உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
தேனி மாவட்டத்தில் நூதனமான முறையில் கழுதைகள் மூலம் கடத்திய ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அரிசியை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2க்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சிலர் சட்ட விரோதமாக வெளி மாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். பஸ் மற்றும் ரயில்களில் கடத்தப்படும் ரேஷன் அரிசியை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். என்றாலும் அரிசி கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. பஸ், லாரி, ரயில் என்று எதில் கடத்தினாலும் போலீஸார் பிடித்து விடுவதால், புதிய முறையை கையாண்டுள்ளனர் தேனி மாவட்ட அரிசி கடத்தல்காரர்கள். அழுக்கு மூட்டைகளை சுமக்கும் கழுதையின் (!) மீது வைத்து அரிசியை கடத்த முயன்றுள்ளனர் கடத்தல்காரர்கள், அது…
-
- 0 replies
- 746 views
-
-
ஆப்ரிக்கா, பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான கழுதைகளை சீனா வாங்குவது ஏன்? பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY படக்குறிப்பு, வேலை செய்யும் கழுதைகள் குவாரியில் வண்டியை இழுக்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் மற்றும் கேட் ஸ்டீபன்ஸ் பதவி, அறிவியல் குழு, பிபிசி செய்திகள் 18 பிப்ரவரி 2024 இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள்…
-
- 0 replies
- 414 views
- 1 follower
-
-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. பென்னாகரம் உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்த ஏ.நூர்முகமது, கோவை மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் பொறுப்பாளராக உள்ளார். முன்னாள் கவுன்சிலரான இவர் பல்வேறு தேர்தல்கள் உள்பட இதுவரை 50 முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். தற்போது 51-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று இவர் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது 2 கழுதைகளையும் உடன் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28092
-
- 2 replies
- 549 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளை பற்றி உளவு பார்த்த ஒருவரின் கழுத்தில் வெடிகுண்டு கட்டி, வெடிக்கச் செய்து கொடூரமாக, கொலை செய்த செய்தி வெளியாகியிருக்கிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு என்பது ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது சிரியா மற்றும் ஈராக்கிலும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பிரதேசங்களிலும் இயங்குகிறது. ஐ.ஸ். இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களுக்கு எதிராக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக முறையில் கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில், ஈராக் அரசாங்கத்துக்காக ஐ.எஸ் உளவு அமைப்பை உளவு பார்த்த 6 பேரை அவர்கள் கொ…
-
- 0 replies
- 416 views
-
-
கழுத்தை அறுத்து கொல்லும் கொடூரன் “ஜிகாதி ஜான்” மரணம் - உறுதி செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அப்பாவிகள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் ரக்கா நகர் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியினைத் தணித்துக் கொள்கின்றனர். பிணைய கைதிகள் கொடூர…
-
- 0 replies
- 618 views
-
-
பதிவுகள் 2015: கவனிக்கத்தக்க இந்திய - இலங்கை உறவு இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மோடி அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவு பேணப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிலேயே உறுதியளித்திருந்தார். பதவியேற்பு விழாவுக்கே சர்ச்சைகளை மீறியும் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்திருந்தார். இந்நிலையில், 2015-ம் ஆண்டு இந்தியா - இலங்கை உறவு இணக்கமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. 2015 இலங்கை அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 558 views
-
-
கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு என்றார். இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர்…
-
- 0 replies
- 2.6k views
-
-
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செய்த குறுக்கீட்டால் உரையை பாதியில் நிறுத்திக்கொண்டார் கவர்னர். இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் சபைக் காவலர்கள். ‘கவர்னர் இருக்கும்போது உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை’ என்ற சர்ச்சை இப்போது அவைக்கு வெளியே கிளம்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு என சாதகமான விஷயங்கள் கையில் இருக்கும் போது விடுவார்களா எதிர்க்கட்சிகள். எதிர்பார்த்தபடியே, பரபரப்புடன் கூடியது இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம். கவர்னர் உரை தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கு றுக்கிட்டு பேசத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘மைக்…
-
- 0 replies
- 998 views
-
-
“இன்னொரு பிறவி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சொல்லுங்கள், அடுத்த பிறவியில் என்னவாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன் என்று மார்க்ஸ் பதிலளித்தார்” என்று உயிர் ஓசை இணைய இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் கவிஞர் சுகுமாரன். “மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்!” – வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள்! எனினும் மார்க்ஸ் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடுமா? “இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நமது பணி அதனை மாற்றியமைப்பதுதான்” என்று பிரகடனம் செய்த ஒரு மேதை, “இயற்கையின் நடத்தையை ஆளும் இயக்க விதிகளை மனிதன் கண்டு பிடித்துவிடல…
-
- 0 replies
- 664 views
-
-
கவிழ்ந்தது இந்தோனேசிய கப்பல் : ஏராளமானவர்கள் கடலில் மூழ்கி பலி ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 850 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று முன்தினம் நடுக்கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏராளமானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து இந்தோனேசிய கப்பல் படை அதிகாரி கலோனல் யன் சிமமோரா கூறியதாவது: மத்திய ஜாவா பகுதியான சுமராங்கிலிருந்து மத்திய கலிமன்தன் மாகாணத்திலுள்ள குமாய் துறைமுகத்துக்கு "செனோபட்டி' என்ற கப்பல் நேற்று முன்தினம் 850 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நடுக்கடலில் பாவீன் தீவு அருகே சென்ற போது திடீரென்று சூறாவளி காற்று வீசியது. அதனால், நிலைகுலைந்த கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த ஒன்பது பேர் …
-
- 0 replies
- 771 views
-
-
கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில் பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக்குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலக…
-
- 1 reply
- 725 views
-
-
கவுசல்யாவிற்க்கும் லாலுவிற்க்கும் கல்யாணம்... ராஜஸ்த்தானில் உள்ள ஒரு கிராமத்தில் லாலுவிறக்கும் கவுசல்யாவிற்க்கும் சடங்கு சம்பிரதாயங்களுடன் கோலகலமாக திருமணம் நடந்தது.விருந்தினர்களுக்கு சுவையான உணவும் வழங்கப்பட்டது.இதில் என்ன அதியம் என்று கேட்டகத்தோன்றுகின்றதா? கவுசல்யா என்பது பசு மாடு லாலு என்பது காளை மாடு. இதுபோல திருமணம் நடத்தினால் செல்வ செழிப்பு ஏற்படும் நல்ல மழை பொழியும் என்ற நம்பிக்கையில் தான் நடத்தப்பட்டதாக அக்கிரரம மக்கள் கூறினர்... அப்ப நானும் இங்க றெண்டு கங்காருவ பிடிச்சிட்டு வந்து சிட்னி முருகன் கோயில்ல கல்யாணம் கட்டி வைக்கபோறன்...
-
- 6 replies
- 2.1k views
-
-
நவம்பர் 24, 2006 சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க கேரள அரசு தவறினால், மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி வாபஸ் பெற வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி யோசனை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உச்சநீதிமன்றமே 142 அடி வரை அணையில் நீர் தேக்கலாம் என கூறி விட்டது. அப்படி இருக்கையில், தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்த ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை. நெய்வேலி அனல் மின் கழக பங்குகளை தனியாருக்கு விற்றால் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை திமுக வாபஸ் பெறும் என கருணாநிதி முன்பு மிரட்டி மத்திய அரசைப் பணிய வைத்தார். கருணாநிதியின் மிரட்டலுக்குப் பணிந்த மத்திய அரசும்,…
-
- 0 replies
- 817 views
-
-
கஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம்: சவுதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை எனவும் சவுதியின் திறமையான சட்ட அமைப்புமுறையால் இந்த விசாரணையை கையாள முடியுமெனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்கி கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட அடெல் அல்-ஜுபெய்ர், அந்த படுகொலைக்கு சவுதி அரசுக்கும் தொடர்புள்ளது என்பதை மறுப்பு தெரிவித்தார். சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் சவுதி அதிகாரிகள் இப்படுகொலையை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லையென அமெரிக…
-
- 0 replies
- 515 views
-
-
கஷோக்கியின் வாரிசுகளுக்கு சொத்துக்களை வாரி வழங்கும் சவுதி துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஷோக்கியின் வாரிசுகளுக்கு சவுதி அரசாங்கம் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், கஷோக்கிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு சவுதி அரேபிய அரசால் நீண்டகால அடிப்படையில் சொத்துகள் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வொஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சவுதியின் ஜெட்டா நகரில் அமைந்துள்ள வீடுகள் கஷோக்கியின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கஷோக்கியின் மூத்த மகனான சலா, சவுதியில் தொடர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார். மற்றவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்கள்…
-
- 0 replies
- 546 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 450 views
-
-
கஸகஸ்தானில் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து கஸகஸ்தான் அல்மட்டி விமான நிலையத்திலிருந்து 100 பயணிகளுடன் நர்சுல்தான் நோக்கி பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த 2 அடுக்கு மாடி கட்டடம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் விமானத்தில் பயணித்த பயணிகளில் பலர் உயிருடன் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர…
-
- 0 replies
- 396 views
-
-
கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடைய 7,939 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய உளவுத் துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் கரீம் மசிமோவும் ஒருவர் ஆவார். இதுதவிர, நாடு முழுவதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபை நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது. …
-
- 0 replies
- 280 views
-
-
[size=4]மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பிரஜை முகமது அஜ்மல் அமீர் கஸாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள போதிலும், அவரைத் தூக்கிலிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.[/size] [size=4]தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யவும், அதன்பிறகு குடியரசுத் தலைவரிடம் மனுத்தாக்கல் செய்யவும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்த வழிகள் அனைத்திலும் அவர் தோல்வியடைந்தாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதே கேள்வி.[/size] [size=4]காரணம், தூக்கில் போடுவதற்கு, இந்தியச் சிறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் யாரும் இல்லை.[/size] [size=4]கடைசியாக, இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004-ம் ஆண்டில். மேற்கு வங்க மாநிலத்தில…
-
- 5 replies
- 723 views
-
-
காகித கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கிறது பிரிட்டிஷ் நிறுவனம் உலகின் மிகப்பெரும் கரன்சி நோட்டுக்களை அச்சிடும் நிறுவனமான, தெ லா ரூ (De La Rue) என்ற பிரிட்டிஷ் நிறுவனம், காகிதத்தில் கரன்சி நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. காகிதக் கரன்சி நோட்டுகளுக்கு கிராக்கி குறைந்து வருவதும், தொழிலில் அதிகரித்துவரும் போட்டியுமே இதற்குக் காரணமாகும். தான் அச்சிடும் கரன்சி நோட்டுகளை, தற்போதைய 800 கோடியிலிருந்து 600 கோடியாகக் குறைக்க அது திட்டமிடுகிறது. மால்டாவில் உள்ள அச்சுக்கூடம் ஒன்றையும் அது மூடவிருக்கிறது. தெ லா ரூ பிளாஸ்டிக் வங்கி நோட்டுகளையும் தயாரிக்கிறது. இந்த நோட்டுகள் பிரிட்டனில் அடுத்த ஆண்டு புழக்கத்துக்கு வரும். …
-
- 0 replies
- 1k views
-
-
1983 யூலைக் கலவரம் நடந்த போதெல்லாம் தமிழகத்தின் மாநிலச் செய்திகள், மாகாணச் செய்திகள், ஆகாசவாணி இவற்றுக்காக வானொலி முன் காத்திருக்கும் மரபொன்று எம்மிடம் இருந்ததை மறந்துவிட முடியாது. இந்த மரபோடு இலண்டன் பி.பி.சி. தமிழோ சையும் வெரித்தாஸும் இணைந்துகொண்டதை மறுப்பதற்கில்லை. இப்படியயல்லாம் வானொலிக்குமுன் குந்தியிருந்து எங்கள் தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் மிகுதியாலாகும். கலைஞர் கருணாநிதியின் குரலைக்கேட் டாலே மெய் சிலிர்க்கும். அவரின் பேச்சு ஈழத் தமிழனின் குருதியில் ‘அயன்’ சேர்க்கும். அட! எங்கள் ஐயா கலைஞர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தரும். ஒருமுறை அவரின் பேச்சில் ஈழத்தமிழர்க ளுக்கு ஆபத்தென்றால் காகமாய் பறந்தேனும் ஈழம் சென்று அவர்களைக் காப்பாற…
-
- 2 replies
- 788 views
-
-
காங். அதிரடி திட்டம்? . Monday, 03 March, 2008 01:49 PM . சென்னை, மார்ச் 3: தமிழ்நாட்டில் கட்சியை வலுப் படுத்தவும், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3வது அணியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதற்காக புதிதாக வளர்ந்து வரும் கட்சிகள் உட்பட அதிமுக, பிஜேபி தவிர்த்த கட்சிகளுடன் பேச்சு நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதும், அவ்வப்போது சமரசம் ஏற்படுவதுமாக இருந்து வருகிறது. குறிப்ப…
-
- 1 reply
- 880 views
-
-
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலுமே நில மோசடியில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா கைவரிசை காட்டியிருக்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, சோனியா மருமகன் வதேராவின் நில மோசடி தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். ராபர்ட் வதேராவை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. அவர் ஹரியானாவில் மட்டும் நில மோசடியில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலுமே தமது கைவரிசையை காட்டியிருக்கிறார். இது பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ராபர்ட் வதேராவின் பெயரை உச்சரித்தாலே போதும்.. அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் எழுந்து ந…
-
- 1 reply
- 262 views
-
-
திருவனந்தபுரம்: வருமான வரி சோதனை நடத்தப்படும் என்ற காங்கிரசாரின் மிரட்டல் காரணமாகவே, எம்.பி. மீதான பாலியல் புகாரை நடிகை சுவேதாமேனன் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த படகு போட்டியில் கொல்லம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப், நடிகை சுவேதாமேனன் கலந்து கொண்டனர். இந்நிலையில், பீதாம்பர குரூப் தன்னை தொட்டு செக்ஸ் சில்மிஷங்கள் செய்ததாக நடிகை சுவேதாமேனன் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பீதாம்பர குரூப் எம்.பி. மீது, பெண்கள் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பீதாம்பர குரூப் கைது செய்யப்படலாம் என்ற நிலைமையும் ஏற்பட்டது. இதனிடையே, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், இந்தி…
-
- 0 replies
- 537 views
-
-
காங். கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம்: திமுக திடீர் அறிவிப்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம் என்று திமுக திடீர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, இத்தகவலை தெரிவித்தார். மத்தியில் திமுக கோரிய முக்கிய பதவிகளை வழங்க காங்கிரஸ் மறுத்துள்ளதால் இந்த முடிவெடுத்தாக பேசப்படுகிறது. பதவிக்காக இதுவும் செய்வார்கள் இன்னும் செய்வார்கள் தமிழர்கள் இவ்வளவு துயருக்குக் காரணம் திமுக. இனிமேல் தமிழர்க்கு ஆதரவான கட்சி என்று சொல்ல அருகதையற்றவர்கள். துரோகி கருணாநிதியே தமிழனின் வரலாற்றில் உனக்கும் தேசத்துரோகி பட்டியலில் இடமுண்டு.
-
- 13 replies
- 3.7k views
-