Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு இலண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேஷியா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட விபத்தில், எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. MH370, MH14 என இரண்டு விமானங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்து இன்னமும் வெளிவரத் தடுமாறிவருகிறது. இந்நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பந்தமான விவரங்கள், அந்த நிறுவனத்துக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த போதே, விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போது, சில பயணிகளும் பணியாளர்களும் …

  2. மதுரோ கைது மற்றும் 'ரஷ்ய' கப்பல் சிறைபிடிப்புக்கு பதிலடி தராமல் புதின் மௌனம் காப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது, ஆனால் ரஷ்யா மௌனம் காக்கிறது கட்டுரை தகவல் பிரையன் வின்ட்சர் மற்றும் டாரியா மொசோலோவா பிபிசி மானிட்டரிங் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு மண்ணில் அமெரிக்கா இவ்வளவு ஆக்ரோஷமாக தனது அதிகாரத்தை காட்டும் நிகழ்வுகள் இதற்கு முன்பெல்லாம் நடந்திருந்தால் அதற்கு ரஷ்யாவிடமிருந்து உடனடியான மற்றும் கடுமையான பதிலடி கிடைத்திருக்கும். ஆனால் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிலைமை வேறாக இருக்கிறது. வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்ததை அமெரிக்கா கொண்டாடியது ரஷ்யக் கொடி ஏந்திய எ…

  3. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு தெரிவித்திருப்பதற்கு கோலாரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. [size=3][size=4]இந்திய நடுவணரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, வெள்ளிக்கிழமை (நவம்பர்23) கோலார் பகுதியில் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு முன்னணியின் தலைவர் ராஜேந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் பலவும் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்த…

  4. பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ""உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இ…

  5. திருவள்ளூர் அருகே யு.கே.‌ஜி மாணவ‌ன் கட‌த்த‌ி‌ கொலை செய்யப்பட்டு ‌ச‌ம்பவ‌ம் அ‌‌‌ந்த பகு‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளதோடு, உட‌ல் ‌கிட‌ந்த இட‌த்த‌ி‌ல் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்க‌ள் ‌கிட‌ந்ததா‌ல் ந‌ரப‌லி செ‌ய்ய‌ப்ப‌ட்டானா எ‌ன்ற கோண‌த்‌தி‌ல் காவ‌ல்துறை ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கிறது. [size=2][size=4]திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சூரகாபுரம் நடுத்தெருவை சேர்ந்த பூபாலன் – சந்திரா த‌ம்ப‌தி‌க்கு கீர்த்தனா (8) என்ற மகளும் பிரியதர்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பூபால‌ன் வேலை செய்து வருகிறார்.[/size][/size] [size=2][size=4]தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்த ‌பி‌ரிய…

    • 0 replies
    • 644 views
  6. அமெரிக்காவை... பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம் அத்தியாவசிய தேவைகளற்ற பாதுகாப்பான பயணங்களுக்கான நாடுகளை வரிசைப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பட்டியலில் இருந்து அமெரிக்காவை புறம்தள்ளியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் ஏனைய நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பதிவாகியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சுகாதார நலன் கருதி குறித்த தடையினை ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த குறித்த தடை இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுக்கு வருவதுடன், நாடுகளுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்தும் அனும…

  7. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் குடிபோதையில் அருகிலுள்ள பெண்ணையும், மற்ற பயணிகளையும் தொந்தரவு செய்ததால், குடிகாரரின் வாயை பிளாஸ்டிக் டேப் ஒன்றால் கட்டியதோடு, அவரை அவருடைய சீட்டில் வைத்து கட்டி விமான பயணம் முடியும்வரை கட்டி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Andy Ellwood என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று முன் தினம் நீயூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில் குடிபோதையில் ஒருவர் விமானத்தின் உள்ளே பயங்கர கலாட்டா செய்ததாகவும், அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும், இதனால் சக பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த மனிதரை பிளாஸ்டிக் டேப் வைத்து வாயை க…

    • 0 replies
    • 519 views
  8. கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை...! உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி மாஸ்கோ நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்…

  9. அமெரிக்காவுக்கு சீனா பதிலடி: செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவு! by : Anojkiyan தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதால் 72 மணித்தியாலத்திற்குள் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மூடப்பட வேண்டுமென அமெரிக்கா உத்தரவிட்ட ஒருநாளுக்கு பிறகு இந்த உத்தரவை சீனா பிறப்பித்துள்ளது. வர்த்தகப் போர், கொரோனா தொற்று, ஹொங்கொங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான தொடர்ந்து பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனிடையே சீனாவின் இந்…

    • 0 replies
    • 639 views
  10. இந்தியாவில் 10 லட்சம் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஊதிய உயர்வு கோரியும், அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை, ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் பலமாக உள்ள கேரளம், மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீர்திருத்தங்கள் அவசியம் என அரசு கூறுகிறது. ஆனால், வங்கி, தொலைத் தொடர்புத்துறை மற்றும் பிற தொழில்…

  11. இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவரின் உடல் கால்பந்து மைதானம் அருகேயுள்ள கால்வாயில் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த சவுபிக் பால் என்ற அந்த மாணவர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருள் வடிவமைப்பு துறையில் பயின்று வந்தார். கால்பந்து மைதானத்தில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்வதை பகுதி நேர வேலையாகவும் சவுபிக் பால் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் புத்தாண்டு தினத்தன்று திடீரென்று காணாமல் போனார். காணமல் போன சவுபிக் பாலை கண்டுபிடிப்பதற்காக, ப்ரீமியர் லீக் போட்டிகளின்போது, டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ருல்ட் டிராஃபோர்டு நகரில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணியின் மைதானம் அருகே கால்வாயில் அவரது …

  12. விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு ஓராண்டுக்கு பயணம் செய்ய தடை: வெஸ்ட் ஜெட் விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. செப்டம்பர் 1ஆம் முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும், பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டால், விமானம் திரும்பி அதன் தொடக்க நிலைக்குத் திரும்பும் என வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் கூறுகையில், “பயணிகள் முதலில் விமான ஊழியர் குழு…

  13. ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது. BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy” ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்க…

  14. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு கனடா கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis, கனேடிய பிரதமர் Justin Trudeauவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், கனேடிய அரசாங்கம் மெக்னிடிஸ்கி தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கனேடிய தமிழ் மக்கள் இலங்கையில் நடந்த காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நீதி விசாரணையை கோரி நடைப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் Garnett Genuis, கனேடிய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கோரி கனேடிய தமிழர்கள் டெரொன்டோ மற்றும் மொன்ட்றியலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி நட…

  15. இந்தியா மீதான மறைமுகத் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும். அதற்காக தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்வதுடன், பயங்கரவாத இயக்கத்தினருக்கும் அந்நாடு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்றத் துணை குழுவிடம் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புத் துறை சார்ந்த அமெரிக்க நாடாளுமன்ற துணைக் குழுவில், குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிச் நியூஜென்ட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டபோது, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முதுநிலை ஆய்வாளர் ஃபிராங்க் ஹாஃப்மேன் கூறியதாவது:÷""இந்தியாவின் ப…

  16. டாக்கா: வங்கதேச ரைபிள்ஸ் படையினர் இன்று திடீர் புரட்சியில் இறங்கினர். சரமாரியாக அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியதில் மேஜர் ஜெனரல் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர். கலகத்தை அடக்க ராணுவம் விரைந்துள்ளது. வங்கதேச புற ராணுவப் படையான பங்களாதேஷ் ரைபிள்ஸ் படையின் தலைமையகம் தலைநகர் டாக்காவின், பில்கானா பகுதியில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த தலைமையகத்தில் இன்று திடீரென வீரர்கள் புரட்சியில் இறங்கினர். வீரர்கள் கைகளில் துப்பாக்கியுடன் சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். சம்பள உயர்வு காரணமாக இந்த கலகம் வெடித்ததாக கூறப்படுகிறது. சரமாரியான துப்பாக்கிச் சூட்டால் அந்தப் பகுதியே பெரும் பீதியில் ஆழ்ந்தது. இந்த திடீர் கலகத்தில், பங்களாதேஷ் ரைபிள்ஸின் இ…

  17. சீண்டினால் கன்னத்தில் 2 அறை விடுங்கள் - பவார் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு அடி கொடுங்கள் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூறியிருக்கிறார். ஒரு கூட்டத்தில், தேசிய காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணியினரிடம் பேசிய அவர், பெண்களுக்கு பாலியல் தொந்‌தரவு கொடுப்போருக்கு எதிராக போராட்டம் நடத்தினால் மட்டும் போதாது எனவும், அவ்வாறு நடந்து கொள்வோருக்கு அந்த இடத்திலேயே உடனடியாக 2 அறை கொடுத்தால் தான் அவர்கள் அது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

  18. 95 வீதம் பாதுகாப்பான மருந்தினை உருவாக்கியுளோம் – மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவின் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் தான் உருவாக்கியுயள்ள கொரோனா வைரஸ் மருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்ககூடியது என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 30,000 பேரை அடிப்படையாகவைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இது தெரியவந்துள்ளது என மொடேர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனைகள் 94.5 வீதம் பாதுகாப்பை அளிக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மிகச்சிறந்த நாள் என தெரிவித்துள்ள மொடேர்னா அடுத்த சில வாரங்களில் மருந்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை கோரி விண்ணப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாதிக…

  19. தமிழகத்தேர்தல் -யாரும் இங்கே சுத்தமில்லே மெரீனா கடற்கரை ஓரம். அண்ணா சமாதி அருகே அமர்ந்து கொண்டிருந்தது அலப்பறை டீம். உன்னைச் சொல்லி குத்தமில்லே. யாருமிங்கே சுத்தமில்லே என்று அலம்பல் செய்து கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம். "குடிமகனுக்கு அலம்பலைப் பாரு. இப்போ எதுக்குய்யா அந்தப் பாட்டைப் பாடற" என அதட்டினார் சித்தன். "வேற என்னய்யா பாட முடியும். அண்ணா உயிரோடு இருந்தபோது இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தாரு. ஒரு விடிவு வரும்னு சொன்னாரு. எத்தனை வருஷமாச்சு. இன்னைக்கு அவரோட கைப்புள்ள கலைஞர் ஆட்சியிலேயும் அதான் நடக்குது. எந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் இன அழிப்புக்காக, சிங்களவனுக்கு துணை போகுதோ, அந்தக் கட்சிகூட கூட்டணி வச்சு குலாவுறாரு. அத நினைச்சேன். பாடு…

  20. லடாக்கின் சிக்கீம் பகுதியில் இந்திய சீன துருப்பக்களிடையே மீண்டும் மோதல் கடந்த 20 ஆம் திகதி, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையிலான இந்தியாவின் சிக்கீம் பகுதியில் சீனாவுடனான எல்லையில் மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. வடக்கு சிக்கீமின் நாகு லா எனும் இந்திய எல்லைப்பகுதியூடாக ஊடுருவ முயன்ற சீனத் துருப்புக்களுக்கும் இந்தியத் துருப்புக்களுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 20 சீன மக்கள ராணுவத்தின் வீரர்களை தாம் காயப்படுத்தியுள்ளதாகவும், தமது தரப்பில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்தியா தெரிவித்திருக்கிறது. கடுமையான காலநிலையிலும்கூட சீன ஆக்கிரமிப்பினை தமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து அவர்களை விரட்டியடித்துவிட்டதாகக் கூ…

  21. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டார்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 மே, 2013 - 09:30 ஜிஎம்டி யூசுஃப் ராசா கிலானி பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசூஃப் ராசா கிலானி அவர்களது மகன் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக தற்போது வந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன. அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் தனது ஒரு மகன் கடத்தப்பட்டதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். தென்பகுதி பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, தனது மகனான அலி ஹைதர் கடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மதசார்பற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு வேட்பாளராக முல்தான் நகரில் அலி ஹைதர் போட்டியிடுகின்றார். தனது தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அவர் கலந்துகொண்டி…

    • 3 replies
    • 597 views
  22. ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார் ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் தனது 82 ஆவது வயதில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார். அந்­நாட்டில் அர­சியல் மற்றும் சமூக சீர்­தி­ருத்­த­மொன்றை வலி­யு­றுத்­தி­யதன் மூலம் அவர் அங்­குள்ள மக்­களின் மனதில் நீங்­காத இடத்தைப் பிடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் 1994 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1999 ஆம் ஆண்டு வரை அந்­நாட்டின் வைப­வ ­ரீ­தி­யான, அதே­ச­மயம் செல்வாக்குமிக்க ஜனாதிபதி பதவியை வகித்தார். http://www.virakesari.lk/article/15334

  23. மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்…

  24. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் -அவசர நிலை அறிவிப்பு! அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மாகணத்தில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் ரான் டிசாண்டிஸ் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, தம்பா நகரில் வசிக்கும் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள அதிவேக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.