உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
பிபிசியின் செய்திப்படி பிரான்ஸ் கடல் எல்லையை ஒட்டி சர்வதேசக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டன் மீன்பிடிப் படகு ஒன்றை பிரான்ஸ் மீனவர்கள் கற்கள் பொல்லுங்கள் கொண்டு தாக்கி உள்ளனர். பிரான்ஸ் மீனவர்கள் திட்டமிட்டு மீன் வளத்தைப் பெருக்க அதைப் பிடித்து பிரிட்டன் மீனவர்கள் ஆதாயம் தேட விளைவதால் ஏற்பட்டுள்ளது இந்தப் பிரச்சனை..! இந்தச் சம்பவத்தை அடுத்து பிரிட்டன் மீனவர்களால் உதவிக்கு அழைக்கப்பட்ட பிரிட்டன் நேவி அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளதாம்..! இப்படி ஒரு சம்பவம் இந்திய - இலங்கை கடற்பரப்பில் நடந்தால் தமிழக மீனவர்களையோ.. தாயக மீனவர்களை காக்க ஒருவரும் வரமாட்டார்கள். தாக்குதல் நடத்திக் கொல்லவோ.. விரட்டவோ தான் சிறீலங்கா கடற்படை வரும்..! இடையில் அரசியல…
-
- 4 replies
- 734 views
-
-
மத்திய தரைக்கடலில் கடந்த சில நாட்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் லிபியாவில் இருந்து பயங்கரமான கடலைக்கடந்து ஐரோப்பாவில் நல்ல எதிர்காலத்தை நோக்கி வருவதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் இதேகாலப்பகுதியை விட இந்த வருடத்தில் இதுவரை வந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பது வீதத்திலும் அதிகமாகும். ஒரு பிபிசி குழு இவர்களை மீட்பதற்கான கப்பலில் கடந்த வாரத்தை கழித்தது. BBC
-
- 0 replies
- 319 views
-
-
பாரிஸ் : தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக ஐரோப்பாவிற்கு சென்ற சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறு குழந்தை அய்லான் கடலில் மூழ்கி பலியான சம்பவத்தை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோ கேலிசித்திரம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடலோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அய்லானின் புகைப்படம், உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு இதழான 'சார்லி ஹெப்டோ' கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கார்ட்டூனில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய படமும் வரையப்பட்டுள்ளது. மேலும…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிங்கப்பூர், இந்தோனேஷிய கடல் பகுதியில் மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின், ‘காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்’ சாதனம் மீட்கப்பட்டது. கடந்த மாதம் 28–ந்தேதி இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. அதில் பயணம் செய்த 155 பயணிகளும் மற்றும் விமான ஊழியர்கள் 7 பேரும் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தின் சிதைந்த பாகங்களையும் இந்தோனேஷியாவின் தேடுதல், மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விமானத்தின் சிதைந்த பெரும் பகுதி மீட்கப்பட்டு விட்டது. எனினும் பலியானவர்களில் இதுவரை 48 பேருடைய உடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு…
-
- 2 replies
- 362 views
-
-
கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்த 40 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி காணாமல் போன இந்த விமானத்தின் பாகங்கள், ஜாவா கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த கியூஇசட் 8501 என்ற எண் கொண்ட ஏர் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த விமானத்தை முதன்மை விமானி இரியாண்டோ இயக்கினார். அவருடன் இணை விமானி ரெமி இம்மானுவேல் ப்லீசெல் இருந்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த 144 பேரும், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என காணாமல் போன ஏர் ஏசிய…
-
- 1 reply
- 448 views
-
-
கப்பல் கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காணாமல் போன 20 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு போலீசார…
-
- 2 replies
- 446 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருடிகர் கோச் நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ், முண்டோ பதவி, செய்திக்குழு 9 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாள் காலையிலும், ருடிகர் கோச் ஒரு வித்தியாசமான காட்சியின் முன் கண் விழிக்கிறார். கடலுக்கடியில் சுமார் 11 மீட்டர் ஆழத்தில், மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் தனது ஜன்னல்களைச் சுற்றி நீந்துவதை பார்த்து தான் அவரது நாள் விடிகிறது. கடந்த 2023ம் ஆண்டில், 100 நாட்கள் நீருக்கடியில் தங்கியிருந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடுரி என்பவர் செய்த சாதனையை கோச் தற்போது…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
கடலுக்கு அடியில் முதல் தடவையாக அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகம் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்த விசித்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடல் மட்டத்திலிருந்து ஆறு மீற்றர் ஆழத்தில் நீச்சல் உபகரணங்களுடன் மாலைத்தீவு அமைச்சரவை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். உலக காபனீரொட்சைட் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்தக் கோரி விசேட ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. கடலுக்கு அடியில் மாநாடு நடத்துவது தொடர்பில் மாலைதீவு அமைச்சர்களுக்கு விசேட பயற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 14 பேரைக் கொண்ட மாலைதீவு அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் மட்டும் இந்த மாநாட்டி…
-
- 0 replies
- 678 views
-
-
பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு, கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் கப்பலும், அதில் இருந்த டயானா சிலையும். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா மோரெல் மற்றும் அலிசன் பிரான்சிஸ் பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் என்றவுடன் நினைவுக்கு வருவது கப்பலின் கூர்மையான முன் பகுதி, அதிலுள்ள உலோக பிடிமானங்களே. அந்த இடத்தில் ஜாக் ? ரோஸ் ஜோடி நிற்பது போன்ற திரைப்படக் காட்சிகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அந்த உலோக பிடிமானங்கள் தற்போது உடைந்து கீழே விழுந்துள்ளன. புதிய ஆய்வுகள், டைட்டானிக் கப்பல் மெல்லமெல்ல சேதமடைந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிடிம…
-
- 0 replies
- 576 views
- 1 follower
-
-
மும்பாயிலிருந்து – இங்கிலாந்து நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது 1942 ஆம் ஆண்டு ஜேர்மன் டொபிடோ தாக்குதல்களில் சேதமடைந்த சிட்டி ஒப் கய்ரோ கப்பலில் இருந்த 50 மில்லியன் டொலர் பெறுமதியான வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 டொன் அளவிலான குறித்த வெள்ளிக் காசு தொகை கடலுக்கு அடியில் உள்ள கப்பலில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வெள்ளிக்காசுகள் உருக்கப்பட்டு பிரித்தானிய அரச நாணய சுற்றோட்டத்துடன் சேர்க்கப்பட்ட போதும், அந்த சம்பவத்தை வெளிப்படுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்த சூழ்நிலையின் போது நிதிப் பற்றாக்குறை காரணமாக வெள்ளிக் காசுகள் இந்தியாவிலிருந்…
-
- 2 replies
- 559 views
-
-
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 8000 மைல் தூரம் கொண்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 125 மைல் தூரம் கடலுக்கு அடியில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கு அடியில் 125 மைல் தூரம் சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்லும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரண்டு நாட்களில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரயில் சைபீரியா, ரஷ்யா வழியாக சென்று பின்னர் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக அமெரிக்க மாகானமாகிய அலாஸ்காவை அடையும். அலாஸ்க…
-
- 0 replies
- 494 views
-
-
பட மூலாதாரம்,NATIONAL GRID 9 மணி நேரங்களுக்கு முன்னர் ‘வைகிங் லிங்க்’ உலகின் நாடுகளுக்கு இடையே உள்ள மிக நீளமான நில மற்றும் கடல் மின் கேபிள் ஆகும். இது ‘மெகாஸ்ட்ரக்சர்’ எனப்படும் ராட்சதக் கட்டமைப்பாகும். இதன் கட்டுமானத்தில் பெரும் கைவினைத்திறன் அடங்கியுள்ளது. இது டென்மார்க்கிலிருந்து பிரிட்டன் வரை 765 கி.மீ.-க்கும் அதிகமான தூரத்திற்கு மின்சாரத்தை மேலும் கீழும் கடற்பரப்பில் கடத்திச் செல்கிறது. இது ஒரு மகத்தான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ‘வட கடல்’ ஆழம் குறைந்த கடல். இதனால் சேதம் அல்லது நாசவேலைகல் சுலபமாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இத்ற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். …
-
- 0 replies
- 454 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 698 views
-
-
கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்! Ilango BharathyDecember 24, 2020 கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!2020-12-24T11:28:16+05:30உலகம் FacebookTwitterMore மெக்சிகோவில் Stig Severenson என்ற நீச்சல் வீரர் கடலுக்கு அடியில் 202 மீற்றர் (662 அடி) ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். குறித்த வீரர் லா பாஸ் கடற்கரையில் இந்த சாதனையை நிகழ்த்தினார். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பெருங்கடல்கள் மற்றும் கடலுக்குடியிலுள்ள உயிர்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை நிகழ்த்தியதாக அந்த வீரர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 756 views
-
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கன…
-
-
- 48 replies
- 2.4k views
- 3 followers
-
-
கடலுக்கு அடியில் தங்கப் புதையல் - ஆசியாவையே அதிர வைத்த சீனா Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 10:31 AM உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 2021 இல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 இலட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்ட தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு எனக் கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 294 views
- 1 follower
-
-
கடலுக்கு செல்லும் தனது அணுகலை ரஷ்யா தடுத்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு! அடுத்த வாரம் கடற்படை பயிற்சிக்கு ரஷ்யா தயாராகி வரும் நிலையில், கடலுக்கு செல்லும் தனது அணுகலை ரஷ்யா தடுத்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ‘அசோவ் கடல் முற்றிலும் தடுக்கப்பட்டது மற்றும் கருங்கடல் கிட்டத்தட்ட முழுமையாக ரஷ்ய படைகளால் துண்டிக்கப்பட்டது’ என கூறினார். பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தங்களில் ஐரோப்பா மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டதாக பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார். உக்ரைனின் தெற்கே உள்ள கருங்கடல் மற்…
-
- 0 replies
- 259 views
-
-
கடலுக்கு மேலாக அடுத்தடுத்து 10 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா! - மீண்டும் தொற்றுகிறது பதற்றம். [Monday, 2014-03-17 17:52:01] வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏவி சோதனை நடத்தியுள்ளதாக யோன் காப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த ஏவுகணைகள் 45 மைல் தூரம் சென்று கடலில் இறங்கியது. நாங்கள் இந்த ரொக்கட்டுகள் சுமார் 70 கிலோமீட்டர் தூரம் தண்ணீருக்கு மேல் செல்லும் என கணக்கிட்டு உள்ளோம் என தென் கொரியா அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இத்தகைய தீவிர நடவடிக்கை தென்கொரியாவை சீண்டும்வகையில் உள்ளது என சிஎன்என் தெரிவித்து உள்ளது. இத்தகைய ஏவுகணை சோதனை மற்றும் பயிற்சிகள் வடகொரியா தாக்குதலுக்கு தயாராவதையே காட்டுகிறது. …
-
- 0 replies
- 310 views
-
-
கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம்: விலகாத மர்மங்கள் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GNS SCIENCE நீருக்குள் புதைந்திருக்கும் 8-ஆவது கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு 375 ஆண்டுகள் ஆகின. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. அது 1,642-ஆவது ஆண்டு. உலகின் எட்டாவது கண்டத்தைத் தேடும் பணியில் டச்சு மாலுமியான ஏபெல் டாஸ்மென் ஈடுபட்டிருந்தார். பூமியின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு பரந்த கண்டம் இருக்கிறது என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தக் காலகட்டத்தில் தெற்கு அரைக்கோளப் பகுதி ஐரோப்பியர்களுக்கு மர்மமாகவே இருந்தது. வடக்கேயுள்ள தங்…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
கடலூரில் மிக மிக தாழ்வாக பறந்த போர் விமானத்தால் மக்கள் பெரும் பீதி-பள்ளிகளுக்கு விடுமுறை. கடலூர்: கடலூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வாக மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு பயங்கர சத்தத்துடன் பறந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதையடுத்து பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடலூரில் இன்று மக்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தனர். போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வான உயரத்தில், மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு வேகமாக பறந்து வந்தது. இதனால் மிகப் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதைக் கேட்டு கடலூர் மாவட்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர். அதி வேகமாக விமானம் பறந்ததால் பல இடங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து குள்ளஞ்சாவட…
-
- 4 replies
- 857 views
-
-
சென்னை: கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் கடந்தவாரம் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட…
-
- 0 replies
- 282 views
-
-
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கடலை வியாபாரியான தொழிலதிபர் ராமலிங்கத்திடம் கைப்பற்றப்பட்ட ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பத்திரங்கள் போலியானவை என வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஆனால், ராமலிங்கமோ, அனைத்து பத்திரங்களும் ஒரிஜினல் என்றும் வருமான வரித்துறை தன்னை சிக்க வைக்க சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் வீட்டில் கடந்த 31ஆம் தேதி சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 28ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க நிதிப் பரிமாற்ற பத்திரங்களை கைப்பற்றினர். இது தொடர்பான விசாரணையின்போது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பத்திரங்களை வாங்…
-
- 0 replies
- 4.2k views
-
-
கடல் உணவில் காண்டம்: நஷ்ட ஈடு கேட்டு 3 பெண்கள் வழக்கு. பீஜிங்: சீனா ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த கடல் உணவில் ஆணுறை இருந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நஷ்ட ஈடு கேட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர். அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் மிக ஆவலுடன் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு ஆணுறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். இன்னொரு பெண்ணுக்கு வயிற்று வலி…
-
- 0 replies
- 503 views
-
-
கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு அமெரிக்கா கண்டனம்! சவூதி, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் இக்கடல் பாதையை அடைத்தால், தாம் பொறுமையாக இருக்கப் போவதில்லை என அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த அந்நாட்டின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. அத்துடன், ஈரானிடம் இருந்து எண்ணெய்யை கொள்வனவு செய்வதை தடைசெய்யவும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்வதை நிறுத்துவது, ஈரானின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவது போன்ற தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தான் இன்று குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஹாட்ப்-2(அப்டலி) என்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் என்கிற ராணுவ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. ஹாட்ப்-2(அப்டலி) என்கிற இந்த ஏவுகணை 180 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை அணு ஆயுதத்தையும் மற்ற வழக்கமான ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாகும். இது கடல் அல்லது நிலத்திலிருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இதனை நிலம் அல்லது கடலில் இருந்து ஏவலாம். இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரியும…
-
- 1 reply
- 390 views
-