Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை கொல்ல இளவரசர் திட்டமா? கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலை அனுப்பினார்’ என சாத் அல் ஜாப்ரி குற்றம்சாட்டியுள்ளார். ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வாயிலாக சந்தேக…

  2. கனடாவில் தனது பெற்றோரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில், டொரன்டோவைச் சேர்ந்த ஜெனிஃபர் பான் (Jennifer Pan) என்ற பெண்ணுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி, ஜெனிஃபர் பானின் தாயான, Bieh Ha Pan கொல்லப்பட்டதுடன், அவரது தந்தையான Hann Pan மிகக் கடுமையான காயங்களுக்கு உட்பட்டார். தனது பெற்றோர் மிகவும் கடுமையான முறையில் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டார் என்பதற்காக அவர்களைக் கொலை செய்வதற்கான திட்டத்தை ஜெனிஃபர் பான் மேற்கொண்டார் என அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இவருடன் சேர்த்து இந்தக் குற்றத்திற்கு உதவிய Lenford Crawford, David Mylvaganam மற்றும் ஜெனிஃபர் பானின் பாலியல் நண்பரான Daniel Wong ஆகியோருக்கும் நேற்றயதினம் ஆயுட்கால…

  3. கனடாவில் தப்பியோடிய கொலைக் கைதி மீண்டும் பிடிபட்டார் கனடாவின் அல்பேட்டா பிராந்தியத்திலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தப்பியோடிய கொலைக்கைதி ஒருவர் மீண்டும் பிடிபட்டிருக்கிறார். வில்லியன் பிக்நெல் என்ற இந்தக் குற்றவாளியினைத் துரத்திச்சென்ற பொலிசார் ஞாயிறன்று செக்ஸ்சிமித் என்ற இடத்திற்கு அருகில்வைத்துக் கைதுசெய்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 15ஆம் நாளன்று ஆயுதம் தரிக்காத அலுவலர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டபோது அவரைத் தாக்கிய 42 வயதுடைய பிக்நெல் தப்பியோடியிருதார். அழைத்துச் சென்ற அலுவலர் வைத்திருந்த கத்தியைப் பறித்தெடுத்த இந்தக் குற்றவாளி பயணித்த வாகனத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் செக்ஸ்சிமித் பகுதியில் உள்ள கிராமப்புற வீட…

    • 0 replies
    • 804 views
  4. புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று (21.11.2023) காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்த இந்த வரலாற்று நிகழ்வை செய்துள்ளார். பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது. தமிழீழத் தேசியக்கொடி மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்…

    • 19 replies
    • 1.2k views
  5. கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல் கைடா அமைப்பின் பிரிவு கோரும் வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக கனேடிய அரசு அறிவித்தது. சார்ளி எப்தோ மீது தமது அமைப்புத்தான் தாக்குதல் நடத்தியதென கடந்த வாரம் உரிமை கோரிய அந்த அமைப்பின் தலைவர் ஒருவரின் மற்றொரு ஒளிப்பதிவு நேற்று வெளியிடப்பட்டது. இஸ்லாமுக்கு எதிராக போரிடும் மேற்கு நாடுகளில் கனடாவும் ஒன்றென குறிப்பிடும் அவர், கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். கனடாவின் பாதுகாப்பு அமைப்புக்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீவென் பிளேனியின் (Steven Blaney) பேச்சாளர் ஒருவர் கூறிய…

  6. கனடாவில் தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி February 20, 2019 கனடாவின் மொண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது. தீயணைப்பு படையினர் சென்று தீணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் . ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே கு…

  7. கன­டாவின் மாங்டன் நகரில், இரா­ணுவ உடையில் வந்த நபர் ஒருவர், பொலிஸ் வாக­னத்தின் மீது நேற்றுமுன்­தினம் சர­மா­ரி­யாக துப்­பாக்கி சூடு நடத்­தி­விட்டு தப்­பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் 3 பொலிஸார் பலி­யா­கியதுடன் 2 பேர் காயமடைந்­தனர். இதே­வேளை துப்­பாக்கி சூடு நடத்­திய மேற்படி நபரை தேடும் பணியில் பொலிஸார் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் ஜஸ்டின் பார்க் என்ற நபர் தனது 'பேஸ்­புக்கில்', ‘ஹூக் இன் தி மவுத்’ என்ற பிர­பல பாடல் வரி­க­ளுடன், ‘எங்­களை முட்­டா­ளாக்க முயற்­சிக்க வேண் டாம், என்ன நடக்கும் என்­பது எங்­க­ளுக்கு தெரியும். எங்­க­ளுக்கு துப்­பாக்கி வைத்துக் கொள்ள உரிமை உள்­ளது’’ என்ற தக­வலை வெளி­யிட்­டுள்ளான். மேலும் இரண்டு பேர், காட்டு பகு­தியில் துப்­பாக்…

  8. கனடாவில் துப்பாக்கிப் பிரயோகம் : ஐவர் பலி By SETHU 19 DEC, 2022 | 01:34 PM கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் டொரண்டோவிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுளள வோன் (Vaughan) எனும் நகரில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்ம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என உள்ளூர் பொலிஸ் உயரதிகாரி ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். சந்தேக நபர், பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்துள்ளார் எனவும் ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். குடியிருப்புக் கட்டடமொன்றில் இத்துப்பா…

  9. கனடாவில் தேர்தல் வன்முறைகள் பரவுகிறது முதன் முதலில் சென் போல் மற்றும் றினிற்றி-ஸ்பாடினா ஆகிய இடங்களில் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட தேர்தல் வன்முறைகள் தற்போது டேவின்போட் மற்றும் ரொறன்ரோ மத்தியிலும் இடம்பெற்றுள்ளது. ரொறன்ரோ மத்தியில் வசிக்கும் லிபறல் கட்சியின் முக்கியஸ்தர்களான பொப் றே மற்றும் ரிக் கொஸ்கின்ஸ் ஆகியோர் சனிக்கிழமையன்று காலையில் எழும்பி வந்து பார்த்தபோது அவர்களின் கார் ரயர்கள் சேதமாகியிருந்தன. 'இது வன்முறை மட்டுமன்றி வாக்காளர்களை அச்சுறுத்தும் செயலாகும். தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தாக்குதலாகும்', என ஞாயிறன்று கொஸ்கின்ஸ் தெரிவித்தார். கொஸ்கினுடைய உட்பட ஐந்து வீ…

    • 0 replies
    • 626 views
  10. கனடாவில் நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் பெண் டிரைவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். நேற்று மதியம் 12.30 மணியளவில் Mayfield Road, east of Airport Road என்ற இடத்தில் பெண் டிரைவர் ஓட்டி வந்த வாகனமும், ஒரு டிராக்டரும் பயங்கரமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பெண் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், முதல்கட்ட விசாரணை முடியும்வரை, இறந்த பெண் டிரைவரின் இதர விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க முடியாது என கூறிவிட்டனர். இந்த விபத்தில் டிராக்டரில் வந்த ஓட்டுனருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக Airport and Innis Lake road பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது. காவல்துறையினரின் இந்த விபத்து நடந்த…

    • 0 replies
    • 378 views
  11. கனடாவில் நடைபெறும் தமிழர்களது தெரு திருவிழாவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். [Sunday 2015-08-30 21:00] கனடா ரொறன்ரோவில் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற்று வருகிறது நேற்றுநடைபெற்ற நிகழ்வில் சுமார் ஓரு மைல் துாரத்திற்கு வீதி மூடப்பட்டு நண்பகல் 12 மணிமுதல் இரவு 11 மணிவரை நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்தனர். தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன. இன்றும் இரண்டாம் நாள் நிகழ்வு ஆரம்பமாகி கோலாகலமாக பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் தெரு நீளத்திற்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.. நிகழ்வுபற்றிய விரிவான செய்தி தொடரும்... http://www.sei…

    • 2 replies
    • 1.5k views
  12. கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புலம்பெயர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக கனடாவில் உணவகங்கள் உட்பட பல நிறுவனங்களை நடத்துவோருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டிய நிலை ஏற்படும் என, பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக பணியாளர் விசா பல பணிகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், கனடா அரசு குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாகவுள்ளது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்க முடியாத…

  13. கனடாவில் நில நடுக்கம் கனடா ரொறோன்ரோ வை அண்டியபகுதிகளில் சற்றுமுன் நில நடுக்கம் ஏறபட்டுள்ளது விபரம் அறிந்தவர் இங்கு பதியுங்கள் 2012 அழிவுதானோ தெரியவில்லை

  14. 76 இலங்கை தமிழ் அகதிகளுடன் கனடாவுக்குள் நுழைந்த கப்பலை அந் நாட்டு கடற்படை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை கைது செய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஓஷன் லேடி என்ற அந்தக் கப்பல் வான்கூவர் தீவுக்கு அருகே வந்தபோது கனடா கடற்படை சுற்றி வளைத்தது. அதில் இருந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது. கனடாவில் குடியேற அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால்இ அவர்களை பிரிட்டிஷ் கொல்பியாவில் உள்ள ஒரு சிறையில் வைத்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடா பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந் நாட்டில் குடியேறுவது சமீபகாலமாக மிகவும் சிரமமாகிவிட்டது. வருடல்.....

  15. கனடாவில் மொன்றியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் சாலையை கடந்து கொண்டிருந்தன. எனவே, அவற்றுக்கு வழி விடுவதற்காக காரை நடுரோட்டில் திடீரென நிறுத்தினார். அப்போது பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்ட்ரிராய் (50), அவரது மகள் ஜெஸ்சி (16) ஆகிய 2 பேர் காரில் மோதி பலியாகினர். அதை தொடர்ந்து எம்மா மீது மொன்றியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 3 மாதங்கள் அதாவது 90 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் 10 ஆண்டுகள் கார் ஓட்ட தடை விதித்தும், 240 மணி நேரம் சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டது http://www.canadamirror.com/canada/35609.html#sthas…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால் பதவி, பிபிசி நிருபர் 13 டிசம்பர் 2023, 05:29 GMT படிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களுக்கு அந்நாடு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், மாணவர்கள் கனடாவுக்கு செல்வதை அதிக செலவானதாகவும் கடினமாகவும் மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய விதிகளின்படி, கனடா அரசாங்கம் ஜி.ஐ.சி. (GIC - உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ்) தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும், பணி அனுமதியிலும் (Work permit) பல மாற்றங்களை செய்துள்ளது. பிற நாடுகளில் இருந்து கனடாவுக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் பொருளாதார தகுதிய…

  17. கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - பலர் படுகாயம் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். எனினும் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என பொலிஸார் தகவல் வெளியிடவில்லை. பலர் பலத்த காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த…

  18. கனடாவில் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.West Jet என்ற பயணிகள் விமானம் நேற்று மாலை 4.25 மணி அளவில் வான்கூவர் நகரிலிருந்து, ஒட்டாவா நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஓட்டாவா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ள விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அதிகாரிகள் விமானத்தை உடனடியாக தரையிறக்கும் படி, விமான ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக Thunder Bay என்ற நகரில் விமானம் சுமார் 10.30 மணி அளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.அதன் பின்னர் விமானத்தில் இருந்த 125 பயணிகளும் ப…

  19. கனடாவில் பயிற்சி பெற்று வந்த ரஸ்யப் படையினரை 24 மணிநேரத்துக்குள் வெளியேற உத்தரவு! [saturday, 2014-03-08 21:26:17] கனடாவில் இராணுவப் பயிற்சி பெற்றுவந்த ரஸ்யப் படையினரைத் திருப்பி அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது. கனடியப் பிரதமர் ஹாப்பர் ரஸ்யாவுடனான இருதரப்பு இராணுவ நடவடிக்கைகள் யாவற்றையும் நிறுத்தியதையடுத்து, ரஸ்யத் துருப்புக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. கனடாவில் 9 ரஸ்ய இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அவர்களே திருப்பி அனுப்பப்படவுள்ளனர். கியூபெக்கிலுள்ள 6 ரஸ்ய வீரர்களை 24 மணித்தியாலத்திற்குள் கனடாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் விகாரத்தில் ரஸ்யா தலையிட்டதை அடுத்து இந்த நலை ஏற்பட்டுள்…

  20. கனடா- வன்கூவரில் இருந்து பிறின்ஸ் ஜோர்ஜ் நோக்கி இரு விமானிகளுடன் சென்று கொண்டிருந்த எயர் விமான் 66 விமானம் திங்கள்கிழமை காலை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரை விமானம் கண்டு பிடிக்கப்படவில்லை. பசிபிக் நேரப்படி காலை 6.43-மணிக்கு வன்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை 8மணிக்கு பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. காலை 7மணியளவில் இந்த சரக்கு விமானம் ரேடார் தொடர்பை இழந்து விட்டதாக நவ் கனடாவின் கம்லூப்ஸ் விமான தகவல் மையம் தெரிவித்துள்ளது. கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து விமானத்தை தேடும் முயற்சியில் வன்கூவர் மற்றும் பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலைய அதிகாரிகளும் விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள…

    • 0 replies
    • 304 views
  21. கனடாவில் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி; காயம் 2 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ. கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டேவாஸ் நகரிலிருந்து அவர் கூறும்போது, "சஸ்கட்சேவனில் உள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.…

  22. கனடாவில் பழங்குடியினர் தொடர் தற்கொலை முயற்சி: அவரச நிலை பிரகடனம் கடனாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்ததையடுத்து, அப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியுடன் பழங்குடிவாசி ஒருவர் கிரீ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராண்டாயிரம் பேர் மட்டுமே இருக்கின்ற நிலையில், அவர்களில் பலர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் என ஒன்டோரியாவில் உள்ள பர்ஸ்ட் நேஷன் ஆஃப் அட்டவாப்பியின் தலைவர் தெரிவித்துள்ளார். அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைத்து வயதுடைய நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இந்த தற்கொலை…

  23. கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி BharatiDecember 29, 2020 கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி2020-12-29T11:18:45+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குரு அரவிந்தன் தினக்குரல் வாசகர்களுக்கு முதற்கண் இனிய புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தாண்டு எமக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உலகம் முழுவதும் அறிமுகமாகின்றது. இந்த வருடம் அதாவது 2020 ஆம் ஆண்டு கோவிட் -19 தாக்கம் காரரணமாக ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதில் இருந்து மீள்வதற்கான மருந்துகள், தடுப்பூசிகள் நடைமுறைக…

  24. கனடாவில் பிரஜாவுரிமை சத்தியப்பிரமாணத்தின்போது ஹிஜாப், புர்கா அணியத் தடை கனடாவில் புதிதாக பிரஜாவுரிமைப் பெறும் பெண்கள் பிரஜாவுரிமைக்கான சத்திரப்பிரமாணம் செய்யும் வைபவங்களின்போது புர்கா மற்றும் ஹிஜாப் அணிவது தடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி கூறியுள்ளார். புதிய பிரஜைகள் சத்தியப்பிரமாணம் செய்யும்போது அவர்கள் முகத்தை மறைத்துக்கொண்டிருந்தால் அவர்களை அடையாளம் காண முடியாதென்பதால் இந்நடவடிக்கை அவசியமானது என அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். சத்தியப்பிரமாண உறுதிமொழிகளை குறித்த நபர்கள் உண்மையில் உச்சரிக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்துகொள்வது கடினமாகவுள்ளதாக எம்.பிகள் மற்றும் நீதிபதிகளிடமிருந்து தனக்கு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவ…

    • 0 replies
    • 787 views
  25. கனடாவில் பிரதமர் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் செல்ல முயன்ற இராணுவவீரர் கைது July 3, 2020 கனடா பிரதமர் ஒட்டாவாவில் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதத்துடன் வாகனத்தை செலுத்த முயன்ற இராணுவவீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஓட்டாவாவின் விசேட பகுதியொன்றிற்குள் காணப்பட்ட பாதுகாப்பு கதவுகளை தகர்த்துக்கொண்டு டிரக்கினை செலுத்த முயன்ற இராணுவவீரர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமரும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் ரீடோ ஹோல் வீடு அமைந்துள்ள பகுதியை நோக்கியே குறிப்பிட்ட இராணுவவீரர் தனது டிரக்கினை செலுத்தியுள்ளார். ரீடோ ஹோல் வீட்டை சுற்றி அமைந்துள்ள இரு பாதுகாப்பு கதவுகளை உடைத்துக்கொண்டு சென்ற அந்த இராணுவவீரர் வாகனத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.