலைவாசி எப்படி குறைந்துள்ளது தெரியுமா? முதல் ரகம் பச்சரிசி ஒரு கிலோ, 2012ல், 32 ரூபாய்; தற்போது, 40 ரூபாய். இரண்டாம் ரக பச்சரிசி, ஒரு கிலோ, 22 ரூபாய்; தற்போது, 30 ரூபாய். பொங்கல் தயாரிக்க தேவையான வெல்லம் ஒரு கிலோ, 2012ல், 35 ரூபாய்; தற்போது 42 ரூபாய்.ஆட்டுக்கறி, 2012ல் ஒரு கிலோ, 320 ரூபாய்; தற்போது, 450 ரூபாய். நாட்டுக் கோழி, 2012ல் ஒரு கிலோ, 220 ரூபாய்; தற்போது, 320 ரூபாய். இரண்டு மாதங்களில், கறிவேப்பிலையின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இது தான் அ.தி.மு.க., ஆட்சியின் விலைவாசி நிலைமை. வாங்கும்…
-
- 1 reply
- 592 views
-
-
அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அனைவரையும் நாடு கடத்த தயாராகும் ஜேர்மனி அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் நாட்டில் தொடர்ந்தும் வாழ்ந்து வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும் உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜேர்மன் ஆட்சித்தலைவர் ஏஞ்சலா மேர்க்கல் உத்தரவிட்டுள்ளார். அடைக்கல கோரிக்கையாளர்கள் விடயத்தில் மென் போக்கை கடைப்பிடிப்பதாக எதிர்கட்சிகளாலும் அவரது கட்சியினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மேர்க்கல் இறுதியாக கடத்தும் முடிவை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக றொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு கடத்தலை மேற்கொள்ளுவதே அடுத்த சில மாதங்களில் அரச இயந்திரம் எதிர்கொள்ளும் பிரத…
-
- 1 reply
- 459 views
-
-
அலெப்போவில் குளோரின் வாயு தாக்குதல்? நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் குளோரின் வாயு மூலம் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஹெலிகாப்டர்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட பிறகு, ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்த நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். மூச்சுத்திணறலுக்காக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அசாத் அரசு தொடர்ந்து…
-
- 0 replies
- 331 views
-
-
காங்.சிறுத்தைகள் மோதல் . Monday, 19 January, 2009 01:38 PM . பாண்டிச்சேரி, ஜன.19: புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச்சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர். இருதரப்பை யும் சேர்ந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர். . கிழக்கு கடற்கரை சாலையில் தட்டாஞ்சாவடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உள்ளது. ராஜீவ் காந்தி படத்திற்கு செருப்பு மாலை போடப்பட்டு அந்த படம் ராஜீவ் காந்தி சிலையின் கையில் இன்று காலை தொங்க விடப்பட்டி ருப்பதை பார்த்து காங்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ஃப்ளு) தொற்று நோயினால் 94 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்துவருகின்றனர். மோசமான குளிர்காலநிலையே பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருகின்றமைக்கு காரணம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான எச்1 என்1 வைரஸ் தொற்று முதன்முதலில் 2009-ம் ஆண்டில் மெக்சிக்கோவிலேயே கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகெங்கிலும் வேகமாக பரவியது. இந்தியாவில் 20…
-
- 1 reply
- 380 views
-
-
பாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாத தாக்குதல்: பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை குவெட்டா போலீஸ் பயிற்சி மையத்துக்குள் அதிரடியாக நுழையும் ராணுவத்தினர் | படம்: ஏஎஃப்பி. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலில் பயிற்சிக் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 106 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பலுசிஸ்தான் மாகாண சுகாதாரத் துறை உயரதிகாரி நூர் ஹக் பலோச் கூறும்போது, "திங்கள்கிழமை இரவில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் போலீஸ் பயிற்சி மையத்துக்குள் நுழைந்தனர். இரண்டு…
-
- 3 replies
- 417 views
-
-
மின்னஞ்சல் விவகாரம்: ஹிலரி கிளிண்டன் மீது எஃப்.பி.ஐ வழக்குப் பதிவு செய்யுமா? அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அந்நாட்டின் வெளியுறவு செயலராகப் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரித்து வரும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, தங்களின் விசாரணைக்கு மிகவும் ஏற்புடையவை என்று தெரிவித்துள்ள சில புதிய மின்னஞ்சல்கள் குறித்த முழுத் தகவல்களையும் வெளியிடுமாறு, ஹிலரி கிளிண்டன், அந்த அமைப்பை கேட்டுக் கொண்டுள்ளார். ஹிலரி கிளிண்டன் (கோப்புப் படம்) இது தொடர்பாக கடந்த ஜுலை மாதத்தில் எஃப்.பி.ஐ. எடுத்திருந்த முடிவு, இந்த புதிய மின்னஞ்சல்களால் மாறாது என்று தான் திடமாக நம்பு…
-
- 0 replies
- 265 views
-
-
அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் - வடகொரியா மிரட்டல்! [Friday, 2013-03-08 06:37:49] தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ள அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. சமீபத்தில் வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. உலக நாடுகளிடையே இச்செயல் பலத்த கண்டனத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது தடைகள் விதிக்க ஐ.நா. தயாராகி வருகிறது. இது குறித்து அமெரிக்காவும் வட கொரியாவின் நெருங்கிய நேச நாடாக கருதப்படும் சீனாவும் இயற்றிய வரைவுத் தீர்மானம் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறக் கூடுமென தெரிகிறது. இத்தீர்மானத்துக்கு பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களும் ஆதரவு தருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டின் பகைவர்களின் தலைமையகம…
-
- 3 replies
- 713 views
-
-
இன்று உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்படுபவர் ட்ரம்ப் அமெரிக்காவின் பழம்பெரும் கட்சி குடியரசுக் கட்சி. அது Grand Old Party (GOP) என்றே அழைக்கப்படுகிறது. நமது காங்கிரஸ் கட்சியைப் போல மாபெரும் தலைவர்கள் வளர்த்த கட்சி. ஆபிரகாம் லிங்கனின் கட்சி. ஐசனோவரின் கட்சி. சோவியத் அரசை வீழ்த்தியவர்களில் முன்னணியில் நின்ற ரொனால்ட் ரீகனின் கட்சி. ட்ரம்பை எப்படி இந்தக் கட்சி தேர்ந்தெடுத்தது? அமெரிக்க அதிபர் பதவிக்கு ஆசைப்படுபவர்களுக்கு நான்கு விஷயங்களில் கொஞ்சமாவது புரிதல் இருக்க வேண்டும்: சட்டங்கள் எவ்வாறு கொண்டுவரப்படுகின்றன, ராணுவம் எப்படிச் செயல்படுகிறது, அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள் எத்தகையவை, மைய அரசு எவ்வ…
-
- 0 replies
- 484 views
-
-
குடியேறிகளின் இறப்பு கடந்த ஆண்டை விட 1000 பேர் அதிகரிப்பு கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350-க்கு மேலான குடியேறிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்பட்டிருந்த இறப்பை விட இந்த ஆண்டு இதுவரை 1000 பேர் அதிகமாக இறந்துள்ளனர். (கோப்புப்படம்) லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவதற்கு கடல் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பெரும்பாலான ஆப்ரிக்கர்கள்தான் சமீபத்திய இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியிலுள்ள சர்வதேச குடிவரவு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சமீபத்திய புள்ளிவிவரம், இந்த ஆண்டு இதுவரை இறந்த அல்லத…
-
- 0 replies
- 235 views
-
-
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள மம்தாவிடம்அனுமதி கேட்கும் மேற்குவங்க நிஜ பரதேசிகள். பிரிவு: தலையங்கம் பாலா தன்னுடைய பரதேசி படத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வறுமை குறித்து தத்ரூபமாக படமாக்கியிருந்தார். அவருடைய படத்தில் வருவது போன்று நிஜமாகவே மேற்குவங்கத்தில் உள்ள தேயிலை தொழிலாளர் குடும்பங்கள் கும்பல் கும்பலாக வறுமையில் வாடி, தங்கள் வீட்டு இளம்பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி வறுமையில் வாடி வருகின்றனர். இவ்வாறு கஷ்டப்படும் அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்ள தங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்' என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தோட்ட தொழிலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மன்னர் ஜல்பய்குரி மாவட்டத்தில் உள்ள தேயில…
-
- 0 replies
- 447 views
-
-
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார். பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் இவராவார். இவர் காலத்தில்தான் ஃபோக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது. 1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார். சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்…
-
- 20 replies
- 1.6k views
-
-
ரஷ்ய பயணிகள் விமானம் சுமார் 200 பயணிகளுடன் நேற்று எகிப்தில் இருந்து ரஷ்யா திரும்பிக் கொண்டிருந்தது. சிரியா நாட்டின் வான் எல்லைக்குள் அந்த விமானம் நுழைந்த போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த 2 ஏவுகணைகள் விமானத்தை தாக்க முற்பட்டன. ஏவுகணைகள் விரட்டுவதை அறிந்துக் கொண்ட விமானி, லாவகமாக விமானத்தை பக்கவாட்டில் ஒதுக்கி செலுத்தினார். குறி தவறிய 2 ஏவுகணைகளும் விமானத்தின் மீது மோதாமல் கடந்து சென்றன. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81625&category=WorldNews&language=tamil
-
- 2 replies
- 495 views
-
-
ஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் நாளை (ஜிஎம்டி நேரம்ப்படி) முக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்பினை டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற…
-
- 0 replies
- 355 views
-
-
டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இன்று காலை 9.05 மணி அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு 56 புள்ளிகள் குறைந்து, ஒரு டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 56.13 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் 17 பைசா வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஜூன் 2012க்குப் பிறகு, டொலருக்கு எதிரான இந்த வீழ்ச்சி மிகப் பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாகவே டொலருக்கு எதிரான மதிப்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதினால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யு…
-
- 0 replies
- 634 views
-