உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26702 topics in this forum
-
தெலுங்கானா...தெலுங்கானா...! வரும்...ஆனா வராது ? வரும் சனவரி '28க்குள் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரா என பிரிவினை பற்றிய முறையான அறிவிப்பை, மத்தியிலுள்ள காங்கிரசு கட்சி வெளியிடப்போகிறதென பல்வேறு ஊடகங்கள் எதிர்வு கூறும் நிலையில், தெலுங்கானா பற்றி வரலாற்றை அறியும்பொருட்டு, இணையத்தில் தமிழில் தேடினேன். கிட்டியதை யாழுக்காக பகிர்கிறேன். குறிப்பு: 'பொட்டி ஸ்றீராமுலு' என்பவரின் தலைமையில் நடந்த ஆந்திரர்களின் அடங்காத கிளர்ச்சியின் விளைவாகவே அப்போதிருந்த ஒன்றுபட்ட சென்னை மாகாணம் (ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளடக்கிய பகுதிகள்) பிரிந்து மொழிவாரியாக மாநிலங்கள் பிளக்கப்பட்ட பின், தமிழர்கள் பல பகுதிகளை அண்டை மாநிலத்த…
-
- 5 replies
- 2.6k views
-
-
பெர்லின் தேர்தல்: ஏங்கெலா மெர்கலின் கட்சி மீண்டெழுமா? ஜெர்மனியின் தலைநகர் பெர்லினின் புதிய சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, இன்று பெர்லின் நகர மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஏங்கெலா மெர்கல் (கோப்புப் படம்) அண்மைய தேர்தலில், குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி கட்சியுடன் நடந்த போட்டியில் மக்களின் ஆதரவினை ஏங்கெலா மெர்கலின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி இழந்துள்ளதால், அக்கட்சியின் தற்போதைய தேர்தல் செயல் பாடு குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேறிகளை அனுமதிப்பது என்ற முடிவினை கடந்த வருடம் எடுத்ததிலிருந்து ஏங்கெலா மெர்கலின் புகழ் ஜெர்மனியில் குறைந்து வருவது …
-
- 3 replies
- 695 views
-
-
ஒரு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் விளையாடிய பிரேசில் அணி காலிறுதியிலோ அல்லது அறையிறுதிப் போட்டியிலோ தகுதி பெறுவதற்கு டை பிரேக்கரில் பெனால்டி கோல் அடிக்க வேண்டிவருகிறது. ஐந்து வாய்ப்புக்களில் மூன்று கோல்கள் அடிக்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களான சீக்கோவும், சாக்ரடீசும் கோல் அடிக்கத் தவறியதால் பிரேசில் தோல்வியடைகிறது. கால்பந்தை மதம்போல நேசிக்கும் நாட்டு ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற சோகத்துடன் அந்த வீரர்கள் நாடு திரும்புகின்றனர். விமானநிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எவரும் அந்த நட்சத்திர வீரர்களைத் திட்டவில்லை. அவர்கள் பிடித்திருந்த பதாகைகளில் ” சீக்கோ, சாக்ரடீஸ்! இப்போதும் நீங்கள்தான் சிறந்த வீரர்கள்”என்றிருந்தது. ஒரு பெனால்டி ஷூட்அவட்டில் …
-
- 2 replies
- 1k views
-
-
சீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம் (படங்கள் இணைப்பு) சீனாவின் புயூஜியான் மாகாணத்தை தாக்கிய சூறாவளியால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கு மேற்பட்டோர் கயாமடைந்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சீனாவை நெருங்கிய ’மெகி’ சூறாவளி சீனாவின் வடமாகாணமான பியூஜியானை தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பாக அனுப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதியின் விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலத்த மழையுடன் இன்று அதிகாலை கரையை கடந்த சூறாவளியி…
-
- 0 replies
- 586 views
-
-
ரஸ்யாவின் யூரல் மலைத்தொடரில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் பகுதி வான்பரப்பில் அண்மையில் விண்கல் வெடித்துச் சிதறியதில் சுமார் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன்போது பொதுச் சொத்துக்களுக்கும் சேதமேற்பட்டது.இந்நிலையில் சிதறிய விற்கற்களை தேடி பலர் அப்பகுதிக்கு படையெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்கற்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதால் அதனை விற்றுப் பணமாக்கும் நோக்குடனேயே பலர் தேடலில் குதித்துள்ளனர். பலர் ஏற்கனவே தாம் சேகரித்த விண்கற்களை விற்பனை செய்யத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விண்கற்களைத் தேடிவருபவர்களை ரஸ்ய அதிகாரிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மொஸ்கோ பல்கலைக்கழகத்தினால் இவை ஆய்வுக்குட…
-
- 1 reply
- 686 views
-
-
அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவியின் தாய் புகார் கூறியுள்ளார். அமெரிக்காவின் Central Middle School என்ற பள்ளியில் Gabrielle என்ற மாணவி 6வது கிரேட் என்ற வகுப்பில் படித்து வருகிறார். அவருக்கு வயது மீறிய பெரிய மார்பகம் இருப்பதால் சக மாணவர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு உட்படுவதால், பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயாருக்கு போன் செய்து Gabrielle என்ற மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் Tammie Jackson பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறியுள்ளார். கேலி…
-
- 18 replies
- 44.2k views
-
-
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பொழுதுபோக்கு பூங்கா கடந்த வாரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில், நீர் சவாரி செய்யும் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்குவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட ட்ரீம்வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா மேலும், இம் மாத துவக்கத்தில் குயின்ஸ்லாந்தில் ஒரு கட்டட மனையில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் இருவர் பலியானா…
-
- 0 replies
- 454 views
-
-
மருத்துவ பரிசோதனைக்கு முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பதிவு: அக்டோபர் 22, 2020 00:47 AM பீஜிங், உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, சீனா என பல முன்னணி நாடுகளும் உருவாக்கி, அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்கும் பரிசோதனைகளில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசிகள் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தில் உள்ளதால், இவை செயல்பாட்டுக்கு வர ம…
-
- 0 replies
- 378 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஆரம்பமானது அமெரிக்கத் தேர்தல்; இந்த தேர்தலில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் என்ன? எந்தெந்த மாநிலங்கள் முடிவை நிர்ணயிக்கும்? பிபிசியின் பிரத்யேக கண்ணோட்டம். * அமெரிக்கத் தேர்தலில் யார் வென்றாலும் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போரே அவர்களின் முக்கிய சவலாக இருக்குமா? இராக்கில் நடக்கும் ஐ எஸ் எதிர்ப்புப் போரின் இன்றைய நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள். * உலகம் சுற்றும் எண்பத்தோரு வயது ஓவியக்கலைஞர்; தென் ஆப்ரிக்காவின் இறகு ஓவியக்கலைஞர் எஸ்தர் மஹ்லாங்குவுடன் சுவாரஸ்யமானதொரு சந்திப்பு.
-
- 0 replies
- 302 views
-
-
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், என்றும் இல்லாத அளவிற்கு பிரித்தானியா கடனில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு மேலும் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வேலை இழப்பார்கள் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கும் என தொழில் செய்வோர் கணித்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே வீழச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என பொருளாதார நி…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு வித்திட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத்தத்தில் வைகோ போன்ற தலைவர்கள் முதலில் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மிகவும் தாமதமாக சுதாரித்த காங்கிரஸ் கட்சி தங்கபாலுவை உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நடந்த களேபரத்தில் தங்கபாலு தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது செய்தி அல்ல. இனி வரப்போவது தான் படுபயங்கர காமெடி செய்தி. இந்த தாக்குதலில் தங்கபாலுவின் இடதுபுற தலையில் அடிபட்டு, கைக்குட்டையால் மூடியவாறே உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது தங்கபாலுவின் அடிவருடிகள் சிலர் அவருடைய தலையின் வலதுபுறம் அடிபட்டதாக ஒரு போட்டோவை போட்டு போஸ்டர் ஒட்டி இலவச விளம்பரம் தேட முயற்சித்துள்ளனர்…
-
- 7 replies
- 699 views
-
-
பிரித்தானியாவுக்கு செல்லும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை முதல் கொவிட்-19 சோதனை முடிவு அவசியம்! பிரித்தானியாவுக்கு செல்லும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை 04:00 மணி முதல் கொவிட்-19 சோதனை முடிவுகள் தேவைப்படும். பிரித்தானிய நாட்டவர்கள் உட்பட விமானம், ரயில் அல்லது படகு மூலம் வருபவர்கள் தாங்கள் இருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரம் வரை சோதனை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் பயண பட்டியலில் இல்லாத இடங்களிலிருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். சோதனை கிடைக்கும் மற்றும் திறன் தொடர்பான சிக்கல்கள் உள்ளன, எனவே சில நாடுகளுக்கு ஆரம்பத்தில் விலக்கு அளிக்கப்படும். உதாரணமாக, செயின்ட் லூசியா, பார்படாஸ், ஆன்டிகுவா மற்றும் ப…
-
- 0 replies
- 417 views
-
-
ஜம்மு: 200 பயங்கரவாதிகள், ஜம்மு வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சீன ராணுவத்தினர் அத்துமீறி முகாமிட்டுள்ள நிலையில் தற்போது பயங்கரவாதிகள் ஊடுருவல் திட்டம் ராணுவத்தை உஷார்படுத்த வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஜம்மு-காஷ்மீர் பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் படைப்பிரிவின் , லெப்டினட் ஜெனரல் பி.எஸ். ஹுடா கூறுகையில், பக்கத்து நாடான பாகிஸ்தானின் இம்மாதம் 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்நாட்டு தங்களது எல்லைப்பகுதியினை சீல் வைத்து பாதுகாத்துள்ளது. ஏற்கனவே இந்தியா- பாகிஸ்தான் எல்லையை யொட்டியுள்ள, ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், 20 முதல் 30 பயங்கரவாதிகள…
-
- 5 replies
- 423 views
-
-
சோனியாவின் தமிழ்நாடு பயணம் ரத்தாகிறதா? சென்னை,மே 4: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முழுவீச்சில் தேர்தல் பிரசாரம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளை மறுதினம் (மே 6) தமிழ்நாட்டுக்கும் வருகிறார். சென்னையில் அவருடன் ஒரே மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்கிறார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சென்னை தீவுத்திடலில் புதன்கிழமை மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்தான் சோனியா காந்தி பங்கேற்று பேசுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பாரா என்ற சந்தேகம் இப்போது வலுவாகியுள்ளது. அதற்கேற்ப, தமிழ்நாட்டின் அண்மை நிகழ்வுகளும் காங்கிரஸ் த…
-
- 7 replies
- 2.3k views
-
-
பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் - டிரம்பின் தொடர் அதிரடியால் பரபரப்பு அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டிரான்ஸ் – பசுபிக் பங்காளித்துவ உடன்படிக்கையிலிருந்து வாபஸ் பெறுவதற்கான நிறைவேற்று ஆணையில் கைச்சாத்திட்டு அது தொடர்பில் தேர்தல் பிரசாரத்தின் போது தன்னால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை பூர்த்தி செய்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிக்கோ, நியூஸிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட் நாம் ஆகிய 12 நாடுகளுக்கிடையிலான மேற்படி வர்த்தக உடன்படிக்கையானது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆசிய கொள்கைகள் தொடர்பான அச்ச…
-
- 0 replies
- 460 views
-
-
பிரிட்டனில் உள்ள Hertfordshire என்ற பகுதியில் ஒரு இளம்பெண் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அவருடைய வீட்டில் அதிரடி சோதனை செய்த போலீஸார் அவரையும் அவருடைய காதலரையும் கைது செய்தனர். Tulisa Contostavlos என்ற 24 வயது இளம்பெண், Hertfordshire பகுதியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து ஒரு ஹேண்ட்பேக் நிறைய கோகைன் என்ற போதைப்பொருளை கொண்டு செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிரடியாக செயல்பட்ட போலீசார் விரைந்து சென்று Tulisa Contostavlos என்ற இளம்பெண்ணையும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவருடைய காதலர் 34 வயது Mike என்பவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து £800 கோகைனும் கைப்பற்றப்பட்டது. http://www.thedipaar.com/new/news/news.php…
-
- 0 replies
- 338 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் தனது முதல் உரையை நிகழ்த்துகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; தன் ஆட்சியின் முதல் ஆண்டுக்கான செயற் திட்டங்களை அறிவிப்பார். * அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்தியருக்காக அவர் வாழ்ந்த பகுதி மக்கள் அஞ்சலி; இது ஒரு வெறுப்புணர்வுக் கொலையா என்பதை ஆராய்கிறது எஃபிஐ. * பார்வை இழந்தவர்களுக்கு உதவும் கைபேசிச் செயலி; உதவி தேவைப்படும் பார்வையற்றவர்களுக்கு 24 மணி நேரமும் உதவக் கூடிய ஆர்வலர்களை உலக அளவில் உடனடியாக இணைத்து சாதனை.
-
- 0 replies
- 268 views
-
-
பாதுகாப்பான தேசம்தானா அமெரிக்கா? - சுட்டுக் கொல்லப்பட்ட பொறியாளரின் மனைவி உருக்கத்துடன் கேட்கிறார் அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலம் ஒலாத்தேவில் இந்திய இளம் பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) கடந்த 22-ம் தேதி இனவெறித் தாக்குதலுக்கு பலியானார். ‘எங்கள் நாட்டை விட்டு ஓடிவிடுங் கள் தீவிரவாதிகளே’ என்று கத்திக்கொண்டே ஸ்ரீநிவாஸை கொடூரமாக சுட்டுக் கொன்றிருக் கிறார் அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டோன். சம்பவம் நடந்து 10 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அமெரிக்காவில் இந்தியர் மீது அடுத்த தாக்குதல். தெற்கு கரோலினாவின் லேன்காஸ்டர் கவுன்ட்டியில் ஹர்னிஷ் படேல் என்ற இந்தி…
-
- 1 reply
- 335 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சட்டரீதியிலான யானைத்தந்த வர்த்தகத்தில் சரிபாதியை இன்றோடு மூடுகிறது சீனா; அழிவின் விளிம்பிலுள்ள ஆப்ரிக்க யானைகளை காக்க இதுமட்டும் போதுமா? * ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியிழந்த தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹீ சிறையில் அடைப்பு. * பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் பெண்களை நியமிக்க மறுக்கும் அரசு; கேள்வி எழுப்பும் செயற்பாட்டாளர்கள்; பிபிசியின் நேரடிச் செய்தித்தொகுப்பு.
-
- 0 replies
- 203 views
-
-
அமெரிக்க சிறையில் சிறுநீரை குடித்து உயிர்வாழ்ந்த வாலிபருக்கு 40 லட்சம் டாலர் இழப்பீடு போலீசாரின் மெத்தனத்தால் 5 நாட்களாக குடிக்க தண்ணீர் கூட இன்றி சிறையில் அடைபட்டு கிடந்து, தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு அமெரிக்க அரசு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை தடுப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியபோது கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த டேனியேல் சாங்(25) என்ற இளைஞரை கைது செய்தனர். அவரை 4 1/2 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 5 அடி உயர தனிமை சிறையில் அடைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கேயே வைத்து பூட்டிவிட்டு சென்றனர். தங்களது கட்டுப்பாட்டில் ஒரு கைதி இருப்பதை 5 நாட்களாக மறந்து …
-
- 0 replies
- 358 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. அப்படி ரஜினிகாந்தை நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜகவின் கணக்கு. நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 4 replies
- 644 views
-
-
ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கப் படையினர். காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. நங்கஹார் மாகாணத்தில் வைத்து அந்த நபர் தாக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந…
-
- 3 replies
- 499 views
-
-
லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரை பற்றிய தகவலையும் பிரித்தானிய காவற்துறையினர் வெளியிட்டு உள்ளனர். இத்தாலியை சேர்ந்த தாய்க்கும் மொராக்கோவை சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்நபரின் பெயர் யூசுவ் சாக்பா – youssef Zaghva என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, 27 வயது மதிக்கத்தக்க குராம் பட் ((Khuram Butt ) மற்றும் 30 வயது மதிக்கத்தக்க, மொரோக்கோக்கோ மற்றும் லிபியாவுடன் தொடர்புபட்ட, ரஷீட் (Rachid Redouane ) ஆகியோரின் பெயர்கள் வெளியான நிலையில் இன்று 3 ஆவது தாக்குதல்தாரியின் பெயரும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத…
-
- 0 replies
- 314 views
-
-
ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட…
-
- 0 replies
- 888 views
-
-
6 வெளிநாட்டு பணயக்கைதிகள் தோன்றும் காணொளிக் காட்சி மாலி தீவிரவாதிகள் வெளியீடு மாலியை அடிப்படையாகக் கொண்டு செயற்ப டும் அல் கொய்தா தீவிர வாதிகள் தம்மால் பணயக்கைதிகளாக பிடித்து வைக் கப்பட்டுள்ள 6 வெளிநாட்டவர்கள் தோன்றும் புதிய காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதையொட்டியே இந்தக் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பணயக்கைதிகளில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு ஸ்தாபனத்தின் பணியாளர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வயோதிப சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர…
-
- 0 replies
- 328 views
-