உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலெத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் முடிவுக்கு எதிர்ப்பு செளதி அரேபியா ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களுக்கு என்ன காரணம்? - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி பிபிசி அலசும் சிறப்புச் செய்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டால், அழிந்து வரும் ஆஃப்ரிக்காவின் நன்னீர் ஏரி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 228 views
-
-
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட். தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினருக்கும் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியா…
-
- 0 replies
- 520 views
-
-
சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ் சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மனிஷ் திவாரி, இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், “ நேபாளத்தின் புதிய அரசாங்கம் இந்தியாவைச் சார்ந்ததாக இல்லை. சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு கவலையளிக்கின்ற விடயமாக உள்ளது. இந்தியாவுக்குத் தெரியாமல், சீனாவுடன் மாலைதீவு சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொண்டுள்ளது. டோக்லமில், சீனா நிரந்தரமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நரேந்திர மோடி அர…
-
- 0 replies
- 201 views
-
-
இந்தியா ஜனநாய்க போராட்டம்.. எனும் நாய் குரைப்பு.. (உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்) http://www.youtube.com/watch?v=mElGhdKnvtI http://www.youtube.com/watch?v=6B3nEhOacdg தொண்டை கிழிய கத்துவதாலோ... மைக்கு அதிர்வதாலோ... ஒரு அணுவிக்கும் இங்கே பயனில்லை... அவனவன் போக்குவரத்து அடைத்த் கொண்டு இம்சை கொடுக்கிறார்களே என முணுமுணுப்பை தத்தான் கேட்க முடிகிறது.. அதற்கும் மேலாக இவர்கள் கத்தி எதையும் சாதிக்கபோவதில்லை.. வருங்கால தலைமுறைகளுக்கு சென்று சேர்க்கிறார்க்ளாம்... ஆக இங்கு எவனுக்கும் தெரியாது என்று முடிவு செய்துவிட்டார்கள்.. சொம்படிப்பதில் தகரறாறு இங்கே... பிணங்களை காட்டி வரும் சட்ட சபை தேர்தலுக்கு வாக்கு கேட்க கோஸ்டிகள் தயாராகிவருகின்றன.. …
-
- 0 replies
- 740 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தீபாவளிப் பண்டிகையன்று தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குகிறார். முன்னதாக நவம்பர் 7ம் தேதி ஒபாமா இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மக்களின் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி 5ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஒபாமாவின் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி இரவு இந்தியா புறப்படுகிறார் ஒபாமா. தீபாவளியன்று இரவு அவர் இந்தியா வருகிறார். முதலில் மும்பை செல்கிறார். அங்கு வர்த்தக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறா். பின்னர் 7ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குப் போகிறார். 8ம் தேதி டெல்லி…
-
- 4 replies
- 962 views
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு : 18 பேர் பலி By T. SARANYA 03 SEP, 2022 | 11:39 AM ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆப்கனிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நேற்று மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், குஜர்கா மசூதியின் இமாம் ஆக உள்ள முக்கிய இஸ்லாமிய மதகுரு மவுலாவி முஜீப் ரஹ்மான் அன்சாரி என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக இந்த குண்டு…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
சூடான்: இனக் குழுக்கள் மோதலில் 380 போ் பலி வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் டாா்பா் பகுதியில் அரபு பழங்குடியினருக்கும் அரபு அல்லாத பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை 224 மோதல் சம்பவங்கள் நடைபெற்ாகவும், இதில் 430-க்கு மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூடானில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன மோதல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப…
-
- 0 replies
- 246 views
-
-
நில ஊழல் புகாரில் சிக்கியுள்ள எடியூரப்பாவின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டுள்ளது. இதைப் புரிந்து கொண்ட எடியூரப்பா, ‘அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், எனக்குப் பதில் எனது ஆதரவாளருக்குத்தான் முதல்வர் பதவி தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்துள்ளதாக டெல்லியில் பா.ஜ. வட்டாரங்கள் கூறின. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது குடும்பத்தினருக்கு அரசு நிலம் ஒதுக்கிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜ. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி நாடாளுமன்றத்தை முடக்கிவரும் நிலையில் எடியூரப்பா மீதான ஊழல் புகார்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போர்…
-
- 2 replies
- 493 views
-
-
அமெரிக்காவுக்கும் இந்தியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் பி.ஜெ. குரோலே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை கூறியுள்ளார். "இதுகுறித்து நாங்கள் இந்தியாவுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளோம். எனினும், விக்கிலீக்ஸ் எத்தகைய ஆவணங்களை வைத்துள்ளது என்பதும், அதன் திட்டம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், நாங்கள் எங்களின் நிலையை நட்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய அந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்." என்றார் குரோலே. விக்கிலீக்ஸ் …
-
- 3 replies
- 823 views
-
-
காபூல் கல்வி மையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 19 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காபூல் நகரிலுள்ள தஷ்த்-இ-பார்ச்சியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடித்துவிட்டு வரும் முஸ்லிம்கள் (கோப்புப் படம்) ஆப்கன் தலைநகர் காபூலில் இயங்கும் ஒரு தனிப்பயிற்சி கல்வி மையத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காபூல் போலீசார் தெரிவித்துள்ளனர். நகரின் மேற்குப் பகுதியிலுள்ள தஷ்த்-இ-பார்ச்சி பகுதியிலுள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் பயிற்சி பல்கலைக்…
-
- 2 replies
- 266 views
- 1 follower
-
-
நாளிதழல்களில் இன்று: ’கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார் என்று…
-
- 0 replies
- 317 views
-
-
சிறுமியை சீரழித்த 'சாமி'க்கு 10 வருடம் சிறை! அக்டோபர் 30, 2006 வேலூர்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காடு கங்காபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. சாமியாராக தன்னை அறிவித்துக் கொண்ட இந்த தண்டபாணி அப்பகுதியில் தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு வலிப்பு நோய்க்கு இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திவ்யா என்ற 8 வயது சிறுமியை அழைத்து வந்தனர். அப்போது அந்த சிறுமியை சாமியார் தண்டபாணி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு தண்டபாணி கைது செய்யப்பட்டார். அவர் மீது வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக…
-
- 2 replies
- 1.1k views
-
-
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார். கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும் அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி ஒன்பது மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார். 'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
தாவூத் தொடர்பு முதல் நிழல் உலகம் வரை: சோட்டா ராஜனின் கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionசோட்டா ராஜன் மும்பையின் திலக் நகர் முதல் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியல் வரை என ராஜேந்திர சதாசிவ் நிகேல்ஜின் கதை விறுவிறுப்பானது. திலக் நகரில் பிறந்த இவர், பதின்ம வயதிலே குற்ற உலகுக்குள் நுழைந்தார். தியேட்டரின் வெளியே டிக்கெட் வ…
-
- 0 replies
- 419 views
-
-
தமிழக மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி மீது, நெல்லை நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பன், இராமலிங்கம், தமிழ் தேசிய பேரவையை சேர்ந்த வெங்கடாஜலபதி, மணிமாறன், செங்கொடி எழுச்சி பேரவை செய்யதலி, அசன் ஆகியோர் இணைந்து சுவாமிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பில் குறித்த 6 பேரும் இன்று நெல்லையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை இராணுவம் நான் சொல்லிதான் பறிமுதல் செய்துள்ளனர் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு சுப்பிரமணியன் சுவாமிதா…
-
- 0 replies
- 706 views
-
-
சென்னை: சென்னை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலாம், ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலாம் பேசுகையில், தேசிய வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறந்த நிர்வாகம், சிறந்த தொழில் திறன், நவீனமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் காவல்துறை மேம்பட்டு விளங்க முடியும். ஒவ்வொரு காவல் நிலையத்தில் ஒரு கம்ப்யூட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும். புகார்களை அதில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய தலைமை அதிகாரியின் இமெயில் முகவரியை மக்களுக்கு தெரியும் வகையில் முறையாக விளம்பரப்படுத்த வேண்டும்.…
-
- 3 replies
- 1.1k views
-
-
கடாபியின் மகன் ஒருவர நேற்றைய தாக்குதலில் பலி என ஜேர்மனி செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் லிபியா இன்னும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. 'Zoon Kaddafi omgekomen' Uitgegeven: 21 maart 2011 11:05 Laatst gewijzigd: 21 maart 2011 11:37 AMSTERDAM – Khamis Kaddafi, de zesde zoon van de Libische leider Muammar Kaddafi, lijkt zaterdag om het leven te zijn gekomen bij een aanslag in Tripoli. © ANPDat meldt het Duitse persbureau DPA maandag op basis van Arabische media. Het bericht is nog niet door Libische bronnen bevestigd. http://www.nu.nl/buitenland/2473152/zoon-kaddafi-omgekomen.html
-
- 1 reply
- 1.1k views
-
-
இது சின்ன விஷயம் அல்ல! சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. பிரிட்டிஷ் லைப்ரரி. ஆப்ஷன் சி. கலைவாணர் அரங்கம் என லிஸ்ட் இசட் வரை நீண்டுகொண்டே இருக்கும். ஆனால் பதில். உண்மையில் சரசாரியாய் ஓர் இந்தியப் பெண் தன்னுடைய 'ப்ளாடர்’ எனப்படும் சிறுநீர்ப்பையில் 13 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் பொறுமை காத்துத் தாங்கிக்கொள்கிறாள் என்பதுதான் அவலம் நிறைந்த உண்மை. காரணம் அவளுக்கான ஒதுங்கிடம் இங்கு இல்லவே இல்லை. இது போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அவதிப்படும் பெண்களின் சிக்கல்களை காமெடியுடன் 'ப்ராங்க்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோ படமாக்கி இருக்கிறார் மும்பையைச் சேர்…
-
- 2 replies
- 525 views
-
-
ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிய கைதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையொன்றிலிருந்து 25 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஆபத்தான குற்றவாளியொருவர் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி தப்பிச்சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரெடொய்ன் பைட் என்ற நபரே இவ்வாறு சிறையிலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றுள்ளார். குறிப்பிட்ட நபர் பாரிய கொள்ளைச்சம்பவமொன்றில் ஈடுபட்டமைக்காக 25 வருடசிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதங்களுடன் வந்த சிலர் சிறைச்சாலை வாசலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கைதி ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 747 views
-
-
லிபியாவின் அபாபியா நகரில் கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதலுக்காக நேட்டோ மன்னிப்புக் கோரியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் தாங்கிகள் முன்னரங்கை நோக்கி நகர்த்தப்படுவதாக நேட்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு மத்தியில் இவ்வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஜெனரல் அப்டில்பதாஹ் யூனிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிவித்துள்ள நேட்டோ, மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இச்சம்பவத்தில் 4 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர் தரப்பு தெரிவித்துள்ள போதும் இதில் 13 போராளிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறான தவறுகள் …
-
- 0 replies
- 760 views
-
-
புதுடெல்லி, அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி சாத்தியம் இல்லை. எல்லைப்பகுதியில் வேண்டுமானால், சோதனை ரீதியில் அமல்படுத்தலாம் என டெல்லி மேல்-சபையில் மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை, டெல்லி மேல்-சபையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி., அவினாஷ்ராஜ் கன்னா, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்தார். கட்டாய ராணுவ பயிற்சி மசோதா, 2012 என்ற இந்த மசோதாவின் மீது விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் விவாதத்தை பிறகு பேசிய மனோகர் பரிரீகார் கூறுகையில், “இதை முதலில் சோதனை ரீதியில் கொண்டு வருவோம். எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் இதைக் கொண்டு வரலாம். உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு, அடுத்த…
-
- 1 reply
- 336 views
-
-
ரஷ்சிய - உக்ரைன் போரில் நீண்ட சண்டைகளில் ஒன்றாக கருதப்படும் Bakhmut நகருக்கான சண்டையில் ரஷ்சியா வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்சிய இராணுவக் குழு அறிவித்துள்ளது. The head of Russia’s Wagner mercenary group, Yevgeny Prigozhin, earlier claimed the complete capture the town, scene of the longest and bloodiest battle in Moscow’s offensive. ஆனாலும் தாம் இன்னும் சில கட்டிடங்களை பிடிச்சு வைச்சிருப்பதாகவும் நிலமை தமக்கு மோசமாக உள்ளதாகவும் உக்ரைன் தரப்புக் கூறியுள்ளது. Ukraine’s Deputy Defence Minister Hanna Maliar says the situation is critical in the eastern town of Bakhmut, which Russia’s Wagner group claims to have captured. https://www.aljazeera.com/news/liveblog/2…
-
- 0 replies
- 343 views
-
-
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும். அவை உண்மையான முடிவுகள் வெளிவரும் பொழுதுதான் எத்தனை அபத்தமானது என்றே நமக்கு புலப்பட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக இந்தியாவின் இந்து - முஸ்லீம்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்வோம். 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு 10.67 கோடி இஸ்லாமியர்கள், 69.01 கோடி இந்துக்கள் இருப்பதாக சொன்னது. பத்து வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை முறையே 13.82 கோடி, 82.76 கோடி என்று உயர்ந்துள்ளது. இதை வேறு வகையில் சொல்வது என்றால் வருடத்துக்கு 2.62% என்கிற அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 29.5% அதிகரித்து உள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை வருடத்துக்கு 1.83% என்கிற அளவில்…
-
- 0 replies
- 467 views
-
-
இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES Image captionஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக மறுப்பவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். 2015 …
-
- 3 replies
- 1.5k views
-
-
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதேசமயம், அங்குள்ள அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை (கழிவுநீர்) சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையே ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி ஜப்பானுக்கு சென்றார். அவர் சுனாமியால் சிதைந்…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-